ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கதைகள் பதிவிறக்கம் செய்ய PDF
 udhayam72

முத்துலட்சுமி ராகவன் நூல்கள்
 udhayam72

1000 + கதைகள் பதிவிறக்கம் செய்துகொள்ள [PDF லிங்க்] பி டி எப் ...
 udhayam72

தினம் நல்லா தூங்கணுமா..!? இதைப் படிங்க முதல்ல..!
 ayyasamy ram

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

ஆழ்ந்த தூக்கம் வேண்டுமா? இதெல்லாம் இரவில் சாப்பிடாதீங்க...
 ayyasamy ram

6-12ஆம் வகுப்பு வரை உள்ள அறிவியல் பாட பகுதி
 Mr.theni

அதிமுக ஆண்டு விழாவின் போது எம்.ஜி.ஆர். படத்தின் அருகில் கருணாநிதி படத்தையும் வைக்க வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த் பேச்சு
 சிவனாசான்

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை
 சிவனாசான்

சுதந்திர தின வாழ்த்துகள்
 சிவனாசான்

LOTUS அகடாமி 2018 வழங்கிய கணிதம் பற்றிய pdf தொகுப்பு
 thiru907

SMARTPLUS ACADAMY அகடாமி வழங்கிய முக்கிய தினங்கள் ஜூன் மற்றும் ஜூலை பற்றிய குறிப்பு.
 thiru907

Shankar IAS Academy வெளியிட்ட மிகவும் பயனுள்ள 200பக்கங்கள் கொண்ட மாதாந்திர நடப்பு நிகழ்வு
 thiru907

Suresh Academy RRB Notes* (All in one pdf)
 thiru907

ALL" IMPORTANT TNPSC NOTES FROM ????"AKASH IAS ACADAMY
 thiru907

6-10ஆம் வகுப்பு உள்ள தாவரவியல் புவியியல் (geography)* பாட பகுதி
 thiru907

RRB தேர்வுக்கு தயாராகும் வகையில் PREVIOUS YEAR 2013,2014,2015 pdf
 thiru907

இந்திய அரசியல் அமைப்பு சட்டம் பற்றி SRI RAM COACHING CENTRE வெளியிட்ட 276 முக்கிய வினா விடை
 thiru907

SHRI MALAR IAS COACHING CENTER ???? நடத்திய முக்கிய RRB தேர்வுகள்SHRI MALAR IAS COACHING CENTER ???? நடத்திய முக்கிய RRB தேர்வுகள்
 thiru907

ரயில்வே தேர்வுக்கு 2018 உதவும் வகையில் சுரேஷ் அகடாமி வெளியிட்ட புவியியல் pdf
 thiru907

" 'சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்' பாட்டுல அஜித் பண்ண குறும்பு..!" - இயக்குநர் சரண்
 ayyasamy ram

கடற்கரை ஒழுங்குமுறை மண்டலம்
 ayyasamy ram

சுதந்திர தினத்தில் காந்தியடிகள்
 ayyasamy ram

'யூ - டியூபில்' தேசிய கீதம் சாதனை
 ayyasamy ram

நடிகை மிஷ்டி
 ayyasamy ram

பிளாஸ்டிக்கை ஒழிக்க உதவுமா பயோ பிளாஸ்டிக்?!
 T.N.Balasubramanian

36 ஆண்டுகளுக்கு பின் கணவரை சந்தித்த பெண் : வாலிபராக சென்று வயோதிகராக திரும்பினார்
 T.N.Balasubramanian

வெட்கம் என்பது…
 ayyasamy ram

அவங்களுக்குள்ளே கெமிஸ்டிரி ஒர்க் அவுட் ஆயிடுச்சாம்…!!
 ayyasamy ram

சத்தீஸ்கர் கவர்னர் காலமானார்
 ayyasamy ram

வங்கியில் ரூ.94 கோடி கொள்ளை
 ayyasamy ram

திமுகவின் நிதி தவறாகப் பயன்படுத்தப்படுகிறது; கட்சியின் சொத்துகளை அபகரிக்க முயற்சி: அழகிரி குற்றச்சாட்டு
 M.Jagadeesan

முதலாளிக்கு என்ன ஆச்சு? – ஒரு பக்க கதை
 T.N.Balasubramanian

முகம் கோரமாக இருக்கும் சாபி பொம்மையை திருமணம் செய்கிறார் இளம் பெண்
 T.N.Balasubramanian

பாகிஸ்தானில் இன்று 72-வது சுதந்திர தினம்: நாடு முழுவதும் கொண்டாட்டம்
 ஜாஹீதாபானு

கென்யாவில் போட்டோ எடுக்க முயன்ற சுற்றுலாப்பயணியை கடித்து கொன்ற நீர்யானை
 SK

தெரிஞ்சுக்கோங்க -புழுக்கள்
 ஜாஹீதாபானு

சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்
 SK

ஆசியாவிலேயே மிகப்பெரிய தொலை நோக்கி வான்வெளி ஆராய்ச்சி மையம்
 Mr.theni

காந்திய சிந்தனை தேர்வு: 92.5 சதவீத மார்க் வாங்கிய தாதா
 SK

துருக்கி பிரச்னை: இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவு
 SK

ஞான வறட்சி…!!
 SK

அவங்க பாத்ரூம் பாடகி…!!
 SK

ரொம்ப நாளா எனக்கு ஒரு டவுட்டு…!!
 SK

தவிக்க வெச்சுட்டானே – ஒரு பக்க கதை
 SK

நோபல் பரிசு பெற்ற முதல் பெண் விஞ்ஞானி - மேரி கியூரி
 SK

பிளாஸ்டிக் கொடி வேண்டாம்: மத்திய அரசு
 SK

உலகை மாற்றிய சக்தி வாய்ந்த பெண் சாதனையாளர்கள்
 SK

பெண்ணுக்கு ஓரப் பார்வை…!!
 SK

வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!
 SK

சிரிப்பு திருடர்கள்!
 SK

பேஷண்டுகள்தான் எனக்கு தெய்வம்…!!
 SK

30 வயதை தாண்டியும் திருமணம் செய்து கொள்ளாத நடிகைகள்
 SK

முடிவு
 SK

சி[ரி]த்ராலயா
 heezulia

மெரினாவில் உள்ள சமாதிகளை அகற்ற சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருவேன் - டிராபிக் ராமசாமி
 சிவனாசான்

வேண்டுதல்
 சிவனாசான்

ஜப்பானில் லட்சுமிக்கு கோவில்
 ayyasamy ram

முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி காலமானார்
 ayyasamy ram

வாட்ஸ் அப் பகிர்வு - பல்சுவை
 aeroboy2000

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சிரிங்க சிரிங்க ஜாலியா சிரிங்க...

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

சிரிங்க சிரிங்க ஜாலியா சிரிங்க...

Post by அப்புகுட்டி on Sat May 29, 2010 12:57 am

No: 1

அவர் : நேத்து உங்க காருக்கு எப்படி
Accident ஆச்சு..?

இவர்
: அதோ, அங்கே ஒரு மரம்
தெரியுதா..?

அவர் : தெரியுது…

இவர்
: அது நேத்து எனக்கு தெரியலை..!



No : 2 ( கட்சி ஆபீஸ்.. )

தொண்டர்
1 : நம்ம தலைவர் தன்னோட
எல்லா சொத்தையும் கட்சிக்கே எழுதி
வெச்சிட்டாரு..!

தொண்டர்
2 : சந்தோஷமான விஷயம்
தானே..!

தொண்டர் 1 : அட போப்பா..,
கட்சியை
அவரோட மகனுக்கு
எழுதி வெச்சிட்டாரு..!!



No : 3

நிருபர்
: நடிக்க வரலைன்னா என்ன
பண்ணியிருப்பீங்க..?

நடிகை : Doctor
ஆயிருப்பேன்..

நிருபர் : அதான் நடிக்கவே வரலைல்ல.,
போயி Doctor
ஆக வேண்டியது தானே..?!



No : 4

( Exam ஆரம்பிக்கும் முன்…)

மாணவன் : டீச்சர் ஒர் Doubt…

டீச்சர் : Exam ஆரம்பிக்க
இன்னும்
அரை மணி நேரம்தான் இருக்கு..,
இப்ப போயி என்னடா Doubt..?

மாணவன்
: இன்னிக்கு என்ன Exam..?



No: 5

மகள் : அப்பா., நான் சாதிக்க
விரும்பறேன்..

அப்பா : Very Good.., பொண்ணுங்க
இப்படிதான்
இருக்கணும்..,
எந்த துறையைல சாதிக்க போற..

மகள் : ஐயோ அப்பா..,
நான் எதிர் வீட்டு
பையன் ” சாதிக்” -ஐ விரும்பறேன்..



No : 6

நண்பன்
1 : காலையில உங்க வீட்டுக்கு
வந்து இருந்தேன்.., உங்க அப்பாகிட்ட
நீ
எங்கேன்னு கேட்டதுக்கு.,
” அந்த மாடு எங்கயாச்சும் ஊர் மேய
போயிருக்கும்னு
” சொன்னார்டா..!

நண்பன் 2 : என்கிட்ட
” அந்த எருமை வந்துட்டு
போச்சுன்னு ”
சொன்னாரு.., அது உன்னைத் தானா..!!

avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: சிரிங்க சிரிங்க ஜாலியா சிரிங்க...

Post by சரவணன் on Sat May 29, 2010 12:58 am



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11122
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: சிரிங்க சிரிங்க ஜாலியா சிரிங்க...

Post by அப்புகுட்டி on Sat May 29, 2010 1:01 am

பிச்ச wrote:

சிரிப்பே வரலயா நண்பா கிச்சி கிச்சி மூட்டனுமா ஜாலி ஜாலி
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: சிரிங்க சிரிங்க ஜாலியா சிரிங்க...

Post by அலட்டல் அம்பலத்தார் on Sat May 29, 2010 7:37 am

@அப்புகுட்டி wrote:
பிச்ச wrote:

சிரிப்பே வரலயா நண்பா கிச்சி கிச்சி மூட்டனுமா ஜாலி ஜாலி

கிச்சு கிச்சு தாம்பாளம் கியா மாயா தாம்பாளம் ...அட போங்க ராசாக்கள் சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
avatar
அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 724
மதிப்பீடுகள் : 9

View user profile

Back to top Go down

Re: சிரிங்க சிரிங்க ஜாலியா சிரிங்க...

Post by ஹனி on Sat May 29, 2010 9:29 am

புன்னகை புன்னகை புன்னகை
avatar
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2571
மதிப்பீடுகள் : 30

View user profile

Back to top Go down

Re: சிரிங்க சிரிங்க ஜாலியா சிரிங்க...

Post by வேணு on Sat May 29, 2010 10:29 am

avatar
வேணு
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 531
மதிப்பீடுகள் : 12

View user profile http://onlinehealth4wealth.blogspot.com

Back to top Go down

Re: சிரிங்க சிரிங்க ஜாலியா சிரிங்க...

Post by balakarthik on Sat May 29, 2010 12:07 pm

நானு எவ்வளவு நேரம் தான் சிரிகிராமாதிரியே நடிக்கறது முடியல


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சிரிங்க சிரிங்க ஜாலியா சிரிங்க...

Post by எஸ்.எம். மபாஸ் on Sat May 29, 2010 12:38 pm

@balakarthik wrote:நானு எவ்வளவு நேரம் தான் சிரிகிராமாதிரியே நடிக்கறது முடியல

நீங்க சிரிச்சாலே பார்க்கமுடியாது.... இதுல சிரிக்கிறமாதிரி ... நடிச்சா எங்களால எப்படி சகிக்கமுடியும்.... ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்
avatar
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1736
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: சிரிங்க சிரிங்க ஜாலியா சிரிங்க...

Post by ஹாசிம் on Sat May 29, 2010 12:40 pm

சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு
avatar
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12751
மதிப்பீடுகள் : 219

View user profile http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

Re: சிரிங்க சிரிங்க ஜாலியா சிரிங்க...

Post by balakarthik on Sat May 29, 2010 12:41 pm

@எஸ்.எம். மபாஸ் wrote:
@balakarthik wrote:நானு எவ்வளவு நேரம் தான் சிரிகிராமாதிரியே நடிக்கறது முடியல

நீங்க சிரிச்சாலே பார்க்கமுடியாது.... இதுல சிரிக்கிறமாதிரி ... நடிச்சா எங்களால எப்படி சகிக்கமுடியும்.... ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

இது ஒரு நல்ல கேள்வி ஐ லைக் இட்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சிரிங்க சிரிங்க ஜாலியா சிரிங்க...

Post by எஸ்.எம். மபாஸ் on Sat May 29, 2010 12:41 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
avatar
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1736
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: சிரிங்க சிரிங்க ஜாலியா சிரிங்க...

Post by எஸ்.எம். மபாஸ் on Sat May 29, 2010 12:42 pm

@balakarthik wrote:
@எஸ்.எம். மபாஸ் wrote:
@balakarthik wrote:நானு எவ்வளவு நேரம் தான் சிரிகிராமாதிரியே நடிக்கறது முடியல

நீங்க சிரிச்சாலே பார்க்கமுடியாது.... இதுல சிரிக்கிறமாதிரி ... நடிச்சா எங்களால எப்படி சகிக்கமுடியும்.... ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

இது ஒரு நல்ல கேள்வி ஐ லைக் இட்

சொல்லவே இல்ல?
avatar
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1736
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: சிரிங்க சிரிங்க ஜாலியா சிரிங்க...

Post by balakarthik on Sat May 29, 2010 12:43 pm

@எஸ்.எம். மபாஸ் wrote:
@balakarthik wrote:
@எஸ்.எம். மபாஸ் wrote:
@balakarthik wrote:நானு எவ்வளவு நேரம் தான் சிரிகிராமாதிரியே நடிக்கறது முடியல

நீங்க சிரிச்சாலே பார்க்கமுடியாது.... இதுல சிரிக்கிறமாதிரி ... நடிச்சா எங்களால எப்படி சகிக்கமுடியும்.... ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

இது ஒரு நல்ல கேள்வி ஐ லைக் இட்

சொல்லவே இல்ல?

கேக்கவே இல்ல


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சிரிங்க சிரிங்க ஜாலியா சிரிங்க...

Post by எஸ்.எம். மபாஸ் on Sat May 29, 2010 12:45 pm

அதான் கேட்டோமில்ல?
avatar
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1736
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: சிரிங்க சிரிங்க ஜாலியா சிரிங்க...

Post by balakarthik on Sat May 29, 2010 12:47 pm

அதான் சொநோமில


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சிரிங்க சிரிங்க ஜாலியா சிரிங்க...

Post by எஸ்.எம். மபாஸ் on Sat May 29, 2010 12:50 pm

@balakarthik wrote:அதான் சொநோமில

என்ன சொன்னிங்க... ஒன்னும் சரியாய் கேட்கவில்லையே.... என்னவா இருக்கும்..... ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்
avatar
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1736
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: சிரிங்க சிரிங்க ஜாலியா சிரிங்க...

Post by முத்தியாலு மாதேஷ் on Sat May 29, 2010 12:52 pm

அய்யோ அய்யோ
avatar
முத்தியாலு மாதேஷ்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 328
மதிப்பீடுகள் : 5

View user profile

Back to top Go down

Re: சிரிங்க சிரிங்க ஜாலியா சிரிங்க...

Post by எஸ்.எம். மபாஸ் on Sat May 29, 2010 12:54 pm

@முத்தியாலு மாதேஷ் wrote:அய்யோ அய்யோ

என்ன ஆச்சு?.....
avatar
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1736
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: சிரிங்க சிரிங்க ஜாலியா சிரிங்க...

Post by balakarthik on Sat May 29, 2010 1:01 pm

@எஸ்.எம். மபாஸ் wrote:
@முத்தியாலு மாதேஷ் wrote:அய்யோ அய்யோ

என்ன ஆச்சு?.....
பேபி க்ரயிங்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சிரிங்க சிரிங்க ஜாலியா சிரிங்க...

Post by எஸ்.எம். மபாஸ் on Sat May 29, 2010 1:14 pm

@balakarthik wrote:
@எஸ்.எம். மபாஸ் wrote:
@முத்தியாலு மாதேஷ் wrote:அய்யோ அய்யோ

என்ன ஆச்சு?.....
பேபி க்ரயிங்

பீட் தி மில்க்....
avatar
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1736
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: சிரிங்க சிரிங்க ஜாலியா சிரிங்க...

Post by balakarthik on Sat May 29, 2010 1:16 pm

@எஸ்.எம். மபாஸ் wrote:
@balakarthik wrote:
@எஸ்.எம். மபாஸ் wrote:
@முத்தியாலு மாதேஷ் wrote:அய்யோ அய்யோ

என்ன ஆச்சு?.....
பேபி க்ரயிங்

பீட் தி மில்க்....

ஒன்லி கோட்டர் வித் அவுட் வாட்டர்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சிரிங்க சிரிங்க ஜாலியா சிரிங்க...

Post by எஸ்.எம். மபாஸ் on Sat May 29, 2010 1:20 pm

@balakarthik wrote:
@எஸ்.எம். மபாஸ் wrote:
@balakarthik wrote:
@எஸ்.எம். மபாஸ் wrote:
@முத்தியாலு மாதேஷ் wrote:அய்யோ அய்யோ

என்ன ஆச்சு?.....
பேபி க்ரயிங்

பீட் தி மில்க்....

ஒன்லி கோட்டர் வித் அவுட் வாட்டர்

சைட் டிஷ் ஏதாவது?
avatar
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1736
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: சிரிங்க சிரிங்க ஜாலியா சிரிங்க...

Post by balakarthik on Sat May 29, 2010 1:22 pm

நாட் நௌ ஆப்டர்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சிரிங்க சிரிங்க ஜாலியா சிரிங்க...

Post by அப்புகுட்டி on Sun May 30, 2010 12:46 am

@அலட்டல் அம்பலத்தார் wrote:
@அப்புகுட்டி wrote:
பிச்ச wrote:

சிரிப்பே வரலயா நண்பா கிச்சி கிச்சி மூட்டனுமா ஜாலி ஜாலி

கிச்சு கிச்சு தாம்பாளம் கியா மாயா தாம்பாளம் ...அட போங்க ராசாக்கள் சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
சிரி சிரி
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: சிரிங்க சிரிங்க ஜாலியா சிரிங்க...

Post by அப்புகுட்டி on Sun May 30, 2010 12:47 am

@ஹனி wrote:புன்னகை புன்னகை புன்னகை

பாவம் பல்லு வலியாக இருக்கும் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: சிரிங்க சிரிங்க ஜாலியா சிரிங்க...

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum