புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
jairam | ||||
Manimegala | ||||
ஜாஹீதாபானு | ||||
சிவா |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
jairam | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
Barushree | ||||
ரா.ரமேஷ்குமார் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
டி20: இங்கிலாந்துக்கு கோப்பை
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
மேற்கிந்தியத் தீவுகள், பார்படாஸில் ஞாயிற்றுக்கிழமை இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் இங்கிலாந்தும், ஆஸ்திரேலியாவும் மோதின. முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய இங்கிலாந்து 17 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.
டாஸ் வென்ற இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவை பேட் செய்ய அழைத்தது. முதல் ஓவரே ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சியாக அமைந்தது. அந்த அணியின் வாட்சன் 2 ரன்கள் எடுத்திருந்தபோது சைட்பாட்டம் பந்தில் அவுட்டானார். அதற்கு அடுத்த ஓவரில் வார்னர் 2 ரன்களுக்கு அவுட்டானார். 3வது ஓவரில் ஹாடின் ஒரு ரன்கள் எடுத்திருந்தபோது சைட்பாட்டம் பந்தில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். ஆஸ்திரேலியா 9.2 ஓவர்களில் 45 ரன்கள் எடுத்திருந்தபோது கிளார்க் 27 ரன்களில் அவுட்டானார். வொய்ட் 30 ரன்களுக்கு அவுட்டானார். பின்னர் ஹஸியுடன் அவரது சகோதரர் மைக்கேல் ஹஸி ஜோடி சேர்ந்து இங்கிலாந்து பந்துவீச்சை விளாசினர். டேவிட் ஹஸி 59 ரன்களுக்கு அவுட்டானார்.
பின்னர் ஆட்டத்தைத் தொடங்கிய இங்கிலாந்தின் லம்ப் 2 ரன்களில் அவுட்டானார். அதன் பிறகு கீஸ்வெட்டரும், பீட்டர்சனும் ஜோடி சேர்ந்து புயல் வேகத்தில் ரன்களைக் குவித்து அணிக்கு எளிதான வெற்றியைப் பெற்றுத் தந்தனர். கீஸ்வெட்டர் 49 பந்துகளில் 63 ரன்களும், பீட்டர்சன் 31 பந்துகளில் 47 ரன்களும் எடுத்து அவுட்டாயினர். ஆட்டமுடிவில் காலிங்வுட் 12 ரன்களுடனும், மோர்கன் 15 ரன்களுடனும் களத்தில் இருந்தபோது இங்கிலாந்து வெற்றிபெற்று கோப்பையைத் தட்டிச் சென்றது. இங்கிலாந்து வீரர் கீஸ்வெட்டர் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். போட்டித் தொடரில் ஒட்டுமொத்தமாக 248 ரன்கள் எடுத்த இங்கிலாந்து வீரர் பீட்டர்சன் தொடர் நாயகனாக அறிவிக்கப்பட்டார்.
÷சுருக்கமான ஸ்கோர்: ஆஸ்திரேலியா 147-6 (டேவிட் ஹஸி 59, வொய்ட் 30, சைட்பாட்டம் 2-26); இங்கிலாந்து 148-3 (கீஸ்வெட்டர் 63, பீட்டர்சன் 47, ஸ்மித் 1-21).
- எஸ்.எம். மபாஸ்தளபதி
- பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010
”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
- ஹனிவி.ஐ.பி
- பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010
இங்கிலாந்துதான் கப் தூக்க வேண்டும் என்று நாங்கள் இறைவனை வேண்டினோம்.
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
- எஸ்.எம். மபாஸ்தளபதி
- பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010
ஹாசிம் wrote:ஈன்ற தாய் பிள்ளையினை 35 வருடத்தில் பார்த்த உணர்வை நேற்று இங்கிலாந்துக்காரர்கள் பெற்றிருப்பர் அவர்கள் வெண்டது அனைவருக்கும் சந்தோசம் செய்திக்கு நன்றி நண்பா

ஹனி wrote:
இங்கிலாந்துதான் கப் தூக்க வேண்டும் என்று நாங்கள் இறைவனை வேண்டினோம்.
”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
- ஹனிவி.ஐ.பி
- பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010
ஹாசிம் wrote:ஈன்ற தாய் பிள்ளையினை 35 வருடத்தில் பார்த்த உணர்வை நேற்று இங்கிலாந்துக்காரர்கள் பெற்றிருப்பர் அவர்கள் வெண்டது அனைவருக்கும் சந்தோசம் செய்திக்கு நன்றி நண்பா
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
- கலைப்பிரியன்இளையநிலா
- பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009
வின்னைத்தாண்டி வருவாயா?
வெற்றி வீரர்களுக்கு வாழ்த்துகள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|