ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ரா.ரமேஷ்குமார்

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

மின்னஞ்சல் முகவரி மாறினால்..

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

மின்னஞ்சல் முகவரி மாறினால்..

Post by செரின் on Thu Jul 02, 2009 2:43 pm

First topic message reminder :

ஒரு முறை ஒருவன் மனைவியை முதன் முதலாகப் பிரிந்து வெளியூர் சென்றான்.. போய்ச்சேர்ந்ததும் மனைவிக்கு மின்னஞ்சல் அனுப்பினான்.. ஆனால் அதிக ஆர்வக்கோளாறில் சேருமிட முகவரியை ஒரு எழுத்து மாற்றி அடித்து விட்டான்..!

வேறோறிடத்தில் தன் கணவனைப் பறிகொடுத்த மனைவி, இறுதிச் சடங்குகள் அப்போதுதான் முடிவடைந்த நிலையில் தனக்கு வந்திருக்கும் ஆறுதல் செய்திகளைப் படிப்பதற்காக தன் Inbox ஐ திறந்தாள்..சிறிது நேரத்தில்..

அதிர்ந்து போய் மயங்கி விழுந்து விட்டாள்.. உறவினர்கள் வந்து பார்த்த போது கணிணி திரையில் இவ்வாறு செய்தி ஒளிர்ந்து
கொண்டிருந்த்தது..!

TO ———-என் அன்பான ம்னைவி
SUBJECT—— வந்து சேர்ந்துவிட்டேன்..
TIME———- மர்ச்சுவரி 32/ 2009 … 9.00 pm.

அன்பே..
அதற்குள் செய்தி அனுப்பியது கண்டு அதிர்ச்சி அடைந்திருப்பாய் என்று எனக்குத் தெரியும்.. என்னுடைய பயணம் அற்புதமாக இருந்தது. இங்கே கணிணிகளும் இணையத் தொடர்பும் உள்ளது.இங்கே எனக்கு வசதியான அறை ஒதுக்கி இருக்கிறார்கள்.
அப்புறம் உன்னை இங்கு அழைத்து வருவதற்கு கூட ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெறுகின்றன. நாளையோ அல்லது மறுநாளோ நீயும் இங்கே வந்து விடலாம். உன் பயணமும் அட்டகாசமாய் இருக்கும்.
உன் வரவை எதிர் நோக்கி..
உன்னை ஒரு கணமும் விட்டகலா அன்புக் கணவன்
avatar
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3682
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down


Re: மின்னஞ்சல் முகவரி மாறினால்..

Post by Manik on Thu Jul 02, 2009 3:31 pm

வெட்டிப்பசங்களுக்கு கோவம் வந்தா இந்த நாடு தாங்காது.... ஏனா இந்த உலகத்துல பல பேரு வெட்டிப்பசங்களாதான் இருக்காங்க
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: மின்னஞ்சல் முகவரி மாறினால்..

Post by Guest on Thu Jul 02, 2009 3:34 pm

manekan2000 wrote:வெட்டிப்பசங்களுக்கு கோவம் வந்தா இந்த நாடு தாங்காது.... ஏனா இந்த உலகத்துல பல பேரு வெட்டிப்பசங்களாதான் இருக்காங்க

உண்மை உண்மை மகிழ்ச்சி மகிழ்ச்சி

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: மின்னஞ்சல் முகவரி மாறினால்..

Post by Manik on Thu Jul 02, 2009 3:44 pm

நன்றி முருகா............... நாமெல்லாம் ஒரே இனம்
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: மின்னஞ்சல் முகவரி மாறினால்..

Post by Guest on Thu Jul 02, 2009 4:14 pm

manekan2000 wrote:நன்றி முருகா............... நாமெல்லாம் ஒரே இனம்

சிரி சிரி நன்றி

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: மின்னஞ்சல் முகவரி மாறினால்..

Post by paarthaa077 on Thu Jul 02, 2009 4:22 pm

மிக அருமை... மகிழ்ச்சி
avatar
paarthaa077
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 179
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: மின்னஞ்சல் முகவரி மாறினால்..

Post by Guest on Thu Jul 02, 2009 4:25 pm

@paarthaa077 wrote:மிக அருமை... மகிழ்ச்சி

வாங்க பார்தா சார் சிரி

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: மின்னஞ்சல் முகவரி மாறினால்..

Post by Manik on Thu Jul 02, 2009 4:32 pm

நம்ம கூட வேற யாராவது இருக்காங்களா முருகா சார் நம்மள மாதிரி
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: மின்னஞ்சல் முகவரி மாறினால்..

Post by Guest on Thu Jul 02, 2009 4:35 pm

manekan2000 wrote:நம்ம கூட வேற யாராவது இருக்காங்களா முருகா சார் நம்மள மாதிரி

சே..மத்த எல்லா௫ம் நல்லா பெரிய படிப்பா படிச்சவுங்க

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: மின்னஞ்சல் முகவரி மாறினால்..

Post by Manik on Thu Jul 02, 2009 4:40 pm

ஓ............ நம்ம மட்டும் தானா செரி பாத்துக்குவோம். ஈகரைக்கு நம்ம 2 பேரும் போதும்னு நினைக்கிறேன்
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: மின்னஞ்சல் முகவரி மாறினால்..

Post by paarthaa077 on Fri Jul 03, 2009 8:25 am

மு௫கனடிமை wrote:
@paarthaa077 wrote:மிக அருமை... மகிழ்ச்சி

வாங்க பார்தா சார் சிரி

வணக்கம் முருகனடிமை சார்... நலமா?
avatar
paarthaa077
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 179
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: மின்னஞ்சல் முகவரி மாறினால்..

Post by Guest on Fri Jul 03, 2009 8:33 am

@paarthaa077 wrote:
மு௫கனடிமை wrote:
@paarthaa077 wrote:மிக அருமை... மகிழ்ச்சி

வாங்க பார்தா சார் சிரி

வணக்கம் முருகனடிமை சார்... நலமா?

மு௫கன௫ளால் நல்லா இ௫க்கேன்

நீங்க சுகமா சிரி

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: மின்னஞ்சல் முகவரி மாறினால்..

Post by paarthaa077 on Fri Jul 03, 2009 8:38 am

நல்ல சுகம்.. நீங்க எந்த ஊர்ல (வசிப்பிடம்) இருக்கீங்கன்னு கொஞ்சம் சொல்லுங்களேன்...
avatar
paarthaa077
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 179
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: மின்னஞ்சல் முகவரி மாறினால்..

Post by Guest on Fri Jul 03, 2009 8:43 am

நான் முத்துநகர்ல அதாவது தூத்துக்குடியில் இ௫க்கேன்

நீங்க சென்னையா

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: மின்னஞ்சல் முகவரி மாறினால்..

Post by paarthaa077 on Fri Jul 03, 2009 9:05 am

காஞ்சிபுரம் பக்கதுல வாலாஜாபத் (Middle of kancheepuram to Chengalpat) google mapla "walajabad, tamilnadu, india" type செய்து தேடிப்பாருங்க....
avatar
paarthaa077
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 179
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: மின்னஞ்சல் முகவரி மாறினால்..

Post by Guest on Fri Jul 03, 2009 9:06 am

@paarthaa077 wrote:காஞ்சிபுரம் பக்கதுல வாலாஜாபத் (Middle of kancheepuram to Chengalpat) "google mapla walajabad, tamilnadu, india" type செய்து தேடிப்பாருங்க....

ஓ...சேரி சேரி

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: மின்னஞ்சல் முகவரி மாறினால்..

Post by paarthaa077 on Fri Jul 03, 2009 9:11 am

google mapls முத்துநகர் எங்க இருக்கு......
avatar
paarthaa077
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 179
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: மின்னஞ்சல் முகவரி மாறினால்..

Post by Guest on Fri Jul 03, 2009 9:17 am

@paarthaa077 wrote:google mapls முத்துநகர் எங்க இருக்கு......


Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: மின்னஞ்சல் முகவரி மாறினால்..

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum