ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

நான் சரியாகத்தானே சொன்னேன்

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Go down

நான் சரியாகத்தானே சொன்னேன்

Post by balakarthik on Tue Jun 08, 2010 4:14 pm

First topic message reminder :

சீக்கிரம் மாடிக்குப் போய் brush பண்ணிட்டு வாடா என்று அக்கா சத்தம் போட்டுக் கொண்டிருந்தார்கள் நண்பனிடம்.

போக மாட்டேன், கீழ் பாத்ரூமுக்குத்தான் போவேன் என்றான் நண்பன். என்னைப் பார்த்துக் கேட்டான்,


எங்கடா brush பண்ணுவாங்க?

பல்லுல.

டேய். எந்த இடத்துல?

வாய்க்குள்ள.

அதில்லைடா. மேலயா, கீழயா?

ரெண்டு இடத்திலும். மேல் பல்லு, கீழ் பல்லும் விளக்கனும்டா.

இவனை இப்பவே இங்கேருந்து போ சொல்லு என்று கத்திவிட்டு மேலே சென்றுவிட்டான்
நான் சரியாகத்தானே சொன்னேன்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down


Re: நான் சரியாகத்தானே சொன்னேன்

Post by balakarthik on Sat Jul 30, 2011 6:10 pm

சமீபத்தில் ஒருநாள் எங்கள் அலுவலகத்திர்க்கு நண்பரின் மனைவி வந்திருந்தார், நண்பரும் என்னை அவருக்கு அறிமுகபடுத்தினார், என்னைப் பார்த்தால் த‌ன‌து க‌ஸின் மாதிரியே இருப்ப‌தாக‌ சொன்னார் நண்பரின் மனைவி அப்படியா? எந்த‌ ஸ்கூலில் ப‌டிக்கிறார் என்று நான் கேட்டதைக் கேட்டு இன்னமும் சிரித்துக் கொண்டிருக்கிறாராம் நண்பரின் மனைவி. நண்பர் மட்டும் நர்சிம்மராவாகவே இருக்கிறார் இன்னமும். அப்படி என்ன நான் தப்பா சொல்லிட்டேன் சோகம்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நான் சரியாகத்தானே சொன்னேன்

Post by அப்துல் on Sat Jul 30, 2011 8:53 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
அப்துல்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1119
மதிப்பீடுகள் : 132

View user profile

Back to top Go down

Re: நான் சரியாகத்தானே சொன்னேன்

Post by balakarthik on Sun Jul 31, 2011 11:47 am



ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நான் சரியாகத்தானே சொன்னேன்

Post by கலைவேந்தன் on Sun Jul 31, 2011 12:19 pm

கட்டுக்கடங்காமல் காளை போல் திரியும் பாலா கார்த்திக்கை அடக்கி ஆள ஒருவர் விரைவில் வரப்போகிறார் என்று நான் சொன்னேன்.

நான் சரியாகத்தானே சொன்னேன்..? அதிர்ச்சி

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13394
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: நான் சரியாகத்தானே சொன்னேன்

Post by balakarthik on Sun Jul 31, 2011 12:21 pm

@கலைவேந்தன் wrote:கட்டுக்கடங்காமல் காளை போல் திரியும் பாலா கார்த்திக்கை அடக்கி ஆள ஒருவர் விரைவில் வரப்போகிறார் என்று நான் சொன்னேன்.

நான் சரியாகத்தானே சொன்னேன்..? அதிர்ச்சி

வந்தாதான் தெரியும் ஆளுராங்களா இல்ல ஆளப்படுராங்களானு சிரி


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நான் சரியாகத்தானே சொன்னேன்

Post by balakarthik on Mon Aug 08, 2011 2:19 pm

வேலண்ட்டைன்ஸ் டே, ஃப்ரெண்ட்ஷிப் டே, மதர்ஸ் டே எல்லாம் தேவையில்லை என்பேன் நான். இதில் ஆணாதிக்கம் இருக்கிறது. ஃப்ரெண்ட்ஷிப் டே என்கிறார்கள். நண்பர்களில் பெண்கள் இருக்க கூடாதா? அப்படி என்றால் ஃப்ரெண்ட்ஷிப் டீயும் தானே கொண்டாட வேண்டும்? அது என்ன “டே” மட்டும்? நான் சொன்னது சரிதானே அருமையிருக்கு


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நான் சரியாகத்தானே சொன்னேன்

Post by ரேவதி on Mon Aug 08, 2011 2:23 pm

@balakarthik wrote:வேலண்ட்டைன்ஸ் டே, ஃப்ரெண்ட்ஷிப் டே, மதர்ஸ் டே எல்லாம் தேவையில்லை என்பேன் நான். இதில் ஆணாதிக்கம் இருக்கிறது. ஃப்ரெண்ட்ஷிப் டே என்கிறார்கள். நண்பர்களில் பெண்கள் இருக்க கூடாதா? அப்படி என்றால் ஃப்ரெண்ட்ஷிப் டீயும் தானே கொண்டாட வேண்டும்? அது என்ன “டே” மட்டும்? நான் சொன்னது சரிதானே

avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13100
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: நான் சரியாகத்தானே சொன்னேன்

Post by balakarthik on Mon Aug 08, 2011 2:26 pm

@ரேவதி wrote:
@balakarthik wrote:வேலண்ட்டைன்ஸ் டே, ஃப்ரெண்ட்ஷிப் டே, மதர்ஸ் டே எல்லாம் தேவையில்லை என்பேன் நான். இதில் ஆணாதிக்கம் இருக்கிறது. ஃப்ரெண்ட்ஷிப் டே என்கிறார்கள். நண்பர்களில் பெண்கள் இருக்க கூடாதா? அப்படி என்றால் ஃப்ரெண்ட்ஷிப் டீயும் தானே கொண்டாட வேண்டும்? அது என்ன “டே” மட்டும்? நான் சொன்னது சரிதானே


நல்லதா சொன்னா அனுபவிக்கணும் இப்படி முட்டிக்கக்கூடாது ஜாலி


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நான் சரியாகத்தானே சொன்னேன்

Post by ஜாஹீதாபானு on Mon Aug 08, 2011 2:52 pm

@balakarthik wrote:
@ரேவதி wrote:
@balakarthik wrote:வேலண்ட்டைன்ஸ் டே, ஃப்ரெண்ட்ஷிப் டே, மதர்ஸ் டே எல்லாம் தேவையில்லை என்பேன் நான். இதில் ஆணாதிக்கம் இருக்கிறது. ஃப்ரெண்ட்ஷிப் டே என்கிறார்கள். நண்பர்களில் பெண்கள் இருக்க கூடாதா? அப்படி என்றால் ஃப்ரெண்ட்ஷிப் டீயும் தானே கொண்டாட வேண்டும்? அது என்ன “டே” மட்டும்? நான் சொன்னது சரிதானே


நல்லதா சொன்னா அனுபவிக்கணும் இப்படி முட்டிக்கக்கூடாது ஜாலி
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30294
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

Re: நான் சரியாகத்தானே சொன்னேன்

Post by வின்சீலன் on Mon Aug 08, 2011 3:36 pm

@balakarthik wrote:வேலண்ட்டைன்ஸ் டே, ஃப்ரெண்ட்ஷிப் டே, மதர்ஸ் டே எல்லாம் தேவையில்லை என்பேன் நான். இதில் ஆணாதிக்கம் இருக்கிறது. ஃப்ரெண்ட்ஷிப் டே என்கிறார்கள். நண்பர்களில் பெண்கள் இருக்க கூடாதா? அப்படி என்றால் ஃப்ரெண்ட்ஷிப் டீயும் தானே கொண்டாட வேண்டும்? அது என்ன “டே” மட்டும்? நான் சொன்னது சரிதானே அருமையிருக்கு

அநியாயம் முடியல சுட்டுத்தள்ளூ!
avatar
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 743
மதிப்பீடுகள் : 69

View user profile

Back to top Go down

Re: நான் சரியாகத்தானே சொன்னேன்

Post by SK on Mon Aug 08, 2011 3:41 pm

@T.N.Balasubramanian wrote:எங்க அம்மா பல்லை கையில் எடுத்து வைத்துக் கொண்டு சுத்தம் செய்வாங்க!

ரமணீயன்

அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6435
மதிப்பீடுகள் : 1140

View user profile

Back to top Go down

Re: நான் சரியாகத்தானே சொன்னேன்

Post by அதி on Mon Aug 08, 2011 3:43 pm

அடடா இவ்ளோ தெளிவா பேசிருக்குற புள்ளைய கண்டுக்காம போய்ட்டாங்களே
avatar
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2241
மதிப்பீடுகள் : 379

View user profile

Back to top Go down

Re: நான் சரியாகத்தானே சொன்னேன்

Post by krishnaamma on Mon Aug 08, 2011 4:26 pm

@balakarthik wrote:வேலண்ட்டைன்ஸ் டே, ஃப்ரெண்ட்ஷிப் டே, மதர்ஸ் டே எல்லாம் தேவையில்லை என்பேன் நான். இதில் ஆணாதிக்கம் இருக்கிறது. ஃப்ரெண்ட்ஷிப் டே என்கிறார்கள். நண்பர்களில் பெண்கள் இருக்க கூடாதா? அப்படி என்றால் ஃப்ரெண்ட்ஷிப் டீயும் தானே கொண்டாட வேண்டும்? அது என்ன “டே” மட்டும்? நான் சொன்னது சரிதானே அருமையிருக்கு

ஆஹா என்ன ஒரு அறிவு ? உலக்கை கொழுந்து தான் போங்கள் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: நான் சரியாகத்தானே சொன்னேன்

Post by balakarthik on Mon Aug 08, 2011 4:57 pm

@krishnaamma wrote:ஆஹா என்ன ஒரு அறிவு ? உலக்கை கொழுந்து தான் போங்கள் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

உலக்கை கொழுந்தா அக்கா இதுல எதுவும் உள்குத்து இல்லயே சோகம்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நான் சரியாகத்தானே சொன்னேன்

Post by ரேவதி on Mon Aug 08, 2011 5:22 pm

@balakarthik wrote:நண்பர்கள் இகே போனவாரம் பர்சேசுக்கு போனார்கள் நானும் எனக்கு ஒரு டீசர்ட் வாங்கிவாரா சொன்னேன் நண்பர்களும் சரிஎன்று சொன்னார்கள் இது கிளம்பும்போது நடந்தது அப்படி நான் என்ன சொல்லிட்டேணு பர்சேசயே நிறுதிட்டாங்க நீங்களே சொல்லுங்க நான் சரியாதான சொன்னேன்

நண்பன் :உன் டீஷ‌ர்ட் சைஸ் சொல்லு மாமு

நான் : எக்செல்

நண்பன் : அது இல்லைன்னா?

நான்: ப‌வ‌ர்பாயின்ட்டோ, வேர்டோ வாங்கிடு

நண்பன் :போடாங்ங்ங்ங்ங்

நீங்க ஒரு வில்லேஜ் விஞ்ஞானி அண்ணா சிரி சிரி சிரி
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13100
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: நான் சரியாகத்தானே சொன்னேன்

Post by balakarthik on Mon Aug 08, 2011 5:26 pm

@ரேவதி wrote:நீங்க ஒரு வில்லேஜ் விஞ்ஞானி அண்ணா சிரி சிரி சிரி

எனக்கு இந்த பப்ளிக்குட்டி எல்லாம் புடிக்காது அருமையிருக்கு


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நான் சரியாகத்தானே சொன்னேன்

Post by ரேவதி on Mon Aug 08, 2011 5:27 pm

@balakarthik wrote:
@ரேவதி wrote:நீங்க ஒரு வில்லேஜ் விஞ்ஞானி அண்ணா சிரி சிரி சிரி

எனக்கு இந்த பப்ளிக்குட்டி எல்லாம் புடிக்காது

நீங்க ஏன் சினிமால ட்ரை பண்ண கூடாது
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13100
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: நான் சரியாகத்தானே சொன்னேன்

Post by balakarthik on Mon Aug 08, 2011 5:29 pm

@ரேவதி wrote:
@balakarthik wrote:
@ரேவதி wrote:நீங்க ஒரு வில்லேஜ் விஞ்ஞானி அண்ணா சிரி சிரி சிரி

எனக்கு இந்த பப்ளிக்குட்டி எல்லாம் புடிக்காது

நீங்க ஏன் சினிமால ட்ரை பண்ண கூடாது

எல்லாம் படம் பார்த்துகிட்டு இருக்கும்பொழுது நான் டிரை பண்ணினா மறைக்குது உக்காருங்கராங்களே என்ன பன்றது


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நான் சரியாகத்தானே சொன்னேன்

Post by ரேவதி on Mon Aug 08, 2011 5:32 pm

@balakarthik wrote:
@ரேவதி wrote:
@balakarthik wrote:
@ரேவதி wrote:நீங்க ஒரு வில்லேஜ் விஞ்ஞானி அண்ணா சிரி சிரி சிரி

எனக்கு இந்த பப்ளிக்குட்டி எல்லாம் புடிக்காது

நீங்க ஏன் சினிமால ட்ரை பண்ண கூடாது

எல்லாம் படம் பார்த்துகிட்டு இருக்கும்பொழுது நான் டிரை பண்ணினா மறைக்குது உக்காருங்கராங்களே என்ன பன்றது

அவங்கள வெட்டி போட்டுடலாம் அண்ணா
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13100
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: நான் சரியாகத்தானே சொன்னேன்

Post by balakarthik on Mon Aug 08, 2011 5:39 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நான் சரியாகத்தானே சொன்னேன்

Post by சரவணன் on Mon Aug 08, 2011 5:41 pm

நீங்க சொல்றது பூராவுமே சரிதான்


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11122
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: நான் சரியாகத்தானே சொன்னேன்

Post by balakarthik on Mon Aug 08, 2011 5:43 pm

பிச்ச wrote:நீங்க சொல்றது பூராவுமே சரிதான்

வந்துட்டாருயா பெயர் சூட்டி பேரழகன் :வணக்கம்:


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நான் சரியாகத்தானே சொன்னேன்

Post by சரவணன் on Mon Aug 08, 2011 5:45 pm

@balakarthik wrote:
பிச்ச wrote:நீங்க சொல்றது பூராவுமே சரிதான்
வந்துட்டாருயா பெயர் சூட்டி பேரழகன் :வணக்கம்:
ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11122
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: நான் சரியாகத்தானே சொன்னேன்

Post by balakarthik on Mon Aug 08, 2011 6:00 pm

பிச்ச wrote:
@balakarthik wrote:
பிச்ச wrote:நீங்க சொல்றது பூராவுமே சரிதான்
வந்துட்டாருயா பெயர் சூட்டி பேரழகன் :வணக்கம்:
ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

நடனம் நடனம் நடனம் நடனம்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நான் சரியாகத்தானே சொன்னேன்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum