உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ராமர் சிலையை செருப்பால் அடித்ததை ஒப்புக்கொண்ட தி.க.,
by T.N.Balasubramanian Today at 5:56 pm

» ஆறாத் துயரம் மாறாதோ ?
by T.N.Balasubramanian Today at 5:46 pm

» தாழம்பூ - திரைப்பட பாடல் வரிகள் & காணொளி
by சக்தி18 Today at 4:04 pm

» கூடையில் வெட்டுக்கிளி பார்சலை எடுத்து வந்த எம்.எல்.ஏ
by kram Today at 3:51 pm

» பள்ளிக்கு ஒருநாள் தலைமை ஆசிரியையான 10-ம் வகுப்பு மாணவி
by சக்தி18 Today at 3:51 pm

» வழிகாட்டிய மலர்கள்!
by ayyasamy ram Today at 2:00 pm

» மணி ரத்னம் தயாரிப்பில் சித் ஸ்ரீராம் இசையமைத்துள்ள வானம் கொட்டட்டும் படத்தின் பாடல்கள்!
by ayyasamy ram Today at 1:57 pm

» நான் ரசித்த சமீபத்திய கவிதைகள்
by ayyasamy ram Today at 1:50 pm

» உலகில் ஏன் இத்தனை மொழிகள்?
by ayyasamy ram Today at 1:42 pm

» தாத்தா காந்தி!
by ayyasamy ram Today at 1:41 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by சக்தி18 Today at 1:40 pm

» அடுத்த தலை முறை ஏ,பி,சி,டி
by சக்தி18 Today at 1:38 pm

» பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்
by ayyasamy ram Today at 12:46 pm

» குளிக்காமலும் தரிசிக்கலாம்
by ayyasamy ram Today at 12:16 pm

» கரோனா வைரஸ்: சீனாவில் வெளியே வர முடியாமல் தவிக்கும் தமிழக மாணவர்கள்!
by ayyasamy ram Today at 11:34 am

» முதியோர் இல்லத்தில் அடைத்துவைக்கப்பட்டிருந்த 73 பேர் மீட்பு
by ayyasamy ram Today at 11:31 am

» அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி கைது
by ayyasamy ram Today at 11:30 am

» நண்பா
by சண்முகம்.ப Today at 10:37 am

» குறியீடாய் மாறினாய்
by சண்முகம்.ப Today at 10:25 am

» அதிக வரி சமூக அநீதி: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி
by ayyasamy ram Today at 5:30 am

» சர்ச்சைகளில் மாட்டுவதில் நானும் கோலியும் ஒன்று: கங்கனா ரனாவத்
by ayyasamy ram Today at 5:24 am

» சேலையணிந்து வந்து ஸ்ரீரெங்கநாதரைதரிசித்த தாய்லாந்து நாட்டுப் பெண்கள்
by ayyasamy ram Today at 5:23 am

» குதிரையில் சவாரி செய்த மணப்பெண்கள்! எதற்காகத் தெரியுமா?
by ayyasamy ram Today at 5:22 am

» தாய்மையே அன்பு!
by ayyasamy ram Today at 5:16 am

» ஹெட்போன் ஜாக்கிரதை
by ayyasamy ram Today at 5:16 am

» பிரச்சனைகளை சிரிப்போடு கடந்து போக கற்றுக் கொள்ளுங்கள்..!!
by ayyasamy ram Today at 5:14 am

» எண்ணம் போல் வாழ்க்கை…!
by ayyasamy ram Today at 5:12 am

» ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால?
by ayyasamy ram Today at 5:11 am

» நேரு காட்டிய நகைச்சுவை
by ayyasamy ram Today at 5:07 am

» ஜீரோவின் மதிப்பு!
by ayyasamy ram Today at 5:06 am

» ஆரோக்கியம் பெற எளிய வழி
by ayyasamy ram Today at 5:05 am

» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by prajai Yesterday at 10:26 pm

» ஒற்றுமைக் கும்மி
by duraisingam Yesterday at 9:38 pm

» குண்டூசி - ஆசிரியப்பா
by duraisingam Yesterday at 9:22 pm

» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by syedbasha Yesterday at 9:22 pm

» சனிப் பெயர்ச்சி பலன்கள் - 2020 (மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்)
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» குடியரசு தினம் ஏன் ஜனவரி 26ம் தேதி கொண்டாடப்படுகிறது?
by ayyasamy ram Yesterday at 5:11 pm

» ஹல்வா விழா : பட்ஜெட்டுக்கு முன்பு நிதி அமைச்சகம் ஏன் இதை கொண்டாடுகிறது?
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தம்பி என்னப்பா வித்தியாமா ஃபிரண்ட் பிடிச்சிருக்க
by ஜாஹீதாபானு Yesterday at 4:24 pm

» கீழடி தொன்மை
by VEERAKUMARMALAR Yesterday at 2:55 pm

» மின் நூல் படிப்பவர்களுக்கு.............
by சக்தி18 Yesterday at 2:51 pm

» Microsoft Edge புதிய வடிவில்
by சக்தி18 Yesterday at 2:47 pm

» மொக்க ஜோக்ஸ்
by சக்தி18 Yesterday at 2:35 pm

» திரை இசையில் முருகன் பக்தி பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:36 pm

» கண்களை கட்டிக்கொண்டு தன்னை சுற்றி உள்ளதை கூறி அசத்தும் மாணவர்
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இன்று தை அமாவாசை: ராமேசுவரம் அக்னி தீர்த்தக்கடலில் பக்தர்கள் புனித நீராடினர்
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» தட்டையான வயிற்றை பெற, கொழுப்பை கரைக்க உதவும் எளிய உடற்பயிற்சிகள்
by ayyasamy ram Yesterday at 12:35 pm

» ஆன்மிக தகவல் சரபப் பறவை
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஆக்கபூர்வமான சிந்தனை, ஆக்கபூர்வமான பேச்சு!
by ayyasamy ram Yesterday at 12:09 pm

» மனைவியும் ஒரு திருக்குறள் தான்…!!
by ayyasamy ram Yesterday at 12:08 pm

Admins Online

கவிதைப் போட்டிக்கான விதிமுறைகள்

கவிதைப் போட்டிக்கான விதிமுறைகள் Empty கவிதைப் போட்டிக்கான விதிமுறைகள்

Post by சிவா on Fri Jun 11, 2010 12:22 pm



1.
இந்தப் போட்டியில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்.

2. ஒவ்வொரு தலைப்பிலும் ஒருவர் தலா ஒரு கவிதையை எழுதலாம்

3. கவிதைகள் 10 வரிகளுக்குக் குறையாமல் இருக்க வேண்டும்.

4. சொந்தக் கவிதைகள் மற்றும் இதற்குமுன் எங்கும் வெளியிடப்படாத படைப்புக்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.

5. போட்டியாளரின் விவரங்கள் கவிதையுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

6. விதிமுறைகளை மீறும் படைப்புக்கள், எந்தவித அறிவிப்பும் இன்றி நீக்கப்படும்.

7. நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

கவிதைப் போட்டிக்கான விதிமுறைகள் Empty Re: கவிதைப் போட்டிக்கான விதிமுறைகள்

Post by கலைவேந்தன் on Fri Jun 11, 2010 12:34 pm

விதிகளைப் பின்பற்றுவோம். ஈகரையை சிறப்பிப்போம்...!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
மதிப்பீடுகள் : 690

http://kalai.eegarai.info/

Back to top Go down

கவிதைப் போட்டிக்கான விதிமுறைகள் Empty Re: கவிதைப் போட்டிக்கான விதிமுறைகள்

Post by ஸ்ரீ கிருஷ்ணன் on Fri Jun 11, 2010 12:36 pm

கலை wrote:விதிகளைப் பின்பற்றுவோம். ஈகரையை சிறப்பிப்போம்...!
[You must be registered and logged in to see this image.]
ஸ்ரீ கிருஷ்ணன்
ஸ்ரீ கிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 771
இணைந்தது : 13/11/2009
மதிப்பீடுகள் : 3

Back to top Go down

கவிதைப் போட்டிக்கான விதிமுறைகள் Empty Re: கவிதைப் போட்டிக்கான விதிமுறைகள்

Post by kalaimoon70 on Fri Jun 11, 2010 2:01 pm

ஈகரைக்கு மீண்டும் சிறப்பு....கவிதைகள்,கட்டுரைகள் ,படைப்புகள் விதிகள் மீறாமல் படைத்து,பரிசுகள் பெற வாழ்த்துக்கள்.....
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
மதிப்பீடுகள் : 112

Back to top Go down

கவிதைப் போட்டிக்கான விதிமுறைகள் Empty Re: கவிதைப் போட்டிக்கான விதிமுறைகள்

Post by ராஜா on Fri Jun 11, 2010 2:48 pm

விதிமுறைகளை மீறாமல் போட்டியில் பங்கு பெற்று பரிசுகளை அள்ளுவோம் வாருங்கள் சகோதரர்களே. [You must be registered and logged in to see this image.]
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31207
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5684

http://www.eegarai.net

Back to top Go down

கவிதைப் போட்டிக்கான விதிமுறைகள் Empty Re: கவிதைப் போட்டிக்கான விதிமுறைகள்

Post by ஹாசிம் on Fri Jun 11, 2010 2:55 pm

[You must be registered and logged in to see this link.] wrote:ஈகரைக்கு மீண்டும் சிறப்பு....கவிதைகள்,கட்டுரைகள் ,படைப்புகள் விதிகள் மீறாமல் படைத்து,பரிசுகள் பெற வாழ்த்துக்கள்.....

சியர்ஸ் சியர்ஸ்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
மதிப்பீடுகள் : 219

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

கவிதைப் போட்டிக்கான விதிமுறைகள் Empty Re: கவிதைப் போட்டிக்கான விதிமுறைகள்

Post by சபீர் on Fri Jun 11, 2010 3:09 pm

[You must be registered and logged in to see this link.] wrote:விதிமுறைகளை மீறாமல் போட்டியில் பங்கு பெற்று பரிசுகளை அள்ளுவோம் வாருங்கள் சகோதரர்களே. [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] வருகிறோம் ராஜா அண்ணா
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
மதிப்பீடுகள் : 138

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

கவிதைப் போட்டிக்கான விதிமுறைகள் Empty Re: கவிதைப் போட்டிக்கான விதிமுறைகள்

Post by மஞ்சுபாஷிணி on Fri Jun 11, 2010 6:16 pm

விதிகளைப் பின்பற்றுவோம். ஈகரையை சிறப்பிப்போம்...!

போட்டியில் கலந்துக்கொண்டு திறமைகளை காண்பித்து பரிசுகளை அள்ளிச்செல்லுவோரை வாழ்த்துவோம்....
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
மதிப்பீடுகள் : 888

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

கவிதைப் போட்டிக்கான விதிமுறைகள் Empty Re: கவிதைப் போட்டிக்கான விதிமுறைகள்

Post by V.Annasamy on Wed Jun 16, 2010 6:27 pm

சிலர் போட்டி இலக்குக் கம்பங்களை 'நடுவர்' (என்போன்றவர்) [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
மதிப்பீடுகள் : 18

Back to top Go down

கவிதைப் போட்டிக்கான விதிமுறைகள் Empty Re: கவிதைப் போட்டிக்கான விதிமுறைகள்

Post by Aathira on Thu Jun 17, 2010 7:01 pm

போட்டியில் கலந்து கொள்ளும் அன்பு உறவுகளே!
கவிதையைப் பதிவிடும் முன்பு எழுதிய கவிதையை, யாரிடமாவது காண்பித்து எழுத்துப்பிழைகளைத் திருத்திய பின் பதிவிடுவீர்களாக...பரிசு பெறும் வாய்ப்பை இழக்காமல் இருக்க இது ஒரு சிறந்த வழி.... போட்டிகளில் பங்கு பெறும் அனைவருக்கும் பரிசு பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14367
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கவிதைப் போட்டிக்கான விதிமுறைகள் Empty Re: கவிதைப் போட்டிக்கான விதிமுறைகள்

Post by ரபீக் on Thu Jun 17, 2010 7:06 pm

[You must be registered and logged in to see this link.] wrote:போட்டியில் கலந்து கொள்ளும் அன்பு உறவுகளே!
கவிதையைப் பதிவிடும் முன்பு எழுதிய கவிதையை, யாரிடமாவது காண்பித்து எழுத்துப்பிழைகளைத் திருத்திய பின் பதிவிடுவீர்களாக...பரிசு பெறும் வாய்ப்பை இழக்காமல் இருக்க இது ஒரு சிறந்த வழி.... போட்டிகளில் பங்கு பெறும் அனைவருக்கும் பரிசு பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]


சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
மதிப்பீடுகள் : 562

Back to top Go down

கவிதைப் போட்டிக்கான விதிமுறைகள் Empty Re: கவிதைப் போட்டிக்கான விதிமுறைகள்

Post by கலைவேந்தன் on Thu Jun 17, 2010 8:11 pm

மிகவும் சரியே... போட்டிக்கவிதைகள் சிலவற்றை வாசித்த போது அருமையான எண்ணங்கள் வரிகள் மிகுந்த ஆக்கங்களில் எழுத்துப்பிழைகள் கண்டு நொந்தேன்..!

இனி வரும் படைப்புக்களாவது திருத்தமுடன் வரும் என எதிர்பார்ப்போம்...!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
மதிப்பீடுகள் : 690

http://kalai.eegarai.info/

Back to top Go down

கவிதைப் போட்டிக்கான விதிமுறைகள் Empty Re: கவிதைப் போட்டிக்கான விதிமுறைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை