உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» புத்தக தேவைக்கு...
by புத்தகப்பிாியன் Today at 9:52 pm

» தமிழகத்தில் பிடிபட்ட தங்கம்; திருப்பதி தேவஸ்தானம் விளக்கம்
by சிவனாசான் Today at 9:09 pm

» தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே
by ஜாஹீதாபானு Today at 5:15 pm

» ரவிவர்மன் எழுதாத கலையோ - திரைப்பட பாடல் வரிகள்
by ayyasamy ram Today at 2:59 pm

» ஒரு சின்ன முள் கால்ல குத்திடுச்சு. என்ன செய்யறது?!
by ayyasamy ram Today at 2:36 pm

» பெண்ணின் கீர்த்தி – கவிதை
by ayyasamy ram Today at 2:31 pm

» கச்சா எண்ணெய் விலையேற்றம்: பங்குச் சந்தையில் கடும் சரிவு
by ayyasamy ram Today at 2:16 pm

» சரவணன் – த்ரிஷா இணையும் ‘ராங்கி
by ayyasamy ram Today at 1:58 pm

» சினிமாவில் அதிர்ஷ்டம் என்றெல்லாம் எதுவும் இல்லை
by ayyasamy ram Today at 1:53 pm

» நெஞ்சிருக்கும் வரை மறக்காத பாடல்கள்
by ayyasamy ram Today at 1:51 pm

» எனக்குப் பிடித்த நடிகருடன் ஜோடி சேர்கிறேன் – ஸ்ருதி ஹாசன்!
by ayyasamy ram Today at 1:42 pm

» ‘சூப்பர் சிங்கர் 7’ நிகழ்ச்சியில் அனிருத்
by ayyasamy ram Today at 1:40 pm

» உங்கள் மகன், மருமகனின் சொத்துக் கணக்குகளை சொல்ல இயலுமா?- உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு சவால் விடுக்கும் குஜராத் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 1:10 pm

» மருத்துவமனையிலும் மதப் பிரசாரம்! - உமாசங்கர் ஐஏஎஸ்-ஸை பணியிலிருந்து விடுவித்த ம.பி
by ayyasamy ram Today at 12:57 pm

» இந்தியாவின் இருண்ட காலம் - சசிதரூர்
by kuloththungan Today at 12:39 pm

» ஐசக் அசிமோவ் புத்தகங்கள்
by kuloththungan Today at 12:28 pm

» உன் மனைவி உன்கூட சண்டை போடுறாங்களே...ஏன்?!
by ayyasamy ram Today at 12:28 pm

» புத்தகம் தேவை
by kram Today at 12:21 pm

» தாத்தா பாட்டு
by ayyasamy ram Today at 11:57 am

» கோவா தேங்காய் கேக்
by ayyasamy ram Today at 11:52 am

» பாஜக சார்பில் கெளதம் கம்பீருக்கு சீட்! கிழக்கு டெல்லியில் போட்டி
by ayyasamy ram Today at 10:11 am

» ஆசிய தடகள போட்டியில் தமிழக வீராங்கனை கோமதி தங்கம் வென்றார்
by ayyasamy ram Today at 10:01 am

» ரிஷப் பந்த் அதிரடி: டெல்லி கேபிட்டல்ஸ் அபார வெற்றி - புள்ளிகள் அட்டவணையில் முதலிடம்
by ayyasamy ram Today at 9:54 am

» இலங்கை குண்டுவெடிப்பில் உச்சரிக்கப்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத் - யார் இவர்கள்?
by ayyasamy ram Today at 9:50 am

» ‘காஞ்சனா-3’ படம் இணையதளத்தில் வெளியானதுபடக்குழுவினர் அதிர்ச்சி
by ayyasamy ram Today at 9:38 am

» டைரக்டர் ஆகிறார், மோகன்லால்!
by ayyasamy ram Today at 9:36 am

» அடுத்த மாதம் ரிலீசாகும் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் படங்கள்
by ayyasamy ram Today at 9:33 am

» மறைந்த ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியை சந்தித்த கீர்த்தி சுரேஷ்
by ayyasamy ram Today at 9:30 am

» நாமக்கல்லில் மழைக்கு ஒதுங்கியபோது பரிதாபம்:சுவர் இடிந்து விழுந்து பெண் டாக்டர் உள்பட 2 பேர் சாவு5 பேர் படுகாயம்
by ayyasamy ram Today at 9:23 am

» நாடாளுமன்றத்துக்கு 3-ம் கட்ட தேர்தல்: 117 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது
by ayyasamy ram Today at 9:20 am

» இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்:தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா?திடுக்கிடும் புதிய தகவல்கள்
by ayyasamy ram Today at 9:19 am

» ஈரான் விவகாரம்: இந்தியாவுக்கு சலுகையை நீட்டிக்க முடியாது - அமெரிக்கா அறிவிப்பால் எரிபொருள் தட்டுப்பாடு அபாயம்
by ayyasamy ram Today at 9:16 am

» உடையும் இந்தியா புத்தகம் - புத்தகப்பிரியன்
by புத்தகப்பிாியன் Today at 6:08 am

» கடவுளும் சைத்தானும்
by புத்தகப்பிாியன் Yesterday at 10:00 pm

» கடவுளும் சைத்தானும்
by புத்தகப்பிாியன் Yesterday at 9:59 pm

» புத்தகங்கள் தேவை !
by புத்தகப்பிாியன் Yesterday at 9:54 pm

» இந்த புத்தகங்கள் இருந்தால் பகிரவும் !
by புத்தகப்பிாியன் Yesterday at 9:49 pm

» டான் பிரவுன் நாவல்கள் தேவை
by புத்தகப்பிாியன் Yesterday at 9:40 pm

» நாவல் தேடல்
by புத்தகப்பிாியன் Yesterday at 9:27 pm

» புத்தகப்பிரியன்
by புத்தகப்பிாியன் Yesterday at 9:23 pm

» புத்தகப்பிரியன்
by புத்தகப்பிாியன் Yesterday at 9:17 pm

» புத்தகப்பிரியன்
by புத்தகப்பிாியன் Yesterday at 9:13 pm

» புத்தகப்பிரியன்
by புத்தகப்பிாியன் Yesterday at 9:12 pm

» புத்தகப்பிரியன்
by புத்தகப்பிாியன் Yesterday at 9:09 pm

» புத்தகப்பிரியன்
by புத்தகப்பிாியன் Yesterday at 9:04 pm

» புத்தகப்பிரியன்
by புத்தகப்பிாியன் Yesterday at 7:34 pm

» ஆண்டவன் நல்லவங்களை தான் அதிகமா சோதிப்பார்...!!
by சிவனாசான் Yesterday at 7:32 pm

» இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை பிராத்தனையில் பயங்கர குண்டுவெடிப்பு: 40 பேர் பலி; 250 பேர் காயம்
by சிவனாசான் Yesterday at 7:21 pm

» வீட்டிலேயே விவசாயம்
by கண்ணன் Yesterday at 4:25 pm

» துன்பம் நேர்கையில்…
by ayyasamy ram Yesterday at 3:49 pm

Admins Online

கிடைத்ததில் தர்மம்

Go down

06072009

Post 

கிடைத்ததில் தர்மம் Empty கிடைத்ததில் தர்மம்




ஒருநாள் மாலைப்பொழுதில், அக்பரும் பீர்பாலும் தோட்டத்தில் உலாவிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது, 'வழியில் ஏதேனும் ஒரு பொருளைக் கண்டு எடுத்தால் அதில் எவ்வளவு தருமம் செய்வீர்?'' எனக் கேட்டார் அக்பர்.

'நான்கில் ஒரு பகுதியைக் கொடுத்து விடுவேன்' என்றார் பீர்பால்.

சிறிது தூரம் சென்றதும், ஒரு ரூபாய் கிடைத்தது பீர்பாலுக்கு ! ஆனால் அதன் மதிப்பு முக்கால் ரூபாய்தான். அதைக் கண்ட அக்பர், ''நீர் அதிர்ஷ்டசாலி, கண்டெடுத்த ஒரு ரூபாயிலிருந்து நான்கின் ஒரு பகுதியை தர்மம் செய்துவிடும்' எனக்கூறினார்.

'என்ன செய்வது? அரசர் பெருமானே, −றைவனுக்கு என்மீது நம்பிக்கை −ல்லை போலும்; தருமம் செய்ய வேண்டிய கால் ரூபாயையும் அவன் முன்னரே எடுத்துக் கொண்டு விட்டானே'' என்றார் பீர்பால்.

''அது எப்படி?'' என்று கேட்டார் அக்பர்.

'நீங்களே பாருங்கள் ! முக்கால் ரூபாய் மதிப்புடைய பழைய ஒரு ரூபாயை அல்லவா −றைவன் எனக்குக் கொடுத்திருக்கிறான் ! '' என்றார் பீர்பால்.

பொருளாதார விஷயத்திலும் பீர்பால் நிபுணர் என்பதை உணர்ந்து பாராட்டினார் அக்பர்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down

Share this post on: diggdeliciousredditstumbleuponslashdotyahoogooglelive

கிடைத்ததில் தர்மம் :: Comments

avatar

Post on Mon Jul 06, 2009 7:33 am by Guest

சூப்பர் அருமையான கதை

Back to top Go down

srinivasan

Post on Mon Jul 06, 2009 5:35 pm by srinivasan

சிவா சார் இது உங்கள் போட்டோ வா

Back to top Go down

avatar

Post on Mon Jul 06, 2009 5:37 pm by Guest

@srinivasan wrote:சிவா சார் இது உங்கள் போட்டோ வா

ஆமாம் ரொம்ப அழகா இருக்கார்களா

Back to top Go down

Manik

Post on Mon Jul 06, 2009 5:42 pm by Manik

மு௫கனடிமை wrote:
@srinivasan wrote:சிவா சார் இது உங்கள் போட்டோ வா

ஆமாம் ரொம்ப அழகா இருக்கார்களா

இது அவர் இல்ல ........ அவங்க அண்ணன்

Back to top Go down

avatar

Post on Mon Jul 06, 2009 5:44 pm by Guest

@Manik wrote:
மு௫கனடிமை wrote:
@srinivasan wrote:சிவா சார் இது உங்கள் போட்டோ வா

ஆமாம் ரொம்ப அழகா இருக்கார்களா

இது அவர் இல்ல ........ அவங்க அண்ணன்

அப்படியா. அவர் பெயரும் சிவாதானா

Back to top Go down

Manik

Post on Mon Jul 06, 2009 5:47 pm by Manik

அவர் பெயர் சிவா இல்ல.......... சிவக்குமார்

Back to top Go down

avatar

Post on Mon Jul 06, 2009 5:48 pm by Guest

@Manik wrote:அவர் பெயர் சிவா இல்ல.......... சிவக்குமார்

ஒ செரி செரி

Back to top Go down

Manik

Post on Mon Jul 06, 2009 5:49 pm by Manik

நீங்க சிங்கம்புணரியின் வரலாறைப் படிச்சீங்களா........ அதுக்கு இப்ப வாக்களிச்சீங்களா சீக்கிரம் போங்க வாக்களிக்க

Back to top Go down

avatar

Post on Mon Jul 06, 2009 5:50 pm by Guest

@Manik wrote:நீங்க சிங்கம்புணரியின் வரலாறைப் படிச்சீங்களா........ அதுக்கு இப்ப வாக்களிச்சீங்களா சீக்கிரம் போங்க வாக்களிக்க

நன்றி

Back to top Go down

vvraman2008

Post on Mon May 28, 2012 6:05 pm by vvraman2008

எல்லாம் சிவ மயம்

Back to top Go down

Post  by Sponsored content

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum