ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நரை கூறிய அறிவுரை
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 ஜாஹீதாபானு

தமிழ் நேசன் !?
 valav

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

நான் தேனி.
 ஜாஹீதாபானு

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ராஜா

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 SK

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

நான் சரியாகத்தானே சொன்னேன்

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Go down

நான் சரியாகத்தானே சொன்னேன்

Post by balakarthik on Tue Jun 08, 2010 4:14 pm

First topic message reminder :

சீக்கிரம் மாடிக்குப் போய் brush பண்ணிட்டு வாடா என்று அக்கா சத்தம் போட்டுக் கொண்டிருந்தார்கள் நண்பனிடம்.

போக மாட்டேன், கீழ் பாத்ரூமுக்குத்தான் போவேன் என்றான் நண்பன். என்னைப் பார்த்துக் கேட்டான்,


எங்கடா brush பண்ணுவாங்க?

பல்லுல.

டேய். எந்த இடத்துல?

வாய்க்குள்ள.

அதில்லைடா. மேலயா, கீழயா?

ரெண்டு இடத்திலும். மேல் பல்லு, கீழ் பல்லும் விளக்கனும்டா.

இவனை இப்பவே இங்கேருந்து போ சொல்லு என்று கத்திவிட்டு மேலே சென்றுவிட்டான்
நான் சரியாகத்தானே சொன்னேன்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down


Re: நான் சரியாகத்தானே சொன்னேன்

Post by balakarthik on Tue Apr 26, 2011 10:56 pm

சென்ற விடுமுறயில் விநாயகர் ஊர்வலத்தை நானும் நண்பனும் பார்த்துக் கொண்டிருந்தோம். மாப்பிள்ளை விநாயகர், கற்பூர விநாயகர், மணக்குல விநாயகர்னு வரிசையா பார்த்த நண்பன் திடிரென நம்ம ராதிகா(அட.. திருமதி.சரத்குமார்) ஃபோட்டோவைப் பார்த்து இது எதுக்குடான்னு கேட்டுட்டான். என்ன சொல்றதுன்னு தெரியாம நானும் யோசிச்சேன். விநாயகர் ஊர்வலத்தில் அவருக்கு என்ன வேலை? எதுக்கு ஃபோட்டோ?
இருந்தாலும் ஏதாவது சொல்லனுமே டக்குனு சொன்னேன் அது “சித்தி” விநாயகராம். நான் சொன்னது சரிதானே


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நான் சரியாகத்தானே சொன்னேன்

Post by balakarthik on Tue Apr 26, 2011 10:57 pm

@கலைவேந்தன் wrote:ஒன்னிய கூறு கட்டி வைச்சு கும்மாம போயிட்டாங்களே ... அநியாயம்

நேருள பார்தாமாதிரியே கரெக்டா சொல்லிட்டாறு சோகம்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நான் சரியாகத்தானே சொன்னேன்

Post by முரளிராஜா on Tue Apr 26, 2011 11:00 pm

அப்ப கும்மிட்டாங்களா? :suspect: :suspect: பாடகன் ஜாலி
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10488
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: நான் சரியாகத்தானே சொன்னேன்

Post by balakarthik on Tue Apr 26, 2011 11:02 pm

@முரளிராஜா wrote:அப்ப கும்மிட்டாங்களா? :suspect: :suspect: பாடகன் ஜாலி

இல்ல கரகம் ஆடிட்டாங்க இப்போ எதுக்கு அந்த டீட்டேயிலு நான் பாவம் இல்ல கிளறாதீங்க :வணக்கம்:


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நான் சரியாகத்தானே சொன்னேன்

Post by கலைவேந்தன் on Tue Apr 26, 2011 11:03 pm

@balakarthik wrote:சென்ற விடுமுறயில் விநாயகர் ஊர்வலத்தை நானும் நண்பனும் பார்த்துக் கொண்டிருந்தோம். மாப்பிள்ளை விநாயகர், கற்பூர விநாயகர், மணக்குல விநாயகர்னு வரிசையா பார்த்த நண்பன் திடிரென நம்ம ராதிகா(அட.. திருமதி.சரத்குமார்) ஃபோட்டோவைப் பார்த்து இது எதுக்குடான்னு கேட்டுட்டான். என்ன சொல்றதுன்னு தெரியாம நானும் யோசிச்சேன். விநாயகர் ஊர்வலத்தில் அவருக்கு என்ன வேலை? எதுக்கு ஃபோட்டோ?
இருந்தாலும் ஏதாவது சொல்லனுமே டக்குனு சொன்னேன் அது “சித்தி” விநாயகராம். நான் சொன்னது சரிதானே

அட எங்கக்கா மகனே... உனுக்கு எம்மாம் மூளை... அநியாயம் அது சரி செல்வி விநாயகரும் வந்தாரா இல்லையா...? அய்யோ, நான் இல்லை

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13394
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: நான் சரியாகத்தானே சொன்னேன்

Post by balakarthik on Tue Apr 26, 2011 11:05 pm

@கலைவேந்தன் wrote:
@balakarthik wrote:சென்ற விடுமுறயில் விநாயகர் ஊர்வலத்தை நானும் நண்பனும் பார்த்துக் கொண்டிருந்தோம். மாப்பிள்ளை விநாயகர், கற்பூர விநாயகர், மணக்குல விநாயகர்னு வரிசையா பார்த்த நண்பன் திடிரென நம்ம ராதிகா(அட.. திருமதி.சரத்குமார்) ஃபோட்டோவைப் பார்த்து இது எதுக்குடான்னு கேட்டுட்டான். என்ன சொல்றதுன்னு தெரியாம நானும் யோசிச்சேன். விநாயகர் ஊர்வலத்தில் அவருக்கு என்ன வேலை? எதுக்கு ஃபோட்டோ?
இருந்தாலும் ஏதாவது சொல்லனுமே டக்குனு சொன்னேன் அது “சித்தி” விநாயகராம். நான் சொன்னது சரிதானே

அட எங்கக்கா மகனே... உனுக்கு எம்மாம் மூளை... அநியாயம் அது சரி செல்வி விநாயகரும் வந்தாரா இல்லையா...? அய்யோ, நான் இல்லை

அவங்கப்பர் அண்ணாமலையாரே வந்துட்டாறு புன்னகை


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நான் சரியாகத்தானே சொன்னேன்

Post by முரளிராஜா on Tue Apr 26, 2011 11:06 pm

@balakarthik wrote:

இல்ல கரகம் ஆடிட்டாங்க இப்போ எதுக்கு அந்த டீட்டேயிலு நான் பாவம் இல்ல கிளறாதீங்க :வணக்கம்:
பாவம் இல்ல அதான் கிளற்றேன்
இப்பதான் எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு
ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10488
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: நான் சரியாகத்தானே சொன்னேன்

Post by மஞ்சுபாஷிணி on Tue Apr 26, 2011 11:08 pm

@balakarthik wrote:நண்பர்கள் இகே போனவாரம் பர்சேசுக்கு போனார்கள் நானும் எனக்கு ஒரு டீசர்ட் வாங்கிவாரா சொன்னேன் நண்பர்களும் சரிஎன்று சொன்னார்கள் இது கிளம்பும்போது நடந்தது அப்படி நான் என்ன சொல்லிட்டேணு பர்சேசயே நிறுதிட்டாங்க நீங்களே சொல்லுங்க நான் சரியாதான சொன்னேன்

நண்பன் :உன் டீஷ‌ர்ட் சைஸ் சொல்லு மாமு

நான் : எக்செல்

நண்பன் : அது இல்லைன்னா?

நான்: ப‌வ‌ர்பாயின்ட்டோ, வேர்டோ வாங்கிடு

நண்பன் :போடாங்ங்ங்ங்ங்

அதானே புள்ள கரெக்டா தானே சொல்லி இருக்கு... அதுக்கு ஏன் புள்ளைய திட்டனும்?? உடுட்டுக்கட்டை அடி வ
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9995
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: நான் சரியாகத்தானே சொன்னேன்

Post by balakarthik on Tue Apr 26, 2011 11:08 pm

@முரளிராஜா wrote:
@balakarthik wrote:

இல்ல கரகம் ஆடிட்டாங்க இப்போ எதுக்கு அந்த டீட்டேயிலு நான் பாவம் இல்ல கிளறாதீங்க :வணக்கம்:
பாவம் இல்ல அதான் கிளற்றேன்
இப்பதான் எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு
ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

அந்த வானம் அழுதாதான் இந்த பூமியே சிரிக்கும்
அந்த வானம் போல் சிலபேர் சொந்த வாழ்கயும் இருக்கும்
உணர்ந்தேன் நான்தான் அழுகை அழுகை அழுகை அழுகை


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நான் சரியாகத்தானே சொன்னேன்

Post by balakarthik on Tue Apr 26, 2011 11:09 pm

@மஞ்சுபாஷிணி wrote:அதானே புள்ள கரெக்டா தானே சொல்லி இருக்கு... அதுக்கு ஏன் புள்ளைய திட்டனும்?? உடுட்டுக்கட்டை அடி வ

இதுக்கு பேருதான் கட்ட பஞ்சாயத்தா எதுக்கு இப்போ கட்டயெல்லாம் அக்கா அன்பு மலர் அன்பு மலர்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நான் சரியாகத்தானே சொன்னேன்

Post by மஞ்சுபாஷிணி on Tue Apr 26, 2011 11:10 pm

@balakarthik wrote: சென்ற விடுமுறயில் விநாயகர் ஊர்வலத்தை நானும் நண்பனும் பார்த்துக் கொண்டிருந்தோம். மாப்பிள்ளை விநாயகர், கற்பூர விநாயகர், மணக்குல விநாயகர்னு வரிசையா பார்த்த நண்பன் திடிரென நம்ம ராதிகா(அட.. திருமதி.சரத்குமார்) ஃபோட்டோவைப் பார்த்து இது எதுக்குடான்னு கேட்டுட்டான். என்ன சொல்றதுன்னு தெரியாம நானும் யோசிச்சேன். விநாயகர் ஊர்வலத்தில் அவருக்கு என்ன வேலை? எதுக்கு ஃபோட்டோ?
இருந்தாலும் ஏதாவது சொல்லனுமே டக்குனு சொன்னேன் அது “சித்தி” விநாயகராம். நான் சொன்னது சரிதானே
எப்புடி பாலா உனக்கு மட்டும் இப்படி எல்லாம் சமயோஜிதமா சொல்ல முடியுது??? அதுக்கெல்லாம் மூளை இருக்கணும் அக்காஆஆஆஆஆஆஆஆஆஆ அப்டின்னு நீ சத்தமா சொல்லுறது கேக்குதுடோய்.... ஓகே!!!!
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9995
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: நான் சரியாகத்தானே சொன்னேன்

Post by balakarthik on Wed Apr 27, 2011 2:01 pm

@மஞ்சுபாஷிணி wrote:
@balakarthik wrote: சென்ற விடுமுறயில் விநாயகர் ஊர்வலத்தை நானும் நண்பனும் பார்த்துக் கொண்டிருந்தோம். மாப்பிள்ளை விநாயகர், கற்பூர விநாயகர், மணக்குல விநாயகர்னு வரிசையா பார்த்த நண்பன் திடிரென நம்ம ராதிகா(அட.. திருமதி.சரத்குமார்) ஃபோட்டோவைப் பார்த்து இது எதுக்குடான்னு கேட்டுட்டான். என்ன சொல்றதுன்னு தெரியாம நானும் யோசிச்சேன். விநாயகர் ஊர்வலத்தில் அவருக்கு என்ன வேலை? எதுக்கு ஃபோட்டோ?
இருந்தாலும் ஏதாவது சொல்லனுமே டக்குனு சொன்னேன் அது “சித்தி” விநாயகராம். நான் சொன்னது சரிதானே
எப்புடி பாலா உனக்கு மட்டும் இப்படி எல்லாம் சமயோஜிதமா சொல்ல முடியுது??? அதுக்கெல்லாம் மூளை இருக்கணும் அக்காஆஆஆஆஆஆஆஆஆஆ அப்டின்னு நீ சத்தமா சொல்லுறது கேக்குதுடோய்.... ஓகே!!!!

அக்கா எந்த மூல கிழக்கு மூலயா வடக்கு மூலயா தெற்க்கு மூலயா இல்ல ஈசானிமூலயா சிரி


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நான் சரியாகத்தானே சொன்னேன்

Post by balakarthik on Tue May 03, 2011 6:58 pm

சென்ற வாரம் என்னுடன் பணிபுரிந்த நண்பனின் திருமண நாள். அவர்களுக்கு இன்னும் குழந்தை இல்லை . இன்னொரு நண்பனும் நானும் அவனுக்கு கிஃப்ட் வாங்கினோம். கிஃப்ட் பேக்கின் மேல் ஒட்டப்பட்டிருந்த லேபிளில் ,மேலே தம்பதியர் பெயரும், கீழே எங்கள் இருவரின் பெயரும் எழுதிவிட்டு நடுவில் காலியாக விட்டிருந்தோம். என்ன எழுதுவது என்று யோசித்துக் கொண்டேஏஏஏஏஏஏஏ இருந்தோம். கடைசி நொடியில் தோன்றியது “காதலால் நிரப்புங்கள்” . நான் செஞ்சது சரிதான ?? ஜாலி ஜாலி


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நான் சரியாகத்தானே சொன்னேன்

Post by முரளிராஜா on Tue May 03, 2011 7:07 pm

உண்மையாவே நீங்க செய்தது சரிதான் பாலா
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10488
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: நான் சரியாகத்தானே சொன்னேன்

Post by varsha on Wed May 04, 2011 4:55 am

நீங்க செய்தால் எப்பவும் சரி தான் ...
avatar
varsha
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 790
மதிப்பீடுகள் : 32

View user profile

Back to top Go down

Re: நான் சரியாகத்தானே சொன்னேன்

Post by கலைவேந்தன் on Wed May 04, 2011 9:34 am

ரொம்ப சரி.. பைத்தியம்

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13394
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: நான் சரியாகத்தானே சொன்னேன்

Post by balakarthik on Sat May 07, 2011 7:00 pm

முன்னூறு வார்த்தைகளில் குதிரைப் பற்றி எழுத சொன்னார்கள் நானும் எழுதினேன் . “காட்டுக்குள்ளே ஓடியது குதிரை டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக்டடக் டடக் டடக்டடக் டடக் டடக் டடக் டடக் டடக்டடக் டடக் டடக்டடக் .

என்ன நான் எழுத்தினது சரிதானே


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நான் சரியாகத்தானே சொன்னேன்

Post by யாதுமானவள் on Sat May 07, 2011 7:47 pm

இருக்காதே கார்தீ.... நீ கணக்குல வீக்கோ? மறுபடி வார்த்தைகளைக் கூட்டிப்பாருப்பா... 30 - 40 வார்தைகள்தான் இருக்கும்போலிருக்கே..

கேள்விய நல்ல கவனிச்சியா? அது 300 வார்த்தையா இல்ல 300 எழுத்தான்னு?

உன்னோட கணக்கியல் சரியில்லன்னு தோணுது ...
avatar
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 306
மதிப்பீடுகள் : 40

View user profile

Back to top Go down

Re: நான் சரியாகத்தானே சொன்னேன்

Post by balakarthik on Sat May 07, 2011 7:50 pm

@யாதுமானவள் wrote:இருக்காதே கார்தீ.... நீ கணக்குல வீக்கோ? மறுபடி வார்த்தைகளைக் கூட்டிப்பாருப்பா... 30 - 40 வார்தைகள்தான் இருக்கும்போலிருக்கே..

கேள்விய நல்ல கவனிச்சியா? அது 300 வார்த்தையா இல்ல 300 எழுத்தான்னு?

உன்னோட கணக்கியல் சரியில்லன்னு தோணுது ...

என் கணக்கியல் என்றுமே தப்பாது என்ன நான் கணித்தது என்னிடம் கேள்வி கேட்டவரை பற்றி அவருக்கு இது போதும் அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நான் சரியாகத்தானே சொன்னேன்

Post by கலைவேந்தன் on Sat May 07, 2011 8:04 pm

ரொம்ப சரி ...

- கண்ணாடி வாத்தியார் ரிலாக்ஸ்

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13394
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: நான் சரியாகத்தானே சொன்னேன்

Post by யாதுமானவள் on Sat May 07, 2011 8:31 pm

ஓ.. கேட்டது கணக்கு வாத்தியார் இல்லையோ? அப்ப சரி...
avatar
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 306
மதிப்பீடுகள் : 40

View user profile

Back to top Go down

Re: நான் சரியாகத்தானே சொன்னேன்

Post by றினா on Sat May 07, 2011 9:46 pm

ரொம்ப சரி
avatar
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2956
மதிப்பீடுகள் : 385

View user profile

Back to top Go down

Re: நான் சரியாகத்தானே சொன்னேன்

Post by ந.கார்த்தி on Sun May 08, 2011 7:50 am

@யாதுமானவள் wrote:ஓ.. கேட்டது கணக்கு வாத்தியார் இல்லையோ? அப்ப சரி...
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6112
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: நான் சரியாகத்தானே சொன்னேன்

Post by balakarthik on Sun Jul 24, 2011 7:42 pm

நன்றி நன்றி


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நான் சரியாகத்தானே சொன்னேன்

Post by மஞ்சுபாஷிணி on Sun Jul 24, 2011 8:24 pm

@balakarthik wrote:முன்னூறு வார்த்தைகளில் குதிரைப் பற்றி எழுத சொன்னார்கள் நானும் எழுதினேன் . “காட்டுக்குள்ளே ஓடியது குதிரை டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக்டடக் டடக் டடக்டடக் டடக் டடக் டடக் டடக் டடக்டடக் டடக் டடக்டடக் .

என்ன நான் எழுத்தினது சரிதானே

ரொம்ப சரி பாலா... அருமையிருக்கு
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9995
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: நான் சரியாகத்தானே சொன்னேன்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum