ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஆண்கள் மட்டும் நம்பும் உண்மைகள்:

View previous topic View next topic Go down

ஆண்கள் மட்டும் நம்பும் உண்மைகள்:

Post by Raviravi on Wed Jul 01, 2009 2:29 pm


  • பீரோ நிறைய துணிமனிகளை அடிக்கி வச்சிகிட்டு, மனைவிமார்கள் டிரஸ்சே இல்லாத மாதிரி "நைட்டியில" அலையறது ஏன்னு பிரியல?
  • 337
    அயிட்டத்தை பாத்ரூம் குள்ள வச்சிகிட்டு, போனா போகுதுன்னு 2 பொருட்களை
    வச்சிக நமக்கு எடம் தர்றது ஏங்க? (அவங்க வச்சிருக்குற பாதி அயிடத்தோட
    பெயரே தெரியாது நமக்கு)
  • புதுசா
    கல்யாணமான ஆண் சந்தோஷமாக இருந்தால் ஏன்னு தெரியும்! ஆனா.. கல்யாணமாகி "10
    வருடம்" ஆன ஆண் சந்தோஷமா இருந்தா ஏன்னு தெரிய மாட்டுது!!
  • பெண்கள் ஒருமணி நேரமா எழுதுன "மளிகை லிஸ்டை", அவங்க கடைக்கு போகும்போது எடுக்க மறந்துட்டு போறது... ஏங்க?
  • பெண்கள்
    அவர்களது தோழிகளை அவர்கள் வீட்டில் பாத்து அரட்டை அடித்துவிட்டு
    வீட்டுக்கு திரும்பியதும், "அதே தோழியிடம்" 2 மணி நேரம் போன் செஞ்சு
    பேசுறது... ஏங்க?
  • பெண்கள் ஷாப்பிங்
    போகும் போதும், வீட்டை பெருக்கும் போதும், புத்தகம் படிக்கும் போதும்,
    போன் பேசும் போதும், மெயில் அனுப்பும் போதும் மேக்கப் போட்டுகறாங்ளே..
    ஏங்க? (மேல இருக்கறது பாதிதான்!!)
  • பெண்கள்
    சமைக்கும் போது.. இப்படி செய்யி, அப்படி செய்யுன்னு சொல்லாத நம்மல
    பார்த்து.. கார் அல்லது பைக் ஓட்டுபோது "பிரேக் போடுங்க", "அப்டி
    வளைக்காதீங்க", "பார்த்து ஓட்டுங்க"ன்னு சொல்றது... ஏங்க?
  • தேவையான
    பொருளை தள்ளுபடியில போட்டா கூட வாங்க நாம யோசிக்கிறபோது, "தேவையே
    இல்லாத பொருளை தள்ளுபடியில" போட்டுடாங்கன்னு.. தளராம கிளம்பி, தகதகன்னு
    தள்ளிகிட்டு வராங்களே... ஏங்க?
avatar
Raviravi
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 101
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: ஆண்கள் மட்டும் நம்பும் உண்மைகள்:

Post by செரின் on Wed Jul 01, 2009 2:43 pm

ஏன் ரவி உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சா இல்லயா??? எல்லா கேள்வியையும் எங்ககிட்டயே கேக்குறீங்களே??? நீங்க இன்னும் கண்டு பிடிக்கலையா????
avatar
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3682
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: ஆண்கள் மட்டும் நம்பும் உண்மைகள்:

Post by Guest on Wed Jul 01, 2009 4:52 pm

அ௫மையான தகவல்

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: ஆண்கள் மட்டும் நம்பும் உண்மைகள்:

Post by செரின் on Wed Jul 01, 2009 4:54 pm

மு௫கனடிமை wrote:அ௫மையான தகவல்



இது தகவல் இல்லை ஜயா அவருக்கு இது எல்லாம் ஏன்னு தொிய மாட்டேங்குது தொிஞ்சா நீங்க கொஞ்சம் சொல்லிக் கொடுங்க....
avatar
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3682
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: ஆண்கள் மட்டும் நம்பும் உண்மைகள்:

Post by Manik on Wed Jul 01, 2009 4:56 pm

உங்கள விட அட்வான்ஸ் Brain பெண்களுக்கு இருக்கு. அதான் இப்படி நடந்துக்குறாங்க
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: ஆண்கள் மட்டும் நம்பும் உண்மைகள்:

Post by Guest on Wed Jul 01, 2009 4:57 pm

sherin wrote:
மு௫கனடிமை wrote:அ௫மையான தகவல்



இது தகவல் இல்லை ஜயா அவருக்கு இது எல்லாம் ஏன்னு தொிய மாட்டேங்குது தொிஞ்சா நீங்க கொஞ்சம் சொல்லிக் கொடுங்க....

சிரி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: ஆண்கள் மட்டும் நம்பும் உண்மைகள்:

Post by செரின் on Wed Jul 01, 2009 4:59 pm

மு௫கனடிமை wrote:
sherin wrote:
மு௫கனடிமை wrote:அ௫மையான தகவல்



இது தகவல் இல்லை ஜயா அவருக்கு இது எல்லாம் ஏன்னு தொிய மாட்டேங்குது தொிஞ்சா நீங்க கொஞ்சம் சொல்லிக் கொடுங்க....

சிரி மகிழ்ச்சி மகிழ்ச்சி

உங்க லொள்ளு தாங்க முடிய இல்ல ஜயா
avatar
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3682
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: ஆண்கள் மட்டும் நம்பும் உண்மைகள்:

Post by Guest on Wed Jul 01, 2009 5:00 pm

sherin wrote:
மு௫கனடிமை wrote:
sherin wrote:
மு௫கனடிமை wrote:அ௫மையான தகவல்



இது தகவல் இல்லை ஜயா அவருக்கு இது எல்லாம் ஏன்னு தொிய மாட்டேங்குது தொிஞ்சா நீங்க கொஞ்சம் சொல்லிக் கொடுங்க....

சிரி மகிழ்ச்சி மகிழ்ச்சி

உங்க லொள்ளு தாங்க முடிய இல்ல ஜயா

எதனால் ஐயா சிரி

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: ஆண்கள் மட்டும் நம்பும் உண்மைகள்:

Post by sudhakaran on Wed Jul 01, 2009 6:24 pm

ஆஹா இந்த ஆட்டத்துக்கு நான் வரல.....விட்ல தெரிஞ்சா யார் அடிவாங்குறது.....
avatar
sudhakaran
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 441
மதிப்பீடுகள் : 6

View user profile

Back to top Go down

Re: ஆண்கள் மட்டும் நம்பும் உண்மைகள்:

Post by Guest on Wed Jul 01, 2009 6:30 pm

ஆஹா வாங்க சுதாகரன் சார் சிரி

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: ஆண்கள் மட்டும் நம்பும் உண்மைகள்:

Post by sudhakaran on Wed Jul 01, 2009 6:41 pm

மு௫கனடிமை wrote:ஆஹா வாங்க சுதாகரன் சார் சிரி
நன்றி வணக்கம் சரவணன் சார் நல்லா இருக்கீங்கலா....
avatar
sudhakaran
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 441
மதிப்பீடுகள் : 6

View user profile

Back to top Go down

Re: ஆண்கள் மட்டும் நம்பும் உண்மைகள்:

Post by Guest on Wed Jul 01, 2009 6:56 pm

@sudhakaran wrote:
மு௫கனடிமை wrote:ஆஹா வாங்க சுதாகரன் சார் சிரி
நன்றி வணக்கம் சரவணன் சார் நல்லா இருக்கீங்கலா....

ஆமாசார் உங்களை போல் நானும் சுகம்

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: ஆண்கள் மட்டும் நம்பும் உண்மைகள்:

Post by sudhakaran on Wed Jul 01, 2009 7:10 pm

தினசரி முருகனடிமையின் ஆசியில் நன்றாக உள்ளேன்
avatar
sudhakaran
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 441
மதிப்பீடுகள் : 6

View user profile

Back to top Go down

Re: ஆண்கள் மட்டும் நம்பும் உண்மைகள்:

Post by Guest on Wed Jul 01, 2009 7:11 pm

@sudhakaran wrote:தினசரி முருகனடிமையின் ஆசியில் நன்றாக உள்ளேன்

ஆஹா....... சிரி

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: ஆண்கள் மட்டும் நம்பும் உண்மைகள்:

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum