ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 ayyasamy ram

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 ayyasamy ram

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 ayyasamy ram

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 ayyasamy ram

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 ayyasamy ram

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 ayyasamy ram

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 ayyasamy ram

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 T.N.Balasubramanian

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 11
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09
 தமிழ்நேசன்1981

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

பிச்ச பெருமாளின் காதல் கடிதம் உங்களுக்காக -ப்ரியா

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Go down

பிச்ச பெருமாளின் காதல் கடிதம் உங்களுக்காக -ப்ரியா

Post by ப்ரியா on Thu May 13, 2010 7:25 pm

பிச்ச பெருமாளின் காதல் கடிதம் உங்களுக்காக -ப்ரியா

பொறுங்கள் இன்னும் ஒரு மணித்தியாலத்தில் ............

முழுக்க முழுக்க சிரிப்பு வெடி ....

படிக்கத் தவறாதீர்கள் ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
avatar
ப்ரியா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3389
மதிப்பீடுகள் : 86

View user profile

Back to top Go down

Re: பிச்ச பெருமாளின் காதல் கடிதம் உங்களுக்காக -ப்ரியா

Post by சரவணன் on Thu May 13, 2010 7:27 pm

............................


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: பிச்ச பெருமாளின் காதல் கடிதம் உங்களுக்காக -ப்ரியா

Post by நிலாசகி on Thu May 13, 2010 7:57 pm

உங்களுக்கு எப்படி கிடைத்தது பிரியா
avatar
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6278
மதிப்பீடுகள் : 82

View user profile

Back to top Go down

Re: பிச்ச பெருமாளின் காதல் கடிதம் உங்களுக்காக -ப்ரியா

Post by ப்ரியா on Thu May 13, 2010 8:06 pm

பிச்சபெருமாள்
பிளாட் பாரம்
ஊர்ரூரா சுத்தல்


அன்புள்ள கமலாவுக்கு

கடந்த ஆறு மாதகாலமாக என்னை (யும்) லவ் பண்ணியதற்கு மிக்க நன்றி , நீ இந்தக் கடிதத்தை படித்துக் கொண்டிருக்கும் போது உனக்கு புதிய காதலனாக அப்புக்குட்டி கிடைத்திருப்பான் என நம்புகின்றேன்,இன்னும் கிடைக்க வில்லை எனில் எல்லாம் வல்ல சுடலையாண்டவரை வேண்டுகின்றேன்.சரி விசயத்துக்கு வருகின்றேன் ..

உன்னை மறப்பதற்காக இந்த வழியை குறைபதட்காக நான் அடுத்த தெருவில் ஒருத்தியை லவ் பண்ணுறேன்,ஆமாம் இது உனக்கு தெரிந்தது தானே ,இது எனோட நாலாவது காதல் தான்.முந்திய காதல்களில் நிறைய கற்றுக் கொண்டதினால் இப்ப ஈசியா லவ் பண்ண முடியுது.காதல் வந்தால் கவிதை எழுத வரும் என்று உனக்கு நல்லாவே தெரியும் ஆனா ஏனோ இப்ப கவிதை எழுத போரடிக்குது எத்தின பேருக்கு இல்லாத பொல்லாத பொய் எல்லாம் கவிதையில் போடா வேண்டி இருக்கு தெரியுமா. இப்ப கவிதை எழுதுறதும் அவ்வளவு ஈசி இல்லை,எல்லாரும் கவிதை எழுதுறாங்க அவனவன் போட்டிக்கு காதல் களத்தில் பிரிச்சு மேஞ்சிகிட்டு இருக்கான்.அப்புறம் நாம லவ் பண்ணும் போது நான் உன்னை வச்சு எழுதின கவிதை எல்லாம் எனக்கு திருப்பி அனுப்பி விட்டா நல்லா இருக்கும் ,ஏன்னா நான் வேற அதை காப்பி எடுத்து வைக்க மறந்திட்டேன்.அப்படியே அவளது பெயரை மாத்திரம் மாத்தி எழுதி கொடுத்து விடுவேன் தயவு செய்து கொடுத்திட்டா உனக்கு புண்ணியமாக போகும் தங்கச்சி.

அப்புறம் இன்னொரு மேட்டர் உன்கிட்ட என்னோட அழகான (?) ஒரு போட்டோ இருக்குல்ல அதையும் லெட்டரோட சேர்த்து அனுப்பி வச்சா நல்ல இருக்கும், எண்ட கேட்ட காலம் அது நான் முதல் லவ் பண்ணும் போது எடுத்தது அதால அந்த போடோல மட்டும் நான் அழகா இருப்பேன் .

அடுத்து நான் இந்த ஆறு மாசத்துல உனக்கு ஏகப்பட்ட காசு செலவழிச்சு இருக்கேன்.அது எவ்வளவு என்ன விலை எண்டு இங்கே சொல்லி இருக்கேன்,கூடிய சீக்கிரம் அந்த காசை எல்லாம் திருப்பிக் கொடுத்துட்டி என்றால் என்னோட புது லவர்ருக்கு செலவழிக்க வசதியாக இருக்கும் ,

* மதியம் மற்றும் இரவுச் சாப்பாடு என்ற வகையில் 895 /=
*கூல்ட்ரின்க் குடித்த வகையில் 2938 /=
*ஜூஸ் குடித்த வகையில் 3845 /=
*சினிமாவுக்கு கூட்டிட்டு போனவகையில் 1235 /=
*நெட் சாட்டிங் 1499 /=
*மொபைல் ரேச்சர்ஜ் செய குடுத்த வகையில் 2540 /=
*கிப்ட் வாங்கி தந்த வகையில் 7850 /=

மொத்தம் 30708 /=

செக் ஏற்றுக்கொள்ளப் பட maaddaathu , ரொக்க காசு கொடுக்கவும் .

மேலே சொன்ன அமௌன்ட் கூடிய சீக்கிரத்தில் செட்டில் பண்ணிடு. அப்புறம் நான் உனக்கு கொடுத்த கிப்ட்ஸ் ஏதாவது நீ வச்சிருந்தீனா அத நான் பாதி விலைக்கு எடுக்க தயார இருக்கேன்.

நான் ஒன்னும் இரக்கமில்லாதவன் இல்ல,அதனால் நீ எனக்கு எழுதின லவ் லெட்டர்ஸ் எல்லாம் ( சுமார் 3 கிலோ ) இதோட சேர்த்து அனுப்பி இருக்கேன் பெற்றுக்கொள்ளவும் , நீதான் என்னோட வரும் போது பர்ஸ் மறந்து வச்சிட்டு வருவியே........!பிறகெப்படி உனக்கு செலவாகும்,

எது எப்படியோ அப்புக்குட்டியுடனான உனது தற்போதைய ஆறாவது காதலாவது சுபமாக முடிய அத்த சுடலையாண்டவரை வேண்டு கின்றேன் ..

இப்படிக்கு
உன் ஐந்தாவது காதலன்
பிச்சைப் பெருமாள்
avatar
ப்ரியா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3389
மதிப்பீடுகள் : 86

View user profile

Back to top Go down

Re: பிச்ச பெருமாளின் காதல் கடிதம் உங்களுக்காக -ப்ரியா

Post by சரண்யா on Thu May 13, 2010 8:42 pm

ப்ரியா................
புன்னகை
புன்னகை
பிச்ச உங்கள தேடுறாங்க... உடுட்டுக்கட்டை அடி வ
avatar
சரண்யா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 534
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: பிச்ச பெருமாளின் காதல் கடிதம் உங்களுக்காக -ப்ரியா

Post by கலைவேந்தன் on Thu May 13, 2010 9:00 pm


கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: பிச்ச பெருமாளின் காதல் கடிதம் உங்களுக்காக -ப்ரியா

Post by சபீர் on Thu May 13, 2010 9:13 pm

என்ன இருந்தாலும் தங்கச்சிக்கு ரொம்ப அனுபவம் உள்ளது போல. சிரி சிரி சிரி சிரி
avatar
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22259
மதிப்பீடுகள் : 138

View user profile http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

Re: பிச்ச பெருமாளின் காதல் கடிதம் உங்களுக்காக -ப்ரியா

Post by எஸ்.அஸ்லி on Thu May 13, 2010 9:18 pm

avatar
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1428
மதிப்பீடுகள் : 6

View user profile

Back to top Go down

Re: பிச்ச பெருமாளின் காதல் கடிதம் உங்களுக்காக -ப்ரியா

Post by எஸ்.எம். மபாஸ் on Thu May 13, 2010 9:24 pm

தலைப்பு செய்திகள்... வாசிப்பவர் பிரியதர்ஷி....

அப்பு மற்றும்... பிச்சை இருவரையும் தேடி போலீசார் வலைவீச்சு..
கொடுத்த கிப்டை கேட்டு பிச்சயிடம் அப்பு மனுத்தாக்கல்..
மேலும் அப்பு தனது புகைப்படத்தை கேட்டு மேல் நீதிமன்றத்தில் வழக்கு...

விரிவான செய்திகள்... விளம்பர இடைவேளைக்கு பிறகு தொடரும்.
avatar
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1736
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: பிச்ச பெருமாளின் காதல் கடிதம் உங்களுக்காக -ப்ரியா

Post by ப்ரியா on Thu May 13, 2010 9:34 pm

@சரண்யா wrote:ப்ரியா................
புன்னகை
புன்னகை
பிச்ச உங்கள தேடுறாங்க... உடுட்டுக்கட்டை அடி வ

இப்ப தேட மாட்டார், அவர் அலுவலகம் போய் விட்டார் ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
avatar
ப்ரியா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3389
மதிப்பீடுகள் : 86

View user profile

Back to top Go down

Re: பிச்ச பெருமாளின் காதல் கடிதம் உங்களுக்காக -ப்ரியா

Post by ப்ரியா on Thu May 13, 2010 9:35 pm

கலை wrote:

இப்படி சிரிக்க வேணாம் ...

ம்ம்ம்ம் நல்லாத்தான் இருக்கு
avatar
ப்ரியா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3389
மதிப்பீடுகள் : 86

View user profile

Back to top Go down

Re: பிச்ச பெருமாளின் காதல் கடிதம் உங்களுக்காக -ப்ரியா

Post by ப்ரியா on Thu May 13, 2010 9:36 pm

@சபீர் wrote:என்ன இருந்தாலும் தங்கச்சிக்கு ரொம்ப அனுபவம் உள்ளது போல. சிரி சிரி சிரி சிரி

இல்லை அண்ணா , யாவும் கற்பனைகள் ஜாலி ஜாலி ஜாலி
avatar
ப்ரியா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3389
மதிப்பீடுகள் : 86

View user profile

Back to top Go down

Re: பிச்ச பெருமாளின் காதல் கடிதம் உங்களுக்காக -ப்ரியா

Post by ப்ரியா on Thu May 13, 2010 9:37 pm


ம்ம்ம் நன்றிகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
ப்ரியா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3389
மதிப்பீடுகள் : 86

View user profile

Back to top Go down

Re: பிச்ச பெருமாளின் காதல் கடிதம் உங்களுக்காக -ப்ரியா

Post by ப்ரியா on Thu May 13, 2010 9:39 pm

@எஸ்.எம். மபாஸ் wrote:தலைப்பு செய்திகள்... வாசிப்பவர் பிரியதர்ஷி....

அப்பு மற்றும்... பிச்சை இருவரையும் தேடி போலீசார் வலைவீச்சு..
கொடுத்த கிப்டை கேட்டு பிச்சயிடம் அப்பு மனுத்தாக்கல்..
மேலும் அப்பு தனது புகைப்படத்தை கேட்டு மேல் நீதிமன்றத்தில் வழக்கு...

விரிவான செய்திகள்... விளம்பர இடைவேளைக்கு பிறகு தொடரும்.

அட இது நல்லா இருக்கே , இருங்க நம்ம பாஸ் வரட்டும் ,நீங்களும் எங்கள் கூட்டணியில் இணையலாம்.. அனேகமாக துணைக் காப்டன் பதவி தரலாம் என நினைக்கின்றேன் .... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
avatar
ப்ரியா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3389
மதிப்பீடுகள் : 86

View user profile

Back to top Go down

Re: பிச்ச பெருமாளின் காதல் கடிதம் உங்களுக்காக -ப்ரியா

Post by எஸ்.எம். மபாஸ் on Thu May 13, 2010 9:41 pm

அய்யோ... யாரு உங்க கப்டன்... நமக்கு பதவியெல்லாம் வேண்டும் இப்படி கொஞ்சம் சந்தோசமா இருந்த போதும். மிக்க நன்றி சகோதரி.
avatar
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1736
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: பிச்ச பெருமாளின் காதல் கடிதம் உங்களுக்காக -ப்ரியா

Post by ப்ரியா on Thu May 13, 2010 9:43 pm

@எஸ்.எம். மபாஸ் wrote:அய்யோ... யாரு உங்க கப்டன்... நமக்கு பதவியெல்லாம் வேண்டும் இப்படி கொஞ்சம் சந்தோசமா இருந்த போதும். மிக்க நன்றி சகோதரி.

வேற யாரு நம்ம பிச்சுமணி தான் ...... ஜாலி ஜாலி ஜாலி
avatar
ப்ரியா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3389
மதிப்பீடுகள் : 86

View user profile

Back to top Go down

Re: பிச்ச பெருமாளின் காதல் கடிதம் உங்களுக்காக -ப்ரியா

Post by கலைவேந்தன் on Thu May 13, 2010 9:49 pm

ப்ரியதர்ஷி wrote:
கலை wrote:

இப்படி சிரிக்க வேணாம் ...

ம்ம்ம்ம் நல்லாத்தான் இருக்கு

மனம் விட்டு சிரித்தேன் தங்கையே.. இப்போதைய மனநிலைக்கு உன் உங்கள் இந்த குறும்பு மிக்க ஆறுதலாக இருக்கிறது பிரியா...

மிக்க நன்றி வாலுத்தங்கச்சி...

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: பிச்ச பெருமாளின் காதல் கடிதம் உங்களுக்காக -ப்ரியா

Post by ப்ரியா on Thu May 13, 2010 9:59 pm

கலை wrote:
ப்ரியதர்ஷி wrote:
கலை wrote:

இப்படி சிரிக்க வேணாம் ...

ம்ம்ம்ம் நல்லாத்தான் இருக்கு

மனம் விட்டு சிரித்தேன் தங்கையே.. இப்போதைய மனநிலைக்கு உன் உங்கள் இந்த குறும்பு மிக்க ஆறுதலாக இருக்கிறது பிரியா...

மிக்க நன்றி வாலுத்தங்கச்சி...

நன்றி அண்ணா , சந்தோசமாக இருங்கள் அண்ணா நன்றி நன்றி நன்றி
avatar
ப்ரியா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3389
மதிப்பீடுகள் : 86

View user profile

Back to top Go down

Re: பிச்ச பெருமாளின் காதல் கடிதம் உங்களுக்காக -ப்ரியா

Post by எஸ்.எம். மபாஸ் on Thu May 13, 2010 10:03 pm

ப்ரியதர்ஷி wrote:
@எஸ்.எம். மபாஸ் wrote:அய்யோ... யாரு உங்க கப்டன்... நமக்கு பதவியெல்லாம் வேண்டும் இப்படி கொஞ்சம் சந்தோசமா இருந்த போதும். மிக்க நன்றி சகோதரி.

வேற யாரு நம்ம பிச்சுமணி தான் ......
சூடான செய்தி...

பிச்சு தலைமறைவான காரணத்தினால் ப்ரியதர்ஷி தலைமைத்துவத்தை ஏற்றுக்கொள்ளும்படி உயர் நீதிமன்றம் உத்தரவு...
avatar
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1736
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: பிச்ச பெருமாளின் காதல் கடிதம் உங்களுக்காக -ப்ரியா

Post by ப்ரியா on Thu May 13, 2010 10:06 pm

@எஸ்.எம். மபாஸ் wrote:
ப்ரியதர்ஷி wrote:
@எஸ்.எம். மபாஸ் wrote:அய்யோ... யாரு உங்க கப்டன்... நமக்கு பதவியெல்லாம் வேண்டும் இப்படி கொஞ்சம் சந்தோசமா இருந்த போதும். மிக்க நன்றி சகோதரி.

வேற யாரு நம்ம பிச்சுமணி தான் ......
சூடான செய்தி...

பிச்சு தலைமறைவான காரணத்தினால் ப்ரியதர்ஷி தலைமைத்துவத்தை ஏற்றுக்கொள்ளும்படி உயர் நீதிமன்றம் உத்தரவு...

நண்பா அரட்டைக்கு வரலாமே ....
avatar
ப்ரியா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3389
மதிப்பீடுகள் : 86

View user profile

Back to top Go down

Re: பிச்ச பெருமாளின் காதல் கடிதம் உங்களுக்காக -ப்ரியா

Post by முத்தியாலு மாதேஷ் on Thu May 13, 2010 10:31 pm

அடுத்த பிட்ச யாரோ மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
முத்தியாலு மாதேஷ்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 328
மதிப்பீடுகள் : 5

View user profile

Back to top Go down

Re: பிச்ச பெருமாளின் காதல் கடிதம் உங்களுக்காக -ப்ரியா

Post by எஸ்.எம். மபாஸ் on Thu May 13, 2010 11:00 pm

ப்ரியதர்ஷி wrote:
@எஸ்.எம். மபாஸ் wrote:
ப்ரியதர்ஷி wrote:
@எஸ்.எம். மபாஸ் wrote:அய்யோ... யாரு உங்க கப்டன்... நமக்கு பதவியெல்லாம் வேண்டும் இப்படி கொஞ்சம் சந்தோசமா இருந்த போதும். மிக்க நன்றி சகோதரி.

வேற யாரு நம்ம பிச்சுமணி தான் ......
சூடான செய்தி...

பிச்சு தலைமறைவான காரணத்தினால் ப்ரியதர்ஷி தலைமைத்துவத்தை ஏற்றுக்கொள்ளும்படி உயர் நீதிமன்றம் உத்தரவு...

நண்பா அரட்டைக்கு வரலாமே ....
நிச்சயமாக நான் தயாராக இருக்கிறேன்....
avatar
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1736
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: பிச்ச பெருமாளின் காதல் கடிதம் உங்களுக்காக -ப்ரியா

Post by எஸ்.எம். மபாஸ் on Thu May 13, 2010 11:03 pm

@முத்தியாலு மாதேஷ் wrote:அடுத்த பிட்ச யாரோ

நண்பா நீங்க தயாரா?
avatar
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1736
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: பிச்ச பெருமாளின் காதல் கடிதம் உங்களுக்காக -ப்ரியா

Post by சரவணன் on Thu May 13, 2010 11:29 pm


அருமையான கற்பனை பிரியா-வாழ்த்துகள்!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: பிச்ச பெருமாளின் காதல் கடிதம் உங்களுக்காக -ப்ரியா

Post by அப்புகுட்டி on Thu May 13, 2010 11:32 pm

பிச்ச wrote:
அருமையான கற்பனை பிரியா-வாழ்த்துகள்!
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: பிச்ச பெருமாளின் காதல் கடிதம் உங்களுக்காக -ப்ரியா

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum