புதிய பதிவுகள்
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 0:41

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 0:40

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 23:12

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 19:03

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 18:49

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 18:47

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 16:58

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:43

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 16:16

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 16:15

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:57

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:38

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:21

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 14:56

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 14:36

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:23

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 14:11

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 13:32

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:59

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:52

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:31

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:30

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:25

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:23

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:22

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:21

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat 1 Jun 2024 - 21:20

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:20

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 16:46

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:50

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:46

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:27

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:09

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:10

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:53

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:51

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:49

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:47

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:46

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:45

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:43

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:41

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:38

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:33

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:26

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri 31 May 2024 - 11:23

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
90 புதிய கல்லூரிகளில் அண்ணா பல்கலைக்கழகம் ஆய்வு 12 ஆயிரம் என்ஜினீயரிங் இடங்கள் உயரும் Poll_c1090 புதிய கல்லூரிகளில் அண்ணா பல்கலைக்கழகம் ஆய்வு 12 ஆயிரம் என்ஜினீயரிங் இடங்கள் உயரும் Poll_m1090 புதிய கல்லூரிகளில் அண்ணா பல்கலைக்கழகம் ஆய்வு 12 ஆயிரம் என்ஜினீயரிங் இடங்கள் உயரும் Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
90 புதிய கல்லூரிகளில் அண்ணா பல்கலைக்கழகம் ஆய்வு 12 ஆயிரம் என்ஜினீயரிங் இடங்கள் உயரும் Poll_c1090 புதிய கல்லூரிகளில் அண்ணா பல்கலைக்கழகம் ஆய்வு 12 ஆயிரம் என்ஜினீயரிங் இடங்கள் உயரும் Poll_m1090 புதிய கல்லூரிகளில் அண்ணா பல்கலைக்கழகம் ஆய்வு 12 ஆயிரம் என்ஜினீயரிங் இடங்கள் உயரும் Poll_c10 
37 Posts - 60%
heezulia
90 புதிய கல்லூரிகளில் அண்ணா பல்கலைக்கழகம் ஆய்வு 12 ஆயிரம் என்ஜினீயரிங் இடங்கள் உயரும் Poll_c1090 புதிய கல்லூரிகளில் அண்ணா பல்கலைக்கழகம் ஆய்வு 12 ஆயிரம் என்ஜினீயரிங் இடங்கள் உயரும் Poll_m1090 புதிய கல்லூரிகளில் அண்ணா பல்கலைக்கழகம் ஆய்வு 12 ஆயிரம் என்ஜினீயரிங் இடங்கள் உயரும் Poll_c10 
21 Posts - 34%
T.N.Balasubramanian
90 புதிய கல்லூரிகளில் அண்ணா பல்கலைக்கழகம் ஆய்வு 12 ஆயிரம் என்ஜினீயரிங் இடங்கள் உயரும் Poll_c1090 புதிய கல்லூரிகளில் அண்ணா பல்கலைக்கழகம் ஆய்வு 12 ஆயிரம் என்ஜினீயரிங் இடங்கள் உயரும் Poll_m1090 புதிய கல்லூரிகளில் அண்ணா பல்கலைக்கழகம் ஆய்வு 12 ஆயிரம் என்ஜினீயரிங் இடங்கள் உயரும் Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
90 புதிய கல்லூரிகளில் அண்ணா பல்கலைக்கழகம் ஆய்வு 12 ஆயிரம் என்ஜினீயரிங் இடங்கள் உயரும் Poll_c1090 புதிய கல்லூரிகளில் அண்ணா பல்கலைக்கழகம் ஆய்வு 12 ஆயிரம் என்ஜினீயரிங் இடங்கள் உயரும் Poll_m1090 புதிய கல்லூரிகளில் அண்ணா பல்கலைக்கழகம் ஆய்வு 12 ஆயிரம் என்ஜினீயரிங் இடங்கள் உயரும் Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

90 புதிய கல்லூரிகளில் அண்ணா பல்கலைக்கழகம் ஆய்வு 12 ஆயிரம் என்ஜினீயரிங் இடங்கள் உயரும்


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu 10 Jun 2010 - 17:57

தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் என மொத்தம் 452 கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகள் மூலம் ஒரு லட்சத்து 8 ஆயிரம் இடங்கள் கிடைக்கின்றன. இது தவிர மேலும் என்ஜினீயரிங் மற்றும் மேலாண்மை கல்லூரிகள் தொடங்க அனுமதி கேட்டு 90 பேர் அகில இந்திய தொழில் நுட்ப கவுன்சிலிடம் விண்ணப்பம் கொடுத்துள்ளனர். அதில் 50 பொறியியல் கல்லூரிகளும் 40 மேலாண்மை கல்லூரிகளும் அடங்கும்.

அவர்களுடைய விண்ணப்பங்களை பரிசீலித்து தகுதி உள்ள கல்லூரிகளுக்கு அங்கீகாரம் அளிப்பதற்கு அகில இந்திய தொழில் நுட்ப குழுமம் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து 3 பேர் வீதம் 4 குழுக்களை அண்ணா பல்கலைக்கழகம் அமைத்து ஆய்வு செய்து வருகிறது.

இதுகுறித்து சென்னை அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் மன்னர் ஜவகர் கூறியதாவது:-

அண்ணா பல்கலைக்கழகம் அமைத்துள்ள குழு செவ்வாய்க்கிழமை இரவு முதல் புதன்கிழமை அதிகாலை 4.30 மணிவரை அனைத்து விண்ணப்பங்களையும் பரிசீலனை செய்தது. பரிசீலனையின் போது சில கல்லூரிகளில் தேவையான வசதிகள் செய்யப்படாதது தெரிய வந்தது. அந்த வசதிகளை சரி செய்து பல்கலைக்கழகத்திற்கு மீண்டும் விரைவில் விண்ணப்பிக்குமாறு அந்த கல்லூரிகளுக்கு உத்தர விடப்பட்டுள்ளது.

வருகிற 28-ந்தேதி அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. அதற்குள் அனைத்து கல்லூரிகளின் விண்ணப் பங்களும் பரிசீலிக்கப்பட்டு அவர்களுக்கு முடிவு தெரிவிக்கப்படும்.

அப்படி விண்ணப்பித்த 50 பொறியியல் கல்லூரிகளும் புதிதாக தொடங்கினால் கூடுதலாக 12,000 இடங்கள் கிடைக்கும். இதன் மூலம் கலந்தாய்வில் இடம் பெற்றுள்ள இடங்கள் 1 லட்சத்து 20 ஆயிரமாக உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக