ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 T.N.Balasubramanian

அப்பா
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன
 பழ.முத்துராமலிங்கம்

உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்!
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

அம்பலத்தானின் அம்பலங்கள்

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

அம்பலத்தானின் அம்பலங்கள்

Post by அலட்டல் அம்பலத்தார் on Fri May 28, 2010 10:40 pm

அம்பலத்தானின் அம்பலங்க
ள்

வணக்கம் ராசாக்கள் ..இந்த பதிவில நான் என்னைப்பற்றி உங்களுக்கு சொல்லப் போகின்றேன் ராசாக்கள்.
என்னை உந்த டுபாக்கூர் டிவியில பேட்டி கண்டவங்கள் ராசா.அதை நீங்களும் பாருங்களேன்

முழுப் பெயர் : மாப்பாணர் அம்பலத்தார்

பிறந்தது : 01 வைகாசி 1900

முகவரி :நல்லூர் பின்வீதி , யாழ்ப்பாணம்

பிடித்தது : இதுவரை சந்திரா அக்கா கட சுருட்டு தாண்டா ராசாக்கள்

பிடிக்க விரும்புவது : உந்த வெள்ளை குச்சி தான்

குடித்தது : பனம் பால்

குடிக்க விரும்புவது :நல்ல பாரின் சரக்கு

படித்தது : மூணாம் வகுப்பு வரை

பொழுது போக்கு : புதுசா வந்திருக்கிற குடிவகைகள் பற்றி படிக்குறதுதான்

பிடித்த நடிகர் : மு .க

பிடிக்காத நடிகர் : MGR இவர் நடிக்கல ராசா

அடிக்கடி முணுமுணுக்கும் பாடல் : கண்ணதாசன் காரைக்குடி பேர சொல்லி ஊத்திக் குடி
அடிக்கடி தொடுவது : வேற என்ன ஊறுகாய் தான்

சமீபத்திய சாதனை :பத்து போத்தல் கள்ளும் ஒரு இருபது சுருட்டும் குடித்தது தான்

இன்னும் வரும் ராசாக்கள்
avatar
அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 724
மதிப்பீடுகள் : 9

View user profile

Back to top Go down

Re: அம்பலத்தானின் அம்பலங்கள்

Post by அப்புகுட்டி on Fri May 28, 2010 10:52 pm

@அலட்டல் அம்பலத்தார் wrote:
அம்பலத்தானின் அம்பலங்க
ள்

வணக்கம் ராசாக்கள் ..இந்த பதிவில நான் என்னைப்பற்றி உங்களுக்கு சொல்லப் போகின்றேன் ராசாக்கள்.
என்னை உந்த டுபாக்கூர் டிவியில பேட்டி கண்டவங்கள் ராசா.அதை நீங்களும் பாருங்களேன்

முழுப் பெயர் : மாப்பாணர் அம்பலத்தார்

பிறந்தது : 01 வைகாசி 1900

முகவரி :நல்லூர் பின்வீதி , யாழ்ப்பாணம்

பிடித்தது : இதுவரை சந்திரா அக்கா கட சுருட்டு தாண்டா ராசாக்கள்

பிடிக்க விரும்புவது : உந்த வெள்ளை குச்சி தான்

குடித்தது : பனம் பால்

குடிக்க விரும்புவது :நல்ல பாரின் சரக்கு

படித்தது : மூணாம் வகுப்பு வரை

பொழுது போக்கு : புதுசா வந்திருக்கிற குடிவகைகள் பற்றி படிக்குறதுதான்

பிடித்த நடிகர் : மு .க

பிடிக்காத நடிகர் : MGR இவர் நடிக்கல ராசா

அடிக்கடி முணுமுணுக்கும் பாடல் : கண்ணதாசன் காரைக்குடி பேர சொல்லி ஊத்திக் குடி
அடிக்கடி தொடுவது : வேற என்ன ஊறுகாய் தான்

சமீபத்திய சாதனை :பத்து போத்தல் கள்ளும் ஒரு இருபது சுருட்டும் குடித்தது தான்

இன்னும் வரும் ராசாக்கள்

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: அம்பலத்தானின் அம்பலங்கள்

Post by ஹனி on Fri May 28, 2010 11:35 pm

அநியாயம் அநியாயம் அநியாயம் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
avatar
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2571
மதிப்பீடுகள் : 30

View user profile

Back to top Go down

Re: அம்பலத்தானின் அம்பலங்கள்

Post by அப்புகுட்டி on Fri May 28, 2010 11:42 pm

@ஹனி wrote:அநியாயம் அநியாயம் அநியாயம் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

பாருங்கள் தாத்தா நமது குலவிளக்கு ஹனிக்கே இவ்வாறு என்றால் உங்கள் ரசனை அநியாயம் அநியாயம் அநியாயம்
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: அம்பலத்தானின் அம்பலங்கள்

Post by சம்சுதீன் on Fri May 28, 2010 11:47 pm

இதுக்கு உங்களுக்கு வேலைகிடைக்காதே அப்புரம் எப்படி எங்க நிருவனத்தில் no.........................செல்லாது செல்லாது அப்புவிட்ம் பாருங்க பெரியவேரே
avatar
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8220
மதிப்பீடுகள் : 21

View user profile http://shams.eegarai.info/

Back to top Go down

Re: அம்பலத்தானின் அம்பலங்கள்

Post by சரவணன் on Sat May 29, 2010 12:32 am

ஏ, இந்த ஆளு பயங்கர ஃப்ராடா இருப்பாரு போலருக்கப்போவ்.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: அம்பலத்தானின் அம்பலங்கள்

Post by அப்புகுட்டி on Sat May 29, 2010 12:35 am

@சம்சுதீன் wrote:இதுக்கு உங்களுக்கு வேலைகிடைக்காதே அப்புரம் எப்படி எங்க நிருவனத்தில் no.........................செல்லாது செல்லாது அப்புவிட்ம் பாருங்க பெரியவேரே
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: அம்பலத்தானின் அம்பலங்கள்

Post by அப்புகுட்டி on Sat May 29, 2010 12:36 am

பிச்ச wrote:ஏ, இந்த ஆளு பயங்கர ஃப்ராடா இருப்பாரு போலருக்கப்போவ்.

அப்ப உங்க லிஸ்ட் என்று சொல்லுங்க தல ஜாலி ஜாலி
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: அம்பலத்தானின் அம்பலங்கள்

Post by சரவணன் on Sat May 29, 2010 12:43 am

@அப்புகுட்டி wrote:
பிச்ச wrote:ஏ, இந்த ஆளு பயங்கர ஃப்ராடா இருப்பாரு போலருக்கப்போவ்.

அப்ப உங்க லிஸ்ட் என்று சொல்லுங்க தல ஜாலி ஜாலி
நான் 420 என்றால் இவர் 840 (டபுள்)ஆ இருப்பாரு போலருக்கே!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: அம்பலத்தானின் அம்பலங்கள்

Post by அப்புகுட்டி on Sat May 29, 2010 12:45 am

பிச்ச wrote:
@அப்புகுட்டி wrote:
பிச்ச wrote:ஏ, இந்த ஆளு பயங்கர ஃப்ராடா இருப்பாரு போலருக்கப்போவ்.

அப்ப உங்க லிஸ்ட் என்று சொல்லுங்க தல ஜாலி ஜாலி
நான் 420 என்றால் இவர் 840 (டபுள்)ஆ இருப்பாரு போலருக்கே!

இது பழய கோபம் எரியுது நான் பொறுப்பல்ல சோகம்
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: அம்பலத்தானின் அம்பலங்கள்

Post by அலட்டல் அம்பலத்தார் on Sat May 29, 2010 7:49 am

என்ன ராசாக்கள் என்னைப்பற்றி சொல்ல வேண்டாமா ...
avatar
அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 724
மதிப்பீடுகள் : 9

View user profile

Back to top Go down

Re: அம்பலத்தானின் அம்பலங்கள்

Post by ஹாசிம் on Sat May 29, 2010 9:53 am

நல்ல அம்பலம் தாங்க முடியல தாத்தா என்ன கொடுமை சார் இது
avatar
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12751
மதிப்பீடுகள் : 219

View user profile http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

Re: அம்பலத்தானின் அம்பலங்கள்

Post by உதயசுதா on Sat May 29, 2010 10:12 am

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: அம்பலத்தானின் அம்பலங்கள்

Post by அலட்டல் அம்பலத்தார் on Sat May 29, 2010 11:16 am

@ஹாசிம் wrote:நல்ல அம்பலம் தாங்க முடியல தாத்தா என்ன கொடுமை சார் இது
இன்னும் இருக்கு கவிதை புலி ராசா நன்றி நன்றி
avatar
அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 724
மதிப்பீடுகள் : 9

View user profile

Back to top Go down

Re: அம்பலத்தானின் அம்பலங்கள்

Post by முத்தியாலு மாதேஷ் on Sat May 29, 2010 12:36 pm

நான் ரெடி, நீ ரெடியா
avatar
முத்தியாலு மாதேஷ்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 328
மதிப்பீடுகள் : 5

View user profile

Back to top Go down

Re: அம்பலத்தானின் அம்பலங்கள்

Post by அலட்டல் அம்பலத்தார் on Sat May 29, 2010 7:46 pm

என்னால மறக்கமுடியாத ஒரு சம்பவம் போன மாதம் கீரிமலை பனங்கள்ளும் களுத்துறை கருவாடும் ஒன்னாக சேர்ந்து அடிச்சது தான்.. என்ன ஒரு கிக்கு ஆகா சும்மா சொல்லக்கூடாது என்ன ஒரு சுகம் ... ஆக்கா ஆக்கா ஆக்கா



சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்
avatar
அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 724
மதிப்பீடுகள் : 9

View user profile

Back to top Go down

Re: அம்பலத்தானின் அம்பலங்கள்

Post by எஸ்.எம். மபாஸ் on Sat May 29, 2010 8:46 pm

ஐயோ/.... தாத்தா... சின்ன வீட்ட சொல்லாம விட்டுடிங்களே.... அது சரியாகாது அதையும் சொல்லிடுங்க...
avatar
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1736
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: அம்பலத்தானின் அம்பலங்கள்

Post by ப்ரியா on Sat May 29, 2010 9:16 pm

@அலட்டல் அம்பலத்தார் wrote:என்னால மறக்கமுடியாத ஒரு சம்பவம் போன மாதம் கீரிமலை பனங்கள்ளும் களுத்துறை கருவாடும் ஒன்னாக சேர்ந்து அடிச்சது தான்.. என்ன ஒரு கிக்கு ஆகா சும்மா சொல்லக்கூடாது என்ன ஒரு சுகம் ... ஆக்கா ஆக்கா ஆக்கா



சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

ராசா இருங்க ராசா ..உங்களுக்கு இருக்கு ... அப்பாகிட்ட போட்டு குடுக்கிறேன் உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ மண்டையில் அடி மண்டையில் அடி சுட்டுத்தள்ளூ!
avatar
ப்ரியா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3389
மதிப்பீடுகள் : 86

View user profile

Back to top Go down

Re: அம்பலத்தானின் அம்பலங்கள்

Post by சிவா on Sat May 29, 2010 9:23 pm

கலக்குங்க அம்பலம்! அருமையாக உள்ளது!!! மகிழ்ச்சி
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: அம்பலத்தானின் அம்பலங்கள்

Post by அன்பு தளபதி on Sat May 29, 2010 9:24 pm

இந்த வயசிலும் அம்பலத்தோட ஆட்டம் ரெம்ப அதிகம் தாத்தா நல்லா இல்லை
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9242
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: அம்பலத்தானின் அம்பலங்கள்

Post by ப்ரியா on Sat May 29, 2010 9:28 pm

@சிவா wrote:கலக்குங்க அம்பலம்! அருமையாக உள்ளது!!! மகிழ்ச்சி

என்ன அண்ணலே உவருக்கு ஆதரவு வழங்குறீங்க ... உவருக்கு வர வர ஓவரா போகுது அண்ணா உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ
avatar
ப்ரியா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3389
மதிப்பீடுகள் : 86

View user profile

Back to top Go down

Re: அம்பலத்தானின் அம்பலங்கள்

Post by அப்புகுட்டி on Sun May 30, 2010 12:30 am

ப்ரியதர்ஷி wrote:
@அலட்டல் அம்பலத்தார் wrote:என்னால மறக்கமுடியாத ஒரு சம்பவம் போன மாதம் கீரிமலை பனங்கள்ளும் களுத்துறை கருவாடும் ஒன்னாக சேர்ந்து அடிச்சது தான்.. என்ன ஒரு கிக்கு ஆகா சும்மா சொல்லக்கூடாது என்ன ஒரு சுகம் ... ஆக்கா ஆக்கா ஆக்கா



சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

ராசா இருங்க ராசா ..உங்களுக்கு இருக்கு ... அப்பாகிட்ட போட்டு குடுக்கிறேன் உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ மண்டையில் அடி மண்டையில் அடி சுட்டுத்தள்ளூ!

அத செய்யுங்கோ முதல்ல தாத்தா மோசம் எதிர்ப்பு
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: அம்பலத்தானின் அம்பலங்கள்

Post by அலட்டல் அம்பலத்தார் on Sun May 30, 2010 9:38 am

@அப்புகுட்டி wrote:
ப்ரியதர்ஷி wrote:

ராசா இருங்க ராசா ..உங்களுக்கு இருக்கு ... அப்பாகிட்ட போட்டு குடுக்கிறேன் உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ மண்டையில் அடி மண்டையில் அடி சுட்டுத்தள்ளூ!

அத செய்யுங்கோ முதல்ல தாத்தா மோசம் எதிர்ப்பு

அட ராசா நீயாட என்ன போட்டுக்கொடுக்கப் பார்த்தே ? அப்பு நம்ப முடியலடா சோகம் சோகம் சோகம்
avatar
அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 724
மதிப்பீடுகள் : 9

View user profile

Back to top Go down

Re: அம்பலத்தானின் அம்பலங்கள்

Post by அலட்டல் அம்பலத்தார் on Sun May 30, 2010 9:46 am

ராசாக்கள் எனக்கு பிடிச்ச வேலைகள் பத்தி சொல்லப் போறேன் ராசாக்கள் .... கொஞ்சம் பொறுங்கள் ...............
avatar
அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 724
மதிப்பீடுகள் : 9

View user profile

Back to top Go down

Re: அம்பலத்தானின் அம்பலங்கள்

Post by எஸ்.எம். மபாஸ் on Sun May 30, 2010 10:03 am

@அலட்டல் அம்பலத்தார் wrote:ராசாக்கள் எனக்கு பிடிச்ச வேலைகள் பத்தி சொல்லப் போறேன் ராசாக்கள் .... கொஞ்சம் பொறுங்கள் ...............

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
avatar
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1736
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: அம்பலத்தானின் அம்பலங்கள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum