புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தாய்லாந்தில் திருப்பம் : போராட்டக்காரர்கள் சரண் !  ராணுவ அடக்குமுறை தொடர்கிறது Poll_c10தாய்லாந்தில் திருப்பம் : போராட்டக்காரர்கள் சரண் !  ராணுவ அடக்குமுறை தொடர்கிறது Poll_m10தாய்லாந்தில் திருப்பம் : போராட்டக்காரர்கள் சரண் !  ராணுவ அடக்குமுறை தொடர்கிறது Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
தாய்லாந்தில் திருப்பம் : போராட்டக்காரர்கள் சரண் !  ராணுவ அடக்குமுறை தொடர்கிறது Poll_c10தாய்லாந்தில் திருப்பம் : போராட்டக்காரர்கள் சரண் !  ராணுவ அடக்குமுறை தொடர்கிறது Poll_m10தாய்லாந்தில் திருப்பம் : போராட்டக்காரர்கள் சரண் !  ராணுவ அடக்குமுறை தொடர்கிறது Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
தாய்லாந்தில் திருப்பம் : போராட்டக்காரர்கள் சரண் !  ராணுவ அடக்குமுறை தொடர்கிறது Poll_c10தாய்லாந்தில் திருப்பம் : போராட்டக்காரர்கள் சரண் !  ராணுவ அடக்குமுறை தொடர்கிறது Poll_m10தாய்லாந்தில் திருப்பம் : போராட்டக்காரர்கள் சரண் !  ராணுவ அடக்குமுறை தொடர்கிறது Poll_c10 
11 Posts - 4%
prajai

9 Posts - 4%
Jenila

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
தாய்லாந்தில் திருப்பம் : போராட்டக்காரர்கள் சரண் !  ராணுவ அடக்குமுறை தொடர்கிறது Poll_c10தாய்லாந்தில் திருப்பம் : போராட்டக்காரர்கள் சரண் !  ராணுவ அடக்குமுறை தொடர்கிறது Poll_m10தாய்லாந்தில் திருப்பம் : போராட்டக்காரர்கள் சரண் !  ராணுவ அடக்குமுறை தொடர்கிறது Poll_c10 
2 Posts - 1%
jairam

Guna.D

Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாய்லாந்தில் திருப்பம் : போராட்டக்காரர்கள் சரண் ! ராணுவ அடக்குமுறை தொடர்கிறது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 20, 2010 2:31 pm

பாங்காக் : தாய்லாந்தில் அரசை எதிர்த்து, போராட்டம் நடத்தி வந்த நான்கு போராட்டத்தலைவர்கள் சரணடைந்துள்ளனர். இருப்பினும் போராட்டக்காரர்களின் வன்முறை குறையாததால் பாங்காக்கில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

தாய்லாந்து பிரதமராக இருந்த ஷினவத்ரே 2006ம் ஆண்டு ஊழல் குற்றம் சுமத்தப்பட்டு ஆட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பிறகு, அங்கு ராணுவ ஆட்சி நடந்தது. 2008ல் நடந்த தேர்தலில் அபிசித் வெஜ்ஜஜிவா ராணுவ உதவியுடன் பிரதமரானார். தில்லு முல்லு செய்து அபிசித் பிரதமராகி விட்டதாக கூறி, ஷினவத்ரேவின் ஆதரவாளர்கள் கடந்த இரண்டு மாதங்களாக, தலைநகர் பாங்காக்கை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே ராணுவ அதிகாரியும், போராட்டக்காரர்களின் ஆலோசகருமான சீ டயங், ராணுவத்தினர் சுட்டதில் தலையில் குண்டு காயம் பட்டு காலமானார்.இதனால், போராட்டக்காரர்களின் ஆர்ப்பாட்டம் தீவிரமானது. வன்முறையை கைவிட்டால் பேச்சு நடத்த தயார், என அரசு அறிவித்தது. ஆனால், போராட்டக்காரர்கள் மசியவில்லை. இதையடுத்து ராணுவம் பாங்காக் நகர வீதிகளில் ரோந்து பணியை மேற்கொண்டு ஆர்ப்பாட்டத்திலும் வன்முறையில் ஈடுபடும் போராட்டக்காரர்களை சுட்டு தள்ளியது. இந்த முறையில் 42 பேர் இதுவரை பலியாகியுள்ளனர்.ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இந்நிலையில் போராட்டம் நடக்கும் இடத்தை ராணுவம் சுற்றி வளைத்தது. இதையடுத்து, நான்கு போராட்டத்தலைவர்கள் சரணடைந்தனர்.இதனால், கொதிப்படைந்த போராட்டக்காரர்கள் சிலர் நாட்டு கையெறி குண்டுகளை ராணுவத்தினர் மீது வீசினர். இதில் இரண்டு ராணுவ வீரர்கள் உள்பட 15 பேர் காயமடைந்தனர். இத்தாலி நாட்டு பத்திரிகை நிருபர் இந்த குண்டு வெடிப்பில் பலியானார். பங்கு சந்தை கட்டடம், மின்வாரிய கட்டடம், வணிக வளாகங்கள் போன்றவற்றை போராட்டக்காரர்கள் தீ வைத்து கொளுத்தினர். ஒரு தலைபட்சமாக செய்தி வெளியிடுவதாக கூறி அரசு 'டிவி' நிலைய அலுவலகத்தை, போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கினர். அங்குள்ள கார்களை தீ வைத்து கொளுத்தினர்.நிலைமை கட்டுக்குள் வராத காரணத்தால், இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை பாங்காக்கில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் தக்ஷின் ஷினவத்ரே பேட்டி ஒன்றில் குறிப்பிடுகையில், ' ராணுவ அடக்கு முறை மக்களிடையே கொந்தளிப்பை தான் ஏற்படுத்தும். ஒரு காலகட்டத்தில், இந்த மக்கள் பயங்கரவாதிகளாக மாற வாய்ப்பு ஏற்பட்டு விடும்' என்றார்.

தாய்லாந்தில் திருப்பம் : போராட்டக்காரர்கள் சரண் !  ராணுவ அடக்குமுறை தொடர்கிறது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக