ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 சிவனாசான்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 சிவனாசான்

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ஜாஹீதாபானு

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ஜாஹீதாபானு

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 T.N.Balasubramanian

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 T.N.Balasubramanian

அப்பா
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

'காதலி' நயன்தாராவுடன் கல்யாணத்துக்கு வந்த பிரபுதேவா!

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

'காதலி' நயன்தாராவுடன் கல்யாணத்துக்கு வந்த பிரபுதேவா!

Post by அப்புகுட்டி on Fri May 14, 2010 6:14 pm



பிரபல மலையாள - தமிழ்ப் பட இயக்குநர் சித்திக் மகள் திருமணத்துக்கு தனது நயன்தாராவுடன் பகிரங்கமாக வந்து 'சிறப்பித்தார்' பிரபு தேவா.

சித்திக் மகள் சுமையா திருமண வரவேற்பு கொச்சியில் நடந்தது. மலையாள நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் பங்கேற்று வாழ்த்தினர்.

இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பிரபுதேவாவும், நயன்தாராவும் கலந்து கொண்டனர். காரில் இருந்து இறங்கிய பிரபு தேவா, ஒரு கையால் நயன்தாராவை அணைத்தபடி மண்டபத்துக்கு வந்தார். மேடைக்கு சென்று மணமக்களை ஜோடியாகவே வாழ்த்தினார்கள். பின்னர் முன் இருக்கையில் அருகருகே உட்கார்ந்து சிரித்துப் பேசிக் கொண்டிருந்தனர்.

இதனால் புதுமண ஜோடியை விட்டுவிட்டு இந்த காதல் ஜோடியைப் பார்க்க திருமணத்துக்கு வந்தவர்கள் முண்டியடித்தனர்.

நயன்தாராவை என் கணவரோடு பார்த்தால், பார்த்த இடத்திலேயே உதைப்பேன் என்று முன்பு பிரபு தேவா மனைவி ரம்லத் கூறியிருந்தார். இதனால் பயந்து போயிருந்த நயன்தாரா, பிரபுதேவாவை ரகசியமாக சந்தித்து வந்ததாகக் கூறப்பட்டது.

சில மாதங்களாக விமான நிலையம் , ஹோட்டல்களுக்கு தனித்தனியாக வந்து பின்னர் ஜோடியாகிக் கொள்வதுதான் இவர்களின் பாணியாக இருந்தது. குறிப்பாக விமான நிலையங்களில் தெரிந்தவர்கள் கண்ணில் படாமலிருக்க தனித்தனியாக இருவரும் ஓடியதெல்லாம் நடந்துள்ளது.

ஆனால் இப்போது அந்த கட்டத்தைத் தாண்டி, நிகழ்ச்சிகளுக்கு கணவன் மனைவி போலவே ஜோடியாக வருகிறார்கள் இருவரும்.

ஏற்கனவே ஹைதராபாத்தில் நடந்த படவிழாவில் சேர்ந்து கலந்து கொண்டனர். சமீபத்தில் முதல்வர் கருணாநிதிக்கு சென்னையில் திரையுலகினர் நடத்திய பாராட்டு விழாவில் இணைந்து நடனம் ஆடினர்.

இதற்கிடையே தன் மனைவியை பிரபுதேவா சமாதானப்படுத்தி விட்டதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் அமெரிக்கா , பிரான்சு, இந்தோனேசியா போன்ற நாடுகளுக்கு சுற்றுலா சென்று வந்தனர். இப்போது உள்நாட்டிலும் ஒன்றாக சுற்ற ஆரம்பித்து உள்ளனர். அதாவது இதுவரை கள்ளத் தனமாக வைத்திருந்த காதலை இப்போது வெளிப்படையாகவே வளர்க்க ஆரம்பித்து விட்டனராம்.
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: 'காதலி' நயன்தாராவுடன் கல்யாணத்துக்கு வந்த பிரபுதேவா!

Post by எஸ்.எம். மபாஸ் on Fri May 14, 2010 6:26 pm

இன்னும் காதலிச்சிட்டுதான் இருக்காங்களா? போச்சிடா
avatar
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1736
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: 'காதலி' நயன்தாராவுடன் கல்யாணத்துக்கு வந்த பிரபுதேவா!

Post by ரமீஸ் on Fri May 14, 2010 9:17 pm

@எஸ்.எம். மபாஸ் wrote:இன்னும் காதலிச்சிட்டுதான் இருக்காங்களா? போச்சிடா
என்பா இப்படி கேக்குறீங்க???
avatar
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6205
மதிப்பீடுகள் : 24

View user profile

Back to top Go down

Re: 'காதலி' நயன்தாராவுடன் கல்யாணத்துக்கு வந்த பிரபுதேவா!

Post by சிவா on Fri May 14, 2010 9:19 pm

mhmramees wrote:
@எஸ்.எம். மபாஸ் wrote:இன்னும் காதலிச்சிட்டுதான் இருக்காங்களா? போச்சிடா
என்பா இப்படி கேக்குறீங்க???

மபாஸுக்கும் நயந்தரா மேல் ஒரு கண்ணு! அதனாலதான்!!!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 'காதலி' நயன்தாராவுடன் கல்யாணத்துக்கு வந்த பிரபுதேவா!

Post by எஸ்.எம். மபாஸ் on Sat May 15, 2010 10:54 am

@சிவா wrote:
mhmramees wrote:
@எஸ்.எம். மபாஸ் wrote:இன்னும் காதலிச்சிட்டுதான் இருக்காங்களா? போச்சிடா
என்பா இப்படி கேக்குறீங்க???

மபாஸுக்கும் நயந்தரா மேல் ஒரு கண்ணு! அதனாலதான்!!!

போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி இது நான் உங்களுக்கு தருவது...

உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ இது எனக்காக காத்திருப்பது...

சத்தம் போட்டு சொல்ல வேண்டாம்.. நான் இந்த விளையாட்டுக்கே வரல்ல... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
avatar
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1736
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: 'காதலி' நயன்தாராவுடன் கல்யாணத்துக்கு வந்த பிரபுதேவா!

Post by எஸ்.எம். மபாஸ் on Sat May 15, 2010 10:58 am

mhmramees wrote:
@எஸ்.எம். மபாஸ் wrote:இன்னும் காதலிச்சிட்டுதான் இருக்காங்களா? போச்சிடா
என்பா இப்படி கேக்குறீங்க???


பிறகு என்ன ரமீஸ் சட்டுபுட்டேன்னு கல்யாணத்த முடிக்கசொல்லுங்க இல்லாட்டி நாளக்கு வேறு எவன் கூடவாவது பிரபுதேவா கல்யாணத்துக்கே போய் போடோவுக்கு போஸ் கொடு....
avatar
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1736
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: 'காதலி' நயன்தாராவுடன் கல்யாணத்துக்கு வந்த பிரபுதேவா!

Post by ரமீஸ் on Sat May 15, 2010 11:24 am

@எஸ்.எம். மபாஸ் wrote:
mhmramees wrote:
@எஸ்.எம். மபாஸ் wrote:இன்னும் காதலிச்சிட்டுதான் இருக்காங்களா? போச்சிடா
என்பா இப்படி கேக்குறீங்க???


பிறகு என்ன ரமீஸ் சட்டுபுட்டேன்னு கல்யாணத்த முடிக்கசொல்லுங்க இல்லாட்டி நாளக்கு வேறு எவன் கூடவாவது பிரபுதேவா கல்யாணத்துக்கே போய் போடோவுக்கு போஸ் கொடு....

அட அப்படியும் ஒன்னு இருக்கில்ல.
நேற்று சிம்பு, இன்று பிரபு தேவா,நாளை யாரோ??
எனக்குத்தேரிஞ்சதுக்கு ரெண்டு பேரு தான்.............................
avatar
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6205
மதிப்பீடுகள் : 24

View user profile

Back to top Go down

Re: 'காதலி' நயன்தாராவுடன் கல்யாணத்துக்கு வந்த பிரபுதேவா!

Post by கலைவேந்தன் on Sat May 15, 2010 11:42 am

அநியாயமா இருக்கே.... இதைக்கேக்க யாருமே இல்லையா...

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: 'காதலி' நயன்தாராவுடன் கல்யாணத்துக்கு வந்த பிரபுதேவா!

Post by சரவணன் on Sat May 15, 2010 11:44 am

கலை wrote:அநியாயமா இருக்கே.... இதைக்கேக்க யாருமே இல்லையா...

உங்களுக்கு ஏன் சார் பொறாமை?


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: 'காதலி' நயன்தாராவுடன் கல்யாணத்துக்கு வந்த பிரபுதேவா!

Post by எஸ்.எம். மபாஸ் on Sat May 15, 2010 11:48 am

பிச்ச wrote:
கலை wrote:அநியாயமா இருக்கே.... இதைக்கேக்க யாருமே இல்லையா...

உங்களுக்கு ஏன் சார் பொறாமை?


ஏன் பிச்ச ஒரு வேல கலையோட.... சே சே.... கலை சார் ரொம்ப நல்லவர் அவர போய் ஏன்டா இப்படியெல்லாம் உனக்கு தோணுது...
avatar
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1736
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: 'காதலி' நயன்தாராவுடன் கல்யாணத்துக்கு வந்த பிரபுதேவா!

Post by கலைவேந்தன் on Sat May 15, 2010 11:55 am

@எஸ்.எம். மபாஸ் wrote:
பிச்ச wrote:
கலை wrote:அநியாயமா இருக்கே.... இதைக்கேக்க யாருமே இல்லையா...

உங்களுக்கு ஏன் சார் பொறாமை?


ஏன் பிச்ச ஒரு வேல கலையோட.... சே சே.... கலை சார் ரொம்ப நல்லவர் அவர போய் ஏன்டா இப்படியெல்லாம் உனக்கு தோணுது...

ஆமாம்ப்பா ... நம்புங்க... நமிதா தவிர வேறொன்றறியேன் பலாப்பழமே .. ச்சே பராபரமே..

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: 'காதலி' நயன்தாராவுடன் கல்யாணத்துக்கு வந்த பிரபுதேவா!

Post by மஞ்சுபாஷிணி on Sat May 15, 2010 11:57 am

எக்சாக்ட்லி.... நமீதா இப்படி யார் கூடயாவது எங்கயாவது போனால் இங்க கலை சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பார்....

அப்பவாவது தொப்பை குறையட்டும்
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: 'காதலி' நயன்தாராவுடன் கல்யாணத்துக்கு வந்த பிரபுதேவா!

Post by ரமீஸ் on Sat May 15, 2010 11:59 am

@மஞ்சுபாஷிணி wrote:எக்சாக்ட்லி.... நமீதா இப்படி யார் கூடயாவது எங்கயாவது போனால் இங்க கலை சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பார்....

அப்பவாவது தொப்பை குறையட்டும்
என்னது நமீதாவா??? யாரது???
avatar
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6205
மதிப்பீடுகள் : 24

View user profile

Back to top Go down

Re: 'காதலி' நயன்தாராவுடன் கல்யாணத்துக்கு வந்த பிரபுதேவா!

Post by எஸ்.எம். மபாஸ் on Sat May 15, 2010 12:07 pm

கலை wrote:
@எஸ்.எம். மபாஸ் wrote:
பிச்ச wrote:
கலை wrote:அநியாயமா இருக்கே.... இதைக்கேக்க யாருமே இல்லையா...

உங்களுக்கு ஏன் சார் பொறாமை?


ஏன் பிச்ச ஒரு வேல கலையோட.... சே சே.... கலை சார் ரொம்ப நல்லவர் அவர போய் ஏன்டா இப்படியெல்லாம் உனக்கு தோணுது...

ஆமாம்ப்பா ... நம்புங்க... நமிதா தவிர வேறொன்றறியேன் பலாப்பழமே .. ச்சே பராபரமே..


அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
avatar
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1736
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: 'காதலி' நயன்தாராவுடன் கல்யாணத்துக்கு வந்த பிரபுதேவா!

Post by எஸ்.எம். மபாஸ் on Sat May 15, 2010 12:08 pm

@மஞ்சுபாஷிணி wrote:எக்சாக்ட்லி.... நமீதா இப்படி யார் கூடயாவது எங்கயாவது போனால் இங்க கலை சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பார்....

அப்பவாவது தொப்பை குறையட்டும்


அப்படியா....... இதுல எதோ உள்குத்து இருக்கிற மாதிரி தெரிதே? அக்கா???
avatar
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1736
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: 'காதலி' நயன்தாராவுடன் கல்யாணத்துக்கு வந்த பிரபுதேவா!

Post by எஸ்.எம். மபாஸ் on Sat May 15, 2010 12:16 pm

mhmramees wrote:
@மஞ்சுபாஷிணி wrote:எக்சாக்ட்லி.... நமீதா இப்படி யார் கூடயாவது எங்கயாவது போனால் இங்க கலை சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பார்....

அப்பவாவது தொப்பை குறையட்டும்
என்னது நமீதாவா??? யாரது???

அதுதான் ரமீஸ் சின்ன வயசு யாபகங்களை மறக்க கூடாது என்று சொல்லிட்டு எப்பவுமே சின்ன வயசில வாங்கின டிரஸ் போட்டுட்டே வருமே... அதான் நமீதா.
avatar
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1736
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: 'காதலி' நயன்தாராவுடன் கல்யாணத்துக்கு வந்த பிரபுதேவா!

Post by ஹாசிம் on Sat May 15, 2010 12:32 pm

இவர்களின் வழக்கமான செய்தியாச்சே நாளை வேறு ஒருவருடன் பேசப்படலாம் இதெல்லாம் சகஜமப்பா
avatar
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12751
மதிப்பீடுகள் : 219

View user profile http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

Re: 'காதலி' நயன்தாராவுடன் கல்யாணத்துக்கு வந்த பிரபுதேவா!

Post by கலைவேந்தன் on Sat May 15, 2010 12:37 pm

@எஸ்.எம். மபாஸ் wrote:
@மஞ்சுபாஷிணி wrote:எக்சாக்ட்லி.... நமீதா இப்படி யார் கூடயாவது எங்கயாவது போனால் இங்க கலை சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பார்....

அப்பவாவது தொப்பை குறையட்டும்


அப்படியா....... இதுல எதோ உள்குத்து இருக்கிற மாதிரி தெரிதே? அக்கா???

உள்குத்தா..... இம்மாம் பெரிய வெளிக்குத்து வாங்கி நானே எழமுடியாம கிட்க்குறேன்.. நீங்க வேற...

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: 'காதலி' நயன்தாராவுடன் கல்யாணத்துக்கு வந்த பிரபுதேவா!

Post by வேணு on Sat May 15, 2010 12:41 pm

எந்த தோட்டத்திலும் மேயும் ஆடு .......
இன்று ...... இந்த தோட்டத்தில் மேய்கிறது ........
அட விடுங்கப்பா ............
avatar
வேணு
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 531
மதிப்பீடுகள் : 12

View user profile http://onlinehealth4wealth.blogspot.com

Back to top Go down

Re: 'காதலி' நயன்தாராவுடன் கல்யாணத்துக்கு வந்த பிரபுதேவா!

Post by ரமீஸ் on Sat May 15, 2010 12:54 pm

@எஸ்.எம். மபாஸ் wrote:
mhmramees wrote:
@மஞ்சுபாஷிணி wrote:எக்சாக்ட்லி.... நமீதா இப்படி யார் கூடயாவது எங்கயாவது போனால் இங்க கலை சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பார்....

அப்பவாவது தொப்பை குறையட்டும்
என்னது நமீதாவா??? யாரது???

அதுதான் ரமீஸ் சின்ன வயசு யாபகங்களை மறக்க கூடாது என்று சொல்லிட்டு எப்பவுமே சின்ன வயசில வாங்கின டிரஸ் போட்டுட்டே வருமே... அதான் நமீதா.
உலகத்தில் உள்ள ஆண்களெல்லாம் எனது மச்சான்ஸ் என்று சொன்ன சிரிக்கியா மபாஸ் ??
avatar
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6205
மதிப்பீடுகள் : 24

View user profile

Back to top Go down

Re: 'காதலி' நயன்தாராவுடன் கல்யாணத்துக்கு வந்த பிரபுதேவா!

Post by சரவணன் on Sat May 15, 2010 12:59 pm

mhmramees wrote:
@எஸ்.எம். மபாஸ் wrote:
mhmramees wrote:
@மஞ்சுபாஷிணி wrote:எக்சாக்ட்லி.... நமீதா இப்படி யார் கூடயாவது எங்கயாவது போனால் இங்க கலை சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பார்....

அப்பவாவது தொப்பை குறையட்டும்
என்னது நமீதாவா??? யாரது???

அதுதான் ரமீஸ் சின்ன வயசு யாபகங்களை மறக்க கூடாது என்று சொல்லிட்டு எப்பவுமே சின்ன வயசில வாங்கின டிரஸ் போட்டுட்டே வருமே... அதான் நமீதா.
உலகத்தில் உள்ள ஆண்களெல்லாம் எனது மச்சான்ஸ் என்று சொன்ன சிரிக்கியா மபாஸ் ??
பாவி மொவ என்னா கணம் கணக்குரா? இடுப்பு போச்சி:


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: 'காதலி' நயன்தாராவுடன் கல்யாணத்துக்கு வந்த பிரபுதேவா!

Post by எஸ்.எம். மபாஸ் on Sat May 15, 2010 1:50 pm

mhmramees wrote:
@எஸ்.எம். மபாஸ் wrote:
mhmramees wrote:
@மஞ்சுபாஷிணி wrote:எக்சாக்ட்லி.... நமீதா இப்படி யார் கூடயாவது எங்கயாவது போனால் இங்க கலை சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பார்....

அப்பவாவது தொப்பை குறையட்டும்
என்னது நமீதாவா??? யாரது???

அதுதான் ரமீஸ் சின்ன வயசு யாபகங்களை மறக்க கூடாது என்று சொல்லிட்டு எப்பவுமே சின்ன வயசில வாங்கின டிரஸ் போட்டுட்டே வருமே... அதான் நமீதா.
உலகத்தில் உள்ள ஆண்களெல்லாம் எனது மச்சான்ஸ் என்று சொன்ன சிரிக்கியா மபாஸ் ??

அப்படியும் சொல்லிருக்காலா அவள் அப்போ கலைக்கு ரொம்ப வசிதியா போச்செண்டு சொல்லுங்க அப்பாடா ஒரு வழியா நமிதாக்கு ஜோடி சேர்த்தாச்சு .. அடுத்து நயந்தாரக்கு பாக்கணும் ...
avatar
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1736
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: 'காதலி' நயன்தாராவுடன் கல்யாணத்துக்கு வந்த பிரபுதேவா!

Post by எஸ்.எம். மபாஸ் on Sat May 15, 2010 1:54 pm

பிச்ச wrote:
mhmramees wrote:
@எஸ்.எம். மபாஸ் wrote:
mhmramees wrote:
@மஞ்சுபாஷிணி wrote:எக்சாக்ட்லி.... நமீதா இப்படி யார் கூடயாவது எங்கயாவது போனால் இங்க கலை சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பார்....

அப்பவாவது தொப்பை குறையட்டும்
என்னது நமீதாவா??? யாரது???

அதுதான் ரமீஸ் சின்ன வயசு யாபகங்களை மறக்க கூடாது என்று சொல்லிட்டு எப்பவுமே சின்ன வயசில வாங்கின டிரஸ் போட்டுட்டே வருமே... அதான் நமீதா.
உலகத்தில் உள்ள ஆண்களெல்லாம் எனது மச்சான்ஸ் என்று சொன்ன சிரிக்கியா மபாஸ் ??
பாவி மொவ என்னா கணம் கணக்குரா? இடுப்பு போச்சி:

அவள வெயிட் போட்டா இடுப்பு போகம பின்ன என்ன ஆகும்.. வெயிட் போட வேறு ஆளா கிடைக்கல்ல.. இன்டைய வருமானம் போச்சா போச்சா.... இதுக்குத்தான் சொல்லுறது நம்ம ச்ய்சுக்கு எத்த கட்டையா வெயிட் போடனுமேன்கிறது. ...
avatar
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1736
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: 'காதலி' நயன்தாராவுடன் கல்யாணத்துக்கு வந்த பிரபுதேவா!

Post by அன்பு தளபதி on Sat May 15, 2010 1:58 pm

நல்ல செய்தி
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9242
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: 'காதலி' நயன்தாராவுடன் கல்யாணத்துக்கு வந்த பிரபுதேவா!

Post by எஸ்.எம். மபாஸ் on Sat May 15, 2010 2:00 pm

maniajith007 wrote:நல்ல செய்தி

ஏன் இதுக்கு முன்னாடி சனி உங்களை.....??????????????
avatar
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1736
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: 'காதலி' நயன்தாராவுடன் கல்யாணத்துக்கு வந்த பிரபுதேவா!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum