ஈகரை தமிழ் களஞ்சியம்

உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 SK

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 SK

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 SK

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ரா.ரமேஷ்குமார்

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஒரு ஸ்மால் சந்தேகம்

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

ஒரு ஸ்மால் சந்தேகம்

Post by balakarthik on Thu Jun 03, 2010 1:31 pm

நான் இன்னிக்கு காலைல Radio Mirchi கேட்டுட்டிருந்தேன் . அதுல ஒரு விளம்பரம் போட்டாங்க.
அது என்னன்னா ,

"ஒரு ஊர்ல Gold Loan அப்படின்னு ஒரு ராஜகுமாரன் இருந்தானாம். அவன் ஒரு நாள் குதிர மேல ஏறி வேட்டைக்குப் போனானாம். அப்போ Personal Loan அப்படிங்கிற ராஜகுமாரியப் பார்த்தானாம்.
பார்த்த உடனே காதல் வந்துடுச்சு. ரெண்டுபேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்களாம். அவங்களுக்கு அழகான ஒரு குழந்தை பிறந்துச்சாம். அதுக்கு அவங்க Smart Plus Gold Loan அப்படின்னு பேர் வச்சாங்களாம்".
இதுல எனக்கு என்ன சந்தேகம்னா

"அந்தக்குழந்தை ஆண் குழந்தையா இல்ல பெண் குழந்தையா..??

உங்களுக்கு பதில் தெரிஞ்சா தயவு செய்து எனக்கு சொல்லுங்க..

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஒரு ஸ்மால் சந்தேகம்

Post by சரவணன் on Thu Jun 03, 2010 1:34 pm

9

இல்ல 9 மணிக்கு அந்த ப்ரோக்ராம் கேட்டீங்களான்னு கேட்க்குறேன்!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11122
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: ஒரு ஸ்மால் சந்தேகம்

Post by balakarthik on Thu Jun 03, 2010 1:40 pm

பிச்ச wrote:9

இல்ல 9 மணிக்கு அந்த ப்ரோக்ராம் கேட்டீங்களான்னு கேட்க்குறேன்!

தயவு செய்து பதிவர்கள் கேள்வி கேட்ட்க வேண்டாம் பதிலை மட்டுமே சொல்லவும்
காரணம்
1 யாரவுது கேள்வி கேட்டால் காதில் விழமாட்டேன் என்கிறது
2 கேள்விகளை நான் மட்டுமே கேட்க்க வேண்டும் ஏனா எனக்கு கேட்ட்கதான் தெரியும்

அப்பாடி தப்பிச்சேன்

Last edited by balakarthik on Thu Jun 03, 2010 1:42 pm; edited 2 times in total

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஒரு ஸ்மால் சந்தேகம்

Post by ஹாசிம் on Thu Jun 03, 2010 1:40 pm

பிச்ச wrote:9

இல்ல 9 மணிக்கு அந்த ப்ரோக்ராம் கேட்டீங்களான்னு கேட்க்குறேன்!
சிரிப்பு சிரிப்பு
avatar
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12751
மதிப்பீடுகள் : 219

View user profile http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

Re: ஒரு ஸ்மால் சந்தேகம்

Post by balakarthik on Thu Jun 03, 2010 2:03 pm

முடி வளர்ந்தா வெட்டிக்கலாம் ..!
நகம் வளர்ந்தா வெட்டிக்கலாம் ..!
ஆனா அறிவு வளர்ந்தா வெட்ட முடியுமா ...?

சொல்லுங்க பீபுள் சொல்லுங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஒரு ஸ்மால் சந்தேகம்

Post by மஞ்சுபாஷிணி on Thu Jun 03, 2010 2:13 pm

@balakarthik wrote:நான் இன்னிக்கு காலைல Radio Mirchi கேட்டுட்டிருந்தேன் . அதுல ஒரு விளம்பரம் போட்டாங்க.
அது என்னன்னா ,

"ஒரு ஊர்ல Gold Loan அப்படின்னு ஒரு ராஜகுமாரன் இருந்தானாம். அவன் ஒரு நாள் குதிர மேல ஏறி வேட்டைக்குப் போனானாம். அப்போ Personal Loan அப்படிங்கிற ராஜகுமாரியப் பார்த்தானாம்.
பார்த்த உடனே காதல் வந்துடுச்சு. ரெண்டுபேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்களாம். அவங்களுக்கு அழகான ஒரு குழந்தை பிறந்துச்சாம். அதுக்கு அவங்க Smart Plus Gold Loan அப்படின்னு பேர் வச்சாங்களாம்".
இதுல எனக்கு என்ன சந்தேகம்னா

"அந்தக்குழந்தை ஆண் குழந்தையா இல்ல பெண் குழந்தையா..??

உங்களுக்கு பதில் தெரிஞ்சா தயவு செய்து எனக்கு சொல்லுங்க..

தெரியலையே... ஏன் நீங்க கேக்கலையா பாலா? கேட்டு சொல்லுங்க....
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9995
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: ஒரு ஸ்மால் சந்தேகம்

Post by balakarthik on Thu Jun 03, 2010 2:17 pm

@மஞ்சுபாஷிணி wrote:

கேட்டு

சொல்லிட்டேன் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!1

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஒரு ஸ்மால் சந்தேகம்

Post by அன்பு தளபதி on Thu Jun 03, 2010 2:33 pm

ஆம்பளை பிள்ளை
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9228
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: ஒரு ஸ்மால் சந்தேகம்

Post by balakarthik on Sun Jun 06, 2010 3:35 pm

மாடு போல சின்னதா இருக்கும்! ஆனா அது மாடு இல்ல! அது என்ன?
தெரியலையா?
அது கண்ணுக் குட்டி! கடவுளே ஏன் என்னை இவ்வளவு அறிவாளியாப் படைச்சே?

எதுக்காக இந்தியா பூராவும், போஸ்ட் மேன் போட்ருக்காங்க?
ஏன்னா போஸ்ட் வுமன் போட்டா டெலிவரி ஆக பத்து மாதம் ஆகும்.

தண்ணில இருந்து ஏன் மின்சாரம் எடுக்கிறார்கள்?
அப்படி எடுக்கவில்லை என்றால் குளிக்கும்போது ஷாக் அடிக்கும்.

தினமும் உன் மனைவிக்கு பூ வாங்கிட்டுப் போறியே.. அவ்வளவு பாசமா மனைவி மேல?
மாப்ளே! பாசம் மனைவி மேலே இல்லடா... பூக்காரி மேல!

டீச்சர்: மகாகவி பாரதி தெரியுமா?
சார். மகா, கவி, பாரதி மூணு பேருமே செம பிகர்!

யார் டைம் நமக்காக காத்திருக்காது என்று சொன்னது?
கடிகாரத்தில் பேட்டரியை எடுத்துவிட்டுப் பாருங்கள்! டைம் எப்போதும் உங்களுக்காக காத்திருக்கும். தின்க் டிபறேன்ட்லி!!

இன்பத்திலும் சிரிங்க! துன்பத்திலும் சிரிங்க! எல்லா நேரமும் சிரிங்க! அப்பத்தான் நீங்க
லூசுன்னு எல்லாரும் நம்புவாங்க!!

ஏன் பாட்டி என் மேல இவ்வளவு பாசமா இருக்க?
நீதாண்டா பேராண்டி நாளைக்கு எனக்கு கொல்லி போடணும்!
போ பாட்டி! எனக்கு நாளைக்கு ஸ்கூல் இருக்கு! இன்னைக்கே கொல்லி வச்சுரவா?

அம்மா! எதிர்வீட்ல இருக்குற ஆண்டி பேரு என்னமா?
சரோஜா! ஏன் கேக்குற?
அப்புறம் ஏம்மா அப்பா டார்லிங்குன்னு கூப்பிடறாரு?

பல்ப் - எடிசன்
ரேடியோ - மார்கோனி
பை-சைக்கிள் - மேக் மில்லன்
போன் - க்ராஹாம் பெல்
க்ராவிடி - நியூட்டன்
கரண்ட் - பாரடே
எக்ஸாம் - அவன்தான் சிக்க மாட்றான்! சிக்கினா செத்தான்!!

காதலில் எத்தனை முறை தோற்றாலும் பெரிய விசயமல்ல!
ஒரு முறை ஜெய்த்து பார்த்தால்தான் தெரியும்! தோல்வியே எவ்வளவோ
பரவாயில்லை என்று!!

மூணு பேரு ஒரு பைக்ல போயிட்டு இருக்காங்க! அப்ப ஒரு டிராபிக் போலீஸ் கை
காட்டி நிறுத்தசொல்றாரு!
அப்ப பைக்ல இருந்த ஒருத்தன் ரொம்ப கோவமா "யோவ்! ஏற்கனவே மூணு பேரு
உட்கார்ந்து இருக்குறோம்! இதுல நீ எங்க உட்காருவ?" என்று கேட்டான். இது எப்படி இருக்கு?

ஹலோ! என்னதான் கம்ப்யூட்டர் விண்டோவ்லா உலகமே தெரிஞ்சாலும் எதிர் வீட்டு
பொண்ணு தெரியுமா?
------ பில் கேட்ஸ் ஐ விட ஒரு படி மேலே யோசிப்போர் சங்கம்.

அப்பா: ஏண்டா உங்க ஸ்கூல்ல ரன்னிங் ரேஸ் இருக்குன்னு சொன்னியே, என்னாச்சி?
மகன்: அத ஏன் கேக்குறப்பா, எனக்கு பயந்து எல்லா பசங்களும் எனக்கு முன்னாடியே
ஓடி போய்டாங்க!!

கொடூர மொக்கை!
என்னதான் நான் அனுப்புற மெசேஜ் அட்டு பழசா இருந்தாலும், உங்க மொபைல்'ல
வரும் பொது "ஒன் நியூ மெசேஜ் ரிசிவ்டு" னு தான் வரும் !!

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஒரு ஸ்மால் சந்தேகம்

Post by ரிபாஸ் on Sun Jun 06, 2010 3:37 pm

மாமு நான் யோசிச்சி சொல்லுறேன் இப்போதைக்கு முடியாது ஒகே வா சிரி சிரி
avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12265
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

Re: ஒரு ஸ்மால் சந்தேகம்

Post by balakarthik on Tue Jun 08, 2010 12:24 pm

விஜய் டிவியில் ஒரு சிறுவன் டண்டானாடர்ணா பாட்டுக்கு முட்டியை தேய்த்து தேய்த்து ஆடிக் கொண்டிருந்தான். நானும் அந்தப் படம் வந்த புதிதில் அந்த ஸ்டெப்பை ஆடுவேன் . மீண்டும் ஆட எழுந்தவனிடம் “Knee cap போட்டு ஆடணும் அப்படியே ஆடினா முட்டி வலிக்கும்” என்றார் என் நண்பர் . நானும் தலையில் தொப்பியோடு வந்து மீண்டும் ஆடினேன் . என்னடா இது என்றால்

“நீதானே என்னை கேப் போட்டு ஆடுன்னு சொன்ன” என்றேன்

Knee cap என்பதை நீ கேப் என்றுதானே சொல்ல வேண்டும்??????

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஒரு ஸ்மால் சந்தேகம்

Post by ரபீக் on Tue Jun 08, 2010 12:56 pm

இதுக்குத்தான் ஓவரா சாப்பிட கூடாது ?

ஜாலி ஜாலி
avatar
ரபீக்
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: ஒரு ஸ்மால் சந்தேகம்

Post by மஞ்சுபாஷிணி on Tue Jun 08, 2010 12:59 pm

@balakarthik wrote:விஜய் டிவியில் ஒரு சிறுவன் டண்டானாடர்ணா பாட்டுக்கு முட்டியை தேய்த்து தேய்த்து ஆடிக் கொண்டிருந்தான். நானும் அந்தப் படம் வந்த புதிதில் அந்த ஸ்டெப்பை ஆடுவேன் . மீண்டும் ஆட எழுந்தவனிடம் “Knee cap போட்டு ஆடணும் அப்படியே ஆடினா முட்டி வலிக்கும்” என்றார் என் நண்பர் . நானும் தலையில் தொப்பியோடு வந்து மீண்டும் ஆடினேன் . என்னடா இது என்றால்

“நீதானே என்னை கேப் போட்டு ஆடுன்னு சொன்ன” என்றேன்

Knee cap என்பதை நீ கேப் என்றுதானே சொல்ல வேண்டும்??????

எப்டி பாலா இப்டியெல்லாம்?? தோணுது??
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9995
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: ஒரு ஸ்மால் சந்தேகம்

Post by balakarthik on Tue Jun 08, 2010 4:50 pm

@மஞ்சுபாஷிணி wrote:
@balakarthik wrote:விஜய் டிவியில் ஒரு சிறுவன் டண்டானாடர்ணா பாட்டுக்கு முட்டியை தேய்த்து தேய்த்து ஆடிக் கொண்டிருந்தான். நானும் அந்தப் படம் வந்த புதிதில் அந்த ஸ்டெப்பை ஆடுவேன் . மீண்டும் ஆட எழுந்தவனிடம் “Knee cap போட்டு ஆடணும் அப்படியே ஆடினா முட்டி வலிக்கும்” என்றார் என் நண்பர் . நானும் தலையில் தொப்பியோடு வந்து மீண்டும் ஆடினேன் . என்னடா இது என்றால்

“நீதானே என்னை கேப் போட்டு ஆடுன்னு சொன்ன” என்றேன்

Knee cap என்பதை நீ கேப் என்றுதானே சொல்ல வேண்டும்??????

எப்டி பாலா இப்டியெல்லாம்?? தோணுது??

ஏதோ தோணிருக்கு விட்ட்ருங்களேன்

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஒரு ஸ்மால் சந்தேகம்

Post by பிளேடு பக்கிரி on Tue Jun 08, 2010 5:12 pm

avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13679
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: ஒரு ஸ்மால் சந்தேகம்

Post by அப்புகுட்டி on Tue Jun 08, 2010 5:15 pm

@balakarthik wrote:
@மஞ்சுபாஷிணி wrote:
@balakarthik wrote:விஜய் டிவியில் ஒரு சிறுவன் டண்டானாடர்ணா பாட்டுக்கு முட்டியை தேய்த்து தேய்த்து ஆடிக் கொண்டிருந்தான். நானும் அந்தப் படம் வந்த புதிதில் அந்த ஸ்டெப்பை ஆடுவேன் . மீண்டும் ஆட எழுந்தவனிடம் “Knee cap போட்டு ஆடணும் அப்படியே ஆடினா முட்டி வலிக்கும்” என்றார் என் நண்பர் . நானும் தலையில் தொப்பியோடு வந்து மீண்டும் ஆடினேன் . என்னடா இது என்றால்

“நீதானே என்னை கேப் போட்டு ஆடுன்னு சொன்ன” என்றேன்

Knee cap என்பதை நீ கேப் என்றுதானே சொல்ல வேண்டும்??????

எப்டி பாலா இப்டியெல்லாம்?? தோணுது??

ஏதோ தோணிருக்கு விட்ட்ருங்களேன்
சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: ஒரு ஸ்மால் சந்தேகம்

Post by balakarthik on Wed Jun 30, 2010 2:56 pm

வாழ்க்கை ஒரு வட்டம் என்பதை எனக்கு சின்ன வயசிலேயே புரிய வைக்கதான் நான் எழுதிய எக்ஸாமில் எல்லாம் அப்படி மார்க் போட்டாங்களோ டீச்சர்

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஒரு ஸ்மால் சந்தேகம்

Post by balakarthik on Wed Jun 30, 2010 3:36 pm

நாம் 9 என்பதை ஒன்பது என்கிறோம்.இது சரியா?
ஐந்து
ஆறு
ஏழு
எட்டு
ஒன்பு
என்று வர வேண்டும் என்கிறேன் நான்.அப்படி என்றால் ஒன்பது எங்கு வர வேண்டும்?
ஐம்பது
அறுபது
எழுபது
என்பது
ஒன்பது சரியாக வருகிற‌தா?அப்படி என்றால் தொண்ணூறு?
இங்கே பாருங்கள்
ஐனூறு அறுனூறு எழுனூறு எண்ணூறு தொண்ணூறு

அப்படி என்றால் தொள்ளாயிரம்

ஐந்தாயிரம் ஆறாயிரம் ஏழாயிரம் எட்டாயிரம் தொள்ளாயிரம்

என்ன நான் சொன்னது சரிதானே

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஒரு ஸ்மால் சந்தேகம்

Post by பிளேடு பக்கிரி on Wed Jun 30, 2010 3:40 pm

@balakarthik wrote:நாம் 9 என்பதை ஒன்பது என்கிறோம்.இது சரியா?
ஐந்து
ஆறு
ஏழு
எட்டு
ஒன்பு
என்று வர வேண்டும் என்கிறேன் நான்.அப்படி என்றால் ஒன்பது எங்கு வர வேண்டும்?
ஐம்பது
அறுபது
எழுபது
என்பது
ஒன்பது சரியாக வருகிற‌தா?அப்படி என்றால் தொண்ணூறு?
இங்கே பாருங்கள்
ஐனூறு அறுனூறு எழுனூறு எண்ணூறு தொண்ணூறு

அப்படி என்றால் தொள்ளாயிரம்

ஐந்தாயிரம் ஆறாயிரம் ஏழாயிரம் எட்டாயிரம் தொள்ளாயிரம்

என்ன நான் சொன்னது சரிதானே

ரொம்ப சரி

avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13679
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: ஒரு ஸ்மால் சந்தேகம்

Post by ரபீக் on Wed Jun 30, 2010 3:40 pm

மப்பு ஏறிப்போச்சு மப்பு ஏறிப்போச்சு மப்பு ஏறிப்போச்சு மப்பு ஏறிப்போச்சு
avatar
ரபீக்
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: ஒரு ஸ்மால் சந்தேகம்

Post by அப்புகுட்டி on Wed Jun 30, 2010 3:59 pm

றொம்ப நல்ல சந்தேகம் ஹி ஹி ஹி
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: ஒரு ஸ்மால் சந்தேகம்

Post by balakarthik on Sat Oct 23, 2010 11:54 am

பேப்பர் போடுரவன்..'பேப்பர்காரன்'., தபால் போடுரவன்..'தபால்காரன்'., பால் போடுரவன்..'பால்காரன்'.,,பிச்சை போடுரவன்.."பிச்சைகாரனா"..?.தெரிஞ்சவங்க சொல்லுங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஒரு ஸ்மால் சந்தேகம்

Post by கலைவேந்தன் on Sat Oct 23, 2010 11:56 am

இந்த கொசுத்தொல்லை தாங்கலைப்பா.. ஜாலி

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13394
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: ஒரு ஸ்மால் சந்தேகம்

Post by balakarthik on Sat Oct 23, 2010 12:03 pm

கலை wrote:இந்த கொசுத்தொல்லை தாங்கலைப்பா.. ஜாலி

என் அறிவ பார்த்து உங்களுக்கு போராம ஒரு பச்சை குழந்தைக்கு இவ்வளவு அறிவா அப்படின்னு ஸ்டொமக் பர்னிங்

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஒரு ஸ்மால் சந்தேகம்

Post by கலைவேந்தன் on Sat Oct 23, 2010 12:08 pm

பச்சக்குழந்தை பச்சைக்குழந்தை போல இருக்கனும்... ஆமாம் சொல்லிட்டேன்... இப்ப ஸ்கூலுக்கு போறேன்... மாலை வந்து வைச்சுக்கிறேன்..

- கரெக்ட் வாத்தியார் ரிலாக்ஸ்

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13394
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: ஒரு ஸ்மால் சந்தேகம்

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum