புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm

» Sight Care Australia [Benefits] - Is Truth or Myth Science?
by KristLowry Today at 1:11 pm

» ASPEN GREEN CBD GUMMIES - Immune Strength & Cardiovascular Health!
by shakigullo Today at 9:56 am

» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am

» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am

» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am

» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நகைச்சுவைகள் ஏராளம்! Poll_c10நகைச்சுவைகள் ஏராளம்! Poll_m10நகைச்சுவைகள் ஏராளம்! Poll_c10 
48 Posts - 48%
ayyasamy ram
நகைச்சுவைகள் ஏராளம்! Poll_c10நகைச்சுவைகள் ஏராளம்! Poll_m10நகைச்சுவைகள் ஏராளம்! Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
நகைச்சுவைகள் ஏராளம்! Poll_c10நகைச்சுவைகள் ஏராளம்! Poll_m10நகைச்சுவைகள் ஏராளம்! Poll_c10 
4 Posts - 4%
லதா மெளர்யா
நகைச்சுவைகள் ஏராளம்! Poll_c10நகைச்சுவைகள் ஏராளம்! Poll_m10நகைச்சுவைகள் ஏராளம்! Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
நகைச்சுவைகள் ஏராளம்! Poll_c10நகைச்சுவைகள் ஏராளம்! Poll_m10நகைச்சுவைகள் ஏராளம்! Poll_c10 
3 Posts - 3%
prajai
நகைச்சுவைகள் ஏராளம்! Poll_c10நகைச்சுவைகள் ஏராளம்! Poll_m10நகைச்சுவைகள் ஏராளம்! Poll_c10 
3 Posts - 3%
Ratha Vetrivel
நகைச்சுவைகள் ஏராளம்! Poll_c10நகைச்சுவைகள் ஏராளம்! Poll_m10நகைச்சுவைகள் ஏராளம்! Poll_c10 
2 Posts - 2%
manikavi
நகைச்சுவைகள் ஏராளம்! Poll_c10நகைச்சுவைகள் ஏராளம்! Poll_m10நகைச்சுவைகள் ஏராளம்! Poll_c10 
2 Posts - 2%
M. Priya
நகைச்சுவைகள் ஏராளம்! Poll_c10நகைச்சுவைகள் ஏராளம்! Poll_m10நகைச்சுவைகள் ஏராளம்! Poll_c10 
1 Post - 1%
shakigullo
நகைச்சுவைகள் ஏராளம்! Poll_c10நகைச்சுவைகள் ஏராளம்! Poll_m10நகைச்சுவைகள் ஏராளம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நகைச்சுவைகள் ஏராளம்! Poll_c10நகைச்சுவைகள் ஏராளம்! Poll_m10நகைச்சுவைகள் ஏராளம்! Poll_c10 
214 Posts - 42%
heezulia
நகைச்சுவைகள் ஏராளம்! Poll_c10நகைச்சுவைகள் ஏராளம்! Poll_m10நகைச்சுவைகள் ஏராளம்! Poll_c10 
189 Posts - 37%
Dr.S.Soundarapandian
நகைச்சுவைகள் ஏராளம்! Poll_c10நகைச்சுவைகள் ஏராளம்! Poll_m10நகைச்சுவைகள் ஏராளம்! Poll_c10 
52 Posts - 10%
mohamed nizamudeen
நகைச்சுவைகள் ஏராளம்! Poll_c10நகைச்சுவைகள் ஏராளம்! Poll_m10நகைச்சுவைகள் ஏராளம்! Poll_c10 
18 Posts - 4%
sugumaran
நகைச்சுவைகள் ஏராளம்! Poll_c10நகைச்சுவைகள் ஏராளம்! Poll_m10நகைச்சுவைகள் ஏராளம்! Poll_c10 
16 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
நகைச்சுவைகள் ஏராளம்! Poll_c10நகைச்சுவைகள் ஏராளம்! Poll_m10நகைச்சுவைகள் ஏராளம்! Poll_c10 
6 Posts - 1%
manikavi
நகைச்சுவைகள் ஏராளம்! Poll_c10நகைச்சுவைகள் ஏராளம்! Poll_m10நகைச்சுவைகள் ஏராளம்! Poll_c10 
4 Posts - 1%
prajai
நகைச்சுவைகள் ஏராளம்! Poll_c10நகைச்சுவைகள் ஏராளம்! Poll_m10நகைச்சுவைகள் ஏராளம்! Poll_c10 
4 Posts - 1%
Kavithas
நகைச்சுவைகள் ஏராளம்! Poll_c10நகைச்சுவைகள் ஏராளம்! Poll_m10நகைச்சுவைகள் ஏராளம்! Poll_c10 
3 Posts - 1%
Abiraj_26
நகைச்சுவைகள் ஏராளம்! Poll_c10நகைச்சுவைகள் ஏராளம்! Poll_m10நகைச்சுவைகள் ஏராளம்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நகைச்சுவைகள் ஏராளம்!


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 21, 2010 5:57 pm

முதியோர் இல்லத்துக்குப் போன நடிகை ஏன் கடுப்பாயிட்டாங்க!
மெம்பர் ஆக வந்திருக்கீங்களான்னு கேட்டுட்டாங்களாம்!



தலைவர் வீட்டு காலிங்பெல்லைக் கவனிச்சியா?
என்னவாம்?
அமுக்கினால் தலைவர் வாழ்க-னு சத்தம் போடுது!



ஐ லவ் யூ சொன்னதும் ஏன் ஸ்வீட் கொடுக்கிறே?

நீங்கள் என் நூறாவது காதலன்!



அவன் கம்ப்ளீட் சோம்பேறியா... எப்படி?

கல்யாணத்துக்கு முன்னாடி, உனக்குப் பார்த்திருக்கிற பெண் முழுகாம இருக்காளேன்னா, அப்பாடா ஒரு வேலை மிச்சம்ங்கிறான்!



அவர் மோசமா? எப்படி?

பொஞ்ஜாதிகள் இரண்டொழிய வேறில்லைங்கிறாரே!



மாப்பிள்ளை வீட்டுக்காரங்க அநியாயத்துக்குப் பொய் சொல்லி என் பொண்ணைக் கட்டிட்டுப் போயிட்டாங்க!

ஏன்... மாப்பிள்ளைக்குப் பெரிய உத்யோகம்னு ஏமாத்திட்டாங்களா?
அதில்லை... நல்லா சமைக்கத் தெரியும்னு ஏமாத்திட்டாங்க!



வர வர எதுக்குத்தான் சிபாரிசு கடிதம் வாங்கறதுன்னு விவஸ்தையே இல்லாமப் போச்சு?

ஏன் - என்ன ஆச்சு?

குமாஸ்தா சீட்டை டைபிஸ்ட் பக்கத்திலே போடுறதுக்கு மந்திரிகிட்ட சிபாரிசுக் கடிதம் வாங்கிட்டு வந்திருக்காரு.




நகைச்சுவைகள் ஏராளம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri May 21, 2010 5:59 pm

சிரிப்பு சிரிப்பு மகிழ்ச்சி மகிழ்ச்சி



நகைச்சுவைகள் ஏராளம்! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri May 21, 2010 6:00 pm

அவன் கம்ப்ளீட் சோம்பேறியா... எப்படி?

கல்யாணத்துக்கு முன்னாடி, உனக்குப் பார்த்திருக்கிற பெண் முழுகாம இருக்காளேன்னா, அப்பாடா ஒரு வேலை மிச்சம்ங்கிறான்!
சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சிரிப்பு சிரிப்பு சிரிப்பு



நகைச்சுவைகள் ஏராளம்! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 21, 2010 6:02 pm



ஜவுளிக் கடைல துணி மணிகளைத் திருடினதோட, அங்கே இருந்த டி.வி.யையும் அபேஸ் பண்ணிட்டுப் போயிட்டியாமே... ஏன்?

பத்தாயிரத்துக்கு மேல ஜவுளி எடுத்தா கறுப்பு வெள்ளை டி.வி. இலவசம்னு கடைல போர்டு பார்த்தேன்!



அந்த புது சேர்மன் என்ன எப்பப் பார்த்தாலும் ஈஸி சேர்ல சாய்ஞ்சுகிட்டு, யார் என்ன சொன்னாலும் டேக் இட் ஈஸி-ங்கறார்!

ஈ.சி. சேர்மன்ங்கறதைத் தப்பா புரிஞ்சுகிட்டார் போலிருக்கு!



உண்ணாவிரதப் போராட்டத்துல தலைவர் பாதில எந்திரிச்சுப் போயிட்டாரே... ஏன்?

பந்தல்ல இருந்தவங்க எல்லாரும் தலைவர்கிட்ட ஓசி பான்பராக் கேட்டாங்களாம்!



தலைவர் வன்முறைப் பேர்வழிதான்!

எப்படி உறுதியா சொல்ற?

மாசத்துக்கு ஒரு தடவை ஆயுத பூஜை கொண்டாடுறார்!



என்ன! உன் கணவர் உடம்பெல்லாம் ஒரே தீக்காயமா இருக்கு...?

அவரை அடுப்பை அணைக்கச் சொன்னேன், தப்பா புரிஞ்சுக்கிட்டாரு!



மருந்து சாப்பிட்ட உடனேயே உடல் இளைக்க மருந்து கண்டுபிடிப்பு! அமெரிக்க விஞ்ஞானிகள் எலிகளுக்குக் கொடுத்து சோதனையில் வெற்றி அடைந்தனர்!


அந்த போலீஸ்காரர் மருந்து சாப்பிட்டதாலே வேலை போச்சா?

ஆமாங்க! அவருக்கு இப்ப தொப்பை இல்லை, அதனால தூக்கிட்டாங்க!



உடல் இளைக்க, கண்டுபிடிச்ச அந்த மருந்து ரொம்ப பவர்ஃபுல்!

எப்படி?

அந்த மருந்து எங்க வீட்டு டி.வி.மேல கொட்டிடுத்து... உடனே பெரிய டி.வி. போர்டபிள் டி.வி.யா ஆயிடுத்து!


அந்த மருந்தைப் போய் எதுக்கு உன் மாமியாரைத் தலைல தடவிக்கச் சொல்ற...?

அப்படியாவது அவ ஹெட் வெயிட் குறையுதான்னு பார்க்கலாம்னுதான்!




நகைச்சுவைகள் ஏராளம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 21, 2010 6:04 pm


அந்த டி.வி. மெகா சீரியல் டைரக்டர் என்ன அந்த நடிகை கிட்டே கெஞ்சிக்கிட்டு இருக்காரு?

உடம்பு இளைக்கற மாத்திரையைச் சாப்பிடப் போறேன்... சீக்கிரம் சீரியலை முடிங்கன்னு தகராறு பண்றாங்க அந்த நடிகை!



நம்ப தலைவர் ஏன் உடம்பு இளைக்கற மருந்தை வாங்கிட்டு சாப்பிடாம இருக்காரு?

நாளைக்கு அவருக்குக் கட்சில எடைக்கு எடை தங்கம் தரப் போறாங்களாம்!



அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு நான் ரொம்ப தாங்க்ஸ் சொல்லணும்!

ஏன்?

அந்த மருந்தைச் சாப்பிட்டதுல எனக்குக் கடன் கொடுத்த பழைய ஆளுங்களுக்கெல்லாம் என்னை அடையாளமே தெரியலை!



கள்ளச்சாராயக் கண்ணுச்சாமியைக் கண்டிச்சு வையுங்க!

ஏன்?
வீட்டு வாசல்ல குடி உயர மாமூல் உயரும்-னு போர்டு மாட்டிருக்கான்!



உங்க கட்சி ஊர்வலம் அண்ணாசாலை வழியாகப் போக எப்படி பெர்மிஷன் கொடுத்தாங்க?

ஊர்வலம் போகப் போறதே நானும் எங்க தலைவரும் மட்டும்தானே?



மியூசிக் டீச்சரை விரட்டிட்டு திரிஞ்சியே என்னாச்சு!

இசை-யாது போல இருக்கே!



சாப்பாட்ல என்னடி முடி கிடக்கு?

என் தலை முடிதாங்க... நீங்க சம்பாரிச்சுக் கிழிக்கிறதுக்கு யானை முடியா போட முடியும்!




நகைச்சுவைகள் ஏராளம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri May 21, 2010 6:05 pm

சிவா wrote:

ஜவுளிக் கடைல துணி மணிகளைத் திருடினதோட, அங்கே இருந்த டி.வி.யையும் அபேஸ் பண்ணிட்டுப் போயிட்டியாமே... ஏன்?

பத்தாயிரத்துக்கு மேல ஜவுளி எடுத்தா கறுப்பு வெள்ளை டி.வி. இலவசம்னு கடைல போர்டு பார்த்தேன்!



அந்த புது சேர்மன் என்ன எப்பப் பார்த்தாலும் ஈஸி சேர்ல சாய்ஞ்சுகிட்டு, யார் என்ன சொன்னாலும் டேக் இட் ஈஸி-ங்கறார்!

ஈ.சி. சேர்மன்ங்கறதைத் தப்பா புரிஞ்சுகிட்டார் போலிருக்கு!



உண்ணாவிரதப் போராட்டத்துல தலைவர் பாதில எந்திரிச்சுப் போயிட்டாரே... ஏன்?

பந்தல்ல இருந்தவங்க எல்லாரும் தலைவர்கிட்ட ஓசி பான்பராக் கேட்டாங்களாம்!



தலைவர் வன்முறைப் பேர்வழிதான்!

எப்படி உறுதியா சொல்ற?

மாசத்துக்கு ஒரு தடவை ஆயுத பூஜை கொண்டாடுறார்!



என்ன! உன் கணவர் உடம்பெல்லாம் ஒரே தீக்காயமா இருக்கு...?

அவரை அடுப்பை அணைக்கச் சொன்னேன், தப்பா புரிஞ்சுக்கிட்டாரு!



மருந்து சாப்பிட்ட உடனேயே உடல் இளைக்க மருந்து கண்டுபிடிப்பு! அமெரிக்க விஞ்ஞானிகள் எலிகளுக்குக் கொடுத்து சோதனையில் வெற்றி அடைந்தனர்!


அந்த போலீஸ்காரர் மருந்து சாப்பிட்டதாலே வேலை போச்சா?

ஆமாங்க! அவருக்கு இப்ப தொப்பை இல்லை, அதனால தூக்கிட்டாங்க!



உடல் இளைக்க, கண்டுபிடிச்ச அந்த மருந்து ரொம்ப பவர்ஃபுல்!

எப்படி?

அந்த மருந்து எங்க வீட்டு டி.வி.மேல கொட்டிடுத்து... உடனே பெரிய டி.வி. போர்டபிள் டி.வி.யா ஆயிடுத்து!


அந்த மருந்தைப் போய் எதுக்கு உன் மாமியாரைத் தலைல தடவிக்கச் சொல்ற...?

அப்படியாவது அவ ஹெட் வெயிட் குறையுதான்னு பார்க்கலாம்னுதான்!

என்ன! உன் கணவர் உடம்பெல்லாம் ஒரே தீக்காயமா இருக்கு...?

அவரை அடுப்பை அணைக்கச் சொன்னேன், தப்பா புரிஞ்சுக்கிட்டாரு

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி



நகைச்சுவைகள் ஏராளம்! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010
http://onlinehealth4wealth.blogspot.com

Postவேணு Fri May 21, 2010 6:06 pm

அப்புகுட்டி wrote:அவன் கம்ப்ளீட் சோம்பேறியா... எப்படி?

கல்யாணத்துக்கு முன்னாடி, உனக்குப் பார்த்திருக்கிற பெண் முழுகாம இருக்காளேன்னா, அப்பாடா ஒரு வேலை மிச்சம்ங்கிறான்!
சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

அட தேவுடா...... இதுலையுமா

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 21, 2010 6:08 pm



சினிமாவில் காஸ்ட்யூம் டிசைனரா வேலை செய்யலாம்னு நினைச்சேன்!
அப்புறம்!
நடிகைக்கு எதுக்கு டிரஸ்னு வேற வேலை செய்யப் போயிட்டேன்!



கோடீஸ்வரன் முத்திரை வேணுமா.. எதுக்கு?

தவறான பதிலை நீக்கிவிடத் தான் சார்!



நர்ஸ், ஆபரேஷனுக்கு எல்லாம் ரெடி பண்ணிட்டீங்களா...?

மாலைகூட வாங்கியாச்சு... ஊதுவத்தியும் ஏத்திட்டேன் சார்!



கபாலி தப்பிச்சு ஓடினதை நீ நேர்ல பார்த்தியா?

என்ன சார் இவ்வளவு சந்தேகமா கேக்கறீங்க? 500 ரூபாய் நோட்டை என் பாக்கெட்ல திணிச்சுட்டு ஓடினான் சார்!



உன் மாமியாரைக் கடிச்ச பாம்பு உன்னையும் கடிச்சிட்டதா... எப்படி?

மாமியாரைக் கடிச்சதும் சபாஷ்னு அதை தட்டிக் கொடுத்தேன்
!


கையில 25 ரூபாயோட சென்னைக்கு வந்தேன். இப்ப பெரிய பணக்காரனா இருக்கேன்

உழைப்புதான் காரணமா?

ஊஹும்! கையில தான் 25 ரூபா வச்சிருந்தேனே தவிர, சூட்கேஸ்ல 2 லட்ச ரூபா வச்சிருந்தேன்!




நகைச்சுவைகள் ஏராளம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Fri May 21, 2010 6:08 pm

என்ன! உன் கணவர் உடம்பெல்லாம் ஒரே தீக்காயமா இருக்கு...?

அவரை
அடுப்பை அணைக்கச் சொன்னேன், தப்பா புரிஞ்சுக்கிட்டாரு!


நகைச்சுவைகள் ஏராளம்! 168300 நகைச்சுவைகள் ஏராளம்! 168300 நகைச்சுவைகள் ஏராளம்! 403484 நகைச்சுவைகள் ஏராளம்! 168300

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 21, 2010 6:10 pm



நீங்க ஏகப்பட்ட மாத்திரை எழுதிக் கொடுத்திருக்கீங்களே... ரொம்ப கஷ்டமா இருக்கு டாக்டர்...

மாத்திரை வாங்கறதுக்கா?

இல்லை... அந்த மாத்திரையெல்லாம் சாப்பிட தண்ணிக்கு டாக்டர்!



இவ்வளவு தண்ணி கஷ்டம் இருக்கு வீட்டுல ஜாலியா இருக்கியே, எப்படி?

தினமும் காலைல ஆறு மணிக்கு என்னை எழுப்ப எம் மனைவி என் மூஞ்சில தண்ணிய கொட்டுவா இப்ப முடியலியே!



சே... முப்பது ஸீட் தர்றோம்னு சொன்ன உடனே நம்ம தலைவர் அந்தக் கட்சியோட கூட்டணிக்கு ஒப்புக்கிட்டார்...

முப்பது ஸீட்டுங்கிறது நம்ம கட்சிக்கு அதிகம்தான்.

அட, நீங்க வேற மெடிக்கல் காலேஜ் ஸீட் பதினைந்து, இன்ஜினீயரிங் காலேஜ் ஸீட் பதினைந்து தர்றோம்னு சொல்லியிருக்காங்க.



பாத்திரக் கடைக்காரர் பொண்ணை கட்டிக்கிட்டது ரொம்ப தப்பா போச்சுடா!

ஏன்...?

பொண்ணு கையில அன்பளிப்பு, கே. ராமநாதன்-னு பச்சை குத்தி விட்டுருக்கார்டா..
.


தலைவர் இன்னிக்கு பொதுக்கூட்டத்துல விநியோகிக்க கட்டுக்கட்டா எதையோ கார் டிக்கியிலே ஏத்தறாங்களே... என்னவா இருக்கும்?

வேறென்ன... தேர்தல் வாக்குறுதிகள்தான்.




நகைச்சுவைகள் ஏராளம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக