புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அல்லாவின் தூதர்கள் Poll_c10அல்லாவின் தூதர்கள் Poll_m10அல்லாவின் தூதர்கள் Poll_c10 
30 Posts - 50%
heezulia
அல்லாவின் தூதர்கள் Poll_c10அல்லாவின் தூதர்கள் Poll_m10அல்லாவின் தூதர்கள் Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
அல்லாவின் தூதர்கள் Poll_c10அல்லாவின் தூதர்கள் Poll_m10அல்லாவின் தூதர்கள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அல்லாவின் தூதர்கள் Poll_c10அல்லாவின் தூதர்கள் Poll_m10அல்லாவின் தூதர்கள் Poll_c10 
72 Posts - 57%
heezulia
அல்லாவின் தூதர்கள் Poll_c10அல்லாவின் தூதர்கள் Poll_m10அல்லாவின் தூதர்கள் Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
அல்லாவின் தூதர்கள் Poll_c10அல்லாவின் தூதர்கள் Poll_m10அல்லாவின் தூதர்கள் Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
அல்லாவின் தூதர்கள் Poll_c10அல்லாவின் தூதர்கள் Poll_m10அல்லாவின் தூதர்கள் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அல்லாவின் தூதர்கள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 17, 2009 3:41 am

இறைத்தூதர்களுக்கே உரிய எல்லா நல்ல குணங்களையும் பெற்றவர்களாக இறையருள் பெற்ற அல்லாவின தூதர்கள் திகழ்ந்தார்கள். நாம் முறையான அனைவரும் போற்றும் நற் குணங்களனைத்தையும் பெற்றிருக்க ஆர்வம் கொண்டால் அவர்கள் அல்லாவின் கருணையை முழுமையாக பெற்றிருக்கும் இறைத் தூதர்களின் வாழ்க்கையை உற்று உணர்ந்து பார்த்தால் சிறப்பான குணங்ளை பெற்றுக்கொள்ள முடியும். உலக மனிதர்களுக்கு வேண்டிய பொறுமை, ஈகை, பணிவு, கருணை, இரக்கம்,உதவி புரிதல் இன்பாக இருத்தல், பசிப் பிணி தீர்த்தல் போன்ற எல்லா குண நலன்களையும் அல் லாவின் தூதர்கள் பெற்றிருந்தார்கள்.

அல்லாவின் தூதர்கள் எவருமே தீமை புரிபவர்களாகவும், தீமையான சொற்களை செப்ப கூடியவர்களாகவும் எந்த நாளும் இருந்தது கிடையாது. இறைத் தூதர்கள் அனைவருமே குணத்தால் அழகானவர்களே. ஆகையினால்தான் திருமறையில் அல்லாவே புகழ்ந்து இவர்களை இப்படி சொல்லுகிறான்„ நிச்சயமாக இவர்கள் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவராகவே இருக்கின்றார்கள்.

அல்லாவின் தூதர்கள் எப்போதும் தங்களை இறையாண்மை மிக்கவர்கள் என்று வெளிப்படையாக சொல்லிக் கொண்டதில்லை. இறைத் தூதர்கள் எப்போதும் தங்களின் தோழர்களை உயர்வாகவே நடத்தினார்கள். உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால் நபிப் பெருமானார் ஸல் அவர்கள் தங்களின் தோழர்களிடம் நடந்து கொண்டதை எடுத்துக்காட்டாக குறிப்பிடலாம். நபி அவர்கள் தனது நாயகத் தோழர்களை தன்னுடைய இன்னுயிரினுக்கும் உயர்வாக அன்பும், மரியாதையும் செலுத்தி நேசித்தார்கள் என்பதை அறிய முடிகின்றது.

இவ்வாறான உயர்ந்த எண்ணங்களும் செயல்பாடுகளும் தங்களிடமிருந்தும் அல்லாவின் தூதர்கள் தங்களை கடவுள் அந்தஸ்திற்கு உயர்த்தி புகழ் தேட சம்மதிக்கவில்லை என்பதுதான் அவர்களது சிறப்பாகும். நபிகளின் மற்றும் உள்ள அல்லாவின் கருணையை முற்றிலுமாக தன்னகத்தே கொண்ட இவர்கள் தங்களை உருவமாக செதுக்கிடவோ வரைந்து கொள்ளவோ சம்மதிக்க வில்லை எனபதும் மற்றொரு சிறப்பாகும். இறையாண்மை மிக்கவர்களாக திகழ்ந்த அல்லாவின் தூதர்கள் இத்தகைய சிறப்பு பெற்றிருந்ததை போல நாமும் இருக்க முயற்சிப்போம்.

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue May 11, 2010 11:05 am

அன்பு மலர் நன்றி அன்பு மலர் நன்றி





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue May 11, 2010 11:58 am

சூப்பர் தல மிக்க நன்றி தல உங்கள் தகவலுக்கு



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

அல்லாவின் தூதர்கள் Logo12
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue May 11, 2010 1:10 pm

எல்லோருமே நல்லவை மட்டுமே தான் மிக அழகாக சொல்கின்றனர்... கேட்டு நடந்தால் நமக்கு சிறப்பு... நாம் நன்றாக வாழவேண்டும் என்பதற்காக இப்படி நல்லவைகளை எடுத்து மிக அருமையாக சொல்கின்றனர்...

இதை அன்புடன் எல்லோரும் பயனடைய பகிர்ந்த சிவாவுக்கு அன்பு நன்றிகள்....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அல்லாவின் தூதர்கள் 47
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Tue May 11, 2010 1:23 pm

அல்லாவின் தூதர்கள் 678642



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக