ஈகரை தமிழ் களஞ்சியம்

உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 T.N.Balasubramanian

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 T.N.Balasubramanian

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 T.N.Balasubramanian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

விஜய் மார்க்கெட்டை முந்திய சூர்யா

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

விஜய் மார்க்கெட்டை முந்திய சூர்யா

Post by ரபீக் on Tue May 25, 2010 1:30 pm

First topic message reminder :

இப்படியொரு கற்கண்டு தகவலை கன நேரமும் எதிர்பார்த்திருக்க மாட்டார் சூர்யா. விஜயைவிட உங்களுக்கு மார்க்கெட் அதிகமாகிவிட்டதா? என்ற அந்த கேள்வியில் சற்றே ஜர்க்காகிப்போனார் பார்ட்டி.

சன் பிக்சர்ஸ் வெளியிடும் படங்களுக்கு ஒருவரி செய்திகூட தரப்படாமல்தான் இருந்தது. 'சுறா'வரை தொடர்ந்த அந்த பழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, பிற மீடியாக்கள் மூலமாகவும் விளம்பரம் தேவை என்ற முடிவுக்கு வந்துள்ளது சன் நிர்வாகம். ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'சிங்கம்' படம் வரும் 28-ந்தேதி வெளியாகிறது. இப்படத்தை சன் பிக்சர்ஸ்தான் வெளியிடுகிறது. இதனையொட்டி இன்று மதியம் பிரஸ் மீட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சூர்யா,ஹரி, தேவிஸ்ரீ பிரசாத், ப்ரியன், சன் பிக்சர்ஸ் சக்ஸேனா ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய சக்ஸேனா, இந்த படத்திற்கு உங்கள் அனைவருடைய ஒத்துழைப்பும், உதவியும் தேவை (சுறா வாங்கிய சூடு புரிகிறது) தேவை என்றார். அப்போது எழுந்த நிருபர் ஒருவர், "சிதம்பரம் திரையரங்கம் ஒன்றில் 'சுறா' படம் 20 லட்சத்திற்கு விற்கப்பட்டதாகவும் இப்போது சிங்கம் படம் 22 லட்சத்திற்கு விலை பேசியுள்ளதாகவும் சொல்லப்படுகிறதே? அப்படியென்றால் விஜய்யைவிட உங்களுக்கு மார்க்கெட் அதிகமாகிவிட்டதா? என்று சூர்யாவிடம் கேட்டபோது, "அம்மாடியோவ் எனக்கு அந்த பிஸினஸ் விவகாரமெல்லாம் தெரியாது" என்றபடி பக்கத்திலிருந்த சன் பிக்சர்ஸ் சக்ஸேனாவிடம் மைக்கை மாற்றிவிட்டார்.

சக்ஸேனா பேசியபோது,

" சிதம்பரத்தில் நாங்கள் பிஸினஸ் பேசி வருகிறோம். இன்னும் முடிவாகவில்லை ஆனால் 23 லட்சத்தை தாண்டும் என்றுதான் நினைக்கிறோம்" என்றவரிடம், பத்திரிகையாளர்களுக்கு சிங்கத்தை பிரத்யேகமாக திரையிடுவீர்களா? என்றபோது "ரிலீஸ் அன்றே நிச்சயமாக திரையிடுவோம்" என்றவர் உங்கள் கேள்விக்கான காரணத்தையும் நன்கறிவோம் என்றார் சிரித்துக்கொண்டே.
avatar
ரபீக்
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: விஜய் மார்க்கெட்டை முந்திய சூர்யா

Post by ரிபாஸ் on Tue May 25, 2010 2:29 pm

பிச்ச wrote:
@ரிபாஸ் wrote:
போங்க சாரு இப்படிதான் நீங்க எல்லாத்துக்கும் வேட்கபடுரிங்க இப்ப சின்னபிள்ளதனமலே இருக்கு
ஷ்ஷ்ஷ்ஷ்........பப்ளிக் பப்ளிக்

என்ன இப்படி சொன்ன நான் விட்டுடுவேனா
avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12265
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

Re: விஜய் மார்க்கெட்டை முந்திய சூர்யா

Post by சரவணன் on Tue May 25, 2010 2:30 pm

@VIJAY wrote:
இப்ப என்ன நடந்துச்சுன்னு இப்படி முட்டிக்குறாரு...?? ஒன்னும் புரியல
எதுவுமே நடக்கலைன்னு தான் முட்டிக்கிராறு!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11122
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: விஜய் மார்க்கெட்டை முந்திய சூர்யா

Post by ரிபாஸ் on Tue May 25, 2010 2:30 pm

@VIJAY wrote:

இப்ப என்ன நடந்துச்சுன்னு இப்படி முட்டிக்குறாரு...?? ஒன்னும் புரியல

அவருகிட்ட விஜய் படம் பார்க்காதே பார்க்காதே என்று சொல்லியும் பார்த்து இருக்காரு அதில் இருந்து இப்படிதான் பண்றாரு கொஞ்சம் கேளுங்க நீங்க
avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12265
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

Re: விஜய் மார்க்கெட்டை முந்திய சூர்யா

Post by சரவணன் on Tue May 25, 2010 2:31 pm

@ரிபாஸ் wrote:
பிச்ச wrote:
@ரிபாஸ் wrote:
போங்க சாரு இப்படிதான் நீங்க எல்லாத்துக்கும் வேட்கபடுரிங்க இப்ப சின்னபிள்ளதனமலே இருக்கு
ஷ்ஷ்ஷ்ஷ்........பப்ளிக் பப்ளிக்
என்ன இப்படி சொன்ன நான் விட்டுடுவேனா

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11122
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: விஜய் மார்க்கெட்டை முந்திய சூர்யா

Post by சரவணன் on Tue May 25, 2010 2:32 pm

@ரிபாஸ் wrote:
@VIJAY wrote:
இப்ப என்ன நடந்துச்சுன்னு இப்படி முட்டிக்குறாரு...?? ஒன்னும் புரியல
அவருகிட்ட விஜய் படம் பார்க்காதே பார்க்காதே என்று சொல்லியும் பார்த்து இருக்காரு அதில் இருந்து இப்படிதான் பண்றாரு கொஞ்சம் கேளுங்க நீங்க
ஐயோ பாவம்....

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11122
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: விஜய் மார்க்கெட்டை முந்திய சூர்யா

Post by VIJAY on Tue May 25, 2010 2:32 pm

@ரிபாஸ் wrote:
@VIJAY wrote:

இப்ப என்ன நடந்துச்சுன்னு இப்படி முட்டிக்குறாரு...?? ஒன்னும் புரியல

அவருகிட்ட விஜய் படம் பார்க்காதே பார்க்காதே என்று சொல்லியும் பார்த்து இருக்காரு அதில் இருந்து இப்படிதான் பண்றாரு கொஞ்சம் கேளுங்க நீங்க

அதான் நாலுநாள் ரூம் போட்டு தண்ணி அடிச்சாரா??
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9525
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: விஜய் மார்க்கெட்டை முந்திய சூர்யா

Post by ரிபாஸ் on Tue May 25, 2010 2:35 pm

ஆமா விஜய் அது உங்களுக்கு வேற தெரியுமா சிரி சிரி
avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12265
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

Re: விஜய் மார்க்கெட்டை முந்திய சூர்யா

Post by ரிபாஸ் on Tue May 25, 2010 2:35 pm

பிச்ச wrote:
@ரிபாஸ் wrote:
@VIJAY wrote:
இப்ப என்ன நடந்துச்சுன்னு இப்படி முட்டிக்குறாரு...?? ஒன்னும் புரியல
அவருகிட்ட விஜய் படம் பார்க்காதே பார்க்காதே என்று சொல்லியும் பார்த்து இருக்காரு அதில் இருந்து இப்படிதான் பண்றாரு கொஞ்சம் கேளுங்க நீங்க
ஐயோ பாவம்....

அதேதான் நானும் சொன்னேன் சாரு
avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12265
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

Re: விஜய் மார்க்கெட்டை முந்திய சூர்யா

Post by VIJAY on Tue May 25, 2010 2:37 pm

@ரிபாஸ் wrote:
@VIJAY wrote:
@ரிபாஸ் wrote:
@VIJAY wrote:

இப்ப என்ன நடந்துச்சுன்னு இப்படி முட்டிக்குறாரு...?? ஒன்னும் புரியல

அவருகிட்ட விஜய் படம் பார்க்காதே பார்க்காதே என்று சொல்லியும் பார்த்து இருக்காரு அதில் இருந்து இப்படிதான் பண்றாரு கொஞ்சம் கேளுங்க நீங்க

அதான் நாலுநாள் ரூம் போட்டு தண்ணி அடிச்சாரா??

ஆமா விஜய் அது உங்களுக்கு வேற தெரியுமா சிரி சிரி

ஆறுதல்
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9525
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: விஜய் மார்க்கெட்டை முந்திய சூர்யா

Post by ரிபாஸ் on Tue May 25, 2010 2:40 pm

ஆமா விஜய் அது உங்களுக்கு வேற தெரியுமா சிரி சிரி[/quote]

ஆறுதல்[/quote]

எங்க விஜய் நம்ம தலயே காணோம்
avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12265
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

Re: விஜய் மார்க்கெட்டை முந்திய சூர்யா

Post by VIJAY on Tue May 25, 2010 2:41 pm

@ரிபாஸ் wrote:ஆமா விஜய் அது உங்களுக்கு வேற தெரியுமா சிரி சிரி

ஆறுதல்[/quote]

எங்க விஜய் நம்ம தலயே காணோம்[/quote]

நான் தண்ணிய ஞாபகப்படுத்திட்டேன் இல்ல அதுக்காக இன்னொரு ரவுண்ட் அடிக்க போயிருப்பாரு...!!
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9525
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: விஜய் மார்க்கெட்டை முந்திய சூர்யா

Post by ராஜா on Tue May 25, 2010 2:43 pm

என்ன இங்க பிரச்சினை ???
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30932
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: விஜய் மார்க்கெட்டை முந்திய சூர்யா

Post by ரிபாஸ் on Tue May 25, 2010 2:44 pm

@VIJAY wrote:
@ரிபாஸ் wrote:ஆமா விஜய் அது உங்களுக்கு வேற தெரியுமா சிரி சிரி

ஆறுதல்

எங்க விஜய் நம்ம தலயே காணோம்[/quote]

நான் தண்ணிய ஞாபகப்படுத்திட்டேன் இல்ல அதுக்காக இன்னொரு ரவுண்ட் அடிக்க போயிருப்பாரு...!![/quote]

அது சரி
avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12265
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

Re: விஜய் மார்க்கெட்டை முந்திய சூர்யா

Post by VIJAY on Tue May 25, 2010 2:46 pm

@ராஜா wrote: என்ன இங்க பிரச்சினை ???

அது அது அது வந்து ரிபாஸ் ஒரு டவுட் கேட்டாரு அதுக்கு விளக்கம் சொல்லிக்கிட்டு இருந்தேன்....!! சிரி
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9525
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: விஜய் மார்க்கெட்டை முந்திய சூர்யா

Post by ரிபாஸ் on Tue May 25, 2010 2:46 pm

@ராஜா wrote: என்ன இங்க பிரச்சினை ???

இல்ல தல நம்ம விஜய் தண்ணியே போட்டு வந்து கலட்டாபன்னுறாரு தல என்ன என்று கொஞ்சம் கேளுங்க
avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12265
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

Re: விஜய் மார்க்கெட்டை முந்திய சூர்யா

Post by VIJAY on Tue May 25, 2010 2:47 pm

@ரிபாஸ் wrote:
@ராஜா wrote: என்ன இங்க பிரச்சினை ???

இல்ல தல நம்ம விஜய் தண்ணியே போட்டு வந்து கலட்டாபன்னுறாரு தல என்ன என்று கொஞ்சம் கேளுங்க

ஆத்தி நானா?? எப்போ??

ஹி இஸ் வெரி டேன்ஞ்ஜரஸ் புலோ.... இவர்கிட்ட கேர்புல்லா இருக்கனும்.. அதிர்ச்சி
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9525
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: விஜய் மார்க்கெட்டை முந்திய சூர்யா

Post by ரிபாஸ் on Tue May 25, 2010 2:48 pm

@VIJAY wrote:
@ரிபாஸ் wrote:
@ராஜா wrote: என்ன இங்க பிரச்சினை ???

இல்ல தல நம்ம விஜய் தண்ணியே போட்டு வந்து கலட்டாபன்னுறாரு தல என்ன என்று கொஞ்சம் கேளுங்க

ஆத்தி நானா?? எப்போ??

ஹி இஸ் வெரி டேன்ஞ்ஜரஸ் புலோ.... இவர்கிட்ட கேர்புல்லா இருக்கனும்.. அதிர்ச்சி

அதல்லாம் இல்ல விஜய் நம்ம தப்பனும்லே இத தவிர வழி இல்ல
avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12265
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

Re: விஜய் மார்க்கெட்டை முந்திய சூர்யா

Post by VIJAY on Tue May 25, 2010 2:49 pm

@ரிபாஸ் wrote:
@VIJAY wrote:
@ரிபாஸ் wrote:
@ராஜா wrote: என்ன இங்க பிரச்சினை ???

இல்ல தல நம்ம விஜய் தண்ணியே போட்டு வந்து கலட்டாபன்னுறாரு தல என்ன என்று கொஞ்சம் கேளுங்க

ஆத்தி நானா?? எப்போ??

ஹி இஸ் வெரி டேன்ஞ்ஜரஸ் புலோ.... இவர்கிட்ட கேர்புல்லா இருக்கனும்.. அதிர்ச்சி

அதல்லாம் இல்ல விஜய் நம்ம தப்பனும்லே இத தவிர வழி இல்ல

அதுக்கு என்னைய பலிகிடா ஆக்கிட்டியேப்பா...!! சோகம்
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9525
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: விஜய் மார்க்கெட்டை முந்திய சூர்யா

Post by ரிபாஸ் on Tue May 25, 2010 2:52 pm

அதல்லாம் இல்ல விஜய் நம்ம தப்பனும்லே இத தவிர வழி இல்ல[/quote]

அதுக்கு என்னைய பலிகிடா ஆக்கிட்டியேப்பா...!! சோகம்[/quote]

நீதான் நல்ல அட்ட போட்டியல்லாம் போடு செபா இருக்குரிங்க என்று தான் சொன்னேன்
avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12265
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

Re: விஜய் மார்க்கெட்டை முந்திய சூர்யா

Post by VIJAY on Tue May 25, 2010 2:53 pm

@ரிபாஸ் wrote:நீதான் நல்ல அட்ட போட்டியல்லாம் போடு செபா இருக்குரிங்க என்று தான் சொன்னேன்

அய்யோ, நான் இல்லை
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9525
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: விஜய் மார்க்கெட்டை முந்திய சூர்யா

Post by balakarthik on Tue May 25, 2010 2:55 pm

இந்த மார்க்கெட் காய்கறி மார்கேட்டா இல்ல மீன் மார்கேட்டா

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: விஜய் மார்க்கெட்டை முந்திய சூர்யா

Post by ரபீக் on Tue May 25, 2010 3:13 pm

@balakarthik wrote:இந்த மார்க்கெட் காய்கறி மார்கேட்டா இல்ல மீன் மார்கேட்டா
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
avatar
ரபீக்
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: விஜய் மார்க்கெட்டை முந்திய சூர்யா

Post by balakarthik on Tue May 25, 2010 3:14 pm

@ரபீக் wrote:
@balakarthik wrote:இந்த மார்க்கெட் காய்கறி மார்கேட்டா இல்ல மீன் மார்கேட்டா
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

உடமாட்டேன் போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: விஜய் மார்க்கெட்டை முந்திய சூர்யா

Post by கீர்த்தனா on Tue May 25, 2010 5:43 pm

இது என்ன சைக்கிள் ரேசா .. சும்மா கதை கட்டிக்கிட்டு .... இவங்களுக்கு இதே வேலையா போச்சு .....

கீர்த்தனா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 522
மதிப்பீடுகள் : 9

View user profile

Back to top Go down

Re: விஜய் மார்க்கெட்டை முந்திய சூர்யா

Post by ரபீக் on Tue May 25, 2010 7:27 pm

@கீர்த்தனா wrote:இது என்ன சைக்கிள் ரேசா .. சும்மா கதை கட்டிக்கிட்டு .... இவங்களுக்கு இதே வேலையா போச்சு .....

விஜய்: இன்னுமாட இந்த பொண்ணு என்னை நம்புகிறது ?
avatar
ரபீக்
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: விஜய் மார்க்கெட்டை முந்திய சூர்யா

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum