ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

தென்னிந்திய திரைப்படங்களுக்கு இலங்கையில் தடைவிதிக்கப்படுமா?

View previous topic View next topic Go down

தென்னிந்திய திரைப்படங்களுக்கு இலங்கையில் தடைவிதிக்கப்படுமா?

Post by அப்புகுட்டி on Tue Jun 01, 2010 2:52 am

தென்னிந்திய திரைப்படங்களுக்கு இலங்கையில் தடை விதிப்பது குறித்து அரசாங்கம் ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவ்வாறு தடை விதிக்கப்படின் அது அரசாங்கத்துக்கு பாதகமானதாகவே அமையும் என்றும், இலங்கை திரைப்பட இறக்குமதித் துறை மற்றும் திரைப்பட சங்கத்தினரின் எதிர்ப்பை அரசாங்கம் சம்பாதிக்க நேரிடும் எனவும் கருதப்படுகிறது.

தற்போது 'ஐபா" திரைப்பட விழா இலங்கையில் நடைபெறவுள்ள நிலையில், அதில் கலந்து கொள்ளப்போவதில்லை என தென்னிந்திய திரைப்பட்ட சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். அத்துடன், வட இந்திய திரைப்பட்ட துறையினரையும் இதில் கலந்து கொள்ள வேண்டாம் என பல்வேறு தரப்பில் இருந்தும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பொலிவூட்டின் பிரபல நடிகர்கள் பலர் இந்த விழாவில் கலந்து கொள்ளப்போவதில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.இதன் அடிப்படையில், ஒருவேளை இந்த திரைப்பட விருது வழங்கும் விழா இடைநிறுத்தப்பட்டாலோ அல்லது இடம் மாற்றப்பட்டாலோ, அல்லது அதில் முக்கிய பிரபலங்கள் கலந்து கொள்ளாமல் விட்டாலோ இலங்கை அரசாங்கம் அதிருப்திக்கு உள்ளாகும்.

எனவே இதனை கருத்தில் கொண்டு, தென்னிந்திய திரைப்படங்களை, குறிப்பாக தமிழ் திரைப்படங்களை இலங்கையில் திரையிடுவதற்கு தடையேற்படுத்தலாம் அல்லது, புதிய கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

எவ்வாறாயினும், தென்னிந்திய திரைப்படங்கள் இலங்கையில் வருமான ரீதியாக முக்கிய இடத்தை வகிக்கின்றன. எனவே இதற்கு கட்டுப்பாடுகள் அல்லது தடை ஏற்படுத்தப்படும் பட்சத்தில், அது அரசாங்கத்துக்கு பாதகமானதாகவே அமையும்.

அத்துடன் இந்தியாவின் குறிப்பாக தமிழக அரசுடனான உறவிலும் அது பாதிப்பை கொண்டு வரும்.இலங்கை திரைப்பட இறக்குமதிதுறை மற்றும் திரைப்பட சங்கத்தனரின் எதிர்ப்பையும் அரசாங்கம் சம்பாதிக்க நேரிடும் என கருதப்படுகிறது.

இவ்வாறு தடை ஏற்படுத்தப்படும் பட்சத்தில், சர்வதேச ரீதியாக இலங்கை அரசாங்கத்தின் மீது அவப்பெயர் சுமத்தப்படும் என கூறப்படுகிறது. எனவே இவற்றை கருத்தில் கொண்டு, அரசாங்கம் இந்த தீர்மானத்தை மேற்கொள்ளாது தவிர்க்கலாம் எனவும் கருத்துக்கள் எழுந்துள்ளன.

இதேவேளை, தமிழ் திரைப்படங்கள் திரையிடப்பட்டுள்ள திரையரங்குகளை தாக்குவதற்கு சிலர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையில் தமிழ் திரைப்படங்களை வெளியிடும் திரையரங்குகளின் உரிமையாளர்களாக பெரும்பாலும் சிங்களவர்களே காணப்படுகின்றனர்.

இது தொடர்பில் அவர்கள் திரைப்பட இறக்குமதி மற்றும் சந்தைப்படுத்தல் துறையினருக்கு முறையிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், எவ்வாறேனும் இந்த விழாவில் ஹிந்தி உலக நட்சத்திரங்களை பங்குபற்ற செய்துவிட வேண்டும் என மகிந்த ராஜபக்ஷ முயற்சிப்பதாக கூறப்படுகிறது.

இதன் அடிப்படையில் அண்மையில் "ரைம்ஸ் ஒவ் இந்திய இணையத்தளத்துக்கு அவர் வழங்கிய செவ்வியில், தாம் ஹிந்திப்படங்களை நாளாந்தம் பார்த்து ரசிப்பதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: தென்னிந்திய திரைப்படங்களுக்கு இலங்கையில் தடைவிதிக்கப்படுமா?

Post by சிவா on Tue Jun 01, 2010 2:55 am

அதனாலென்ன, திருட்டு விசிடிக்களிலும், இணையத்திலும் பார்த்துக் கொள்ளலாமே!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தென்னிந்திய திரைப்படங்களுக்கு இலங்கையில் தடைவிதிக்கப்படுமா?

Post by அப்புகுட்டி on Tue Jun 01, 2010 2:57 am

@சிவா wrote:அதனாலென்ன, திருட்டு விசிடிக்களிலும், இணையத்திலும் பார்த்துக் கொள்ளலாமே!

ஓ நீங்க இப்படி வாறிங்களா நாங்கள் வேற மாதிரி திங் பண்ணினோம்
இதனால் பல சிக்கல்கள் ஏற்றபட வாய்ப்புண்டு பொறுத்திருந்து பார்க்கலாம்.
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: தென்னிந்திய திரைப்படங்களுக்கு இலங்கையில் தடைவிதிக்கப்படுமா?

Post by சிவா on Tue Jun 01, 2010 2:59 am

@அப்புகுட்டி wrote:
@சிவா wrote:அதனாலென்ன, திருட்டு விசிடிக்களிலும், இணையத்திலும் பார்த்துக் கொள்ளலாமே!

ஓ நீங்க இப்படி வாறிங்களா நாங்கள் வேற மாதிரி திங் பண்ணினோம்
இதனால் பல சிக்கல்கள் ஏற்றபட வாய்ப்புண்டு பொறுத்திருந்து பார்க்கலாம்.

இலங்கை அரசின் அனைத்து முடிவுகளும் முட்டாள்தனமாகவே இருக்கும்.... இது என்ன ஆகிறது என்று பார்ப்போம்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தென்னிந்திய திரைப்படங்களுக்கு இலங்கையில் தடைவிதிக்கப்படுமா?

Post by அப்புகுட்டி on Tue Jun 01, 2010 3:02 am

@சிவா wrote:
@அப்புகுட்டி wrote:
@சிவா wrote:அதனாலென்ன, திருட்டு விசிடிக்களிலும், இணையத்திலும் பார்த்துக் கொள்ளலாமே!

ஓ நீங்க இப்படி வாறிங்களா நாங்கள் வேற மாதிரி திங் பண்ணினோம்
இதனால் பல சிக்கல்கள் ஏற்றபட வாய்ப்புண்டு பொறுத்திருந்து பார்க்கலாம்.

இலங்கை அரசின் அனைத்து முடிவுகளும் முட்டாள்தனமாகவே இருக்கும்.... இது என்ன ஆகிறது என்று பார்ப்போம்!

எப்படித்தான் பெரிய சிங்கள நாடாக இருந்தாலும் அங்கு பெரிய வைத்திய சாலையில் பணியாற்றும் பெரிய வைத்தியர் தமிழன்தான் அண்ணா கண்ணடி
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: தென்னிந்திய திரைப்படங்களுக்கு இலங்கையில் தடைவிதிக்கப்படுமா?

Post by சிவா on Tue Jun 01, 2010 3:03 am

@அப்புகுட்டி wrote:

எப்படித்தான் பெரிய சிங்கள நாடாக இருந்தாலும் அங்கு பெரிய வைத்திய சாலையில் பணியாற்றும் பெரிய வைத்தியர் தமிழன்தான் அண்ணா கண்ணடி



தமிழனுக்கு நிகர் யாருமில்லை!!!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தென்னிந்திய திரைப்படங்களுக்கு இலங்கையில் தடைவிதிக்கப்படுமா?

Post by அப்புகுட்டி on Tue Jun 01, 2010 3:05 am

@சிவா wrote:
@அப்புகுட்டி wrote:

எப்படித்தான் பெரிய சிங்கள நாடாக இருந்தாலும் அங்கு பெரிய வைத்திய சாலையில் பணியாற்றும் பெரிய வைத்தியர் தமிழன்தான் அண்ணா கண்ணடி



தமிழனுக்கு நிகர் யாருமில்லை!!!
சியர்ஸ் சியர்ஸ்
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: தென்னிந்திய திரைப்படங்களுக்கு இலங்கையில் தடைவிதிக்கப்படுமா?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum