ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 ayyasamy ram

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 ayyasamy ram

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 ayyasamy ram

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 ayyasamy ram

வில்லியாக நடிக்க ஆசை!
 ayyasamy ram

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 ayyasamy ram

சினி துளிகள்
 ayyasamy ram

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 ayyasamy ram

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 ayyasamy ram

பூங்கொத்து விளையாட்டு
 ayyasamy ram

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 ayyasamy ram

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

பொண்ணுக்கு என்னென்ன போடுவீங்க

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

பொண்ணுக்கு என்னென்ன போடுவீங்க

Post by சிவா on Fri May 21, 2010 9:46 am

பொண்ணுக்கு என்னென்ன போடுவீங்கன்னு கேட்டது தப்பாப் போச்சா? ஏன்?

காலையில ஆறு இட்லி, மதியம் குழம்பு, ரசம், தயிரோட நானூறு கிராம் சாப்பாடு, சாயங்காலம் மூணு பூரி, ராத்திரிக்கு மறுபடியும் ஃபுல் மீல்ஸ்னு சொல்லி வெறுப்பேத்துறா‌ங்க!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பொண்ணுக்கு என்னென்ன போடுவீங்க

Post by சிவா on Fri May 21, 2010 10:07 am

எ‌ன் பொ‌ண்டா‌ட்டி கையால ‌விஷ‌த்த‌க் கொடு‌த்தா‌க் கூட குடி‌ச்‌சிடுவே‌ன்டா.

உ‌ன் பொ‌ண்டா‌ட்டி மேல அ‌வ்வளவு ‌பி‌ரியமா?

‌நீ வேற.. அவ‌க் கூட வாழறதை ‌விட, ‌விஷ‌த்த‌க் குடி‌ச்‌சி‌ட்டு சாகறது மேலல..
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பொண்ணுக்கு என்னென்ன போடுவீங்க

Post by srisivaerd on Fri May 21, 2010 12:02 pm

@சிவா wrote:
காலையில ஆறு இட்லி, மதியம் குழம்பு, ரசம், தயிரோட நானூறு கிராம் சாப்பாடு, சாயங்காலம் மூணு பூரி, ராத்திரிக்கு மறுபடியும் ஃபுல் மீல்ஸ்னு சொல்லி வெறுப்பேத்துறா‌ங்க!


வாரம் ஒரு தபா மட்டன் / சிக்கன் ேபாடுேவாம்.
avatar
srisivaerd
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 185
மதிப்பீடுகள் : 14

View user profile http://blogspot.srisivakumar.com/

Back to top Go down

Re: பொண்ணுக்கு என்னென்ன போடுவீங்க

Post by சிவா on Fri May 21, 2010 12:19 pm

@srisivaerd wrote:
@சிவா wrote:
காலையில ஆறு இட்லி, மதியம் குழம்பு, ரசம், தயிரோட நானூறு கிராம் சாப்பாடு, சாயங்காலம் மூணு பூரி, ராத்திரிக்கு மறுபடியும் ஃபுல் மீல்ஸ்னு சொல்லி வெறுப்பேத்துறா‌ங்க!


வாரம் ஒரு தபா மட்டன் / சிக்கன் ேபாடுேவாம்.

ஏன், வாரம் ஒரு தபா மட்டும் சிக்கன், மட்டன்! தினமும் போட்டால் இன்னும் சிறப்பாக இருக்குமே?
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பொண்ணுக்கு என்னென்ன போடுவீங்க

Post by ரமீஸ் on Fri May 21, 2010 12:21 pm

அருமையான ஜோக்ஸ்.
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
சிரி சிரி சிரி சிரி
சிரி சிரி
avatar
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6205
மதிப்பீடுகள் : 24

View user profile

Back to top Go down

Re: பொண்ணுக்கு என்னென்ன போடுவீங்க

Post by ஹாசிம் on Fri May 21, 2010 12:23 pm

நானும் வரதட்சனையாக்கும் என்று நுழைந்த ஏமாற்றம்

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி அன்பு மலர் அன்பு மலர்
avatar
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12751
மதிப்பீடுகள் : 219

View user profile http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

Re: பொண்ணுக்கு என்னென்ன போடுவீங்க

Post by சிவா on Fri May 21, 2010 12:24 pm

@ஹாசிம் wrote:நானும் வரதட்சனையாக்கும் என்று நுழைந்த ஏமாற்றம்

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி அன்பு மலர் அன்பு மலர்

வரதட்சனை கேட்டால் அடிதான் விழும்! இப்பொழுது நகை விற்கும் விலையில் உங்களுக்கு வரதட்சனை வேண்டுமோ....! சுட்டுத்தள்ளூ!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பொண்ணுக்கு என்னென்ன போடுவீங்க

Post by ஹாசிம் on Fri May 21, 2010 12:42 pm

@சிவா wrote:
@ஹாசிம் wrote:நானும் வரதட்சனையாக்கும் என்று நுழைந்த ஏமாற்றம்

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி அன்பு மலர் அன்பு மலர்

வரதட்சனை கேட்டால் அடிதான் விழும்! இப்பொழுது நகை விற்கும் விலையில் உங்களுக்கு வரதட்சனை வேண்டுமோ....! சுட்டுத்தள்ளூ!

நான் எதிர்க்கும் முக்கிய விடயம் இது சுத்தமா எனக்கு பிடிக்காது தலைப்பைப்பார்த்து ஏமாந்தது வேண்டவே வேண்டாம் கொடுமை அது
avatar
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12751
மதிப்பீடுகள் : 219

View user profile http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

Re: பொண்ணுக்கு என்னென்ன போடுவீங்க

Post by சிவா on Fri May 21, 2010 12:45 pm

@ஹாசிம் wrote:

நான் எதிர்க்கும் முக்கிய விடயம் இது சுத்தமா எனக்கு பிடிக்காது தலைப்பைப்பார்த்து ஏமாந்தது வேண்டவே வேண்டாம் கொடுமை அது

நான் காதலை ஆதரிப்பதன் முக்கிய காரணம் அங்கு வரதட்சனை என்னும் சொல் அழிக்கப்பட்டு விடுகிறது! உண்மையான இதயங்கள் மட்டுமே அவர்களின் திருமண வாழ்வில் பறிமாறிக் கொள்ளப் படுகிறது!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பொண்ணுக்கு என்னென்ன போடுவீங்க

Post by ஹாசிம் on Fri May 21, 2010 12:50 pm

@சிவா wrote:
@ஹாசிம் wrote:

நான் எதிர்க்கும் முக்கிய விடயம் இது சுத்தமா எனக்கு பிடிக்காது தலைப்பைப்பார்த்து ஏமாந்தது வேண்டவே வேண்டாம் கொடுமை அது

நான் காதலை ஆதரிப்பதன் முக்கிய காரணம் அங்கு வரதட்சனை என்னும் சொல் அழிக்கப்பட்டு விடுகிறது! உண்மையான இதயங்கள் மட்டுமே அவர்களின் திருமண வாழ்வில் பறிமாறிக் கொள்ளப் படுகிறது!

இதை நான் மறுக்கவில்லை ஆனால் ஒருசில காதலர்கள் காதலித்து விட்டு வரதட்சனை வாங்கி திருமணமும் செய்கிறார்கள் பெற்றோர் வேறுவளி இல்லாமல் வழங்கவும் செய்கிறார்கள்
இதுவும் கொடுமைதான் அண்ணா
avatar
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12751
மதிப்பீடுகள் : 219

View user profile http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

Re: பொண்ணுக்கு என்னென்ன போடுவீங்க

Post by சிவா on Fri May 21, 2010 12:53 pm

@ஹாசிம் wrote:

இதை நான் மறுக்கவில்லை ஆனால் ஒருசில காதலர்கள் காதலித்து விட்டு வரதட்சனை வாங்கி திருமணமும் செய்கிறார்கள் பெற்றோர் வேறுவளி இல்லாமல் வழங்கவும் செய்கிறார்கள்
இதுவும் கொடுமைதான் அண்ணா

இதுபோன்ற செய்கைகளை காதல் என்றோ, அவர்களைக் காதலர்கள் என்றோ கூற முடியாது!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பொண்ணுக்கு என்னென்ன போடுவீங்க

Post by ஹாசிம் on Fri May 21, 2010 12:57 pm

@சிவா wrote:
@ஹாசிம் wrote:

இதை நான் மறுக்கவில்லை ஆனால் ஒருசில காதலர்கள் காதலித்து விட்டு வரதட்சனை வாங்கி திருமணமும் செய்கிறார்கள் பெற்றோர் வேறுவளி இல்லாமல் வழங்கவும் செய்கிறார்கள்
இதுவும் கொடுமைதான் அண்ணா

இதுபோன்ற செய்கைகளை காதல் என்றோ, அவர்களைக் காதலர்கள் என்றோ கூற முடியாது!

இதற்குப்பெயர் காதல் என்றுதான் சொல்கிறார்கள் இதற்கு உடந்தை அந்தப்பெண்ணும் காரணம் அதன்நோக்கம் எமது எதிர்காலத்திறகுத்தானே என்று நினைக்கிறது இதில் அவஷ்தை பெற்றோருக்கு புரிந்து கொள்ளாத பிள்ளைகள் என்ன கொடுமை சார் இது
avatar
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12751
மதிப்பீடுகள் : 219

View user profile http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

Re: பொண்ணுக்கு என்னென்ன போடுவீங்க

Post by சிவா on Fri May 21, 2010 12:59 pm

@ஹாசிம் wrote:

இதற்குப்பெயர் காதல் என்றுதான் சொல்கிறார்கள் இதற்கு உடந்தை அந்தப்பெண்ணும் காரணம் அதன்நோக்கம் எமது எதிர்காலத்திறகுத்தானே என்று நினைக்கிறது இதில் அவஷ்தை பெற்றோருக்கு புரிந்து கொள்ளாத பிள்ளைகள் என்ன கொடுமை சார் இது

காதலன் வந்தவுடன் பெற்றோரையே எதிரியாக நினைக்கும் இது போன்ற சில பெண்களும் உண்டுதான்! ஆனால் இவர்களும் வாழ்வில் ஒருநாள் தன் பெற்றோரின் தியாகத்தைப் புரிந்துகொள்வார்கள்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பொண்ணுக்கு என்னென்ன போடுவீங்க

Post by srisivaerd on Fri May 21, 2010 1:03 pm

வரதட்சணை என்பது ஒரு வகை பிச்ைச. தன்னம்பிக்ைகயில்லாத / ேசாம்ேபறி ஆண்கள் வாங்கும் பிச்ைசயின் மற்ெறாரு ெபயர் வரதட்சணை
avatar
srisivaerd
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 185
மதிப்பீடுகள் : 14

View user profile http://blogspot.srisivakumar.com/

Back to top Go down

Re: பொண்ணுக்கு என்னென்ன போடுவீங்க

Post by ஹாசிம் on Fri May 21, 2010 1:05 pm

@சிவா wrote:
@ஹாசிம் wrote:

இதற்குப்பெயர் காதல் என்றுதான் சொல்கிறார்கள் இதற்கு உடந்தை அந்தப்பெண்ணும் காரணம் அதன்நோக்கம் எமது எதிர்காலத்திறகுத்தானே என்று நினைக்கிறது இதில் அவஷ்தை பெற்றோருக்கு புரிந்து கொள்ளாத பிள்ளைகள் என்ன கொடுமை சார் இது

காதலன் வந்தவுடன் பெற்றோரையே எதிரியாக நினைக்கும் இது போன்ற சில பெண்களும் உண்டுதான்! ஆனால் இவர்களும் வாழ்வில் ஒருநாள் தன் பெற்றோரின் தியாகத்தைப் புரிந்துகொள்வார்கள்!

அது எப்போது தெரியுமா அண்ணா இவர்களும் பெற்றோர்களாகி இவர்கள் குழந்தை இவர்களை பளிவாங்கும்போது
avatar
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12751
மதிப்பீடுகள் : 219

View user profile http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

Re: பொண்ணுக்கு என்னென்ன போடுவீங்க

Post by சிவா on Fri May 21, 2010 1:06 pm

@srisivaerd wrote:வரதட்சணை என்பது ஒரு வகை பிச்ைச. தன்னம்பிக்ைகயில்லாத / ேசாம்ேபறி ஆண்கள் வாங்கும் பிச்ைசயின் மற்ெறாரு ெபயர் வரதட்சணை

நண்பர் பிச்ச அவர்களை இப்படியா திட்டுவது?
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பொண்ணுக்கு என்னென்ன போடுவீங்க

Post by சிவா on Fri May 21, 2010 1:07 pm

@ஹாசிம் wrote:

அது எப்போது தெரியுமா அண்ணா இவர்களும் பெற்றோர்களாகி இவர்கள் குழந்தை இவர்களை பளிவாங்கும்போது

இதுதானே ஆண்டவன் அளிக்கும் இறுதித் தீர்ப்பு! இளமை வேகத்தில் ஆடினால், ஒருநாள் அடங்கித்தானே ஆக வேண்டும்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பொண்ணுக்கு என்னென்ன போடுவீங்க

Post by ஹாசிம் on Fri May 21, 2010 1:08 pm

@சிவா wrote:
@srisivaerd wrote:வரதட்சணை என்பது ஒரு வகை பிச்ைச. தன்னம்பிக்ைகயில்லாத / ேசாம்ேபறி ஆண்கள் வாங்கும் பிச்ைசயின் மற்ெறாரு ெபயர் வரதட்சணை

நண்பர் பிச்ச அவர்களை இப்படியா திட்டுவது?

சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
avatar
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12751
மதிப்பீடுகள் : 219

View user profile http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

Re: பொண்ணுக்கு என்னென்ன போடுவீங்க

Post by சிவா on Fri May 21, 2010 1:10 pm

@ஹாசிம் wrote:
@சிவா wrote:
@srisivaerd wrote:வரதட்சணை என்பது ஒரு வகை பிச்ைச. தன்னம்பிக்ைகயில்லாத / ேசாம்ேபறி ஆண்கள் வாங்கும் பிச்ைசயின் மற்ெறாரு ெபயர் வரதட்சணை

நண்பர் பிச்ச அவர்களை இப்படியா திட்டுவது?

சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

பிச்சய திட்டுனதும் இல்லாம, எப்படி கன்னத்துல அறைந்து விட்டார் பாருங்கள்! வரட்டும் சரா..!!!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பொண்ணுக்கு என்னென்ன போடுவீங்க

Post by எஸ்.அஸ்லி on Fri May 21, 2010 1:11 pm

@சிவா wrote:பொண்ணுக்கு என்னென்ன போடுவீங்கன்னு கேட்டது தப்பாப் போச்சா? ஏன்?

காலையில ஆறு இட்லி, மதியம் குழம்பு, ரசம், தயிரோட நானூறு கிராம் சாப்பாடு, சாயங்காலம் மூணு பூரி, ராத்திரிக்கு மறுபடியும் ஃபுல் மீல்ஸ்னு சொல்லி வெறுப்பேத்துறா‌ங்க!

ஓ அப்போ இதான் காரணமா அண்ணா அதுக்கு
avatar
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1428
மதிப்பீடுகள் : 6

View user profile

Back to top Go down

Re: பொண்ணுக்கு என்னென்ன போடுவீங்க

Post by சிவா on Fri May 21, 2010 1:12 pm

@எஸ்.அஸ்லி wrote:
@சிவா wrote:பொண்ணுக்கு என்னென்ன போடுவீங்கன்னு கேட்டது தப்பாப் போச்சா? ஏன்?

காலையில ஆறு இட்லி, மதியம் குழம்பு, ரசம், தயிரோட நானூறு கிராம் சாப்பாடு, சாயங்காலம் மூணு பூரி, ராத்திரிக்கு மறுபடியும் ஃபுல் மீல்ஸ்னு சொல்லி வெறுப்பேத்துறா‌ங்க!

ஓ அப்போ இதான் காரணமா அண்ணா அதுக்கு

எதுக்கு?
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பொண்ணுக்கு என்னென்ன போடுவீங்க

Post by srisivaerd on Fri May 21, 2010 1:14 pm

@ஹாசிம் wrote:
@சிவா wrote:
@srisivaerd wrote:வரதட்சணை என்பது ஒரு வகை பிச்ைச. தன்னம்பிக்ைகயில்லாத / ேசாம்ேபறி ஆண்கள் வாங்கும் பிச்ைசயின் மற்ெறாரு ெபயர் வரதட்சணை

நண்பர் பிச்ச அவர்களை இப்படியா திட்டுவது?

சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

அய்ேயா நான் இல்லீங்க..
நான் சும்மா கருத்து ெசால்ல முயற்சி ெசய்ேதன்..
avatar
srisivaerd
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 185
மதிப்பீடுகள் : 14

View user profile http://blogspot.srisivakumar.com/

Back to top Go down

Re: பொண்ணுக்கு என்னென்ன போடுவீங்க

Post by எஸ்.அஸ்லி on Fri May 21, 2010 1:16 pm

@சிவா wrote:
@எஸ்.அஸ்லி wrote:
@சிவா wrote:பொண்ணுக்கு என்னென்ன போடுவீங்கன்னு கேட்டது தப்பாப் போச்சா? ஏன்?

காலையில ஆறு இட்லி, மதியம் குழம்பு, ரசம், தயிரோட நானூறு கிராம் சாப்பாடு, சாயங்காலம் மூணு பூரி, ராத்திரிக்கு மறுபடியும் ஃபுல் மீல்ஸ்னு சொல்லி வெறுப்பேத்துறா‌ங்க!

ஓ அப்போ இதான் காரணமா அண்ணா அதுக்கு

எதுக்கு?

சாப்பாடு ஜாஸ்தி என்பதால் தானா....... சிரி சிரி
avatar
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1428
மதிப்பீடுகள் : 6

View user profile

Back to top Go down

Re: பொண்ணுக்கு என்னென்ன போடுவீங்க

Post by சிவா on Fri May 21, 2010 1:17 pm

@srisivaerd wrote:
@ஹாசிம் wrote:
@சிவா wrote:
@srisivaerd wrote:வரதட்சணை என்பது ஒரு வகை பிச்ைச. தன்னம்பிக்ைகயில்லாத / ேசாம்ேபறி ஆண்கள் வாங்கும் பிச்ைசயின் மற்ெறாரு ெபயர் வரதட்சணை

நண்பர் பிச்ச அவர்களை இப்படியா திட்டுவது?

சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

அய்ேயா நான் இல்லீங்க..
நான் சும்மா கருத்து ெசால்ல முயற்சி ெசய்ேதன்..

செல்லாது.............. செல்லாது...! பஞ்சாயத்தை கூட்டியே ஆகனும்!!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பொண்ணுக்கு என்னென்ன போடுவீங்க

Post by ஹாசிம் on Fri May 21, 2010 1:18 pm

@சிவா wrote:
@srisivaerd wrote:
@ஹாசிம் wrote:
@சிவா wrote:
@srisivaerd wrote:வரதட்சணை என்பது ஒரு வகை பிச்ைச. தன்னம்பிக்ைகயில்லாத / ேசாம்ேபறி ஆண்கள் வாங்கும் பிச்ைசயின் மற்ெறாரு ெபயர் வரதட்சணை

நண்பர் பிச்ச அவர்களை இப்படியா திட்டுவது?

சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

அய்ேயா நான் இல்லீங்க..
நான் சும்மா கருத்து ெசால்ல முயற்சி ெசய்ேதன்..

செல்லாது.............. செல்லாது...! பஞ்சாயத்தை கூட்டியே ஆகனும்!!
ஓகே!!!! ஓகே!!!!
கூட்டியே ஆகணும் எங்க நம்ம பிச்ச தகவல் கொடுங்க
avatar
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12751
மதிப்பீடுகள் : 219

View user profile http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

Re: பொண்ணுக்கு என்னென்ன போடுவீங்க

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum