ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இன்று பிறந்தநாள் காணும் ரா.ரமேஷ்குமார் அவர்களை வாழ்த்தலாம் வாங்க
 SK

தமிழ் நேசன் !?
 sudhagaran

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

நான் தேனி.
 Mr.theni

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

நரை கூறிய அறிவுரை
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 SK

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

நம்பி தலையை கொடுக்கணும் மன்மதன் அம்பு விழாவில் கமல்!

View previous topic View next topic Go down

நம்பி தலையை கொடுக்கணும் மன்மதன் அம்பு விழாவில் கமல்!

Post by ரபீக் on Thu Jun 03, 2010 5:19 pm

மன்மதன் அம்பு படத்துவக்க விழா ஏவிஎம் புளோரில் நடந்தது. அறைகொள்ளாத ஏசி யின் குளுமைக்கு நமது நன்றி ஒரு பக்கம் இருக்கட்டும். கமல் பேச்சில் இதற்காகவும் நாலு வார்த்தை தனியாக இருந்தது ஆச்சர்யம்!.



ஒவ்வொருவரையும் பேச அழைக்கும் முன் தொகுப்புரை திலகமாக வார்த்தை ஜாலம் காட்டினார் பிஆர்ஓ நிகில். தயாரிப்பாளர் உதயநிதி, கே.எஸ்.ரவிகுமார், மாதவன், உயிர் சங்கீதா, ஒளிப்பதிவாளர் மனுஷ் நந்தன், த்ரிஷா என்று அத்தனை பேருக்கும் தனித்தனியாக இவர் கொடுத்த முன்னுரை ஒரு 'தமிழினிப்பு' ஸ்டால்! கடைசியாக பேச வந்த கமல் "எல்லாரும் சுருக்கமாக பேசினாங்க, நிகில் தவிர!" என்று குறிப்பிட கலகலத்தது பிரஸ் ஏரியா.

"இங்க பேசிய கே.எஸ்.ரவிகுமார் தயாரிப்பாளர் உதயநிதி பற்றி சொன்னார், அவரு எதிலயும் தலையிட மாட்டாருன்னு! நாங்கள்ளாம் நாவிதர் மாதிரி. நம்பி தலையை கொடுத்திரணும். தலையையும் கொடுத்துவிட்டு ஆட்டிகிட்டே இருந்தா வேலை பார்க்க முடியாது" என்று கமல் கொடுத்த ஒப்புமைக்கு மறுபடியும் கலகலத்தது ஏரியா. "எனக்கு ரொம்ப நாளா ஒரு ஆசை இருந்திச்சு. அது இந்த படத்திலதான் நிறைவேறியிருக்கு. ரொம்ப குறைந்த முதலீட்டில் நடத்தப்படுற டிராமாவுக்கே பல முறை ரிகர்சல் பண்ணுறோம். ஆனால் 40 கோடி 50 கோடி செலவில் எடுக்கிற படத்துக்கு ஏன் ரிகர்சல் பார்க்க மாட்டேங்குறோம். இனி ஒவ்வொரு படத்துக்கும் ரிகர்சல் பார்க்கணும்னு நினைச்சேன். இந்த படத்தில் அதுக்கு ஒத்துழைப்பு கொடுத்திருக்காங்க எல்லாரும். அதுக்காக எல்லாருக்கும் என் தனிப்பட்ட நன்றி" என்றார் கமல்.

கமலின் ஆழ்வார்பேட்டை ஆபிசுக்கு தினமும் வந்து விடுகிறார்களாம் மாதவன், த்ரிஷா, சங்கீதா உள்ளிட்ட நடிகர் நடிகைகள். இங்குதான் கமல் விரும்பிய ரிகர்சல் நடைபெறுகிறது.

"இந்த படத்தில கமல் சாருக்கு கெட்டப் இல்லை. அவரு முழுக்க முழுக்க ரொமான்ட்டிக் ஹீரோவா நடிச்சு பல வருஷம் ஆச்சு. இந்த படத்தில் கமல் ரொமான்ட்டிக் ஹீரோவா நடிக்கிறாரு. முப்பது வயசு பையன் தோற்றத்துக்கு வந்திட்டாரு. அவரு இந்த படத்தில பண்ணுற சேஷ்டைகள் ரசிக்கிற மாதிரி இருக்கும்" என்றார் கே.எஸ்.ரவிக்குமார்.

விசேஷம் என்னவென்றால் இப்படத்திற்காக கதை, திரைக்கதை, வசனம், இவற்றுடன் பாடல்கள் எழுதும் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டிருக்கிறார் கமல். 90 சதவீத படப்பிடிப்பு வெளிநாட்டில்தான் நடைபெறுகிறதாம். 7 கி.மீ நீளமுள்ள கப்பல் ஒன்றில் 15 நாட்கள் படப்பிடிப்பை வைத்திருக்கிறார்களாம். "கதைக்கு தேவைப்பட்டா முத்தக்காட்சியும் இருக்கும்" என்றார் கே.எஸ்.ரவிகுமார்.

கதையெழுதுற கமல் என்ன நினைச்சிட்டு இருக்காரோ?
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: நம்பி தலையை கொடுக்கணும் மன்மதன் அம்பு விழாவில் கமல்!

Post by kalaimoon70 on Thu Jun 03, 2010 6:31 pm

முத்தான காட்சிக்கு தான் முதல் மரியாதை,கமல் எழுதும் கதையில்
avatar
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9666
மதிப்பீடுகள் : 112

View user profile

Back to top Go down

Re: நம்பி தலையை கொடுக்கணும் மன்மதன் அம்பு விழாவில் கமல்!

Post by மனோஜ் on Thu Jun 03, 2010 7:33 pm

முத்தம் மண்டையில் அடி
avatar
மனோஜ்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 796
மதிப்பீடுகள் : 25

View user profile

Back to top Go down

Re: நம்பி தலையை கொடுக்கணும் மன்மதன் அம்பு விழாவில் கமல்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum