உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» வழிகாட்டிய மலர்கள்!
by ayyasamy ram Today at 2:00 pm

» மணி ரத்னம் தயாரிப்பில் சித் ஸ்ரீராம் இசையமைத்துள்ள வானம் கொட்டட்டும் படத்தின் பாடல்கள்!
by ayyasamy ram Today at 1:57 pm

» நான் ரசித்த சமீபத்திய கவிதைகள்
by ayyasamy ram Today at 1:50 pm

» உலகில் ஏன் இத்தனை மொழிகள்?
by ayyasamy ram Today at 1:42 pm

» தாத்தா காந்தி!
by ayyasamy ram Today at 1:41 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by சக்தி18 Today at 1:40 pm

» அடுத்த தலை முறை ஏ,பி,சி,டி
by சக்தி18 Today at 1:38 pm

» பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்
by ayyasamy ram Today at 12:46 pm

» பள்ளிக்கு ஒருநாள் தலைமை ஆசிரியையான 10-ம் வகுப்பு மாணவி
by ayyasamy ram Today at 12:23 pm

» குளிக்காமலும் தரிசிக்கலாம்
by ayyasamy ram Today at 12:16 pm

» ராமர் சிலையை செருப்பால் அடித்ததை ஒப்புக்கொண்ட தி.க.,
by மாணிக்கம் நடேசன் Today at 12:11 pm

» கரோனா வைரஸ்: சீனாவில் வெளியே வர முடியாமல் தவிக்கும் தமிழக மாணவர்கள்!
by ayyasamy ram Today at 11:34 am

» முதியோர் இல்லத்தில் அடைத்துவைக்கப்பட்டிருந்த 73 பேர் மீட்பு
by ayyasamy ram Today at 11:31 am

» அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி கைது
by ayyasamy ram Today at 11:30 am

» கூடையில் வெட்டுக்கிளி பார்சலை எடுத்து வந்த எம்.எல்.ஏ
by ayyasamy ram Today at 11:26 am

» ஆறாத் துயரம் மாறாதோ ?
by சண்முகம்.ப Today at 10:43 am

» நண்பா
by சண்முகம்.ப Today at 10:37 am

» குறியீடாய் மாறினாய்
by சண்முகம்.ப Today at 10:25 am

» தாழம்பூ - திரைப்பட பாடல் வரிகள் & காணொளி
by ayyasamy ram Today at 6:13 am

» அதிக வரி சமூக அநீதி: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி
by ayyasamy ram Today at 5:30 am

» சர்ச்சைகளில் மாட்டுவதில் நானும் கோலியும் ஒன்று: கங்கனா ரனாவத்
by ayyasamy ram Today at 5:24 am

» சேலையணிந்து வந்து ஸ்ரீரெங்கநாதரைதரிசித்த தாய்லாந்து நாட்டுப் பெண்கள்
by ayyasamy ram Today at 5:23 am

» குதிரையில் சவாரி செய்த மணப்பெண்கள்! எதற்காகத் தெரியுமா?
by ayyasamy ram Today at 5:22 am

» தாய்மையே அன்பு!
by ayyasamy ram Today at 5:16 am

» ஹெட்போன் ஜாக்கிரதை
by ayyasamy ram Today at 5:16 am

» பிரச்சனைகளை சிரிப்போடு கடந்து போக கற்றுக் கொள்ளுங்கள்..!!
by ayyasamy ram Today at 5:14 am

» எண்ணம் போல் வாழ்க்கை…!
by ayyasamy ram Today at 5:12 am

» ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால?
by ayyasamy ram Today at 5:11 am

» நேரு காட்டிய நகைச்சுவை
by ayyasamy ram Today at 5:07 am

» ஜீரோவின் மதிப்பு!
by ayyasamy ram Today at 5:06 am

» ஆரோக்கியம் பெற எளிய வழி
by ayyasamy ram Today at 5:05 am

» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by prajai Yesterday at 10:26 pm

» ஒற்றுமைக் கும்மி
by duraisingam Yesterday at 9:38 pm

» குண்டூசி - ஆசிரியப்பா
by duraisingam Yesterday at 9:22 pm

» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by syedbasha Yesterday at 9:22 pm

» சனிப் பெயர்ச்சி பலன்கள் - 2020 (மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்)
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» குடியரசு தினம் ஏன் ஜனவரி 26ம் தேதி கொண்டாடப்படுகிறது?
by ayyasamy ram Yesterday at 5:11 pm

» ஹல்வா விழா : பட்ஜெட்டுக்கு முன்பு நிதி அமைச்சகம் ஏன் இதை கொண்டாடுகிறது?
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தம்பி என்னப்பா வித்தியாமா ஃபிரண்ட் பிடிச்சிருக்க
by ஜாஹீதாபானு Yesterday at 4:24 pm

» கீழடி தொன்மை
by VEERAKUMARMALAR Yesterday at 2:55 pm

» மின் நூல் படிப்பவர்களுக்கு.............
by சக்தி18 Yesterday at 2:51 pm

» Microsoft Edge புதிய வடிவில்
by சக்தி18 Yesterday at 2:47 pm

» மொக்க ஜோக்ஸ்
by சக்தி18 Yesterday at 2:35 pm

» திரை இசையில் முருகன் பக்தி பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:36 pm

» கண்களை கட்டிக்கொண்டு தன்னை சுற்றி உள்ளதை கூறி அசத்தும் மாணவர்
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இன்று தை அமாவாசை: ராமேசுவரம் அக்னி தீர்த்தக்கடலில் பக்தர்கள் புனித நீராடினர்
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» தட்டையான வயிற்றை பெற, கொழுப்பை கரைக்க உதவும் எளிய உடற்பயிற்சிகள்
by ayyasamy ram Yesterday at 12:35 pm

» ஆன்மிக தகவல் சரபப் பறவை
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஆக்கபூர்வமான சிந்தனை, ஆக்கபூர்வமான பேச்சு!
by ayyasamy ram Yesterday at 12:09 pm

» மனைவியும் ஒரு திருக்குறள் தான்…!!
by ayyasamy ram Yesterday at 12:08 pm

Admins Online

ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!

ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 3 Empty ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!

Post by கலைவேந்தன் on Fri Jun 11, 2010 4:23 pm

First topic message reminder :

ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!
அன்பு உறவுகளே...

ஈகரையின் நாயகன் சிவாவின் அன்பார்ந்த அறிவிப்புக்கள் கவிதைப்போட்டி மற்றும் கட்டுரைப்போட்டி தொடர்பாக வெளிவந்துள்ளன...

கட்டுரைப் போட்டிக்கான தலைப்புகள்...!

1. ஈகரை சிறக்க.....

2. மீண்டுமொரு யுத்தம் ஈழத்தில் வேண்டுமா நித்தம்?

3. பெண்ணாய்ப் பிறந்திட....

4.சித்த மருத்துவம் எல்லா நோய்க்கும் தீர்வாகுமா?

5.முதியோர் இல்லங்கள் பெருக காரணம்?

6.இன்றைய இளைஞர்கள் நாளைய மன்னர்கள் - சாத்தியமா?

7.தியானமும் யோகமும் - ஒருபார்வை

8. பெண் சிசுக்கொலை - தீர்வுதான் என்ன...?

9.கணவன் மனைவி வேலைக்கு போவதால் விளையும் நன்மை தீமைகள்...!கட்டுரைப்போட்டிக்கான விதிமுறைகள் :

1. இந்தப் போட்டியில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்.

2. ஒவ்வொரு தலைப்பிலும் ஒருவர் தலா ஒரு கட்டுரையை எழுதலாம்

3. கட்டுரைகள் 1000 வார்த்தைகளுக்குக் குறையாமல் இருக்க வேண்டும்.

4. சொந்தக் கட்டுரைகள் மற்றும் இதற்குமுன் எங்கும் வெளியிடப்படாத படைப்புக்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.

5. போட்டியாளரின் விவரங்கள் கட்டுரையுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

6. விதிமுறைகளை மீறும் படைப்புக்கள், எந்தவித அறிவிப்பும் இன்றி நீக்கப்படும்.

7. நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.கவிதைப் போட்டிக்கான தலைப்புகள்...!
1. ஈழம் என்று மலரும்?

2. சுவாசிப்போமா சுதந்திரமூச்சு? - ஈழம்!

3. பிரியாத வரமொன்று வேண்டும்...!

4. தொலைதூரக் காதல்!

5. ஈகரைத் தாய்...!

6. பெண்ணுக்குள் பூகம்பம்...!

7. அடங்கி வாழும் பெண்ணினம்..ஆர்ப்பரிக்கும் ஆண்குணம்!

8. தமிழுக்கு அமுதென்று பேர்...!

9. இனி ஒரு பிறவி வேண்டாம்...!
கவிதைப் போட்டிக்கான விதிமுறைகள் :

1. இந்தப் போட்டியில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்.

2. ஒவ்வொரு தலைப்பிலும் ஒருவர் தலா ஒரு கவிதையை எழுதலாம்

3. கவிதைகள் 10 வரிகளுக்குக் குறையாமல் இருக்க வேண்டும்.

4. சொந்தக் கவிதைகள் மற்றும் இதற்குமுன் எங்கும் வெளியிடப்படாத படைப்புக்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.

5. போட்டியாளரின் விவரங்கள் கவிதையுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

6. விதிமுறைகளை மீறும் படைப்புக்கள், எந்தவித அறிவிப்பும் இன்றி நீக்கப்படும்.

7. நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.
இரண்டு போட்டிகளுக்கும் பரிசுத்தொகை கீழ்க்கண்ட வாறு வழங்கப்படுகிறது...!

முதல் பரிசு : ஐந்தாயிரம் ரூபாய்

இரண்டாம் பரிசு: மூவாயிரம் ரூபாய்

மூன்றாம் பரிசு: இரண்டாயிரம் ரூபாய்இரண்டு போட்டிகளுக்கான படைப்புகள் அனுப்பவேண்டிய கடைசித்தேதி :

ஜூலை மாதம் 15 ஆம் நாள் (2010)நள்ளிரவு 12 மணி.

படைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கும் நாள் : ஜூலை மாதம் 31,2010

கவிதை மற்றும் கட்டுரைகளை நண்பர்கள் இங்கு பதிய வேண்டாம்! கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். படைப்பாளரின் பெயர் நீக்கப்பட்டு உங்களின் படைப்புகளை நான் இங்கு பதிவேன். நடுவர்களும், உறுப்பினர்களும் உங்களின் படைப்புக்கு மதிப்பெண்கள் வழங்குவார்கள்! இறுதியாக மதிப்பெண்களின் அடிப்படையில் படைப்புகள் தேர்ந்தெடுக்கப்படும்!

அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்!

admin@sivastar.net

அனைவரும் தம் திறமைகளைக் காட்டி கவிதை மற்றும் கட்டுரைகளை சிவாவுக்கு தனிமடலில் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்...!

Last edited by கலை on Sat Jun 12, 2010 9:58 am; edited 4 times in total
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
மதிப்பீடுகள் : 690

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 3 Empty Re: ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!

Post by balakarthik on Sat Jun 12, 2010 4:12 pm

@உதயசுதா wrote:ஐயோ சொக்கா 20000 மதிப்புள்ள பரிசா. இந்த நேரம் பார்த்து எனக்கு கவிதையும் எழுத வரலை.கட்டுரையும் எழுத வரலை(எப்பவும் வராது வேற விசயம்) நான் என்ன பண்ணுவேன்.என்ன பண்ணுவேன். காப்பி அடிக்க கூட ஒரு திறமை வேணும் அது கூட இல்லாம ஏண்டாப்பா என்னை படைச்ச?

எனக்கும் தான் தெரியாது பள்ளிகூடதிலேயே நானெல்லாம் கட்டுரை எழுதினது இல்ல அதுக்காக நானென்ன கவலையா படுறேன் வந்தோமா கைதட்டிநோமா ஜெயிச்சவங்க கிட்ட ட்ரீட் கேட்டோமா அப்படின்னு இருக்கணும்

ஈகரை தமிழ் களஞ்சியம் ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
மதிப்பீடுகள் : 2189

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 3 Empty Re: ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!

Post by கலைவேந்தன் on Sat Jun 12, 2010 4:15 pm

நிர்மல் wrote:
@உதயசுதா wrote:ஐயோ சொக்கா 20000 மதிப்புள்ள பரிசா. இந்த நேரம் பார்த்து எனக்கு கவிதையும் எழுத வரலை.கட்டுரையும் எழுத வரலை(எப்பவும் வராது வேற விசயம்) நான் என்ன பண்ணுவேன்.என்ன பண்ணுவேன். காப்பி அடிக்க கூட ஒரு திறமை வேணும் அது கூட இல்லாம ஏண்டாப்பா என்னை படைச்ச?

ஐயோ ஐயோ இப்படிகூட எனக்கு புலம்ப தெரியலையே கடவுளே ...
ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 3 67637 ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 3 67637 ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 3 67637 ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 3 67637

வாங்க பழகிக்கலாம்...!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
மதிப்பீடுகள் : 690

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 3 Empty Re: ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!

Post by ஹாசிம் on Sat Jun 12, 2010 4:45 pm

பிச்ச wrote:
நிர்மல் wrote:
maniajith007 wrote:போட்டிக்கு வண்டிகட்டி கெளம்பிட்டோம்ல

ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 3 359383 ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 3 359383 ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 3 359383 ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 3 359383 ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 3 359383

வாழ்த்துக்கள் மணி மாப்ள ....... ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 3 154550 ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 3 154550 ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 3 154550 ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 3 154550
வாங்க அண்ணன், எனக்கும் ஒரு இடம் போட்டு வைங்க!இதோ வந்துட்டேன்.......... ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 3 230655

எதுக்கு ஓடுறிங்க உங்களுக்கில்லாத இடமா நீங்கதான் முதலிடம் மாப்ள
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
மதிப்பீடுகள் : 219

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 3 Empty Re: ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!

Post by Aathira on Sat Jun 12, 2010 5:54 pm

பங்கு பெற இருக்கும் அனைத்து உறவுகளுக்கும் மனமாரந்த வாழ்த்துக்கள்.. ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 3 154550 ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 3 154550

ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 3 Aஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 3 Aஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 3 Tஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 3 Hஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 3 Iஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 3 Rஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 3 Aஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14367
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 3 Empty Re: ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!

Post by ஹாசிம் on Sat Jun 12, 2010 7:30 pm

@உதயசுதா wrote:கலந்து கொள்ள போகும் அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்

ஆமா நீங்க கலந்துக்க மாட்டிங்களோ
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
மதிப்பீடுகள் : 219

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 3 Empty Re: ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!

Post by balakarthik on Sat Jun 12, 2010 7:31 pm

@ஹாசிம் wrote:
@உதயசுதா wrote:கலந்து கொள்ள போகும் அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்

ஆமா நீங்க கலந்துக்க மாட்டிங்களோ

நாங்கெல்லாம் வெளியே இருந்து ஆதரவு தரோம்

ஈகரை தமிழ் களஞ்சியம் ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
மதிப்பீடுகள் : 2189

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 3 Empty Re: ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!

Post by முத்தியாலு மாதேஷ் on Sat Jun 12, 2010 7:38 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 🐰 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 🐰
முத்தியாலு மாதேஷ்
முத்தியாலு மாதேஷ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 328
இணைந்தது : 05/02/2010
மதிப்பீடுகள் : 5

Back to top Go down

ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 3 Empty Re: ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!

Post by மீனா on Sat Jun 12, 2010 7:46 pm

பங்கேற்கும் அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 3 599303 ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 3 677196 ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 3 154550
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010
மதிப்பீடுகள் : 64

Back to top Go down

ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 3 Empty Re: ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!

Post by சரவணன் on Sat Jun 12, 2010 7:48 pm

@மீனா wrote:பங்கேற்கும் அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 3 599303 ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 3 677196 ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 3 154550

அப்படி சொல்லக் கூடாது ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 3 139731
நீங்கள் கலந்துகொள்ள வேண்டும். ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 3 677196
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 11122
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 520

http://fb.me/Youths.TYD

Back to top Go down

ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 3 Empty Re: ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!

Post by நிலாசகி on Sat Jun 12, 2010 7:55 pm

அசத்தப்போகும் நண்பர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ! வாழ்க தமிழ் !வாழ்க ஈகரை !
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
மதிப்பீடுகள் : 82

Back to top Go down

ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 3 Empty Re: ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!

Post by ஹாசிம் on Sat Jun 12, 2010 8:02 pm

@நிலாசகி wrote:அசத்தப்போகும் நண்பர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ! வாழ்க தமிழ் !வாழ்க ஈகரை !

இப்படிச் சொல்லிப்புட்டு அக்கா எங்க போறிங்க நீங்களும் கலந்துக்க வேண்டாமா
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
மதிப்பீடுகள் : 219

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 3 Empty Re: ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!

Post by மீனா on Sat Jun 12, 2010 8:07 pm

பிச்ச wrote:
@மீனா wrote:பங்கேற்கும் அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 3 599303 ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 3 677196 ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 3 154550

அப்படி சொல்லக் கூடாது ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 3 139731
நீங்கள் கலந்துகொள்ள வேண்டும். ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 3 677196
இல்ல அண்ணா கவிதை கட்டுரை சுத்தமா எனக்கு வராது
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010
மதிப்பீடுகள் : 64

Back to top Go down

ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 3 Empty Re: ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!

Post by நிலாசகி on Sat Jun 12, 2010 8:16 pm

@ஹாசிம் wrote:
@நிலாசகி wrote:அசத்தப்போகும் நண்பர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ! வாழ்க தமிழ் !வாழ்க ஈகரை !

இப்படிச் சொல்லிப்புட்டு அக்கா எங்க போறிங்க நீங்களும் கலந்துக்க வேண்டாமா
நீங்களுமா .... ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 3 Icon_lol

ஜூலை பதினைந்துக்குள் ஏதாவது எழுத தோன்றினால்தான் உண்டு !
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
மதிப்பீடுகள் : 82

Back to top Go down

ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 3 Empty Re: ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!

Post by ஹாசிம் on Sat Jun 12, 2010 8:19 pm

@நிலாசகி wrote:
@ஹாசிம் wrote:
@நிலாசகி wrote:அசத்தப்போகும் நண்பர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ! வாழ்க தமிழ் !வாழ்க ஈகரை !

இப்படிச் சொல்லிப்புட்டு அக்கா எங்க போறிங்க நீங்களும் கலந்துக்க வேண்டாமா
நீங்களுமா .... ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 3 Icon_lol

ஜூலை பதினைந்துக்குள் ஏதாவது எழுத தோன்றினால்தான் உண்டு !

கண்டிப்பா உங்க ஆக்கம் எதிர்பார்க்கிறோம்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
மதிப்பீடுகள் : 219

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 3 Empty Re: ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!

Post by நிலாசகி on Sat Jun 12, 2010 8:26 pm

@ஹாசிம் wrote:
@நிலாசகி wrote:
@ஹாசிம் wrote:
@நிலாசகி wrote:அசத்தப்போகும் நண்பர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ! வாழ்க தமிழ் !வாழ்க ஈகரை !

இப்படிச் சொல்லிப்புட்டு அக்கா எங்க போறிங்க நீங்களும் கலந்துக்க வேண்டாமா
நீங்களுமா .... ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 3 Icon_lol

ஜூலை பதினைந்துக்குள் ஏதாவது எழுத தோன்றினால்தான் உண்டு !

கண்டிப்பா உங்க ஆக்கம் எதிர்பார்க்கிறோம்
ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 3 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
மதிப்பீடுகள் : 82

Back to top Go down

ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 3 Empty Re: ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!

ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.

உள் நுழை