புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்தநாள் நல்வாழ்த்துகள் Poll_c10பிறந்தநாள் நல்வாழ்த்துகள் Poll_m10பிறந்தநாள் நல்வாழ்த்துகள் Poll_c10 
42 Posts - 63%
heezulia
பிறந்தநாள் நல்வாழ்த்துகள் Poll_c10பிறந்தநாள் நல்வாழ்த்துகள் Poll_m10பிறந்தநாள் நல்வாழ்த்துகள் Poll_c10 
21 Posts - 31%
mohamed nizamudeen
பிறந்தநாள் நல்வாழ்த்துகள் Poll_c10பிறந்தநாள் நல்வாழ்த்துகள் Poll_m10பிறந்தநாள் நல்வாழ்த்துகள் Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
பிறந்தநாள் நல்வாழ்த்துகள் Poll_c10பிறந்தநாள் நல்வாழ்த்துகள் Poll_m10பிறந்தநாள் நல்வாழ்த்துகள் Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்தநாள் நல்வாழ்த்துகள்


   
   

Page 1 of 2 1, 2  Next

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Fri May 28, 2010 12:05 pm

பிறந்தநாள் நல்வாழ்த்துகள் Gift1

நண்பனாக அவனிருந்திருந்தால்
தூய்மையான மனதுடன்
கைகுலுக்கி பரிசினை
வழங்கி வாழ்த்தினை
சொல்ல நினைத்திருப்பான்...

பிறந்தநாள் நல்வாழ்த்துகள் Gift2


இல்லை....
காதலனாக அவனிருந்திருந்தால்
அன்பான எண்ணத்துடன்
கட்டியணைத்து முத்தம்
கொடுத்து வாழ்த்தினை
சொல்ல நினைத்திருப்பான்...

பிறந்தநாள் நல்வாழ்த்துகள் AlonewithGod

ஆனால்,
இரண்டும் இல்லாமல்
வாழ்த்தினை சொல்லலாமா?
வேண்டாமா? என்று
இருதலை கொல்லிஎறும்பாய்
ஏக்கமான நினைவுகளுடன்
மனதுடன் தவித்துக்கொண்டு
இங்கே அவன்...

sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Fri May 28, 2010 12:08 pm

பிறந்தநாள் நல்வாழ்த்துகள் 572280 காதல் கைகூடும் வரை இந்த ரணகளம் தான் மனதில்,
என்றாலும் இந்த சோகம் கூட சுகமான சுமைதான்...உங்களுக்கு தெரியாதா பாஸ்.

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Fri May 28, 2010 12:11 pm

sathyan wrote:பிறந்தநாள் நல்வாழ்த்துகள் 572280 காதல் கைகூடும் வரை இந்த ரணகளம் தான் மனதில்,
என்றாலும் இந்த சோகம் கூட சுகமான சுமைதான்...உங்களுக்கு தெரியாதா பாஸ்.

காதலை பிரிந்த பிறகுதான் இந்த நிலை... பிறந்தநாள் நல்வாழ்த்துகள் 440806

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 28, 2010 1:18 pm

காதலைப் பிரிந்த பிறகும் இவ்வாறு வாழ்த்தை எதிர்பார்ப்பது முறைதானா?



பிறந்தநாள் நல்வாழ்த்துகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Fri May 28, 2010 1:29 pm

சிவா wrote:காதலைப் பிரிந்த பிறகும் இவ்வாறு வாழ்த்தை எதிர்பார்ப்பது முறைதானா?

அன்புள்ள அண்ணா,

காதலால் பிரிந்து இருந்தாலும், பழகிய உயிரை வாழ்த்திட மட்டும் நினைக்கும் உள்ளம் தவறு இல்லையே...

(அவளே காதலை சொல்லாமல் இருந்திருந்தால் அவன் நல்ல நண்பனாக இருந்திருப்பான்...
காதலை விட்டு கொடுக்காமல் இருந்திருந்தால் அவன் பாசமிகு காதலனாக இருந்திருப்பான்...
அவளால், இன்று இரண்டும் இல்லாமல் இருக்கும் ஒருவனின் மனநிலையாக எழுதியது...)

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri May 28, 2010 1:32 pm

இருதலைக் கொள்ளி எறும்பென்பது இரண்டுபக்கமும் தீப்பற்றிய விறகின் இடையில் சிக்கிய எறும்பின் நிலை... இருவேறு பிரச்சினைகளில் உழன்று மாட்டித் தவிப்பது...

இங்கே காதலனுக்கு ஒரு பிரச்சினையும் இல்லையே...

நேராகப்போய் காதலைச் சொல்லி கட்டிப்பிடித்து வாழ்த்த வேண்டியது தானே...?

பிடிச்சிருந்தா அணைச்சுக்கப்போறாங்க... இல்லையா டின் கட்டி அனுப்புவாங்க.. அத்தோட பிரச்சினை முடிஞ்சுதே...

இதுக்குப் போயி அலட்டிக்கலாமா...?

ஜோக்ஸ் அபார்ட்... கவிதை அருமை வாசன்...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri May 28, 2010 1:36 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



பிறந்தநாள் நல்வாழ்த்துகள் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Fri May 28, 2010 3:06 pm

மனதாற வாழ்த்துவதிலிலும் ஏக்கம் வாழ்த்துகள் நண்பா



நேசமுடன் ஹாசிம்
பிறந்தநாள் நல்வாழ்த்துகள் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Fri May 28, 2010 3:19 pm

பிறந்தநாள் நல்வாழ்த்துகள் Vasan





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri May 28, 2010 4:45 pm

அடடா
வாழ்த்துதல் பாவமில்லை நண்பா வாழாமல் வாழ்த்துதல் கொடுமை! புன்னகை உறுதியான முடிவுடன் ஒன்றைத் தெரிந்துகொள்ளுங்கள் அது எதுவாக இருந்தாலும் ஏற்றுக்கொண்டு முன்னே அடியெடுத்து வையுங்கள்.
எனது பிறந்த நாள் வாழ்த்தினையும் சகோதரிக்குச் சமர்ப்பியுங்கள் அன்பு மலர் நன்றி



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

பிறந்தநாள் நல்வாழ்த்துகள் Avatar15523pf0
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக