ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழ் நேசன் !?
 valav

நான் தேனி.
 Mr.theni

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

நரை கூறிய அறிவுரை
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 SK

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

கமலஹாசன்

View previous topic View next topic Go down

கமலஹாசன்

Post by சிவா on Sat Jul 04, 2009 10:52 pm

கமலஹாசன்Kamal Haasan
இயற்பெயர்கமலஹாசன்

முதல் படம்களத்தூர் கண்ணம்மா

முகவரி404, டி.டி.கே. ரோடு
ஆழ்வார்பேட்டை,
இடம் : சென்னை.
Pin : 600018
Phone : 24351199, 24314646


விருதுகள் / பரிசுகள்இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது-1990
தமிழக அரசின் கலைமாமணி விருது-1989
மூன்றாம் பிறை-1982. ,நாயகன்-1988. ,இந்தியன்-1996. , ஆகிய படங்களுக்கு தேசிய விருது
கன்னியாகுமரி(மலையாளம்), ராஜ பார்வை(தமிழ்), அபூர்வ ராகங்கள்(தமிழ்), பதினாறு வயதினிலே(தமிழ்), சிவப்பு ரோஜாக்கள்(தமிழ்), யேதா(மலையாளம்), சகார சங்கமம்(தெலுங்கு), சாகர்(இந்தி), புஸ்பக்இந்தி) இவைகள் அனைத்தும் தமிழக அரசு, ஆந்திர அரசு மற்றும் சினிமா ரசிகர்கள் விருது பெற்றவை ஆகும்

மொத்தப் படங்கள்200 க்கு மேல்

மொழிகள்தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி

திரைப்படங்கள் மூன்று முடிச்சு
அவர்கள்
ஆடு புலி ஆட்டம்
இளமை ஊஞ்சலாடுகிறது
தப்புத்தாளங்கள்
அவள் அப்படித்தான்
அலாவுதீனும் அற்புத விளக்கும்
ஹேராம்
சத்யா
குருதிப்புணல்
தெனாலி
இந்தியன்
சூரசம்ஹாரம்
காதலா காதலா
பம்மல் கே.சம்பந்தம்
16 வயதினிலே
ஆனந்த ஜோதி
அபூர்வ ராகங்கள்
அக்னி சாட்சி
அந்த ஒரு நிமிடம்
அன்னை வேளாங்கண்ணி
அந்தரங்கம்
அரங்கேற்றம்
அவள் ஒரு தொடர் கதை
அவ்வை சண்முகி
அழியாத கோலங்கள்
சினிமா பைத்தியம்
தேவர் மகன்
எல்லாம் இன்பமயம்
எனக்குள் ஒருவன்
ஏழாவது நாள்
குமாஸ்தாவின் மகள்
குரு
குணா
ஹரே ராதா ஹரே கிருஷ்ணா
இரவில் ஒரு பகல்
ஜப்பானில் கல்யாணராமன்
காதல் பரிசு
காக்கி சட்டை
கடல் மீன்கள்
கலைஞன்
களத்தூர் கண்ணம்மா
கல்யாணராமன்
கல்யாண மாலை
கண்ணா நலமா
கன்னி வெற்றி
கப்பலோட்டிய தமிழன்
கோகிலா
குறத்தி மகன்
லலிதா
மாலை சூடவா
மாணவன்
மகளிர் மட்டும்
மகாநதி
மகராசன்
மனக்கணக்கு
மங்கள வாத்யம்
மங்கம்மா சபதம்
மன்மத லீலை
மீண்டும் கோகிலா
மேல்நாட்டு மருமகள்
மைக்கேல் மதன காமராஜன்
மோகம் முப்பது வருஷம்
மூன்றாம் பிறை
மைடியர் மார்த்தாண்டன்
ஆளவந்தான்
நாம் பிறந்த மண்
நான் அவனில்லை
நானும் ஒரு தொழிலாளி
நட்சத்திரம்
நம்மவர்
நண்பன்
நன்றி மீண்டும் வருக
நீலமலர்கள்
நீயா?
நினைத்தாலே இனிக்கும்
நிழல் நிஜமாகிறது
நூல் வேலி
நாயகன்
ஒரு கைதியின் டைரி
ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது
பாதகாணிக்கை
பார்த்தால் பசி தீரும்
பகடை பன்னிரெண்டு
பணத்துக்காக
பருவகாலம்
பருவ மழை
பசி
பட்டாம் பூச்சி
பட்டிக்காட்டு ராஜா
பேர்சொல்லும் பிள்ளை
பொய்க்கால் குதிரை
பேசும் படம்
புன்னகை மன்னன்
ராம் லட்சுமணன்
ராணி தேனீ
ராஜ பார்வை
சலங்கை ஒலி
சகலகலா வல்லவன்
சங்கர்லால்
சரணம் ஐயப்பா
சதிலீலாவதி
சத்யம்
சட்டம்
சட்டம் என் கையில்
சவால்
சிகப்பு ரோஜாக்கள்
சிம்லா ஸ்பெஷல்
சிங்கார வேலன்
சிவப்புக்கல் மூக்குத்தி
சொல்லத்தான் நினைக்கிறேன்
சிவரஞ்சனி
தாயில்லாமல் நானில்லை
தேன் சிந்துதே வானம்
தங்கத்திலே வைரம்
தூங்காதே தம்பி தூங்காதே
டிக்.டிக்.டிக்.
தாயில்லா பிள்ளை
உல்லாச பறவைகள்
உணர்ச்சிகள்
உன்னை சுற்றும் உலகம்
உன்னால் முடியும் தம்பி
உருவங்கள் மாறலாம்
உயர்ந்த உள்ளம்
உயர்ந்தவர்கள்
வானம்பாடி
வாழ்வே மாயம்
வறுமையின் நிறம் சிவப்பு
வெற்றி விழா
விக்ரம்
விரதம்
அன்பு தங்கை
ஆயிரத்தில் ஒருத்தி
குமார விஜயம்
இதய மலர்
சக்க போடு போடு ராஜா
நீதி தேவன் மயக்கம்
பாசவலை
பஞ்சதந்திரம்
அன்பே சிவம்
அபூர்வ சகோதரர்கள்
தில்லு முல்லு
விருமாண்டி
மும்பை எக்ஸ்பிரஸ்
வேட்டையாடு விளையாடு
தசாவதாரம்

சிறப்பு தகவல்கள்
சொந்த ஊர்- மானா மதுரை தாலுகா, பரமக்குடி

தந்தை பெயர்- வக்கீல் டி. ஸ்ரீனிவாசன்

பிறந்த தேதி-நவம்பர் 7ந் தேதி 1954


அண்ணன்கள்
-சாருஹாசன், சந்துருஹாசன்


சகோதரி- நளினி


தனது 4 வயதில் "களத்தூர் கண்ணம்மா" என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். தொடர்ந்து எம்.ஜி.ஆருடன் ஆனந்த ஜோதியில் நடித்தார்.

கமலஹாசன் நடித்த முதல் நாடகம்- அப்பாவின் ஆசை

நடன அரங்கேற்றம்- 1968 ஆர்.ஆர். சபா நடன ஆசிரியர் என்.எஸ்.நடராஜன்

ஆரம்பம் முதலே கமலஹாசன் ஒவ்வொரு படங்களிலும் வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வந்தார்.


16 வயதினிலே-கிராமத்து சப்பானி
வாபன்
ராஜ பார்வை-கண் தெரியாத குருடன் வேடம்
சலங்கை ஒலி- சிறந்த நடன கலைஞன்

சுவாதி முதியா(தெலுங்கு)-வெகுளி வேடம்

இந்தியன்-வயதான சுதந்திர போராட்ட கிழவர் வேடம்

அவ்வை சண்முகி- பெண் வேடம்


இங்கிலாந்து ராணி எசபெத் கலந்து கொள்ள எம்.ஜி.ஆர். பிம் சிட்டியில் கமலஹாசன் தனது புதிய படமான மருத நாயகத்திற்கு தொடக்க விழா நடத்தினார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கமலஹாசன்

Post by kingborn1986 on Sat Jul 04, 2009 11:37 pm

superrrrrrrrrr

kingborn1986
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: கமலஹாசன்

Post by Guest on Sun Jul 05, 2009 8:56 am

ரிஸ்க் எடுக்கறதெல்லாம் ரஸ்க் சாப்பிடுற மாதிரி - இது கமலுக்கு பொருந்தும்

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: கமலஹாசன்

Post by Manik on Sun Jul 05, 2009 11:07 am

கமலை மாதிரி சிறந்த மனிதன் chancee இல்ல................
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: கமலஹாசன்

Post by Guest on Sun Jul 05, 2009 11:10 am

manekan2000 wrote:கமலை மாதிரி சிறந்த மனிதன் chancee இல்ல................

நீங்களும் தானே

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: கமலஹாசன்

Post by ராஜா on Sun Jul 05, 2009 1:36 pm

தன்னுடைய தொழிலில் முழுமையாக தன்னை அற்பணித்துகொண்ட உன்னதமான கலைஞன். அந்த வகையில் எனக்கு கமலை மிகவும் பிடிக்கும்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30930
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கமலஹாசன்

Post by ramesh.vait on Sun Jul 12, 2009 12:15 pm

good actor
avatar
ramesh.vait
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1711
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: கமலஹாசன்

Post by ரூபன் on Sun Jul 12, 2009 2:54 pm

"தன்னுடைய தொழிலில் முழுமையாக தன்னை அற்பணித்துகொண்ட உன்னதமான கலைஞன். அந்த வகையில் எனக்கு கமலை மிகவும் பிடிக்கும்"
enakkumthaan நன்றி
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: கமலஹாசன்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum