ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 Mr.theni

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

நரை கூறிய அறிவுரை
 T.N.Balasubramanian

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 SK

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 Mr.theni

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 Mr.theni

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

கட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்
 Dr.S.Soundarapandian

பிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை
 Dr.S.Soundarapandian

ஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்
 Dr.S.Soundarapandian

தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை
 T.N.Balasubramanian

காலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2
 SK

எந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு
 T.N.Balasubramanian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

கடவுளுக்கேவா.....

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

கடவுளுக்கேவா.....

Post by amloo on Sun Jul 05, 2009 9:51 pm

ஒரு நாள் Albert-um அவர் மனைவி Mary-um ஆற்றாங்கரை ஓரமாக நடந்துக்கொண்டிருந்தனர்..அப்போது அவர் மனைவி கால் இடறி ஆற்றில் விழுந்தார்..Albert கதறி அழுதார்...இறைவனைக் கூப்பிட்டார்..உடனே கடவுள் தோண்றினார்...

கடவுள் : இதோ Jeniffer Lopez..இவள் தானே உன் மனைவி...
Albert : ஆமாம் கடவுளே,,,இவள் தான் என் மனைவி

கடவுள் கோபத்துடன்.....

கடவுள் : டேய் கம்னாட்டி இவளா உன் மனைவி....
Albert : ஆமாம் கடவுளே....நான் இல்லைனு சொன்னா Britney spear -ரை
கொண்டு வருவீங்க..மீண்டும் இல்லைனு சொன்னா Madona -வை
கொண்டு வருவீங்க...அப்புறம் என் நேர்மையைப் பாராட்டி மூனு
பேரையும் வெச்சிகோனு சொல்லிவீங்க...எப்படி மூனு பேரையும்
காப்பாற்றுவது...எனக்கு சம்பலமே குறைவு...அதான் உஷார
Jeniffer -ஓட stop பண்ணேன்....

கடவுள் : :?!%*&^@#$]?!%*&^@#$
avatar
amloo
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1834
மதிப்பீடுகள் : 32

View user profile http://www.tamilstylez.net

Back to top Go down

Re: கடவுளுக்கேவா.....

Post by sudhakaran on Sun Jul 05, 2009 9:57 pm

கலக்கல் அம்லூ......
avatar
sudhakaran
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 441
மதிப்பீடுகள் : 6

View user profile

Back to top Go down

Re: கடவுளுக்கேவா.....

Post by amloo on Sun Jul 05, 2009 9:59 pm

எஸ் சார்....சொல்லுங்க....
avatar
amloo
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1834
மதிப்பீடுகள் : 32

View user profile http://www.tamilstylez.net

Back to top Go down

Re: கடவுளுக்கேவா.....

Post by சிவா on Mon Jul 06, 2009 3:13 am

ஓ கோடாரி ஆற்றில் தவறி விழுந்த கதைதான் இப்படி மாறிவிட்டதா!
அருமை அம்லூ!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கடவுளுக்கேவா.....

Post by Guest on Mon Jul 06, 2009 7:42 am

ஆல்பர்ட் கண்ணா ப்ளீஸ் டா மறுபடியும் கடவுள்ட பேசி எனக்கு மடோனவையும் பிரிட்னி ச்பியர்சையும் வாங்கித்தாடா ஒனக்கு கோடி புண்ணியமா போகும் :P

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: கடவுளுக்கேவா.....

Post by செரின் on Mon Jul 06, 2009 12:45 pm

மு௫கனடிமை wrote:ஆல்பர்ட் கண்ணா ப்ளீஸ் டா மறுபடியும் கடவுள்ட பேசி எனக்கு மடோனவையும் பிரிட்னி ச்பியர்சையும் வாங்கித்தாடா ஒனக்கு கோடி புண்ணியமா போகும் :P



எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு
avatar
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3682
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: கடவுளுக்கேவா.....

Post by ராஜா on Mon Jul 06, 2009 12:59 pm

அம்லூ அந்த ஆறு எங்க இருக்குன்னு கொஞ்சம் சொல்ல முடியுமா ?!

மகிழ்ச்சி
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30930
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கடவுளுக்கேவா.....

Post by Manik on Mon Jul 06, 2009 4:19 pm

மு௫கனடிமை wrote:ஆல்பர்ட் கண்ணா ப்ளீஸ் டா மறுபடியும் கடவுள்ட பேசி எனக்கு மடோனவையும் பிரிட்னி ச்பியர்சையும் வாங்கித்தாடா ஒனக்கு கோடி புண்ணியமா போகும் :P


சரா சார் இது ரொம்ப ஓவர். அதிர்ச்சி ................. எல்லாமே உங்களுக்கு மட்டும் தானா அப்பறம் நான் என்ன பன்ன ஒன்னும் புரியல
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: கடவுளுக்கேவா.....

Post by Manik on Mon Jul 06, 2009 4:21 pm

அம்லூ மேடம் கடவுளை வைத்து காமெடி பன்றீங்களா.......................... நைட் கனவுல வந்து உங்க கண்ணை குத்தப் போறார் பாருங்க...........
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: கடவுளுக்கேவா.....

Post by amloo on Mon Jul 06, 2009 8:49 pm

Kraja29 wrote:அம்லூ அந்த ஆறு எங்க இருக்குன்னு கொஞ்சம் சொல்ல முடியுமா ?!

மகிழ்ச்சி

எங்க வீட்டுக்கு பின்னாடி :P :P
avatar
amloo
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1834
மதிப்பீடுகள் : 32

View user profile http://www.tamilstylez.net

Back to top Go down

Re: கடவுளுக்கேவா.....

Post by Manik on Mon Jul 06, 2009 8:49 pm

unga veedu enga iruku .............. antha aathuku munnadi nu solla koodathu
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: கடவுளுக்கேவா.....

Post by amloo on Mon Jul 06, 2009 8:50 pm

@Manik wrote:அம்லூ மேடம் கடவுளை வைத்து காமெடி பன்றீங்களா.......................... நைட் கனவுல வந்து உங்க கண்ணை குத்தப் போறார் பாருங்க...........

கடவுள் என் darling அப்படியெல்லாம் செய்யாமாட்டார்... :P :P சோகம்
avatar
amloo
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1834
மதிப்பீடுகள் : 32

View user profile http://www.tamilstylez.net

Back to top Go down

Re: கடவுளுக்கேவா.....

Post by Manik on Mon Jul 06, 2009 8:51 pm

haahahaahaahaa kadavul unga darlinga poi thane solrenga........... avarudaiya wife kavanikave avaruku time irukathu ithula neenga vera ya....... athanal than kadavul kulla adikadi sandai varutha
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: கடவுளுக்கேவா.....

Post by amloo on Mon Jul 06, 2009 8:51 pm

@Manik wrote:unga veedu enga iruku .............. antha aathuku munnadi nu solla koodathu

சே சே சின்ன பிள்ளை தனமாலே இருக்கு.அப்படியெல்லாம் சொல்லுவேனா சார்...

என் வீடு goverment நிலத்து மேலே தான் இருக்கு சிரி
avatar
amloo
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1834
மதிப்பீடுகள் : 32

View user profile http://www.tamilstylez.net

Back to top Go down

Re: கடவுளுக்கேவா.....

Post by Guest on Mon Jul 06, 2009 8:53 pm

@Manik wrote:
மு௫கனடிமை wrote:ஆல்பர்ட் கண்ணா ப்ளீஸ் டா மறுபடியும் கடவுள்ட பேசி எனக்கு மடோனவையும் பிரிட்னி ச்பியர்சையும் வாங்கித்தாடா ஒனக்கு கோடி புண்ணியமா போகும் :P


சரா சார் இது ரொம்ப ஓவர். அதிர்ச்சி ................. எல்லாமே உங்களுக்கு மட்டும் தானா அப்பறம் நான் என்ன பன்ன ஒன்னும் புரியல

ஒன்களுக்குமா சரி

ஆல்பர்ட் கண்ணா ப்ளீஸ் டா மறுபடியும் கடவுள்ட பேசி எனக்கு மடோனவையும் பிரிட்னி ச்பியர்சையும் மாணிக் பாஷாவுக்கு நமீதாவையும் வாங்கித்தாடா ஒனக்கு கோடி புண்ணியமா போகும்

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: கடவுளுக்கேவா.....

Post by Manik on Mon Jul 06, 2009 8:53 pm

venam........... valikuthu ......... aluthuruven....... sorry aluka maten.... aluka vaipen.........
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: கடவுளுக்கேவா.....

Post by Manik on Mon Jul 06, 2009 8:53 pm

sara sir enaku namitha va pidikathu
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: கடவுளுக்கேவா.....

Post by amloo on Mon Jul 06, 2009 8:55 pm

@Manik wrote:haahahaahaahaa kadavul unga darlinga poi thane solrenga........... avarudaiya wife kavanikave avaruku time irukathu ithula neenga vera ya....... athanal than kadavul kulla adikadi sandai varutha

நீங்க ஏங்க தப்பா புரிஞ்சிகுறீங்க....நான் சொன்னது ஹனுமாரை...அவருக்கு நான் மட்டும் தான் darling..வேறு டாலிங் இல்லையே....
avatar
amloo
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1834
மதிப்பீடுகள் : 32

View user profile http://www.tamilstylez.net

Back to top Go down

Re: கடவுளுக்கேவா.....

Post by Guest on Mon Jul 06, 2009 8:56 pm

செரி செரி எனக்கு மட்டும் போதும் செரியா

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: கடவுளுக்கேவா.....

Post by amloo on Mon Jul 06, 2009 8:57 pm

@Manik wrote:venam........... valikuthu ......... aluthuruven....... sorry aluka maten.... aluka vaipen.........









avatar
amloo
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1834
மதிப்பீடுகள் : 32

View user profile http://www.tamilstylez.net

Back to top Go down

Re: கடவுளுக்கேவா.....

Post by Manik on Mon Jul 06, 2009 9:00 pm

hanumar na unaku rompa pidikuma......... sorry ungaluku rompa pidikuma
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: கடவுளுக்கேவா.....

Post by amloo on Mon Jul 06, 2009 9:03 pm

ஆமாம்....
avatar
amloo
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1834
மதிப்பீடுகள் : 32

View user profile http://www.tamilstylez.net

Back to top Go down

Re: கடவுளுக்கேவா.....

Post by Manik on Mon Jul 06, 2009 9:04 pm

vera yara pidikum................ 1 list kodunga papom
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: கடவுளுக்கேவா.....

Post by amloo on Mon Jul 06, 2009 9:06 pm

ஹ ஹ ஹ எதுக்கு சார்???
avatar
amloo
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1834
மதிப்பீடுகள் : 32

View user profile http://www.tamilstylez.net

Back to top Go down

Re: கடவுளுக்கேவா.....

Post by Manik on Mon Jul 06, 2009 9:07 pm

ada summa thernichikalam nu than........... angel ku enna enna pidikum nu 1 post podalam nu iruken athan unga kitte kettu therinchikiren
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: கடவுளுக்கேவா.....

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum