புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனக்கும் ஆசைதான்… Poll_c10எனக்கும் ஆசைதான்… Poll_m10எனக்கும் ஆசைதான்… Poll_c10 
42 Posts - 63%
heezulia
எனக்கும் ஆசைதான்… Poll_c10எனக்கும் ஆசைதான்… Poll_m10எனக்கும் ஆசைதான்… Poll_c10 
21 Posts - 31%
mohamed nizamudeen
எனக்கும் ஆசைதான்… Poll_c10எனக்கும் ஆசைதான்… Poll_m10எனக்கும் ஆசைதான்… Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
எனக்கும் ஆசைதான்… Poll_c10எனக்கும் ஆசைதான்… Poll_m10எனக்கும் ஆசைதான்… Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்கும் ஆசைதான்…


   
   

Page 1 of 2 1, 2  Next

Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010

PostMalaimagal Sun May 02, 2010 4:44 pm

எனக்கும் ஆசைதான்…

நெஞ்சில் உன்னை
நிறுத்திவைக்க விரும்புகிறேன்
நேசம் குறையாமல்
நிலைத்திருக்க விரும்புகிறேன்


உன் சுவாசம் எடுத்து
உயிர்வாழ விரும்புகிறேன்
உனக்குள்ளே என்னை
தொலைக்க விரும்புகிறேன்


உன்னிடத்தில் என்னை
கொடுக்க விரும்புகிறேன்
உயிரோடு உயிராகவே
கலக்க விரும்புகிறேன்


உறக்கத்தில் கூட
பிரியாதிருக்க விரும்புகிறேன்
உரிமைகொண்டு உன்னை
அனைக்க விரும்புகிறேன்


கண்ணைமூடி கனவுலகில்
மிதக்க விரும்புகிறேன்
காலத்தால் அழியாத
கவியாக விரும்புகிறேன்


என்றோ கிறுக்கியது....
இன்று உங்கள் பார்வைக்காக..

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun May 02, 2010 4:59 pm

விரும்புகிறேன் விரும்புகிறேன் என்று எழுதி
அவர் மனதில் இடம் பிடித்த மங்கையே வரிகள் அருமை
என்றோ கிறுக்கியதாக இருந்தாலும் எங்கள் பார்வைக்கு
புதிதாகத்தான் தெரிகிறது வாழ்த்துக்கள்.



எனக்கும் ஆசைதான்… Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun May 02, 2010 5:04 pm

என்றோகிறுக்கியது இன்றும் அருமை மலைமகளே ஈடேறும் அத்தனையும் இன்று நிறை வேறிவிட்டதா எனக்கும் ஆசைதான்… 677196 எனக்கும் ஆசைதான்… 677196 எனக்கும் ஆசைதான்… 677196 எனக்கும் ஆசைதான்… 677196



நேசமுடன் ஹாசிம்
எனக்கும் ஆசைதான்… Hasim4
சிந்தையின் சிதறல்கள்
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri May 07, 2010 3:00 pm

எனக்கும் ஆசைதான்… 677196 எனக்கும் ஆசைதான்… 677196 அழகான கவிதையில் விருப்பங்களின் வெளிப்பாடு...


மனதில் ஆயிரம் ஆயிரம் பட்டாம்பூச்சிகள்
திசை அறியாது பறப்பது போல்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





எனக்கும் ஆசைதான்… Ila
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Fri May 07, 2010 4:19 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat May 08, 2010 3:47 am

ஹாசிம் wrote:என்றோகிறுக்கியது இன்றும் அருமை மலைமகளே ஈடேறும் அத்தனையும் இன்று நிறை வேறிவிட்டதா எனக்கும் ஆசைதான்… 677196 எனக்கும் ஆசைதான்… 677196 எனக்கும் ஆசைதான்… 677196 எனக்கும் ஆசைதான்… 677196
சியர்ஸ்



எனக்கும் ஆசைதான்… Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Sat May 08, 2010 3:49 am

அத்தனை விருப்பங்களும் இன்று நிறைவேறியிருக்கும் புன்னகை வாழ்த்துகள் மலைமகள் அன்பு மலர்



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

எனக்கும் ஆசைதான்… Avatar15523pf0
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Sat May 08, 2010 10:10 am

என்று கிறுக்கினாலும் அருமையான கிறுக்கல்தான் சூப்பர்



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat May 08, 2010 10:13 am

என்ன அழகான அருமையான காதல் வரிகள்.
ஒரு நிமிஷம் என் இதயாத்தில் காதல் பட்டாம்பூச்சி பறப்பதை உணர்ந்தேன்.



எனக்கும் ஆசைதான்… Uஎனக்கும் ஆசைதான்… Dஎனக்கும் ஆசைதான்… Aஎனக்கும் ஆசைதான்… Yஎனக்கும் ஆசைதான்… Aஎனக்கும் ஆசைதான்… Sஎனக்கும் ஆசைதான்… Uஎனக்கும் ஆசைதான்… Dஎனக்கும் ஆசைதான்… Hஎனக்கும் ஆசைதான்… A
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat May 08, 2010 11:35 am

Malaimagal wrote:எனக்கும் ஆசைதான்…

நெஞ்சில் உன்னை
நிறுத்திவைக்க விரும்புகிறேன்
நேசம் குறையாமல்
நிலைத்திருக்க விரும்புகிறேன்


உன் சுவாசம் எடுத்து
உயிர்வாழ விரும்புகிறேன்
உனக்குள்ளே என்னை
தொலைக்க விரும்புகிறேன்


உன்னிடத்தில் என்னை
கொடுக்க விரும்புகிறேன்
உயிரோடு உயிராகவே
கலக்க விரும்புகிறேன்


உறக்கத்தில் கூட
பிரியாதிருக்க விரும்புகிறேன்
உரிமைகொண்டு உன்னை
அனைக்க விரும்புகிறேன்


கண்ணைமூடி கனவுலகில்
மிதக்க விரும்புகிறேன்
காலத்தால் அழியாத
கவியாக விரும்புகிறேன்


என்றோ கிறுக்கியது....
இன்று உங்கள் பார்வைக்காக..

என்றோ கிறுக்கியது என்றாலும் அன்பும் காதலும் அதே இளமையுடன் அழகு கவியாக இங்கே இடம்பெற்றது சோ ஸ்வீட் மலைமகள்..... வயது எத்தனை கூடினாலும் அன்பும் காதலும் மனதில் இளமையாக இருப்பது போல் தான் இந்த மலரும் நினைவுகளும்.... சலிக்காது படிக்க படிக்க....

அன்பு பாராட்டுக்கள் மலைமகள்.... ( உங்க அன்பு மனமும் அறிய முடிந்தது )



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

எனக்கும் ஆசைதான்… 47
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக