ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ராஜா

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி?

View previous topic View next topic Go down

மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி?

Post by ரபீக் on Wed May 19, 2010 4:08 pm

உலகின் பல ஆய்வாளர்களும் கூட கண்டுகொள்ளாத அல்லது ஒருவேளை கண்டு சொல்லாத மிகப்பெய செயல் ஒன்று தொடர்ந்து நடந்தபடி பூமியை வாட்டிவதைத்து உருக்கிக்கொண்டே இருக்கிறது.
இமயமலை, ஆர்டிக், அண்டார்டிக் உருக மிக முக்கிய காரணம் நம் பூமியின் அடிப்பகுதியிலிருந்து மேல் எழும்பி வரும், வந்து கொண்டிருக்கும் லாவா மற்றும் மேக்மாவின் அளவு கடந்த, தடுக்கப்படாத வெப்பமே. இதைத்தடுக்க பெரும் உதவிபுரியும் மாபெரும் நீரோட்டங்களிலிருந்தும், கச்சா எண்ணெய்க் கிடங்குகளிலிருந்தும், வாயுக் கிடங்குகளிலிருந்தும் இவற்றை லட்சக்கணக்கான கன சதுர மீட்டர் அளவு வெளியே எடுத்துப்பயன்படுத்தி வரும் தொடர் அக்கிரமத்தால் உள் வெப்பத்தைத் தடுக்கும் நடவடிக்கையும் நில அதிர்வின்போது எண்ணெய் மற்றும் காற்று ஷாக் அப்சர்பரைப்போல் பயன்படும் இவற்றின் உதவியும் இழக்கப்பட்டுவிட்டது.

எனவே, பூமியின் சகல மேல்பகுதிகளும் வெப்பத்தால் தகிக்கிறது. போதாததற்கு மேல்புறம் தாக்கும் வெப்பமும் கூட. எந்தப் பகுதியில் உருகும் ஐஸ் மலைகளும், கீழ்புறமாகவே நகர்கின்றன. எனவே முதலில் பூமியின் உட்புற அடிப்புறப் பகுதியே வெப்பத்தை அதிகம் சந்திக்கிறது என்பது தெளிவு. இன்றிலிருந்து நாம் பூமியின் உட்புற அனைத்து ஆதாரங்களையும் பயன்படுத்துவதை 100 சதம் நிறுத்திவிட்டாலும் கூட பூமியைக் காக்கவே முடியாது. மேலும் அவற்றின் பயன்பாட்டை 10 சதம் கூட நம்மால் குறைத்துக்கொள்ளவும் முடியாது. அப்படி அவற்றிற்கு அடிமையாகிவிட்டோம். ஏற்கனவே வெளியே எடுக்கப்பட்டுவிட்ட மேற்படி பொருட்களின் காரணமாக பூமியின் உட்புறத்தில் கணக்கற்ற அளவற்ற பெரிய பெரிய வெற்றிடங்கள் உருவாகிவிட்டன். எதிர்வரும் நிலநடுக்கங்களால் நாம் வாழும் பகுதி நடுங்கினால் அப்படியே சில பல கிலோ மீட்டர் ஆழத்தில் நாம் புதைந்துவிடுவது உறுதி. மாறாக கடலுக்குள் பூமி புதையாது.

காரணம் கடல் என்பதன் ஆழம் நம் பூமியின் மையம் வரையான உயரத்தில் (6400 கி.மீ) சுமார் 30 முதல் 25,000 அடிகள் வரைதான். ஒவ்வொரு முறையும் நிலநடுக்கம் என்பது பூமியின் மையத்திலிருந்து 400, 150, 15 கி.மீ. ஆழங்களிலிருந்து தாக்குவதாக அறிகிறோம். அப்படி மேல் நோக்கி வரும்போதெல்லாம் மேக்மா, லாவாவைத் தள்ளிக்கொண்டே வருகிறது. இவ்வாறு மத்திய வெப்பக்குழம்பு கட்டாய இடப்பெயர்ச்சி செய்வதால்தான் நிலநடுக்கங்கள் வருகின்றன. உதாரணமாக சுனாமியின் போதான நிலநடுக்கத்தின்போது சுமத்ராவின் அருகே அதன் 13,000 அடி ஆழப்பகுதியில் பூமியின் உட்புறமிருந்து வெடித்து வந்து நிரம்பிய லாவா மேக்மாவின் அளவோ 1400 கி.மீ. நீள, 200 கி.மீ. அகல 5000 அடி உயரத்திற்கான புது தீவாகும். இதன் தள்ளுதலாலேயே கரைப்பகுதிகளைக் கடல் நீர் தாக்கியது. இந்நிகழ்வு கடலின் அடிப்புறத்திலேயே நடந்தது.

இந்தப் புதிய தீவின் அளவோ இந்தியாவில் முக்கால் பகுதி. இவற்றாலும் கடல் மட்டம் பெரும் அளவு உயர்ந்து வருகிறது என்பதும் மறுக்கமுடியாத உண்மை. பாறைகளின் மீது கட்டடங்களின் மீது படும் வெப்பமே பூமியை பாதிக்கும் எனும்போது கோடான கோடி வாகனங்கள் மீது பட்டு வரும் வெப்ப அளவு எப்படி இருக்கும்? உலகம் பொதுக்குடும்பம் என்றாகிவிட்ட நிலையில் ஒரு வீட்டுக்காரன் குடும்பத்தை நாசப்படுத்திப் பிழைப்பதும் மற்ற வீட்டார்கள் அவனால் பாதிப்படைவதும் என்பது என்ன நியாயம்? கார்பன் அளவு, வளர்ந்த நாடுகளால் ராட்சச அளவில் வெளியாக்கப்படுவதும் மிக மிக கண்டிக்கப்படவேண்டியது. மக்கள் தொகையைவிட மற்ற பல செயல்களும் நாசத்திற்கு தூபம் போடுகின்றன.

கொட்டாவி விடாதே, குண்டு பல்பு போடாதே என்று கூறும் உலக நாடுகளும் நம் அரசுகளும் அவற்றைவிட பல லட்சம் மடங்கு நாசம் செய்யும் ஓட்டை வாகனங்களின் கார்பன் வெளியீட்டிற்கு என்ன செய்கின்றன? சமீபத்திய சுனாமியில் வெளித்தள்ளப்பட்ட ராட்சத அளவிளான உள் வெப்பம் உலகையே மிக மிக மோசமாக பாதித்துக்கொண்டே வருவது மட்டுமின்றி உலகின் சுற்றுச்சூழலை அழிவின் அடுத்த கட்டத்திற்கும் கொண்டு சென்று விட்டது என்பதே நிஜம். இந்நிலையில் பொதுமக்களாகிய நாமும் சர்வதேச நாடுகளும் எந்த அளவிற்கு நம் சந்ததியினருக்கு இந்த பூமியை நலமுடன் விட்டுவைக்கப்போகிறோம் என்பதே ஆயிரம் டாலர் கேள்வி. சமீபத்திய திரைப்படமான 2012ன் உலக அழிவு என்பது இன்னும் சில வருடங்களில் உண்மையிலேயே நடப்பதற்கான சாத்தியங்கள் மிக மிக அதிகமாக உள்ளன என்பது கசப்பான உண்மைதான்.

பாலிதீன் கழிவு, சாயக்கழிவு, தோல் கழிவு, பூச்சி மருந்துகள், உரங்கள், சுத்தப்படுத்தப்படாத ஏரிகள், கால்வாய்கள், கோடிக்கணக்கான வாகனங்கள், ஆடம்பரமான மின்சார நுகர்வுகள், மீண்டும் மீண்டும் போடப்படும் சாலைகள், உருக்கப்படும் தார், இடிக்கப்படும் கட்டடங்கள், எக்கப்படும் வாகனங்கள், தீப்பிடிக்கும் எண்ணெய் கிணறுகள், கடலைத் தூர்த்துக் கட்டப்படும் மாபெரும் நகரங்கள், ராக்கெட், செயற்கைகோள்கள் ஆதிக்கம், விண் குப்பைகள், காட்டுத்தீ, கடலில் கொட்டப்படும் அதீத கழிவுகள், அணு சோதனைகள் என்று அளவிடமுடியாத அழிவின் கோரக்கரங்கள் நம் பூமியை அரவணைத்து நெருக்குகின்றன என்பதே உண்மை. இவற்றிலிருந்து மீளுமா பூமி? நம் சந்ததிகள் உயிர் வாழக்கொஞ்சம் மூச்சுக்காற்றும், குடிநீரும் அவசியம் என்பதை காலங்கடந்தே நாம் உணரப்போகிறோம் என்பது மட்டும் மெய்.
avatar
ரபீக்
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி?

Post by கோவை ராம் on Wed May 19, 2010 5:07 pm

மிக அருமையான பதிவு நன்பரே.வாழ்துக்ககளும் நன்றியும்.100 சதம் உண்மையான தகவல் .மனித குலதின் மிக பெரிய சவால் இது.மனிதனால் இயற்கையை மிஞ்ச முடியாது எனவே நினைகிறேன்.

ராம்
avatar
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 977
மதிப்பீடுகள் : 51

View user profile

Back to top Go down

Re: மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி?

Post by கோவை ராம் on Wed May 19, 2010 5:39 pm

பூமி அழிவில் இருந்து தப்பிக்க முடியாத அளவுக்கு சென்று விட்டது என்பதே உண்மை.அழிக்க முடியாத பல பொருட்களை உற்பத்தி செய்ததின் விளைவு இது.
ஒரு சில ஆண்டுகளில் தேனீக்களும்,வண்ணத்து பூச்சிகளும் மனிதனால் முற்றிலும் அழிக்கபடும்.அதன் பின் மிக பெரிய உனவு பஞ்சம் ஏற்படும்.
விஞ்ஞானிகள் கூற்றுபடி ஒரு சில ஆண்டுகளில் பல்வேறு வகை பாசிகளும்,குப்பைகளை உரமாக்கும் காளான் மற்றும் பாக்டிரியாக்கள் செயற்கை உரம் மற்றும் பூச்சி மருந்துகளால் அழியும் .பின் அனைத்து உணவுகளும் விஷமாகி மனித குலம் அழியும் . இது எல்லாம் நடக்குமோ தெரியவில்லை . ஆனால் இய்ற்கையை அழித்ததற்கு மனித குலம் பதில் சொல்லவேன்டிய கால கட்டம் இது.இப்பொதாவது உலகம் பதில் சொல்லுமா ?

ராம்
avatar
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 977
மதிப்பீடுகள் : 51

View user profile

Back to top Go down

Re: மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி?

Post by சரவணன் on Wed May 19, 2010 5:51 pm

நல்ல ஒரு கட்டுரை. இருவரும் நல்ல கருத்துக்களை கூறி இருக்குறீர்கள்

பொதுவாக புவி வெப்பமாதல் இரண்டு காரங்களால் நடைபெறுகிறது.
ஒன்று: இயற்கையில் லாவா வெளியேற்றம் போன்ற காரணங்கள்.
மற்றொன்று: மனிதனால்.
இன்று வளைகுடா பகுதிகளில் பூமியிலிருந்து அதிக அளவு என்னை எடுக்கிறார்கள்,
போதாக்குறைக்கு கடலிலிருந்தும் என்னை எடுக்கிறார்கள், கார்பன் அதிக அளவு
வெளியேறுவது புவி வெப்பமாதலை அதிகமாக்குகிறது.மேலும் மரங்கள்/காடுகள் அதிக
அளவு அழிக்கப் படுகிறது.ஓசோன் லேயரும் பாத்திக்கப் படுகிறது.
நம்மால் முடிந்த வரை மரம் வளர்த்தல், கார்பனை அதிக அளவு வெளியிடாமல் இருத்தல், போன்ற செயல்கலை செய்தால் வருங்கால சந்ததியினருக்கு நல்லது.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11122
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி?

Post by கோவை ராம் on Wed May 19, 2010 6:17 pm

வருங்காலமா?
சந்ததியா?
தலைவரே?
மேட்டரே முடுஞ்சு போச்சு?
திரும்பி வர முடியாத தூரம் வந்து விட்டோம்.
நாமளும் தண்ணீரை மிக அதிகம் உரிஞ்சிவிட்டொம் .அதன் பலனை அனுபவிப்போம்.
உலக அளவில் மிக பெரிய மாறுதல் வராவிட்டால் பூட்ட கேஸ்தான்

ராம்
avatar
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 977
மதிப்பீடுகள் : 51

View user profile

Back to top Go down

Re: மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி?

Post by சரவணன் on Wed May 19, 2010 6:29 pm

WILL WORLD COMES TO AN END?

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11122
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி?

Post by கோவை ராம் on Wed May 19, 2010 6:39 pm

ஆடிய ஆட்டம் என்ன ?
பேசிய வார்த்தை என்ன ?
அனுபவிச்சிதானே ஆகனும்.

ராம்
avatar
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 977
மதிப்பீடுகள் : 51

View user profile

Back to top Go down

Re: மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி?

Post by kalaimoon70 on Wed May 19, 2010 6:39 pm

பிச்ச wrote:நல்ல ஒரு கட்டுரை. இருவரும் நல்ல கருத்துக்களை கூறி இருக்குறீர்கள்

பொதுவாக புவி வெப்பமாதல் இரண்டு காரங்களால் நடைபெறுகிறது.
ஒன்று: இயற்கையில் லாவா வெளியேற்றம் போன்ற காரணங்கள்.
மற்றொன்று: மனிதனால்.
இன்று வளைகுடா பகுதிகளில் பூமியிலிருந்து அதிக அளவு என்னை எடுக்கிறார்கள்,
போதாக்குறைக்கு கடலிலிருந்தும் என்னை எடுக்கிறார்கள், கார்பன் அதிக அளவு
வெளியேறுவது புவி வெப்பமாதலை அதிகமாக்குகிறது.மேலும் மரங்கள்/காடுகள் அதிக
அளவு அழிக்கப் படுகிறது.ஓசோன் லேயரும் பாத்திக்கப் படுகிறது.
நம்மால் முடிந்த வரை மரம் வளர்த்தல், கார்பனை அதிக அளவு வெளியிடாமல் இருத்தல், போன்ற செயல்கலை செய்தால் வருங்கால சந்ததியினருக்கு நல்லது.
avatar
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9666
மதிப்பீடுகள் : 112

View user profile

Back to top Go down

Re: மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி?

Post by சரவணன் on Wed May 19, 2010 6:45 pm

rarara wrote:ஆடிய ஆட்டம் என்ன ?
பேசிய வார்த்தை என்ன ?
அனுபவிச்சிதானே ஆகனும்.
ராம்

நம்ம கைல என்ன இருக்கு?

நடக்குறது நாராயணன் செயலு,
இருக்குறது ஈசன் செயலுன்னுட்டு போவோம்.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11122
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி?

Post by எஸ்.எம். மபாஸ் on Tue Jun 01, 2010 11:29 am

இறுதிநாள் நாள் நெருங்கிவிட்டது என்பது உண்மைதான்... அதற்க்காக இதெயெல்லாம் நம்பலாமா? முடியவே முடியாது....
avatar
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1736
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி?

Post by ராஜா on Tue Jun 01, 2010 11:39 am

rarara wrote:வருங்காலமா? சந்ததியா? தலைவரே? மேட்டரே முடுஞ்சு போச்சு?

திரும்பி வர முடியாத தூரம் வந்து விட்டோம். நாமளும் தண்ணீரை மிக அதிகம் உரிஞ்சிவிட்டொம் .அதன் பலனை அனுபவிப்போம்.
உலக அளவில் மிக பெரிய மாறுதல் வராவிட்டால் பூட்ட கேஸ்தான்

ராம்

உண்மை , இனிமேல் என்ன தான் நினைத்தலாலும் பூமி சூடேறும் விகிதத்தை குறைப்பதென்பது நடக்காத காரியம் , அந்த அளவுக்கு நாம் அன்றாட வாழ்வில் அனைத்து ஆடம்பர பொருட்களும் ஆக்ரமித்துள்ளன.
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30933
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி?

Post by எஸ்.எம். மபாஸ் on Tue Jun 01, 2010 11:58 am

@ராஜா wrote:
rarara wrote:வருங்காலமா? சந்ததியா? தலைவரே? மேட்டரே முடுஞ்சு போச்சு?

திரும்பி வர முடியாத தூரம் வந்து விட்டோம். நாமளும் தண்ணீரை மிக அதிகம் உரிஞ்சிவிட்டொம் .அதன் பலனை அனுபவிப்போம்.
உலக அளவில் மிக பெரிய மாறுதல் வராவிட்டால் பூட்ட கேஸ்தான்

ராம்

உண்மை , இனிமேல் என்ன தான் நினைத்தலாலும் பூமி சூடேறும் விகிதத்தை குறைப்பதென்பது நடக்காத காரியம் , அந்த அளவுக்கு நாம் அன்றாட வாழ்வில் அனைத்து ஆடம்பர பொருட்களும் ஆக்ரமித்துள்ளன.

ஏன் முடியாது நிச்சயமாக முடியும்... வெளிநாட்டு கலாச்சாரங்களை உதறித்தள்ளுங்கள் நிச்சயம் நாம் வெற்றி பெறலாம்... அந்த வெளிநாட்டு கலச்சாரங்கல்தானே இப்போது நமது சமூகத்தை ஆடிப்படைத்துக்கொண்டிரிகிறது.. அதை தூர விரட்டுங்கள்... பிறகு பாருங்கள்.. இது உங்களால் முடிந்தால் இந்த உலகில் நீங்கள் என்ன வேண்டுமென்றாலும் சாதிக்கலாம்...
avatar
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1736
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி?

Post by ராஜா on Tue Jun 01, 2010 12:02 pm

@எஸ்.எம். மபாஸ் wrote:
@ராஜா wrote:
rarara wrote:வருங்காலமா? சந்ததியா? தலைவரே? மேட்டரே முடுஞ்சு போச்சு?
திரும்பி வர முடியாத தூரம் வந்து விட்டோம். நாமளும் தண்ணீரை மிக அதிகம் உரிஞ்சிவிட்டொம் .அதன் பலனை அனுபவிப்போம். உலக அளவில் மிக பெரிய மாறுதல் வராவிட்டால் பூட்ட கேஸ்தான்
ராம்
உண்மை , இனிமேல் என்ன தான் நினைத்தலாலும் பூமி சூடேறும் விகிதத்தை குறைப்பதென்பது நடக்காத காரியம் , அந்த அளவுக்கு நாம் அன்றாட வாழ்வில் அனைத்து ஆடம்பர பொருட்களும் ஆக்ரமித்துள்ளன.
ஏன் முடியாது நிச்சயமாக முடியும்... வெளிநாட்டு கலாச்சாரங்களை உதறித்தள்ளுங்கள் நிச்சயம் நாம் வெற்றி பெறலாம்... அந்த வெளிநாட்டு கலச்சாரங்கல்தானே இப்போது நமது சமூகத்தை ஆடிப்படைத்துக்கொண்டிரிகிறது.. அதை தூர விரட்டுங்கள்... பிறகு பாருங்கள்.. இது உங்களால் முடிந்தால் இந்த உலகில் நீங்கள் என்ன வேண்டுமென்றாலும் சாதிக்கலாம்...

ஹா ஹா ஹா , மாபாஸ் நான் , நாம் என்று சொன்னது உங்களையும் என்னையும் நம் நாட்டையும் அல்ல , இந்த பூமியில் உள்ள அனைவரையும் சொன்னேன்.
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30933
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி?

Post by vguru on Mon Jun 28, 2010 3:00 pm

vguru
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி?

Post by மஞ்சுபாஷிணி on Mon Jun 28, 2010 3:40 pm

ஐயோ இதெல்லாம் பார்க்க பயமா இருக்கே.... அப்ப எங்க இன்சுரன்ஸ்ல பாலிசி எடுத்தவங்க நிலை??? அவ்ளோ தானா எல்லாம் முடிஞ்சு போச்சா சோகம்
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9995
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி?

Post by திவா on Sun Jul 11, 2010 8:00 pm

இசைவாக்கம் என்பது நடைபெறும் , இதில் எந்த உயரினம் தப்புகிறதோ , அது பூமியில் ஆட்சியாக மாறும்
avatar
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2645
மதிப்பீடுகள் : 36

View user profile

Back to top Go down

Re: மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி?

Post by சரவணன் on Sun Jul 11, 2010 8:13 pm

@திவா wrote:இசைவாக்கம் என்பது நடைபெறும் , இதில் எந்த உயரினம் தப்புகிறதோ , அது பூமியில் ஆட்சியாக மாறும்

நாம அந்த அளவை எல்லாம் தாண்டிட்டோம். வேணும்னா பூமியின் அழிவை மிக மிக குறைந்த அளவே தள்ளிப் போடலாம்....அவளவு தான் நம்மளால முடியும்.

ஆமாம் தலிவரே அது இன்னாதது இசைவாக்கம். கொஞ்சம் வெளக்கமா சொல்லுங்களேன்!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11122
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி?

Post by ஹாசிம் on Sun Jul 11, 2010 8:20 pm

நடக்குமா என்று கேட்க முடியல பார்கலாமா என்றும் சொல்ல முடியல நடப்பவை நன்றாகவே நடக்கும் என்று பிச்சதான் சொல்லச்சொன்னார்
avatar
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12751
மதிப்பீடுகள் : 219

View user profile http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

Re: மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி?

Post by சரவணன் on Sun Jul 11, 2010 8:22 pm

@ஹாசிம் wrote:நடக்குமா என்று கேட்க முடியல பார்கலாமா என்றும் சொல்ல முடியல நடப்பவை நன்றாகவே நடக்கும் என்று பிச்சதான் சொல்லச்சொன்னார்

நல்லா அப்படியே கோத்துவிட்டு வேடிக்கை பாக்குராங்கய்யா!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11122
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி?

Post by ஹாசிம் on Sun Jul 11, 2010 8:26 pm

பிச்ச wrote:
@ஹாசிம் wrote:நடக்குமா என்று கேட்க முடியல பார்கலாமா என்றும் சொல்ல முடியல நடப்பவை நன்றாகவே நடக்கும் என்று பிச்சதான் சொல்லச்சொன்னார்

நல்லா அப்படியே கோத்துவிட்டு வேடிக்கை பாக்குராங்கய்யா!

நீங்கதானே பாஸ் கற்றுத்தாறிங்க
avatar
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12751
மதிப்பீடுகள் : 219

View user profile http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

Re: மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி?

Post by திவா on Sun Jul 11, 2010 9:01 pm

இசைவாக்கம் என்பது புதிய சூழலிக்கேட்ப தன்னை தானே மாற்றி அமைப்பது , ஆனால் மனிதன் ஒருசீர்த்திடநிலை விலங்கு என்பதனால் இசைவாக்கம் கடினம் , ஆனால் ஒரு சீர் திடநிலை இல்லா விலங்குகள் இசைவாக்கம் அடைந்து ஆட்சியாக மாறும்
avatar
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2645
மதிப்பீடுகள் : 36

View user profile

Back to top Go down

Re: மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி?

Post by நவீன் on Mon Jul 12, 2010 4:14 am

இறுதிநாள் நாள் நெருங்கிவிட்டது
avatar
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4665
மதிப்பீடுகள் : 62

View user profile

Back to top Go down

Re: மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி?

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum