புதிய பதிவுகள்
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» மாம்பழ குல்பி
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Tue May 28, 2024 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜூன் 27-ல் சசிதரூர்-சுனந்தா நிச்சயதார்த்தம்? Poll_c10ஜூன் 27-ல் சசிதரூர்-சுனந்தா நிச்சயதார்த்தம்? Poll_m10ஜூன் 27-ல் சசிதரூர்-சுனந்தா நிச்சயதார்த்தம்? Poll_c10 
37 Posts - 51%
heezulia
ஜூன் 27-ல் சசிதரூர்-சுனந்தா நிச்சயதார்த்தம்? Poll_c10ஜூன் 27-ல் சசிதரூர்-சுனந்தா நிச்சயதார்த்தம்? Poll_m10ஜூன் 27-ல் சசிதரூர்-சுனந்தா நிச்சயதார்த்தம்? Poll_c10 
33 Posts - 45%
T.N.Balasubramanian
ஜூன் 27-ல் சசிதரூர்-சுனந்தா நிச்சயதார்த்தம்? Poll_c10ஜூன் 27-ல் சசிதரூர்-சுனந்தா நிச்சயதார்த்தம்? Poll_m10ஜூன் 27-ல் சசிதரூர்-சுனந்தா நிச்சயதார்த்தம்? Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஜூன் 27-ல் சசிதரூர்-சுனந்தா நிச்சயதார்த்தம்? Poll_c10ஜூன் 27-ல் சசிதரூர்-சுனந்தா நிச்சயதார்த்தம்? Poll_m10ஜூன் 27-ல் சசிதரூர்-சுனந்தா நிச்சயதார்த்தம்? Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
ஜூன் 27-ல் சசிதரூர்-சுனந்தா நிச்சயதார்த்தம்? Poll_c10ஜூன் 27-ல் சசிதரூர்-சுனந்தா நிச்சயதார்த்தம்? Poll_m10ஜூன் 27-ல் சசிதரூர்-சுனந்தா நிச்சயதார்த்தம்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஜூன் 27-ல் சசிதரூர்-சுனந்தா நிச்சயதார்த்தம்? Poll_c10ஜூன் 27-ல் சசிதரூர்-சுனந்தா நிச்சயதார்த்தம்? Poll_m10ஜூன் 27-ல் சசிதரூர்-சுனந்தா நிச்சயதார்த்தம்? Poll_c10 
316 Posts - 46%
ayyasamy ram
ஜூன் 27-ல் சசிதரூர்-சுனந்தா நிச்சயதார்த்தம்? Poll_c10ஜூன் 27-ல் சசிதரூர்-சுனந்தா நிச்சயதார்த்தம்? Poll_m10ஜூன் 27-ல் சசிதரூர்-சுனந்தா நிச்சயதார்த்தம்? Poll_c10 
299 Posts - 43%
mohamed nizamudeen
ஜூன் 27-ல் சசிதரூர்-சுனந்தா நிச்சயதார்த்தம்? Poll_c10ஜூன் 27-ல் சசிதரூர்-சுனந்தா நிச்சயதார்த்தம்? Poll_m10ஜூன் 27-ல் சசிதரூர்-சுனந்தா நிச்சயதார்த்தம்? Poll_c10 
24 Posts - 3%
T.N.Balasubramanian
ஜூன் 27-ல் சசிதரூர்-சுனந்தா நிச்சயதார்த்தம்? Poll_c10ஜூன் 27-ல் சசிதரூர்-சுனந்தா நிச்சயதார்த்தம்? Poll_m10ஜூன் 27-ல் சசிதரூர்-சுனந்தா நிச்சயதார்த்தம்? Poll_c10 
17 Posts - 2%
prajai
ஜூன் 27-ல் சசிதரூர்-சுனந்தா நிச்சயதார்த்தம்? Poll_c10ஜூன் 27-ல் சசிதரூர்-சுனந்தா நிச்சயதார்த்தம்? Poll_m10ஜூன் 27-ல் சசிதரூர்-சுனந்தா நிச்சயதார்த்தம்? Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
ஜூன் 27-ல் சசிதரூர்-சுனந்தா நிச்சயதார்த்தம்? Poll_c10ஜூன் 27-ல் சசிதரூர்-சுனந்தா நிச்சயதார்த்தம்? Poll_m10ஜூன் 27-ல் சசிதரூர்-சுனந்தா நிச்சயதார்த்தம்? Poll_c10 
9 Posts - 1%
jairam
ஜூன் 27-ல் சசிதரூர்-சுனந்தா நிச்சயதார்த்தம்? Poll_c10ஜூன் 27-ல் சசிதரூர்-சுனந்தா நிச்சயதார்த்தம்? Poll_m10ஜூன் 27-ல் சசிதரூர்-சுனந்தா நிச்சயதார்த்தம்? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஜூன் 27-ல் சசிதரூர்-சுனந்தா நிச்சயதார்த்தம்? Poll_c10ஜூன் 27-ல் சசிதரூர்-சுனந்தா நிச்சயதார்த்தம்? Poll_m10ஜூன் 27-ல் சசிதரூர்-சுனந்தா நிச்சயதார்த்தம்? Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஜூன் 27-ல் சசிதரூர்-சுனந்தா நிச்சயதார்த்தம்? Poll_c10ஜூன் 27-ல் சசிதரூர்-சுனந்தா நிச்சயதார்த்தம்? Poll_m10ஜூன் 27-ல் சசிதரூர்-சுனந்தா நிச்சயதார்த்தம்? Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
ஜூன் 27-ல் சசிதரூர்-சுனந்தா நிச்சயதார்த்தம்? Poll_c10ஜூன் 27-ல் சசிதரூர்-சுனந்தா நிச்சயதார்த்தம்? Poll_m10ஜூன் 27-ல் சசிதரூர்-சுனந்தா நிச்சயதார்த்தம்? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜூன் 27-ல் சசிதரூர்-சுனந்தா நிச்சயதார்த்தம்?


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed May 19, 2010 11:00 am

முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூருக்கும், அவரது தோழி சுனந்தா புஷ்கருக்கும் அடுத்த மாதம் 27-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பெங்களூரில் நிச்சயதார்த்தம் நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக மணமக்கள் தரப்பில் அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

பெங்களூரில் புறநகர் பகுதியில் படத் தயாரிப்பாளர் சஞ்சய் கானுக்குச் சொந்தமான கோல்டன் பாம்ஸ் ரிசார்ட்டில் இந்த நிச்சயதார்த்தம் நடைபெறும் என தெரிகிறது. இதற்காக ரிசார்ட் அறைகள் முழுவதும் ஜூன் 26 மற்றும் 27 தேதிகளில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருமணத் தேதி குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் எனத் தெரிகிறது. அனேகமாக ஓணம் பண்டிகை சமயத்தில் திருமணம் நடைபெறும் எனத் தெரிகிறது.

சசி தரூருக்கு இது மூன்றாவது திருமணம். அதேசமயம் சுனந்தா புஷ்கருக்கும் இது மூன்றாவது திருமணம் ஆகும். அவரது முதல் கணவர் காஷ்மீரைச் சேர்ந்தவர். அவரை விவாகரத்து செய்துவிட்டார். இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டவர் விபத்தில் இறந்துவிட்டார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 19, 2010 11:03 am

மேலும் பல திருமணங்கள் புரிய வாழ்த்துகிறேன்!!!



ஜூன் 27-ல் சசிதரூர்-சுனந்தா நிச்சயதார்த்தம்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed May 19, 2010 12:42 pm

சிவா wrote:மேலும் பல திருமணங்கள் புரிய வாழ்த்துகிறேன்!!!

இப்படியோ வாழ்த்திக்கிட்டு இருந்தால் எப்படி தல. சோகம் சோகம் சோகம்





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed May 19, 2010 1:27 pm

சிவா wrote:மேலும் பல திருமணங்கள் புரிய வாழ்த்துகிறேன்!!!

இதெல்லாம் ரெம்ப குசும்பு

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed May 19, 2010 3:57 pm

ரபீக் wrote:முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூருக்கும், அவரது தோழி சுனந்தா புஷ்கருக்கும் அடுத்த மாதம் 27-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பெங்களூரில் நிச்சயதார்த்தம் நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக மணமக்கள் தரப்பில் அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

பெங்களூரில் புறநகர் பகுதியில் படத் தயாரிப்பாளர் சஞ்சய் கானுக்குச் சொந்தமான கோல்டன் பாம்ஸ் ரிசார்ட்டில் இந்த நிச்சயதார்த்தம் நடைபெறும் என தெரிகிறது. இதற்காக ரிசார்ட் அறைகள் முழுவதும் ஜூன் 26 மற்றும் 27 தேதிகளில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருமணத் தேதி குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் எனத் தெரிகிறது. அனேகமாக ஓணம் பண்டிகை சமயத்தில் திருமணம் நடைபெறும் எனத் தெரிகிறது.

சசி தரூருக்கு இது மூன்றாவது திருமணம். அதேசமயம் சுனந்தா புஷ்கருக்கும் இது மூன்றாவது திருமணம் ஆகும். அவரது முதல் கணவர் காஷ்மீரைச் சேர்ந்தவர். அவரை விவாகரத்து செய்துவிட்டார். இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டவர் விபத்தில் இறந்துவிட்டார்
..இன்னும் எத்தனையோ?? திருமணங்கள்..இவர்களுக்கு??? அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம்



ஜூன் 27-ல் சசிதரூர்-சுனந்தா நிச்சயதார்த்தம்? Aஜூன் 27-ல் சசிதரூர்-சுனந்தா நிச்சயதார்த்தம்? Aஜூன் 27-ல் சசிதரூர்-சுனந்தா நிச்சயதார்த்தம்? Tஜூன் 27-ல் சசிதரூர்-சுனந்தா நிச்சயதார்த்தம்? Hஜூன் 27-ல் சசிதரூர்-சுனந்தா நிச்சயதார்த்தம்? Iஜூன் 27-ல் சசிதரூர்-சுனந்தா நிச்சயதார்த்தம்? Rஜூன் 27-ல் சசிதரூர்-சுனந்தா நிச்சயதார்த்தம்? Aஜூன் 27-ல் சசிதரூர்-சுனந்தா நிச்சயதார்த்தம்? Empty
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக