ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

எனது தெரிவுப் பாடல்கள் -ப்ரியா

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

எனது தெரிவுப் பாடல்கள் -ப்ரியா

Post by ப்ரியா on Thu Jun 03, 2010 8:29 am

நான் ஈகரையில் இருக்கும் நேரங்களில் கேட்டுக் கொண்டு இருக்கின்ற பாடல்களின் தொகுப்பு தான் வர இருக்கின்றது ,

அதில் முதலிடம் இந்த பாடல் தான்

படம் :-காதல் கீதம்
பாடல்:- கண்களிலே கனவோ

தரவிறக்கி நீங்களும் கேட்டுப் பாருங்களேன்

4shared.com/file/_KaKUVf3/10_-_Kangalile.html
avatar
ப்ரியா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3389
மதிப்பீடுகள் : 86

View user profile

Back to top Go down

Re: எனது தெரிவுப் பாடல்கள் -ப்ரியா

Post by ப்ரியா on Thu Jun 03, 2010 9:01 am

இதில் இரண்டாவது இடத்தில் இருப்பது இந்தப் பாடல்தான்

படம் :- இது காதல் வேதம் என்னும் இசைத் தொகுப்புக்காக

பாடல் :- என் நெஞ்சில் தூங்கவா நிலாவே

தரவிறக்கி கேட்டுப் பாருங்கள்

4shared.com/file/DDwEFtuZ/07En_Nenjil.html
avatar
ப்ரியா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3389
மதிப்பீடுகள் : 86

View user profile

Back to top Go down

Re: எனது தெரிவுப் பாடல்கள் -ப்ரியா

Post by சபீர் on Thu Jun 03, 2010 9:44 am

நல்ல இசையோடு கூடிய பாடல் நல்லதொருரசனை அருமைம்மா நன்றி வாழ்த்துக்கள்
avatar
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22259
மதிப்பீடுகள் : 138

View user profile http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

Re: எனது தெரிவுப் பாடல்கள் -ப்ரியா

Post by தமிழ்ப்ரியன் விஜி on Thu Jun 03, 2010 10:16 am

அருமை அக்கா................ நன்றி
avatar
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1500
மதிப்பீடுகள் : 84

View user profile http://www.eegarai.com

Back to top Go down

Re: எனது தெரிவுப் பாடல்கள் -ப்ரியா

Post by ராஜா on Thu Jun 03, 2010 11:11 am

@தமிழ்ப்ரியன் விஜி wrote:அருமை அக்கா................ நன்றி
அருமை அக்கா
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30932
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: எனது தெரிவுப் பாடல்கள் -ப்ரியா

Post by ப்ரியா on Thu Jun 03, 2010 12:28 pm

இந்த வரிசையில் மூன்றாவது இடம் இந்த பாடலுக்கு ..

காரணம் இசையும் பாடலின் வரிகளும் தான்

ரசனைக்கு சில வரிகள்

"உன்னுடைய பேர் சொல்லி என் இதயம் துடிக்கின்ற வரம் வேண்டுமே"

"ஈழத்தில் போர் ஓய்ந்து தென் முல்லை பூப் பூத்து நீ சூட தர வேண்டுமே "

அந்தப் பாடல் நிச்சயமாக
யாரும் இல்லாத தீவொன்று வேண்டும் அதில் நீ மட்டும் என்னோடு வேண்டும்
என்ற பாடல் தான்

நீங்களும் கேட்டுப் பாருங்களேன்

4shared.com/file/6cnYthzW/Yaarum_Illatha.html
avatar
ப்ரியா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3389
மதிப்பீடுகள் : 86

View user profile

Back to top Go down

Re: எனது தெரிவுப் பாடல்கள் -ப்ரியா

Post by ரிபாஸ் on Thu Jun 03, 2010 12:29 pm

சூப்பர் தர்சி அனைத்து பாடலும் அருமையானவை
avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12265
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

Re: எனது தெரிவுப் பாடல்கள் -ப்ரியா

Post by ப்ரியா on Thu Jun 03, 2010 12:30 pm

@சபீர் wrote:நல்ல இசையோடு கூடிய பாடல் நல்லதொருரசனை அருமைம்மா நன்றி வாழ்த்துக்கள்

நன்றி சபீர் அண்ணா நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்
avatar
ப்ரியா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3389
மதிப்பீடுகள் : 86

View user profile

Back to top Go down

Re: எனது தெரிவுப் பாடல்கள் -ப்ரியா

Post by ப்ரியா on Thu Jun 03, 2010 12:35 pm

@தமிழ்ப்ரியன் விஜி wrote:அருமை அக்கா................ நன்றி

நன்றி தம்பி நன்றி நன்றி நன்றி நன்றி
avatar
ப்ரியா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3389
மதிப்பீடுகள் : 86

View user profile

Back to top Go down

Re: எனது தெரிவுப் பாடல்கள் -ப்ரியா

Post by சரவணன் on Thu Jun 03, 2010 12:43 pm

@ரிபாஸ் wrote:சூப்பர் தர்சி அனைத்து பாடலும் அருமையானவை
டேய் ரிபாஸ்.
என்னடா இந்த பாட்டை நல்லா இருக்கு என்று சொல்றே!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11122
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: எனது தெரிவுப் பாடல்கள் -ப்ரியா

Post by ப்ரியா on Thu Jun 03, 2010 12:45 pm

இதில் நான்காவது இடம் குட் லக் திரைப் பட பாடலுக்குத் தான்...

வரிகள் அருமை ...

இதோ எந்தன் நெஞ்சோடு என தொடங்கும் பாடல் தான் ...

உனது உயிரில் சரி பாதி கொண்டேன் என வரிகள் போகின்றது ..

நீங்களும் கேட்டுப் பாருங்கள்

4shared.com/file/D4kyBMsI/Good_Luck-Itho_Intha_Nenjodu.html.
avatar
ப்ரியா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3389
மதிப்பீடுகள் : 86

View user profile

Back to top Go down

Re: எனது தெரிவுப் பாடல்கள் -ப்ரியா

Post by ப்ரியா on Thu Jun 03, 2010 10:13 pm

இதில் ஐந்தாவது இடம் இந்த பாடலுக்குத்தான்

வசந்த மலர்கள் திரைப்படத்துக்காக

பாடல்:- பொன் மாலையில் தமிழ் கீதம் பாடுவேன்

சில வரிகள்

காதலன் காதலியை நினைத்து பாடும் இந்த பாடல்

ஊர் முழுக்க சுற்றும் கார்முகிலே என் கன்னியை கண்டாயா?

என போகின்றது ...

நீங்களும் கேட்டுப் பாருங்களேன்

4shared.com/file/vshacsmC/____.html
avatar
ப்ரியா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3389
மதிப்பீடுகள் : 86

View user profile

Back to top Go down

Re: எனது தெரிவுப் பாடல்கள் -ப்ரியா

Post by சரவணன் on Thu Jun 03, 2010 10:20 pm

பொன் மாலையில் இந்த பாட்டு ரொம்ப நல்ல இருக்கு.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11122
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: எனது தெரிவுப் பாடல்கள் -ப்ரியா

Post by ப்ரியா on Thu Jun 03, 2010 10:24 pm

அடுத்த பாடல் எங்க முதலாளி திரைப்படத்துக்காக

பாடல் :-குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள்

திருமணமான புதிதில் இளம் ஜோடிகள் பாடுவதாக அமைந்த பாடல் இது ,யேசுதாஸ் ஜானகியின் குரல்கள் பாடலுக்கு வலு சேர்க்கின்றன

தரவிறக்க

4shared.com/file/26mtodbV/____.html
avatar
ப்ரியா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3389
மதிப்பீடுகள் : 86

View user profile

Back to top Go down

Re: எனது தெரிவுப் பாடல்கள் -ப்ரியா

Post by ப்ரியா on Thu Jun 03, 2010 10:25 pm

பிச்ச wrote:பொன் மாலையில் இந்த பாட்டு ரொம்ப நல்ல இருக்கு.

நன்றி சரண் நன்றி நன்றி நன்றி
avatar
ப்ரியா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3389
மதிப்பீடுகள் : 86

View user profile

Back to top Go down

Re: எனது தெரிவுப் பாடல்கள் -ப்ரியா

Post by அன்பு தளபதி on Thu Jun 03, 2010 10:26 pm

இன்னும் அதிகம் எதிர் பார்க்கிறேன் உங்களிடமிருந்து
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9228
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: எனது தெரிவுப் பாடல்கள் -ப்ரியா

Post by ப்ரியா on Thu Jun 03, 2010 10:28 pm

maniajith007 wrote:இன்னும் அதிகம் எதிர் பார்க்கிறேன் உங்களிடமிருந்து

நிச்சயமாக மணி .இந்தமுறை உங்களுக்கு பிடித்த பாடலை சொல்லுங்களேன் நான் பதிவிடுகின்றேன்
avatar
ப்ரியா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3389
மதிப்பீடுகள் : 86

View user profile

Back to top Go down

Re: எனது தெரிவுப் பாடல்கள் -ப்ரியா

Post by அன்பு தளபதி on Thu Jun 03, 2010 10:31 pm

ப்ரியதர்ஷி wrote:
maniajith007 wrote:இன்னும் அதிகம் எதிர் பார்க்கிறேன் உங்களிடமிருந்து

நிச்சயமாக மணி .இந்தமுறை உங்களுக்கு பிடித்த பாடலை சொல்லுங்களேன் நான் பதிவிடுகின்றேன்

இந்த பாடல் கிடைக்குமா என தெரியவில்லை சன் டிவி யில் வந்த தொடர் சிவமயம் தெரியுமா அதன் தொடக்க பாடல் கிடைத்தால் மகிழ்ச்சி கண்டாரே காணாததா கண்டரே என தொடங்கும்
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9228
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: எனது தெரிவுப் பாடல்கள் -ப்ரியா

Post by ப்ரியா on Thu Jun 03, 2010 10:34 pm

maniajith007 wrote:
ப்ரியதர்ஷி wrote:
maniajith007 wrote:இன்னும் அதிகம் எதிர் பார்க்கிறேன் உங்களிடமிருந்து

நிச்சயமாக மணி .இந்தமுறை உங்களுக்கு பிடித்த பாடலை சொல்லுங்களேன் நான் பதிவிடுகின்றேன்

இந்த பாடல் கிடைக்குமா என தெரியவில்லை சன் டிவி யில் வந்த தொடர் சிவமயம் தெரியுமா அதன் தொடக்க பாடல் கிடைத்தால் மகிழ்ச்சி கண்டாரே காணாததா கண்டரே என தொடங்கும்
சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்
avatar
ப்ரியா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3389
மதிப்பீடுகள் : 86

View user profile

Back to top Go down

Re: எனது தெரிவுப் பாடல்கள் -ப்ரியா

Post by ப்ரியா on Thu Jun 03, 2010 10:38 pm

இது அடுத்ததாக வரும் சிறந்த பாடல் ...

"காலமெல்லாம் காத்திருப்பேன்" இது திரைப்படம்

"சொல்லவா சொல்லவா நான் நல்ல சேதி வெட்கமே பக்கம் வா "

ஈர் உடல் ஓர் உயிர் என வாழப் போகும் காலமே என போகின்றது பாடல்வரிகள்

பாடல் :-நில்லடி என்றது

தரவிறக்க

4shared.com/file/sGObKPSu/__online.html
avatar
ப்ரியா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3389
மதிப்பீடுகள் : 86

View user profile

Back to top Go down

Re: எனது தெரிவுப் பாடல்கள் -ப்ரியா

Post by ஹாசிம் on Thu Jun 03, 2010 10:42 pm

ப்ரியதர்ஷி wrote:இது அடுத்ததாக வரும் சிறந்த பாடல் ...

"காலமெல்லாம் காத்திருப்பேன்" இது திரைப்படம்

"சொல்லவா சொல்லவா நான் நல்ல சேதி வெட்கமே பக்கம் வா "

ஈர் உடல் ஓர் உயிர் என வாழப் போகும் காலமே என போகின்றது பாடல்வரிகள்

பாடல் :-நில்லடி என்றது

தரவிறக்க

4shared.com/file/sGObKPSu/__online.html

மிக்க நன்றி மணி எனக்கும் அதிகமாக இப்படியான பாடல்கள்தான் பிடிக்கும் நன்றி நன்றி
avatar
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12751
மதிப்பீடுகள் : 219

View user profile http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

Re: எனது தெரிவுப் பாடல்கள் -ப்ரியா

Post by ப்ரியா on Thu Jun 03, 2010 10:48 pm

அடுத்த பாடல் காதல் வேதம் இசைத்தொகுப்புக்காக ஹரிகரனின் தேன் மதுர குரலில்

காரணம் பாடலின் மெல்லிய இசையும் பாடல் பாடிய விதமும் தான் .

பாடல் :- கண்ணில் என்னனென மயக்கம்

சில வரிகள்

பூமி தொடாத மழை போல் புனிதம் உன் கண்ணில் பார்த்தேன்
என காதலியை பார்த்து விளிக்கப் படுகின்றது

பாலை வனம் ஒன்றில் விழுந்து நீரே இல்லாமல் அலைந்தேன் என அற்புதமாக செல்கின்றது பாடல் வரிகள்

நீங்களும் கேட்டுப் பாருங்கள்

4shared.com/file/yjsvINb0/___.html
avatar
ப்ரியா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3389
மதிப்பீடுகள் : 86

View user profile

Back to top Go down

Re: எனது தெரிவுப் பாடல்கள் -ப்ரியா

Post by ப்ரியா on Fri Jun 04, 2010 10:07 pm

அடுத்த தெரிவாக வருவது பாஞ்சாலம் குறிச்சி திரைப்படத்துக்காக
ஆசை வச்சேன் ஆசை வச்சேன்

பிடித்ததன் காரணம் ஒரு பெண்ணானவளின் எதிர்பார்ப்புகளும் அதன் மறுதலையான விடையங்களும் தான் ..

உதாரணமாக

மரியாத இல்லாம மச்சானே உன்னை என போகின்றது
பாடல்

கேட்டுப் பாருங்கள்

http://vmusiq.com/tamil/Panchalankurichi/Asai%20Vaithen%20-%20NewTamilHits.com.mp3
avatar
ப்ரியா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3389
மதிப்பீடுகள் : 86

View user profile

Back to top Go down

Re: எனது தெரிவுப் பாடல்கள் -ப்ரியா

Post by ப்ரியா on Fri Jun 04, 2010 10:19 pm

அடுத்த தெரிவு தளபதி திரைப்படத்துக்காக

பாடல் :- யமுனை ஆற்றிலே ஈரக் காற்றிலே

பிடித்தட்கு காரணம் பாடல் வரிகளும் பாடிய விதமும் தான் ..

ஆயர் பாடியில் கண்ணன் இல்லையோ ....ஆசை வைப்பதே அன்புத் தொல்லையோ, பாவம் ராதா என போகின்றது ..

நீங்களும் கேட்டுப் பாருங்கள்

4shared.com/file/Udwzr3XV/___.html
avatar
ப்ரியா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3389
மதிப்பீடுகள் : 86

View user profile

Back to top Go down

Re: எனது தெரிவுப் பாடல்கள் -ப்ரியா

Post by ப்ரியா on Fri Jun 04, 2010 10:28 pm

இந்தப் பாடல் நான் அடிக்கடி முணுமுணுக்கும் பாடல்
பொம்மைக் காதலி படத்துக்காக

பாடல் :- ஹல்லோ ப்ரியா

என் பெயரில் ஆரம்பிப்பதில் என்னவோ எனக்கு மிகவும் பிடித்து விட்டது ..

சிறந்த வரிகள் கேட்டுப் பாருங்கள்
தென்றல் என்னும் தேரில் ஏறி என செல்கின்றது

தரவிறக்க

4shared.com/file/nFGDJ5su/___online.html
avatar
ப்ரியா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3389
மதிப்பீடுகள் : 86

View user profile

Back to top Go down

Re: எனது தெரிவுப் பாடல்கள் -ப்ரியா

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum