ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
அப்பா
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

வணக்கம் அன்பு நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 anikuttan

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

ழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன
 பழ.முத்துராமலிங்கம்

உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்!
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 sree priya

வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்!
 பழ.முத்துராமலிங்கம்

விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்!
 பழ.முத்துராமலிங்கம்

10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான்! மூட்டை கட்ட தயாராகுங்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

எம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி
 ayyasamy ram

‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு
 ayyasamy ram

உலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு
 ayyasamy ram

ஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது
 பழ.முத்துராமலிங்கம்

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி
 பழ.முத்துராமலிங்கம்

உங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு
 T.N.Balasubramanian

குதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்
 T.N.Balasubramanian

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02
 pkselva

ஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

ஜெயகாந்தன் நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

வரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை?
 ayyasamy ram

பழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

எங்கே செல்லும் இந்த பாதை -அம்பலம் &பிச்சை

View previous topic View next topic Go down

எங்கே செல்லும் இந்த பாதை -அம்பலம் &பிச்சை

Post by ப்ரியா on Sat May 22, 2010 2:49 pm

அம்பலத்தார் வீதிவழியே நடந்து வருகின்றார் ,அவருக்கு எதிரே நம்ம பிச்சுமணி தனது தொழிலை பார்த்த வண்ணம் வருகின்றார் ...இனி கதைக்குள் போவோம்

அம்பலம் : எங்கே செல்லும் இந்த பாதை யாரோ யாரோ அறிவாரோ (தனக்குள் பாடிக்கொண்டு வருகிறார் )

பிச்சை : தனக்குள் (அட இந்த கிழவனுக்கு வழி தெரியல போல ,உதவி பண்ணினா ஏதாச்சும் தரும் )
யோவ் பெருசு ,இதால போனா கமலாக்கா வீட்ட போகலாம் ,சுடுசோறும் குடிக்க கூளும் ஊத்துவா
அந்த மனுசி , இந்தப்பக்கம் போகவேண்டாம் அது அப்புக்குட்டிண்ட வீடு இருக்கு ,,,,

அம்பலம் :டேய் ,பிச்சைகார பயலே , என்னை பிச்சைகாரன் எண்டு நினைசிட்டாய் போல , இருடா உனக்கு ( அடிப்பதற்கு தனது கைத்தடியை தூக்குகின்றார் )

பிச்ச : சாரி im sorry

அம்பலம் :என்ன சொறியாடா பிச்சாண்டி ,இந்தாடா 50 ரூபாநல்ல டொக்டரிட்ட காட்டுடா மோன ,,

பிச்ச : இல்லீங்க ஐய்யா, இங்கிலீ இங்கிலீ இங்கிலீசுல சொன்னனான் ,கோவிக்காதீங்க

அம்பலம் :அட ராசா ,உனக்கு மூண்டுவேளை சுடுசோறும் கஞ்சியும் நான் ஊத்துறேன் ,தங்குறதுக்கு ஒரு கொட்டிலும் போட்டு தாரேன் ,எனக்கு உந்த பாள்போன இந்கிஏஸ சொல்லித்தாவேண்டா ..

பிச்ச: தனக்குள் யாலி,யாலி , மூணுவேளை சுடு சோரா,இந்த மடக்கிளவனை பேக்காட்டி இப்பிடியே வாழ்ந்துடணும் சாமி ) நான் நா நான் உங்க உங்க வீட்டை ,எப்படிங்க என்னங்க ,நடக்கிற கதையா ,வேணாங்க

அம்பலம் :நாங்க பிறன் ,என்ன இழவோ கண்டியலே ?

பிச்ச : தாத்தா ,அது friends தாத்தா ,

அம்பலம் : உந்த உந்த கரும இங்கிலீசு தாண்டா ராசா வர மாடேங்குது கண்டியலே ,

பிச்ச ; கேட்ட கோவிக்க கூடாது ,அடிக்கடி கண்டியலே கண்டியலே என்னது சொல்லுறீங்க ,அப்பிடி என்னத்தை கண்ண்டுட்டீங்க ,

அம்பலம் : வார்த்த வேற மாதிரி போகுது ,அடிவாங்க போற

பிச்ச : தாத்தா நான் உன்கூட வாறதா முடிவு பண்ணிட்டேன் ,"ஒரு வாட்டி முடிவுபண்ணி இறங்கிட்டேன் எண்டா என் பேச்சை நானே கேட்க மாட்டேன் தாத்தா "

அம்பலம் : உனக்கென்ன விசரே ,,அடிக்கடி புலம்புறா
இன்னொரு விஷயம் டா தம்பி ,ஏன்டா அப்புக்குட்டி வீட்ட போக வேண்டாம் எண்டு சொன்னனி

பிச்ச :இல்லை தாத்தா ,அவரே ஒரு ரா பிச்சைக்காரன் ...

அம்பலம் : தனக்குள் ( ஓஹ் இரவில எனக்குப் போட்டியா வார ஆசாமி இவன்தான் )

தொடரும் .....முடிவு உங்கள் கைகளில் அம்பலத்தாரின் ஆங்கில வகுப்பு என்னவாயிற்று ???
அம்பலத்தார் சேயும் தொழில் என்ன ???
பிச்சு மணியின் கனவு நிறைவேறியதா ????

சரியாக கூறும் மூன்று அதிஸ்ட சாலிகள் சிங்கப்பூரை சுற்றிப் பார்க்க அருமையான வாய்ப்பு...

உங்களுக்கு தெரியாவிடின் ,, அடுத்த வியாழன் வரை காத்திருங்கள் ...

அன்புடன்
ப்ரியா
avatar
ப்ரியா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3389
மதிப்பீடுகள் : 86

View user profile

Back to top Go down

Re: எங்கே செல்லும் இந்த பாதை -அம்பலம் &பிச்சை

Post by ரமீஸ் on Sat May 22, 2010 3:18 pm

ஆஹா புதன் கிழமை பெளர்ணமிக் கொண்டாட்டத்த முடிச்சிட்டு, வியாழக் கிழமை ப்ரியாவின் ஆட்டத்தைப் பார்ப்போம். என்ன நடக்கப் போகுதோ?? அநியாயம் அநியாயம்
avatar
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6205
மதிப்பீடுகள் : 24

View user profile

Back to top Go down

Re: எங்கே செல்லும் இந்த பாதை -அம்பலம் &பிச்சை

Post by அன்பு தளபதி on Sat May 22, 2010 3:20 pm

சரா நீங்களா
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9242
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: எங்கே செல்லும் இந்த பாதை -அம்பலம் &பிச்சை

Post by balakarthik on Sat May 22, 2010 3:56 pm

இப்படியாக பொய் கொண்டிருக்கும் கதையில் திடிரென்று ஒரு ட்விஸ்ட் அந்த பக்கம் பிச்சை எடுதுகொண்டிருக்கும் சிலர் இவர்களை பிடித்து போகிறார்கள். அவர்கள் இவர்களை பார்த்து இது எங்க ஏரியா உள்ளவராதே என்று சொல்கிறார்கள் அப்பொழுது அங்குவரும் பிசைஎடுபோர் சங்க தலைவி பிரியா வருகிறார் அப்பொழுது சைடில் பாடல் ஒலிகிறது

"தாய் தந்த பிச்சைலே பிறந்தேனம்மா இன்று நீ தந்த பிச்சையிலே வளர்தேனம்மா"

பிரியா:- இனாபா இன்ன பிரச்சனை

எடுபுடி:- யக்கா இவுங்க நம்ம ஏரியாவில வந்து பிசினஸ் பன்றாங்கக்கா

பிரியா:- ஊய் இன்ன என்ன தைரியம் இருந்தா எங்க எரியவில வந்து பிசைஎடுப ஒ நெஞ்சில இருக்குற லெமன் ரைச எடுத்துடுவேன் நா யாருன்னு தெரியுமா அமெரிக்க ஜெனாதிபதிகிட்டேயே பிசைவாங்கிணவ என்கிட்டயேவா என எகிற மற்றவர்கள் அதிர்ச்சியோடு நிற்கிறார்கள்

இதை கேட்டதும் நம்ம பிச்சைக்கு கோவம் வருகிறது கண்கள் சிவக்கிறது சைடில் பாடல் ஒலிக்கிறது

"புலி உறுமுது புலி உறுமுது இடி இடிக்குது இடி இடிக்குது
கொல நடுங்குது கொல நடுங்குது வரான்பாறு பிச்சகாரன்"

பிச்ச :- ஓய் என்ன என்ன நீயெல்லாம் எட்டணா நாலணா வாங்குரகேசு நா ஒருபா ரெண்டுருபா வாங்கறவன் எங்கிட்டயேவா .

பிரியா:- தோடா வந்துட்டாரு பில் கேட்சு ( எடுபுடி காதில் யக்கா யாருக்கா அது பில் கேட்சு )

பிரியா:- ( காதில் அதாண்டா அந்த மூணாவது வீட்டு வாட்ச்மேனு )

பிச்ச :- நீயெல்லாம் ஒரே கோவில் வாசலுல ஒக்காந்து பிச்ச எடுகரவ நாங்கெல்லாம் தெருதெருவா போய் பிச்ச எடுக்கறவங்க இப்போ சொலுறேன் கேட்டுக்கோ இன்னோம் ஒரே வாரத்துல ஒன்னவிட ஒருருபா அதிகமா பிச்ச எடுத்து நீ பிச்ச எடுக்குற கொவில்வாசலுல ஒனக்கு முன்னாடி சேர் போட்டு ஒக்காந்து பிச்ச எடுக்கல என்பேரு பிச்ச இல்ல

அம்பலத்தார்:- எ சிங்கம் போல நடந்துவறான் பிச்ச பேராண்டி அவன சீண்டியவர் தாங்க மாட்டார் கப்புலதாண்டி.

அப்புறம் என்ன நடந்தது பிச்ச பிரியாவைவிட ஒருரூபாய் அதிகம் சம்பாதிச்சாரா இல்லை தோத்துட்டாரா பின் என்ன நடந்தது

விரைவில்..............

பின் குறிப்பு:- "வரும் காலங்களில் ஏழுவும் இதில் வருகிறார்"


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: எங்கே செல்லும் இந்த பாதை -அம்பலம் &பிச்சை

Post by balakarthik on Sat May 22, 2010 4:28 pm

முன்னோட்டம்

பிரியா:- ஏய்
ஏழு:- அது சரத்குமார் படம்
பிரியா:- நீயெல்லாம் மனுஷனா
ஏழு :- அது ரஜினி படம்
பிரியா:- மவனே உன்ன கைமா பண்ணிடுவேன் இது என்ன படம்
ஏழு:- இது ஏதோ டாக்டர் ராஜசேகர் தெலுங்கு டப்பிங் படம்
பிரியா :- !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: எங்கே செல்லும் இந்த பாதை -அம்பலம் &பிச்சை

Post by சரவணன் on Sat May 22, 2010 4:34 pmஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: எங்கே செல்லும் இந்த பாதை -அம்பலம் &பிச்சை

Post by எஸ்.எம். மபாஸ் on Sat May 22, 2010 5:39 pm

ஜாலி
avatar
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1736
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: எங்கே செல்லும் இந்த பாதை -அம்பலம் &பிச்சை

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum