ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நரை கூறிய அறிவுரை
 Mr.theni

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 Mr.theni

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 ayyasamy ram

துயரங்களும் தூண்களாகுமே !
 ayyasamy ram

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

அவளுக்கு அறியாத வயசு ...!!
 ayyasamy ram

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

லிப்டு கால்கட்டு ...!!
 ayyasamy ram

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 ayyasamy ram

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

நாவல் தேவை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஈகரையில் இருந்து விடை பெறுகிறேன்

View previous topic View next topic Go down

ஈகரையில் இருந்து விடை பெறுகிறேன்

Post by balakarthik on Sun May 30, 2010 6:33 pm

கடைசியாக தீர்மானித்து விட்டேன் ஈகரையில் இருந்து விடை பெறுவது என்று. இத்தனை நாள் நீங்கள் எனக்கு கொடுத்து வந்த ஆதரவையும் மீறி, உங்கள் அன்பையும் மீறி இந்த முடிவு எடுக்கும் நிலைக்கு தள்ளபட்டு விட்டேன்.

பல நாட்கள் குழப்பத்திற்கு பிறகு இந்த முடிவு,
பல நாள் இதனால் தூங்காமல் இருந்திருக்கிறேன்,
ஏன் இப்படி? எதனால்? எதற்கும் விடை இல்லை.

ஏன் இந்த முடிவு என்று பலருக்கு ஆச்சிர்யமாக இருக்கலாம்,
இருந்தாலும் வேறு வழி இல்லை.

பல பேர் பல முறையில் விடை பெற்று இருக்கிறார்கள், நான்
கொஞ்சம் வித்தியாசமாக விடை பெற வேண்டும் என்று நினைக்கிறேன்.
நீங்கள் எனக்கு சந்தோசமாக விடை கொடுங்கள்.


1 + 1 = ???????????????

தயவு செய்து விடை கொடுங்கள்.


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஈகரையில் இருந்து விடை பெறுகிறேன்

Post by kalaimoon70 on Sun May 30, 2010 6:40 pm

நீங்கள் வாங்கியதை கொடுத்தால் விடை தானே வரும்.....
avatar
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9666
மதிப்பீடுகள் : 112

View user profile

Back to top Go down

Re: ஈகரையில் இருந்து விடை பெறுகிறேன்

Post by சிவா on Sun May 30, 2010 6:42 pm

விடை கிடைக்காது, வடை வேண்டுமானால் கிடைக்கும். பரவாயில்லையா?
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஈகரையில் இருந்து விடை பெறுகிறேன்

Post by balakarthik on Sun May 30, 2010 6:45 pm

ச்சே யாருமே விடை கொடுக்க மாட்டேன்கிறாங்களே


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஈகரையில் இருந்து விடை பெறுகிறேன்

Post by balakarthik on Mon May 31, 2010 10:32 am

இன்னிக்காவது விடை கிடைக்குமா


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஈகரையில் இருந்து விடை பெறுகிறேன்

Post by karthi.india on Mon May 31, 2010 10:38 am

அட வாங்க பாஸ் இது எல்லாம் பார்த்த தொழில் நடத்த முடிமா... ஜாலி
avatar
karthi.india
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: ஈகரையில் இருந்து விடை பெறுகிறேன்

Post by மஞ்சுபாஷிணி on Mon May 31, 2010 10:42 am

அடிக்க எதுனா உருட்டைக்கட்டை இருக்குமான்னு தேடினேன்.. அப்புறம் தான் நினைவுக்கு வந்தது நம்ம உதயசுதா கிட்ட ஒரு வார்த்தை சொன்னால் போதுமே....

அடடா பாலா அருமையான பதிவுகள் போட்டு எல்லோர் மனதில் சட்டுனு இடம்பிடித்த அருமையான பதிவாளாராச்சே என்னாச்சோ ஏதாச்சோன்னு வந்தால்....

சரி சரி எதுக்கு டென்ஷன்.. இந்தாங்க விடை 2
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9995
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: ஈகரையில் இருந்து விடை பெறுகிறேன்

Post by balakarthik on Mon May 31, 2010 10:44 am

@மஞ்சுபாஷிணி wrote:அடிக்க எதுனா உருட்டைக்கட்டை இருக்குமான்னு தேடினேன்.. அப்புறம் தான் நினைவுக்கு வந்தது நம்ம உதயசுதா கிட்ட ஒரு வார்த்தை சொன்னால் போதுமே....

அடடா பாலா அருமையான பதிவுகள் போட்டு எல்லோர் மனதில் சட்டுனு இடம்பிடித்த அருமையான பதிவாளாராச்சே என்னாச்சோ ஏதாச்சோன்னு வந்தால்....

சரி சரி எதுக்கு டென்ஷன்.. இந்தாங்க விடை 2

செல்லாது செல்லாது


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஈகரையில் இருந்து விடை பெறுகிறேன்

Post by சாந்தன் on Mon May 31, 2010 10:49 am

விடை = 1+1=1+1=2+2=2+2=3+3=3+3=பாலா (பின்னாடியே இன்னும் விடை (வடை) வந்து கொண்டு இருக்கிறது மாப்ளே.....)
avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: ஈகரையில் இருந்து விடை பெறுகிறேன்

Post by balakarthik on Mon May 31, 2010 10:50 am

நிர்மல் wrote:விடை = 1 1=1 1=2 2=2 2=3 3=3 3=பாலா (பின்னாடியே இன்னும் விடை (வடை) வந்து கொண்டு இருக்கிறது மாப்ளே.....)

செல்லாது செல்லாது


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஈகரையில் இருந்து விடை பெறுகிறேன்

Post by மஞ்சுபாஷிணி on Mon May 31, 2010 10:51 am

@balakarthik wrote:
@மஞ்சுபாஷிணி wrote:அடிக்க எதுனா உருட்டைக்கட்டை இருக்குமான்னு தேடினேன்.. அப்புறம் தான் நினைவுக்கு வந்தது நம்ம உதயசுதா கிட்ட ஒரு வார்த்தை சொன்னால் போதுமே....

அடடா பாலா அருமையான பதிவுகள் போட்டு எல்லோர் மனதில் சட்டுனு இடம்பிடித்த அருமையான பதிவாளாராச்சே என்னாச்சோ ஏதாச்சோன்னு வந்தால்....

சரி சரி எதுக்கு டென்ஷன்.. இந்தாங்க விடை 2

செல்லாது செல்லாது

அட கரெக்ட்பா.... பாலாகார்த்திக் சூட்டிகை 1+1 ல செல்லாதே
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9995
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: ஈகரையில் இருந்து விடை பெறுகிறேன்

Post by சாந்தன் on Mon May 31, 2010 10:52 am

@balakarthik wrote:
நிர்மல் wrote:விடை = 1 1=1 1=2 2=2 2=3 3=3 3=பாலா (பின்னாடியே இன்னும் விடை (வடை) வந்து கொண்டு இருக்கிறது மாப்ளே.....)

செல்லாது செல்லாது

நாட்டாமை தீர்ப்பை மாத்தாதே ....

இல்ல இத்தனையும் பின்னாடியே வரும்
avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: ஈகரையில் இருந்து விடை பெறுகிறேன்

Post by V.Annasamy on Mon May 31, 2010 10:53 am

விடைக்கு விடை தரும் விடையே
விடை கேட்டு, நம்மிடை 'விடையேற்
வித்தகர் மகன்'* இடைவிடா வினாவை
வைத்தாரே. வினாவே விடைதான்
avatar
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3716
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: ஈகரையில் இருந்து விடை பெறுகிறேன்

Post by சபீர் on Mon May 31, 2010 10:54 am

@balakarthik wrote:இன்னிக்காவது விடை கிடைக்குமா

தாராளமாக சென்றுவாருங்கள் தோழரே......
avatar
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22259
மதிப்பீடுகள் : 138

View user profile http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

Re: ஈகரையில் இருந்து விடை பெறுகிறேன்

Post by balakarthik on Mon May 31, 2010 10:55 am

@V.Annasamy wrote:விடைக்கு விடை தரும் விடையே
விடை கேட்டு, நம்மிடை 'விடையேற்
வித்தகர் மகன்'* இடைவிடா வினாவை
வைத்தாரே. வினாவே விடைதான்

இப்போ நா என்ன கேடுட்டேனு இப்படி பெங்காளில திட்டுறிங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஈகரையில் இருந்து விடை பெறுகிறேன்

Post by V.Annasamy on Mon May 31, 2010 10:56 am

பெங்காலி புஜ்தே பாரேன் ?
avatar
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3716
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: ஈகரையில் இருந்து விடை பெறுகிறேன்

Post by உதயசுதா on Mon May 31, 2010 1:03 pm

கார்த்தி உன்னோட முகவரி கொடுன்னு கேட்டேனே தந்தியா.இப்ப நீ கேட்குறதுக்கு மட்டும் விடை சொல்லனுமாக்கும்.முகவரி தந்தா விடையை மொத்தமா தரேன்.
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11837
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: ஈகரையில் இருந்து விடை பெறுகிறேன்

Post by balakarthik on Mon May 31, 2010 1:12 pm

@உதயசுதா wrote:கார்த்தி உன்னோட முகவரி கொடுன்னு கேட்டேனே தந்தியா.இப்ப நீ கேட்குறதுக்கு மட்டும் விடை சொல்லனுமாக்கும்.முகவரி தந்தா விடையை மொத்தமா தரேன்.

எதுவா இருந்தாலும் இங்கேயே கொடுங்க நோ பேஸ் டு பேஸ் சீயிங்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஈகரையில் இருந்து விடை பெறுகிறேன்

Post by உதயசுதா on Mon May 31, 2010 1:17 pm

இங்கயே தந்தா அது மரியாதையா இருக்காது கார்த்தி
அட்ரஸ் சொல்லு.விடைய கொடுத்து அனுப்பறேன்
மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11837
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: ஈகரையில் இருந்து விடை பெறுகிறேன்

Post by balakarthik on Mon May 31, 2010 1:19 pm

@உதயசுதா wrote:இங்கயே தந்தா அது மரியாதையா இருக்காது கார்த்தி
அட்ரஸ் சொல்லு.விடைய கொடுத்து அனுப்பறேன்
மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி

வே வே வே வே வே வே நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஈகரையில் இருந்து விடை பெறுகிறேன்

Post by அலட்டல் அம்பலத்தார் on Mon May 31, 2010 2:21 pm

@சிவா wrote:விடை கிடைக்காது, வடை வேண்டுமானால் கிடைக்கும். பரவாயில்லையா?

ராசாக்கு எப்பவும் வட நினைப்புத்தான் கண்டியலே கூடாது கூடாது கூடாது கூடாது
avatar
அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 724
மதிப்பீடுகள் : 9

View user profile

Back to top Go down

Re: ஈகரையில் இருந்து விடை பெறுகிறேன்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum