புதிய பதிவுகள்
» ASPEN GREEN CBD GUMMIES - Immune Strength & Cardiovascular Health!
by shakigullo Today at 9:56 am

» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:38 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am

» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am

» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am

» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am

» ஐபிஎல் 2024 : ஜேக் ஃப்ரேசர், ரிஷப் பந்த் அதிரடி.. டெல்லி அபார வெற்றி..!
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:50 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 4 Poll_c10இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 4 Poll_m10இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 4 Poll_c10 
46 Posts - 47%
ayyasamy ram
இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 4 Poll_c10இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 4 Poll_m10இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 4 Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 4 Poll_c10இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 4 Poll_m10இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 4 Poll_c10 
4 Posts - 4%
லதா மெளர்யா
இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 4 Poll_c10இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 4 Poll_m10இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 4 Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 4 Poll_c10இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 4 Poll_m10இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 4 Poll_c10 
3 Posts - 3%
prajai
இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 4 Poll_c10இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 4 Poll_m10இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 4 Poll_c10 
3 Posts - 3%
Ratha Vetrivel
இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 4 Poll_c10இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 4 Poll_m10இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 4 Poll_c10 
2 Posts - 2%
manikavi
இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 4 Poll_c10இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 4 Poll_m10இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 4 Poll_c10 
2 Posts - 2%
Barushree
இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 4 Poll_c10இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 4 Poll_m10இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 4 Poll_c10 
1 Post - 1%
Pampu
இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 4 Poll_c10இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 4 Poll_m10இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 4 Poll_c10இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 4 Poll_m10இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 4 Poll_c10 
214 Posts - 42%
heezulia
இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 4 Poll_c10இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 4 Poll_m10இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 4 Poll_c10 
187 Posts - 37%
Dr.S.Soundarapandian
இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 4 Poll_c10இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 4 Poll_m10இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 4 Poll_c10 
52 Posts - 10%
mohamed nizamudeen
இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 4 Poll_c10இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 4 Poll_m10இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 4 Poll_c10 
18 Posts - 4%
sugumaran
இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 4 Poll_c10இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 4 Poll_m10இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 4 Poll_c10 
16 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 4 Poll_c10இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 4 Poll_m10இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 4 Poll_c10 
6 Posts - 1%
manikavi
இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 4 Poll_c10இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 4 Poll_m10இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 4 Poll_c10 
4 Posts - 1%
prajai
இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 4 Poll_c10இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 4 Poll_m10இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 4 Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 4 Poll_c10இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 4 Poll_m10இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 4 Poll_c10 
3 Posts - 1%
லதா மெளர்யா
இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 4 Poll_c10இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 4 Poll_m10இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 4 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி !


   
   

Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 04, 2010 1:10 pm

First topic message reminder :

தோசைக்கு அடுத்த படி நான் விரும்பும் உணவு இட்லி. மேலும் இது பெரும்பாலான தமிழர்களின் காலை உணவு. இது இல்லாமல் நாம்மால் இருக்க முடியாது புன்னகை  இல்லயா? எல்லோருக்கும் தெரியும் என்றாலும் இட்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம். மேலும் பல வகை இட்லி களையும் பார்க்கலாம் நண்பர்களே !

இட்லியை மல்லிகைப்பூ மாதிரி மென்மையாகவும் சுவையாகவும் செய்யும் வித்தை, இட்லி மாவில்தான் இருக்கிறது.

அதற்கான அளவு: புழுங்கலரிசி - 2 கப், முழு உளுத்தம் பருப்பு - அரை கப், உப்பு - ருசிக்கேற்ப.

அரிசியையும் பருப்பையும் தனித்தனியே ஊறவைத்து, அரிசியை நைஸாகவும், உளுந்தை தண்ணீர் தெளித்து பொங்க பொங்கவும் அரைத்துக் கொள்ளுங்கள்.

உப்பு சேர்த்து நன்கு கையால்  கலந்து 6 முதல் 8 மணி நேரம் வரை புளிக்கவிடுங்கள்.

பிறகென்ன இட்லி தட்டில் எண்ணெய் தடவி இட்லி வார்க்க வேண்டியது தான் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 10, 2013 9:11 pm

கேழ்வரகில் அதிக அளவு நார்சத்து(Dietary Fiber), புரோட்டின்(Protein) காணப்படுகின்றது. டயபெட்டிக், வயதனாவர்களுக்கு எற்ற உணவு.

தேவையானவை :

கேழ்வரகு மாவு - 2 கப்
உளுத்தம் பருப்பு - 1/2 கப்
உப்பு - 1 தே.கரண்டி

செய்முறை :

உளுத்தம் பருப்பினை குறைந்தது 1 மணி நேரமாவது ஊறவைக்கவும்.
ஊறவைத்த உளுத்தம் பருப்பினை, இட்லிக்கு அரைப்பது போல மைய அரைத்து கொள்ளவும்.
கேழ்வரகு மாவுடன் சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியாக, கட்டி இல்லாமல் கரைத்து கொள்ளவும்.
கரைத்து வைத்த கேழ்வரகு மாவுடன் உப்பு + அரைத்த உளுத்தம் மாவினை சேர்த்து நன்றாக இட்லி மாவு பதத்திற்கு கலக்கவும்.
( மிகவும் தண்ணீயாக கரைத்துவிட வேண்டாம்.) இதனை குறைந்தது 6 - 8 மணி நேரம் வைத்து புளிக்கவிடவும்.
இந்த மாவுக் புளிக்க , அரிசி மாவினை விட கொஞ்சம் நேரம் எடுக்கும்.
புளித்த இட்லி மாவினை, இட்லி தட்டில் விட்டு, அரிசி இட்லியை போலவே ஆவி இல் வேகவைக்கவும்.
இப்போது சுவையான சத்தான கேழ்வரகு இட்லி ரெடி.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Dec 11, 2013 4:37 pm

இவ்வளவு இட்டிலி வகைகளா?????????
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி 

 இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 4 3838410834  இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 4 3838410834  இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 4 3838410834  இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 4 3838410834  இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 4 3838410834 
கண்டிப்பா இதில் 4 வகைகளையாவது செய்து பார்ப்பேன்...நன்றி பகிர்வுக்கு




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 11, 2013 7:18 pm

உமா wrote:இவ்வளவு இட்டிலி வகைகளா?????????
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி 

 இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 4 3838410834  இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 4 3838410834  இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 4 3838410834  இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 4 3838410834  இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 4 3838410834 
கண்டிப்பா இதில் 4 வகைகளையாவது செய்து பார்ப்பேன்...நன்றி பகிர்வுக்கு
மேற்கோள் செய்த பதிவு: 1037666

நன்றி உமா புன்னகை குழந்தை அழகா இருக்கா  அன்பு மலர் 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 16, 2014 7:08 pm

உளுந்தே சேர்க்காமல் செய்யும் இந்த இட்லி மெத்தென்றும் இருக்கும். வெந்தயம் சேர்த்ததே தெரியாத அளவிற்கு இருக்கும். மிக ருசியானது.ஆரோக்கியத்திற்கு மிக உகந்தது.வாரம் ஒரு முறை வெந்தய இட்லி செய்வதை பழக்கப்படுத்திக்கொள்ளுங்கள்.

தேவையானவை :

இட்லி அரிசி -- 3 ஆழாக்கு (நான் இன்று பச்சரிசி  இல் தான் செய்தேன் புன்னகை)
வெந்தயம் --- 3 டேபிள் ஸ்பூன்  

செய்முறை :

வெந்தயத்தை  தனியாக 4 மணி நேரம் தண்ணீரில் ஊரவைக்கவும்.
இட்லி அரிசியை 2 மணி நேரம் ஊறவைத்தாலும் போறும்.
முதலில் கிரைண்டரில் வெந்தயத்தை போட்டு அரைக்கவும்.
3 டேபிள் ஸ்பூன்  வெந்தயத்திற்கு 3 டம்ளர் தண்ணீர் தேவை யாக இருக்கும்.
கொஞ்சம் கொஞ்சமாக  தண்ணீர் சேர்த்துக்கொண்டே அரைக்கும்போது நன்கு நுரைக்கும்.
உளுந்தைபோல பார்ப்பதற்கு நுரைத்து வரும்; நம்ப முடியாத அளவிற்கு 'புஸு புஸு' என்று வரும் புன்னகை
அதை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
பிறகு அரிசியை   கொஞ்சம் 'நற நற ' வென  அரைக்கவும்.
இரண்டையும் ஒன்றாக உப்பு சேர்த்து கலந்து மூடி வைக்கவும்.
மறு நாள் காலை நன்கு  பொங்கி வந்திருக்கும்.
எப்போதும்போல் இட்லிதட்டில் நனைத்த துணி அல்லது எண்ணை தடவி மாவை விட்டு, குக்கரில் ஆவியில்7/10 நிமிடம் வரை வேகவைத்து எடுக்கவும்.
ஆறிய பிறகும் மெத்தென்றுதான் இருக்கும்.
அரைக்கும் பக்குவம் மிகவும் முக்கியம்.
மறு  நாள்காலை தண்ணீர் ஊற்றக்கூடாது; முதல் நாளே பக்குவமாக கரைத்துவைக்கவேண்டும்.
அவ்வளவுதான் சூப்பர் 'வெந்தய இட்லி' ரெடி.
இந்த இட்லி ரொம்ப வெள்ளையாக இருக்காது, கொஞ்சம் 'கிரீம்' கலரில் இருக்கும். வெந்தயம் என்பதால் அப்படி இருக்கும்.

இன்று காலை நான் செய்தேன், இப்போவரை 'மெத்' என்றிருக்கு புன்னகை


அந்த போடோக்கள். இது மாவு,

இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 4 AGJkYEEGROGwydbWWrwK+16042014738

இது இட்லி புன்னகை

இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 4 Hn6aRs2QWKarmjUQFXQr+16042014739

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31424
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Apr 17, 2014 11:41 am

செய்து பார்க்கிறேன்மா. வெந்தயம் கிராம் கணக்கில் சொல்லுங்களேன் . டேபிள் ஸ்பூன் டீஸ்பூன் எனக்கு குழப்பும்.



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Thu Apr 17, 2014 12:09 pm

இதுல என்ன கன்ஃப்யூஷன் பானுக்கா.டேபிள்ல வச்சிருக்கற ஸ்பூன் டேபிள் ஸ்பூன்.. டீ த் தூள் பாட்டில்ல வெச்சிருக்கற ஸ்பூன் டீ ஸ்பூன் புன்னகை

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Apr 17, 2014 12:11 pm

சின்னக் கண்ணன் wrote:[link="/t30036p30-photo#1058616"]இதுல என்ன கன்ஃப்யூஷன் பானுக்கா.டேபிள்ல வச்சிருக்கற ஸ்பூன் டேபிள் ஸ்பூன்.. டீ த் தூள் பாட்டில்ல வெச்சிருக்கற ஸ்பூன் டீ ஸ்பூன் புன்னகை

கலக்கல் விளக்கம் அண்ணே

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31424
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Apr 17, 2014 12:19 pm

சின்னக் கண்ணன் wrote:[link="/t30036p30-photo#1058616"]இதுல என்ன கன்ஃப்யூஷன் பானுக்கா.டேபிள்ல வச்சிருக்கற ஸ்பூன் டேபிள் ஸ்பூன்.. டீ த் தூள் பாட்டில்ல வெச்சிருக்கற ஸ்பூன் டீ ஸ்பூன் புன்னகை

எங்க வீட்ல டேபிள் இல்லையே.

சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Thu Apr 17, 2014 12:29 pm

அப்போ கன்ஃப்யூஷன் வரும்..ஒத்துக் கொள்கிறேன் புன்னகை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31424
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Apr 17, 2014 12:30 pm

சின்னக் கண்ணன் wrote:[link="/t30036p30-photo#1058626"]அப்போ கன்ஃப்யூஷன் வரும்..ஒத்துக் கொள்கிறேன் புன்னகை

டேபிள் ஸ்பூன் எப்படி இருக்கும் போட்டோ போடுங்க

Sponsored content

PostSponsored content



Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக