ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஏழுவின் கலக்கல் சிறப்பு நிகழ்ச்சிகள்

View previous topic View next topic Go down

ஏழுவின் கலக்கல் சிறப்பு நிகழ்ச்சிகள்

Post by balakarthik on Tue Jun 08, 2010 5:32 pm

உங்கள் கொய்யாக்கா டீ.வியின் சிறப்பு நிகழ்ச்சிகள்

காலை 6 மணிக்கு காதல் கீதம்

ஏழுவை காதலனாக பாவித்து, இளம் கல்லூரி பெண்களின் மங்கல இசை..

க்ளிப்ஸ்: MOP பொண்ணு, “தீராத விளையாட்டு பிள்ளை.. ஏழு கல்லூரிப்பெண்களுக்கு ஓயாத தொல்லை”

WCC பொண்ணு, “ஸ்நேகிதனே ஸ்நேகிதனே, ரகசிய ஸ்நேகிதனே”

காலை 7 மணிக்கு டீ வித் சோனு..

இதில் ஏழு முதல்முதலாக டேட்டிங் சென்ற எத்திராஜ் கல்லூரி அனிதா தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும் கலகலப்பான நிகழ்ச்சி

க்ளிப்ஸ்: வாய்ஸ் கேக்கும் போதே அப்டியே ஒரு VIBRATION.. I LOST MYSELF... அப்றோம் அவர் டேட்டிங்க்கு வந்த முதல் பொண்ணு நான் தான் உடனே I WAS LIKE FLYING…

காலை 8.30க்கு கடலை கண்ணியம் காட்பாடி...

காட்பாடி ஜங்சனில் ஏழுவுடன் பொங்கலன்று டேட்டிங் செல்ல இளம்பெண்கள் போட்டி போடும் வித்தியாசமான கேம்-ஷோ...

க்ளிப்ஸ்: பொண்ணு, “ஹே..ஹே... நான் ஜெயிச்சிட்டேன்”
இன்னொரு பொண்ணு, “கமான்.. யூ கன்”
இன்னொரு பொண்ணு, “ஜெயிக்கலனாலும் பரவால்ல.. இதுல கலந்துகிட்டதே என் பாக்கியம்”

காலை 9.30க்கு கனவு கண்ணன் 2010..

ஆண்கள், பெண்கள் 2009இல் தங்களை ஈர்த்த, 2010இல் கவர இருக்கும் தங்களுக்கு பிடித்தமான நட்சத்திரத்தை பற்றி பேசும் ஜாலியான நிகழ்ச்சி

க்ளிப்ஸ்:

காம்பியர்: “கேர்ள்ஸ்... சொல்லுங்க, யாரு இந்த வருசம் கனவு கண்ணன்?”
கோரஸ்ஸா “ஏழு ஏழு ஏழு ”

ஒரு ஆடவன், “போங்க சார்.. என்ன தான் ட்ரெஸ் பண்ணாலும் பொண்ணுங்க நம்பள பாக்க மாட்டேங்கிறாங்க.. ஒரு சூரியன், ஒரு சந்திரன், ஒரு கனவு கண்ணன், அது ஏழு ”

பாட்டி, “எம்.ஜி.ஆர்க்கு அப்றோம் எனக்கு புடிச்சமான பையன் ஏழு தான்.. ஹீஹீஹீ" (போக்க வாய் தெரிய)

காலை 10 மணிக்கு பிட்ச தலைமையில் “ஏழுவை அதிகம் சைட் அடிக்கும் பெண்கள் ENGINEERING COLLEGE பெண்களா இல்லை ARTS & SCIENCE காலேஜ் பெண்களா” உங்கள் அபிமான ப்ளாக்கர்கள் பங்குபெறும், புத்தாண்டு சிறப்பு-சிரிப்பு பட்டிமன்றம்...

க்ளிப்ஸ்:

கலை : நான் ஒரு ARTS & SCIENCE காலேஜ்க்கு போனேன்.. கெமிஸ்ட்ரி டிப்பார்ட்மெண்ட் ஃபுல்லா ஏழு படம் தான்.. ஒரு வேள பயாலஜி டிப்பார்ட்மெண்ட்டான்னு சந்தேகம்.. அப்றோம் தான் தெரிஞ்சுது ஏழு இருந்தா அங்கே கெமிஸ்ட்ரி நல்லா வொர்க் ஆகுமாம்

பிட்ச : மேத்ஸ் டிப்பார்ட்மெண்ட் போயிருக்கலாம்லே.. அங்க இன்னும் இருந்துருக்கும்... கணக்கு நல்லா பண்ணலாம்ல??

காலை 11 மணிக்கு, இந்திய தொலைக்காட்சிகளில் முதற்முறையாக, திரைக்கு வந்து சில மாதங்களே ஆன, புத்தம் புதிய சூப்பர்ஹிட் காதல் திரைப்படம்- காதலில் நொந்தேன்...

க்ளிப்ஸ்:

ஏழு : ஃபாதர் ஃபாதர் ப்ளிஸ் ஃபாதர்.. நான் சென்னை போல ஃபாதர்.. அங்க எல்லா ஃபிகர்களும் என்னையே பார்க்கும் ஃபாதர்...

ஏழுவை கண்டேன், காதலில் விழுந்தேன் என் உயிருடன் கலந்து விட்டான்...

ஹீரோயின்: உன்ன எனக்கு ரொம்ப பிடிக்கும்டா..............

ஏழு : ஹே.. பாக்க சைலன்டா இருக்கேன்னு கொறச்சு எட போடாதே... கோவம் வந்தா சைலண்ட்டும் வைலண்ட் தான்...

ஹீரோயின் 2: அவள நம்பாத ஏழு .. கூடவே இருந்து குழி பறிக்குறா

ஹீரோயின்: இதோ.. இவள கொன்னுட்டா நீ என் கூடவே இருப்பல்ல? கொஞ்சம் நேரன் இருடா.. இதோ இப்பவே கொன்னுட்டு வந்துடுறேன்

தத்தி தத்தி தாவுதே நெஞ்சம் ஏழு இன்று பார்த்ததாலே...

ஃபாதர்: உனக்குல்லா எத்திராஜ் ஃபிகர் பத்தாது... வேற வேற வேற வேப்பேரி ஜெயின் காலேஜ் ஃபிகர் தான்டா

வில்லன்: மச்சா இல்லா ஃபிகரும் அவனையே பாக்குது.. சரி இல்ல..

ஏழு , தமனா , சுனைனா நடிக்கும் காதலில் நொந்தேன்.. இத்திரைப்படத்தை இணைந்து வழங்குவோர், யாரும் இல்லை...

மதியம் 3 மணிக்கு, லண்டனில் ஏழுவுடன் திரைப்பட நட்சத்திரங்கள் பங்குபெற்ற கோலாகலமான கலை நிகழ்ச்சி

க்ளிப்ஸ்:

அனுஷ்கா: என் உச்சி மண்டைல சுர்ருங்குது, உன்ன நான் பாக்கல கிர்ருங்குது.. கிட்ட நீ வந்தாலே டர்ர்ங்குது

சுனைனா: உனக்கென நான் எனக்கென நீ.. நினைக்கையில் இனிக்குதே

மும்தாஜ்: ஸ்ஸ்ஸ்ஸ்...ஆஆஆஆஆ... கட்டிப்புடி கட்டிப்புடிடா.. கண்ணால கண்டபடி கட்டிப்புடிடா.. ஆஆஆஆஆ

ஸ்ரேயா கோஷல்: முன்பே வா என் அன்பே வா..

ஸ்ரேயா சரன்: எக்ஸ்கியூஸ் மீ மிஸ்டர் ஏழுசாமி... ஒரு காபி குடிப்போம் கம் வித் மீ...

தமண்ணா: ஓடோ ஓடோ ஓடோடிப்போறேன்

த்ரிஷா: கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடி போலாமா?

மாலை 5 மணிக்கு, உங்களோடு நான்..

தன்னுடைய ரசிகர், ரசிகைகளின் கேள்விக்கு ஏழு பதில் அளிக்கும் சுவாரசியமான நிகழ்ச்சி..

க்ளிப்ஸ்:

ரசிகை 1: சார், ஏழு சார்.. சிரிக்கிறார் சார்... கண்ணு சார், மூக்கு சார்...

ரசிகை 2: அவரோட கதை எல்லாம் எனக்கு புடிக்கும்... அவ்வளவு ரொமண்டிக்கா இருக்கும்.. அப்டியே நம்பள லவ் பண்ற மாதிரி இருக்கும்

ரசிகை 3: எங்க காலேஜ்ல ஒரு பொண்ணு இவர அண்ணான்னு சொன்னதால நாங்க எல்லாம் அதை செலப்ரேட் பண்ணோம்

கோபிநாத்: வாவ்.. வாவ்.. அருமையான தருணம் இது...

ரசிகர் 1: என் லவ்வர் ஆன்லைன் வந்தா போதும், என் கூட சாட் பண்ணாம, இவரோட ப்ளாக்லேயே இருப்பாங்க..

மாலை 6 மணிக்கு, உலகத்தொலைக்காட்சிகளில் முதற்முறையாக, கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், ஏழு இரட்டை வேடத்தில் நடித்த காதலி ஆயிரம்..

க்ளிப்ஸ்:

ஹீரோயின் 1: ஹாய் ஏழு .. ஐ அம் கிருஷ்ணவேணி, நான் இத சொல்லியே ஆகணும்.. நீங்க அவ்வளவு அழகு... இங்கே எவளும் இப்டி ஒரு அழக பார்த்துருக்க மாட்டாங்க

டாட்.. பொண்ணுங்க சைட் அடிச்சா எப்டி டீசண்டா நடந்துக்கணும்ன்னு எனக்கு கத்து கொடுத்தது நீங்க தான்... YOU ARE MY INSPIRATION DADDY… I LOVE YOU DADDY…

ட்ரெயின்- மேக்னா: கொல்றானே... அம்மா, நீங்க அப்பா எப்டில்லா இருப்பாருன்னு சொன்னீங்களோ அதே மாதிரி இந்த பையன் இருந்தான்..

ராஜா நான் ராஜா என் பேட்டைக்கென்றுமே ராஜா

ஏழு : சாரி.. நான் யூ.எஸ் போறேன்.. MSc in PHYSICS... Massachusetts Institute of Technology...

மேக்னா: நீ எங்க போனாலும் நான் அங்கே வருவேன்... AND I WILL SWEEP YOU OFF YOUR FEET…

ஏழு : யார் மேல கைய வச்ச? டமார்.. குத்து.. பஞ்ச்..

திவ்யா: ஏழு ... AM IN LOVE WITH YOU… ரொம்ப நாளாவே... உனக்கு 17 எனக்கு 15... எனக்கு எட்டு வயசு இருக்கும் போது உன்ன முதல்ல பார்த்தேன், ஸ்ரீரங்கத்துல நீ பேசிட்டு இருக்கற்த நான் ரசிச்சிட்டே இருப்பேன்... அப்போத்ல இருந்து கூட இருக்கலாம்...

முகம் பார்த்து பேசும் உன்னை, முதல் காதல் சிந்தும் கண்ணை, அழைக்காமல் போவேனோ வா உயிரே..

ஏழு , சமீரா ரெட்டி, திவ்யா, சிம்ரன் நடித்த காதலி ஆயிரம்- புத்தம் புதிய சூப்பர்ஹிட் திரைப்படம்

இரவு 9.30க்கு வானவில்லில் நட்சத்திரங்கள்..

திரைஉலகப் பரமுகர்கள் கலந்து கொண்டு ஏழுவுடன் தங்களுக்கு இருக்கும் நட்பை பற்றி விவரிக்கும் சுவாரசியமான நிகழ்ச்சி..

க்ளிப்ஸ்:

சிம்பு: ஆக்ஸ்ஸூவலா நயந்தாரா என்ன விட்டு போக இவரும் ஒரு காரணம்..

விஜய்: அவர் ஒரு நடமாடும் யூனிவர்சிட்டி.. அதுல சாதாரண லாஸ்ட் பெஞ்ச் ஸ்டுடண்ட் நான்...

சூரியா: நான் சிக்ஸ்-பேக் வச்சு இம்ப்ரஸ் பண்ணா, அவர் சைலண்டா இம்ப்ரஸ் பண்ணுவாரு.. என் பொண்ணு தியா கூட இவர ரொம்ப பிடிக்கும் சொல்வா.. ஜோ.. திஸ் இஸ் ஃபார் யூ..

கமல்: ஏழுவின் வெற்றியை எனது வெற்றியாகவே பாவித்து கொள்கிறேன்.. இதெல்லாம் ஒண்ணும் இல்ல.. இன்னும் நெறய போக வேண்டி இருக்கு... இந்த கணமெல்லாம் ஒண்ணுமில்ல..

நேயர்களே.. உங்கள் கொய்யாக்கா டீ.வியின் சிறப்பு நிகழ்ச்சிகளை கண்டு மகிழுங்கள்.

மிக முக்கியமான பின் குறிப்பு

இந்த ஏழு நானேன்னு சொல்லல... நானா இருந்தா நல்லா இருந்துருக்கும்ன்னு சொல்றேன்..


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஏழுவின் கலக்கல் சிறப்பு நிகழ்ச்சிகள்

Post by கீர்த்தனா on Tue Jun 08, 2010 5:40 pm

நல்லா இருக்கு பாலா

கீர்த்தனா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 522
மதிப்பீடுகள் : 9

View user profile

Back to top Go down

Re: ஏழுவின் கலக்கல் சிறப்பு நிகழ்ச்சிகள்

Post by balakarthik on Tue Jun 08, 2010 5:58 pm

@கீர்த்தனா wrote:நல்லா இருக்கு பாலா
நன்றி நன்றி நன்றி நன்றி


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஏழுவின் கலக்கல் சிறப்பு நிகழ்ச்சிகள்

Post by உதயசுதா on Tue Jun 08, 2010 6:11 pm

உன்னை தேடி கண்டுபிடிச்சு போட்டிக்கு ரெடி விட்டு
நீ அழுகை பார்க்கணும்.
விடுற உடுட்டுக்கட்டை அடி வ ல இந்த MAATHIRI PATHIVU PODAAMAA அய்யோ, நான் இல்லை DANUM
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11837
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: ஏழுவின் கலக்கல் சிறப்பு நிகழ்ச்சிகள்

Post by balakarthik on Tue Jun 08, 2010 6:16 pm

@உதயசுதா wrote:உன்னை தேடி கண்டுபிடிச்சு போட்டிக்கு ரெடி விட்டு
நீ அழுகை பார்க்கணும்.
விடுற உடுட்டுக்கட்டை அடி வ ல இந்த MAATHIRI PATHIVU PODAAMAA அய்யோ, நான் இல்லை DANUM

ஒரு பச்சை மன்ன எதுக்காக இப்படி பொரட்டி பொரட்டி அடிக்கிறிங்க அழுகை அழுகை

அப்படின்னு அழுவேணு நினசின்களா வே வே வே வே வே வே வே வே வே வே வே நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஏழுவின் கலக்கல் சிறப்பு நிகழ்ச்சிகள்

Post by உதயசுதா on Tue Jun 08, 2010 6:18 pm

@balakarthik wrote:
@உதயசுதா wrote:உன்னை தேடி கண்டுபிடிச்சு போட்டிக்கு ரெடி விட்டு
நீ அழுகை பார்க்கணும்.
விடுற உடுட்டுக்கட்டை அடி வ ல இந்த MAATHIRI PATHIVU PODAAMAA அய்யோ, நான் இல்லை DANUM

ஒரு பச்சை மன்ன எதுக்காக இப்படி பொரட்டி பொரட்டி அடிக்கிறிங்க அழுகை அழுகை

அப்படின்னு அழுவேணு நினசின்களா வே வே வே வே வே வே வே வே வே வே வே நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்UNAKKU MATTUMTHAAN SEYYA THERIUMMA ?IPPADI நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்
ENAKKUM KUDATHAAN THERIYUM.
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11837
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: ஏழுவின் கலக்கல் சிறப்பு நிகழ்ச்சிகள்

Post by balakarthik on Tue Jun 08, 2010 6:21 pm

@உதயசுதா wrote:
@balakarthik wrote:
@உதயசுதா wrote:உன்னை தேடி கண்டுபிடிச்சு போட்டிக்கு ரெடி விட்டு
நீ அழுகை பார்க்கணும்.
விடுற உடுட்டுக்கட்டை அடி வ ல இந்த MAATHIRI PATHIVU PODAAMAA அய்யோ, நான் இல்லை DANUM

ஒரு பச்சை மன்ன எதுக்காக இப்படி பொரட்டி பொரட்டி அடிக்கிறிங்க அழுகை அழுகை

அப்படின்னு அழுவேணு நினசின்களா வே வே வே வே வே வே வே வே வே வே வே நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்UNAKKU MATTUMTHAAN SEYYA THERIUMMA ?IPPADI நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்
ENAKKUM KUDATHAAN THERIYUM.

இது அத விட காமடியா இருக்கே ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹ


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஏழுவின் கலக்கல் சிறப்பு நிகழ்ச்சிகள்

Post by ரபீக் on Tue Jun 08, 2010 7:02 pm

அருமை அற்புதம் அட்டகாசம் அமர்க்களம்
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: ஏழுவின் கலக்கல் சிறப்பு நிகழ்ச்சிகள்

Post by balakarthik on Sat Jun 12, 2010 4:16 pm

@ரபீக் wrote:அருமை அற்புதம் அட்டகாசம் அமர்க்களம்

அப்புறம் அசல் , ஏகன் இதெல்லாம் விட்டுடிங்களே ஏன் cd கிடைக்கலையா


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஏழுவின் கலக்கல் சிறப்பு நிகழ்ச்சிகள்

Post by கலைவேந்தன் on Sat Jun 12, 2010 4:29 pm

ம்ம்ம் ... அப்புறம் .... ?

ஏழு எப்ப தூங்கி முழிச்சார்னு சொல்லலையே....

ஏழுவின் வசந்த கால கனவு நிகழ்ச்சிகள் அருமை பாலா...!

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13394
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: ஏழுவின் கலக்கல் சிறப்பு நிகழ்ச்சிகள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum