ஈகரை தமிழ் களஞ்சியம்

உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

விஜய்யும் மகேஷம் ஒன்னா?

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Go down

விஜய்யும் மகேஷம் ஒன்னா?

Post by ரபீக் on Sun May 23, 2010 10:33 am

First topic message reminder :

ஐந்து கரங்களாலும் கணக்கெழுதினாலும் அடங்காது போலிருக்கு நஷ்டக்கணக்கு! இப்படி ஐங்கரன் நிறுவனம் நமுத்துப் போயிருந்த நேரத்தில்தான் 'அங்காடி தெரு' வந்து ஆறுதல் அளித்தது.
துண்டு துக்கடா ஊர்களில் கூட இப்போதும் கலெக்ஷனை அள்ளிக் கொடுத்துக் கொண்டிருக்கும் இந்த படத்தால் அகமகிழ்ந்து போயிருக்கிறார்கள் இந்நிறுவனத்தின் தயாரிப்பாளர்கள். அதில் ஒருவர் சொன்ன கமென்ட்தான் திரையுலகம் கேட்டு மகிழ வேண்டிய செய்தி.
அங்குசம் சிறுசுதான். ஆனால் அதுதான் மலைய புரட்டி மல்லாக்க போட்டிருக்கு என்றாராம் அந்த தயாரிப்பாளர். கொஞ்சம் விளக்கமா பார்ப்போமோ? வில்லு படத்தை எடுத்த வகையில் கோடிக்கணக்கான நஷ்டம் ஐங்கரனுக்கு. அடுத்தடுத்த படங்களில் அந்த தொகையை இழப்பீடு செய்ய வேண்டும் என்பது கட்டாயம். இந்த நேரத்தில் அங்காடி தெருவின் வசூல், வில்லு கடனை அடைத்துக் கொண்டிருக்கிறதாம்.
அவ்ளோ பெரிய விஜய்யோட கடனையே நேத்து வந்த சின்னப் பையன் மகேஷ் அடைக்கிறான். என்ன ஒரு விந்தை பாருங்க என்கிறாராம் அவர். இவரு சொல்றதை பார்த்தா விஜய்யும் மகேஷ§ம் ஒண்ணு. இதை விளங்கிகிட்டா வின்னுன்னு ஒரு புதுமொழி எழுதலாம் போலிருக்கே!.
avatar
ரபீக்
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: விஜய்யும் மகேஷம் ஒன்னா?

Post by ரிபாஸ் on Sun May 23, 2010 6:12 pm

@கீர்த்தனா wrote:
@சபீர் wrote:
@கீர்த்தனா wrote:

ஏன் சார் , நீங்களுன் ஏதாவது சொல்லலாம் தானே .... ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

பாவம் கீர்த்தனா

அண்ணா நீங்களாவது எனக்கு ஆதரவா ? ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

ஆமா இவருதான் இங்க சமாதான குழு
avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12265
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

Re: விஜய்யும் மகேஷம் ஒன்னா?

Post by balakarthik on Sun May 23, 2010 6:13 pm

நிறுத்துங்க எல்லாத்தும் நிறுத்துங்க மொதலா விஜய் நடிக்கரத நிறுத்துங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: விஜய்யும் மகேஷம் ஒன்னா?

Post by பிளேடு பக்கிரி on Sun May 23, 2010 6:13 pm

பிச்ச wrote:
@ரிபாஸ் wrote:
பிச்ச wrote:
@ரிபாஸ் wrote:
பிச்ச wrote:சரி நீங்க புதுசா வந்துருக்கீங்க. பொழச்சி போங்க....
என்ன மாப்புள என்ன நடக்குது இங்க
அந்த அநியாயத்தை நான் எப்படி சொல்றது.?
சும்மா சொல்லுங்க பிச்ச கேட்போம் என்ன எங்க தலயா பாத்தி ஒன்னும் பேசாமல் இருந்தால் சரி
தெரியாம நம்ம ஏரியாக்குள்ள வந்து விஜயை பத்தி பேசிட்டு இந்த பொண்ணு!
பிச்ச தல ரொமாண்டிக் மூட்ல இருந்தனால தப்பிசிங்க

avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13679
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: விஜய்யும் மகேஷம் ஒன்னா?

Post by சரவணன் on Sun May 23, 2010 6:14 pm

@ரிபாஸ் wrote:
@கீர்த்தனா wrote:
@சபீர் wrote:
@கீர்த்தனா wrote:
ஏன் சார் , நீங்களுன் ஏதாவது சொல்லலாம் தானே .... ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்
பாவம் கீர்த்தனா
அண்ணா நீங்களாவது எனக்கு ஆதரவா ? ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல
ஆமா இவருதான் இங்க சமாதான குழு

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11122
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: விஜய்யும் மகேஷம் ஒன்னா?

Post by கீர்த்தனா on Sun May 23, 2010 6:15 pm

@ரிபாஸ் wrote:
@கீர்த்தனா wrote:
@சபீர் wrote:
@கீர்த்தனா wrote:

ஏன் சார் , நீங்களுன் ஏதாவது சொல்லலாம் தானே .... ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

பாவம் கீர்த்தனா

அண்ணா நீங்களாவது எனக்கு ஆதரவா ? ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

ஆமா இவருதான் இங்க சமாதான குழு

வேணாம் தல சார் ... யார் அடிச்சா பொறி கலங்கி பூமி அதிருறது கண்ணுல தெரியுதோ அவர்தான் எங்க தல ....இப்ப இப்ப இப்ப பயன்திருப்பீங்க சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

கீர்த்தனா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 522
மதிப்பீடுகள் : 9

View user profile

Back to top Go down

Re: விஜய்யும் மகேஷம் ஒன்னா?

Post by உதயசுதா on Sun May 23, 2010 6:15 pm

உண்மைலுமே விஜய் நடிச்ச சுறா படத்த பார்க்குறதுக்கு இந்த
மகேஷ் நடிச்ச அங்காடித்தெரு படத்த பார்க்கறது நல்லா இருக்கு.கீர்த்தனா நீங்க விஜய் ரசிகையா இருங்க வேனாம்னுன்னு சொல்லல,அதுக்காக அநியாயத்துக்கு அவருக்கு சப்போர்ட் பண்ணாதீங்க
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11837
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: விஜய்யும் மகேஷம் ஒன்னா?

Post by ரிபாஸ் on Sun May 23, 2010 6:15 pm

lekshmanan wrote:
பிச்ச wrote:
@ரிபாஸ் wrote:
பிச்ச wrote:
@ரிபாஸ் wrote:
பிச்ச wrote:சரி நீங்க புதுசா வந்துருக்கீங்க. பொழச்சி போங்க....
என்ன மாப்புள என்ன நடக்குது இங்க
அந்த அநியாயத்தை நான் எப்படி சொல்றது.?
சும்மா சொல்லுங்க பிச்ச கேட்போம் என்ன எங்க தலயா பாத்தி ஒன்னும் பேசாமல் இருந்தால் சரி
தெரியாம நம்ம ஏரியாக்குள்ள வந்து விஜயை பத்தி பேசிட்டு இந்த பொண்ணு!
பிச்ச தல ரொமாண்டிக் மூட்ல இருந்தனால தப்பிசிங்க

யாருப்பா கொஞ்சம் சொல்லுங்க
avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12265
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

Re: விஜய்யும் மகேஷம் ஒன்னா?

Post by சரவணன் on Sun May 23, 2010 6:16 pm

இங்கயும் விஜய் பட டயலாக்கா,
ஓடுங்கப்பா எல்லாரும்...........

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11122
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: விஜய்யும் மகேஷம் ஒன்னா?

Post by ரிபாஸ் on Sun May 23, 2010 6:16 pm

@கீர்த்தனா wrote:
@ரிபாஸ் wrote:
@கீர்த்தனா wrote:
@சபீர் wrote:
@கீர்த்தனா wrote:

ஏன் சார் , நீங்களுன் ஏதாவது சொல்லலாம் தானே .... ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

பாவம் கீர்த்தனா

அண்ணா நீங்களாவது எனக்கு ஆதரவா ? ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

ஆமா இவருதான் இங்க சமாதான குழு

வேணாம் தல சார் ... யார் அடிச்சா பொறி கலங்கி பூமி அதிருறது கண்ணுல தெரியுதோ அவர்தான் எங்க தல ....இப்ப இப்ப இப்ப பயன்திருப்பீங்க சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

அவருதான் அவரா அயோ என்ன கொட்டுமே சார் இது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12265
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

Re: விஜய்யும் மகேஷம் ஒன்னா?

Post by balakarthik on Sun May 23, 2010 6:17 pm

@கீர்த்தனா wrote:
@ரிபாஸ் wrote:
@கீர்த்தனா wrote:
@சபீர் wrote:
@கீர்த்தனா wrote:

ஏன் சார் , நீங்களுன் ஏதாவது சொல்லலாம் தானே .... ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

பாவம் கீர்த்தனா

அண்ணா நீங்களாவது எனக்கு ஆதரவா ? ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

ஆமா இவருதான் இங்க சமாதான குழு

வேணாம் தல சார் ... யார் அடிச்சா பொறி கலங்கி பூமி அதிருறது கண்ணுல தெரியுதோ அவர்தான் எங்க தல ....இப்ப இப்ப இப்ப பயன்திருப்பீங்க சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
அவரு என்ன பொறி விகிரவரா

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: விஜய்யும் மகேஷம் ஒன்னா?

Post by ரிபாஸ் on Sun May 23, 2010 6:17 pm

@உதயசுதா wrote:உண்மைலுமே விஜய் நடிச்ச சுறா படத்த பார்க்குறதுக்கு இந்த
மகேஷ் நடிச்ச அங்காடித்தெரு படத்த பார்க்கறது நல்லா இருக்கு.கீர்த்தனா நீங்க விஜய் ரசிகையா இருங்க வேனாம்னுன்னு சொல்லல,அதுக்காக அநியாயத்துக்கு அவருக்கு சப்போர்ட் பண்ணாதீங்க

யக்கா வாங்க அக்கா வாங்க அக்கா உங்களைதான் எதுர்பார்த்துடு இருந்தோம்
avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12265
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

Re: விஜய்யும் மகேஷம் ஒன்னா?

Post by கீர்த்தனா on Sun May 23, 2010 6:17 pm

@உதயசுதா wrote:உண்மைலுமே விஜய் நடிச்ச சுறா படத்த பார்க்குறதுக்கு இந்த
மகேஷ் நடிச்ச அங்காடித்தெரு படத்த பார்க்கறது நல்லா இருக்கு.கீர்த்தனா நீங்க விஜய் ரசிகையா இருங்க வேனாம்னுன்னு சொல்லல,அதுக்காக அநியாயத்துக்கு அவருக்கு சப்போர்ட் பண்ணாதீங்க

அக்கா வாழ்க்கையில் தோல்விகள் சகயம் தானே ... ஏன் எவ்வளவு வெற்றிப் படத்தை கொடுத்தவர் .... துள்ளாத மனமும் துள்ளும் படம் பார்த்து தான் நான் விஜய் ரசிகராகவே ஆனேன் தெரியுமா ....

கீர்த்தனா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 522
மதிப்பீடுகள் : 9

View user profile

Back to top Go down

Re: விஜய்யும் மகேஷம் ஒன்னா?

Post by ரிபாஸ் on Sun May 23, 2010 6:19 pm

அதுமட்டும்தான் விஜய்ட உருப்படியான படம்
avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12265
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

Re: விஜய்யும் மகேஷம் ஒன்னா?

Post by ரபீக் on Sun May 23, 2010 6:21 pm

@கீர்த்தனா wrote:
@உதயசுதா wrote:உண்மைலுமே விஜய் நடிச்ச சுறா படத்த பார்க்குறதுக்கு இந்த
மகேஷ் நடிச்ச அங்காடித்தெரு படத்த பார்க்கறது நல்லா இருக்கு.கீர்த்தனா நீங்க விஜய் ரசிகையா இருங்க வேனாம்னுன்னு சொல்லல,அதுக்காக அநியாயத்துக்கு அவருக்கு சப்போர்ட் பண்ணாதீங்க

அக்கா வாழ்க்கையில் தோல்விகள் சகயம் தானே ... ஏன் எவ்வளவு வெற்றிப் படத்தை கொடுத்தவர் .... துள்ளாத மனமும் துள்ளும் படம் பார்த்து தான் நான் விஜய் ரசிகராகவே ஆனேன் தெரியுமா ....

ஏம்மா அதுக்கு பிறகு விஜய் நடிச்ச படங்களை பார்க்கவில்லைய?
avatar
ரபீக்
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: விஜய்யும் மகேஷம் ஒன்னா?

Post by கீர்த்தனா on Sun May 23, 2010 6:22 pm

அது மட்டும் இல்ல ,லவ் டுடே ,பிரியாமானவளே இன்னு எவ்வளவோ ....

விஜய் தான் பேஸ்டு ,,,, அடுத்து சூரியா ,விக்கரம் ஜாலி ஜாலி ஜாலி

கீர்த்தனா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 522
மதிப்பீடுகள் : 9

View user profile

Back to top Go down

Re: விஜய்யும் மகேஷம் ஒன்னா?

Post by சரவணன் on Sun May 23, 2010 6:23 pm

நான் தான் அப்பவே சொன்னேனே, விஜயை பத்தி பேசாதிங்க பேசாதிங்கன்னு,
யாராவது கேட்டீங்களா?
இப்ப பாருங்க. ஈகரையே தீக்கரை ஆயிட்டு....

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11122
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: விஜய்யும் மகேஷம் ஒன்னா?

Post by balakarthik on Sun May 23, 2010 6:23 pm

அட அரசியலுல இதெல்லாம் சகஜமப்பா

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: விஜய்யும் மகேஷம் ஒன்னா?

Post by ரிபாஸ் on Sun May 23, 2010 6:24 pm

@கீர்த்தனா wrote:அது மட்டும் இல்ல ,லவ் டுடே ,பிரியாமானவளே இன்னு எவ்வளவோ ....

விஜய் தான் பேஸ்டு ,,,, அடுத்து சூரியா ,விக்கரம் ஜாலி ஜாலி ஜாலி

அயோ இன்னும் சின்னபிள்ளயவோ இருக்கீங்கமா
avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12265
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

Re: விஜய்யும் மகேஷம் ஒன்னா?

Post by ரிபாஸ் on Sun May 23, 2010 6:25 pm

பிச்ச wrote:நான் தான் அப்பவே சொன்னேனே, விஜயை பத்தி பேசாதிங்க பேசாதிங்கன்னு,
யாராவது கேட்டீங்களா?
இப்ப பாருங்க. ஈகரையே தீக்கரை ஆயிட்டு....

ஏன் மாப்புள இப்படி யாரு குண்டு வேய்த்தது நம்ம கிர்த்தனவா
avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12265
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

Re: விஜய்யும் மகேஷம் ஒன்னா?

Post by கீர்த்தனா on Sun May 23, 2010 6:25 pm

பிச்ச wrote:நான் தான் அப்பவே சொன்னேனே, விஜயை பத்தி பேசாதிங்க பேசாதிங்கன்னு,
யாராவது கேட்டீங்களா?
இப்ப பாருங்க. ஈகரையே தீக்கரை ஆயிட்டு....

எத்தின சினிமால பார்த்திருப்போம் , உது போலீசு வண்டி ..அநேகம் வேட்டைக்காரன் பட ஷூட்டிங் நடந்த இடம் போல ..

கீர்த்தனா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 522
மதிப்பீடுகள் : 9

View user profile

Back to top Go down

Re: விஜய்யும் மகேஷம் ஒன்னா?

Post by சரவணன் on Sun May 23, 2010 6:26 pm

ஒத்துகிட்டா சரி.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11122
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: விஜய்யும் மகேஷம் ஒன்னா?

Post by கீர்த்தனா on Sun May 23, 2010 6:27 pm

@ரிபாஸ் wrote:
@கீர்த்தனா wrote:அது மட்டும் இல்ல ,லவ் டுடே ,பிரியாமானவளே இன்னு எவ்வளவோ ....

விஜய் தான் பேஸ்டு ,,,, அடுத்து சூரியா ,விக்கரம் ஜாலி ஜாலி ஜாலி

அயோ இன்னும் சின்னபிள்ளயவோ இருக்கீங்கமா
சின்னப் புள்ளையா அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

கீர்த்தனா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 522
மதிப்பீடுகள் : 9

View user profile

Back to top Go down

Re: விஜய்யும் மகேஷம் ஒன்னா?

Post by ரிபாஸ் on Sun May 23, 2010 6:27 pm

பிச்ச wrote:ஒத்துகிட்டா சரி.

சியர்ஸ் சியர்ஸ் அது
avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12265
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

Re: விஜய்யும் மகேஷம் ஒன்னா?

Post by சரவணன் on Sun May 23, 2010 6:28 pm

@கீர்த்தனா wrote:
@ரிபாஸ் wrote:
@கீர்த்தனா wrote:அது மட்டும் இல்ல ,லவ் டுடே ,பிரியாமானவளே இன்னு எவ்வளவோ ....
விஜய் தான் பேஸ்டு ,,,, அடுத்து சூரியா ,விக்கரம் ஜாலி ஜாலி ஜாலி

அயோ இன்னும் சின்னபிள்ளயவோ இருக்கீங்கமா
சின்னப் புள்ளையா அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
இல்லை,
இன்னும் குழந்தை போலவே இருக்கியாம்மா!
விஜய் படம் பாக்காத கண்ணு! உசுருக்கு உத்திரவாதம் கிடையாது...

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11122
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: விஜய்யும் மகேஷம் ஒன்னா?

Post by ரிபாஸ் on Sun May 23, 2010 6:28 pm

@கீர்த்தனா wrote:
@ரிபாஸ் wrote:
@கீர்த்தனா wrote:அது மட்டும் இல்ல ,லவ் டுடே ,பிரியாமானவளே இன்னு எவ்வளவோ ....

விஜய் தான் பேஸ்டு ,,,, அடுத்து சூரியா ,விக்கரம் ஜாலி ஜாலி ஜாலி

அயோ இன்னும் சின்னபிள்ளயவோ இருக்கீங்கமா
சின்னப் புள்ளையா அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

அயோ நீங்க விஜய் படம் பாத்து பார்த்து அவர் மாதிரி பேசுறிங்க அதுதான் சொல்லுறேன்
avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12265
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

Re: விஜய்யும் மகேஷம் ஒன்னா?

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum