ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

நரை கூறிய அறிவுரை
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 SK

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

கட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்
 Dr.S.Soundarapandian

பிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை
 Dr.S.Soundarapandian

ஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்
 Dr.S.Soundarapandian

தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை
 T.N.Balasubramanian

காலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2
 SK

எந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு
 T.N.Balasubramanian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

பாட்டி வடை சுட்ட கதைல வடையை சுட்டது யாரு ?

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Go down

பாட்டி வடை சுட்ட கதைல வடையை சுட்டது யாரு ? [23Vote ]

  • A) பாட்டி

    1148%
  • B) காக்கா

    522%
  • C) நரி

    00%
  • D) வடைசட்டி

    730%

You are not connected. Please login or register

பாட்டி வடை சுட்ட கதைல வடையை சுட்டது யாரு ?

Post by ஸ்ரீ கிருஷ்ணன் on Thu May 06, 2010 2:14 pm

First topic message reminder :

பாட்டி வடை சுட்ட கதைல வடையை சுட்டது யாரு ?
தில்லிருந்த பாதில ஓட்டா போட்டுட்டு போங்க..
. அநியாயம் அநியாயம் அநியாயம்
avatar
ஸ்ரீ கிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 771
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down


Re: பாட்டி வடை சுட்ட கதைல வடையை சுட்டது யாரு ?

Post by சிவா on Thu May 06, 2010 5:08 pm

@வேணு wrote:தல சீக்கிரமா டீலிங்கை முடியுங்கள் ...........
நான் வடை
பெற்று........ அடச்சே ...
விடை பெற்று நாளை வருகிறேன் ............

ஓகே வேணு! அப்படி வடை எனக்கு ஓசியில் கிடைத்தால் நாளை உங்களுக்கும் தருகிறேன்!!!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாட்டி வடை சுட்ட கதைல வடையை சுட்டது யாரு ?

Post by Tamilzhan on Thu May 06, 2010 5:08 pm

@உதயசுதா wrote:அவன நிறுத்த சொல்லு நான் நிறுத்தறேன் அப்படின்னு சொல்ல
வேண்டியதுதான தல

அந்த பாட்டி சொர்ணாக்காதானே...?
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8045
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: பாட்டி வடை சுட்ட கதைல வடையை சுட்டது யாரு ?

Post by V.Annasamy on Thu May 06, 2010 5:11 pm

டீலா.. நோ டீலா இல்லை
டீலாவில முடியுமா
( யாருடைய பாட்டியின் நினைவா.. )
avatar
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3716
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: பாட்டி வடை சுட்ட கதைல வடையை சுட்டது யாரு ?

Post by சிவா on Thu May 06, 2010 5:11 pm

@Tamilzhan wrote:
@உதயசுதா wrote:அவன நிறுத்த சொல்லு நான் நிறுத்தறேன் அப்படின்னு சொல்ல
வேண்டியதுதான தல

அந்த பாட்டி சொர்ணாக்காதானே...?

அப்படி சொல்லவும் முடியாது, சொல்லாம இருக்கவும் முடியாது!!!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாட்டி வடை சுட்ட கதைல வடையை சுட்டது யாரு ?

Post by சிவா on Thu May 06, 2010 5:13 pm

@V.Annasamy wrote:டீலா.. நோ டீலா இல்லை
டீலாவில முடியுமா
( யாருடைய பாட்டியின் நினைவா.. )

Spoiler:
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாட்டி வடை சுட்ட கதைல வடையை சுட்டது யாரு ?

Post by Tamilzhan on Thu May 06, 2010 5:13 pm

@சிவா wrote:
@Tamilzhan wrote:
@உதயசுதா wrote:அவன நிறுத்த சொல்லு நான் நிறுத்தறேன் அப்படின்னு சொல்ல
வேண்டியதுதான தல

அந்த பாட்டி சொர்ணாக்காதானே...?

அப்படி சொல்லவும் முடியாது, சொல்லாம இருக்கவும் முடியாது!!!

எப்படியோ சொர்ணாக்காவிடம் தலய மாட்டி விட்டாச்சு..!
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8045
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: பாட்டி வடை சுட்ட கதைல வடையை சுட்டது யாரு ?

Post by சாந்தன் on Thu May 06, 2010 5:14 pm

@சிவா wrote:
@Tamilzhan wrote:
@உதயசுதா wrote:அவன நிறுத்த சொல்லு நான் நிறுத்தறேன் அப்படின்னு சொல்ல
வேண்டியதுதான தல

அந்த பாட்டி சொர்ணாக்காதானே...?

அப்படி சொல்லவும் முடியாது, சொல்லாம இருக்கவும் முடியாது!!!

ஆகா இன்னும் முடியலியா ????? சப்பா இப்பவே கண்ணை கட்டுதே
avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: பாட்டி வடை சுட்ட கதைல வடையை சுட்டது யாரு ?

Post by சிவா on Thu May 06, 2010 5:19 pm

@Tamilzhan wrote:

எப்படியோ சொர்ணாக்காவிடம் தலய மாட்டி விட்டாச்சு..!

சான்ஸே இல்லை!!! நான் எதுவும் சொல்லவில்லை, அது என் கருத்து இல்லை, இந்த விளையாட்டுக்கு நான் வரவில்லை!!! யப்பா..... ஒரு மிளகாய்ப்பொடிக்கு பயந்து உளர ஆரம்பித்து விட்டேன்!!!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாட்டி வடை சுட்ட கதைல வடையை சுட்டது யாரு ?

Post by சாந்தன் on Thu May 06, 2010 5:20 pm

@சிவா wrote:
@Tamilzhan wrote:

எப்படியோ சொர்ணாக்காவிடம் தலய மாட்டி விட்டாச்சு..!

சான்ஸே இல்லை!!! நான் எதுவும் சொல்லவில்லை, அது என் கருத்து இல்லை, இந்த விளையாட்டுக்கு நான் வரவில்லை!!! யப்பா..... ஒரு மிளகாய்ப்பொடிக்கு பயந்து உளர ஆரம்பித்து விட்டேன்!!!

கிரேட் எஸ்கேப் தல இப்படி ஓடுர மாதிரி தெரியுது ...
avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: பாட்டி வடை சுட்ட கதைல வடையை சுட்டது யாரு ?

Post by இளமாறன் on Thu May 06, 2010 5:21 pm

கதை சொல்லிட்டு விடை கேட்டா சொல்லலாம் வெறும் விடை மட்டும் கேட்டா எப்படி சொல்றது...
பழைய வடை சுட்ட கதையா இல்லைபுது வடைசுட்ட கதையா


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13977
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: பாட்டி வடை சுட்ட கதைல வடையை சுட்டது யாரு ?

Post by சிவா on Thu May 06, 2010 5:22 pm

@இளமாறன் wrote: கதை சொல்லிட்டு விடை கேட்டா சொல்லலாம் வெறும் விடை மட்டும் கேட்டா எப்படி சொல்றது...
பழைய வடை சுட்ட கதையா இல்லைபுது வடைசுட்ட கதையா

இறுதியில் நடப்பது, நம் கிருஷ்ணன் இங்கு வடை விற்ற கதை!!!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாட்டி வடை சுட்ட கதைல வடையை சுட்டது யாரு ?

Post by சாந்தன் on Thu May 06, 2010 5:23 pm

@இளமாறன் wrote: கதை சொல்லிட்டு விடை கேட்டா சொல்லலாம் வெறும் விடை மட்டும் கேட்டா எப்படி சொல்றது...
பழைய வடை சுட்ட கதையா இல்லைபுது வடைசுட்ட கதையா

நீங்க பழைய புதிய இரண்டு கதையையும் சொல்லுங்களேன் ... நாங்க கேட்டுக்கிறோம் ..
எங்களுக்கு தெரியாது இல்ல
avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: பாட்டி வடை சுட்ட கதைல வடையை சுட்டது யாரு ?

Post by சிவா on Thu May 06, 2010 5:23 pm

நிர்மல் wrote:

கிரேட் எஸ்கேப் தல இப்படி ஓடுர மாதிரி தெரியுது ...

இப்படியெல்லாம் இந்த நேரத்தில் ஓடக்கூடாது! அப்படியே தலையில் துண்டைப் போட்டுக் கொண்டு பதுங்கிவிட வேண்டியதுதான்!!!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாட்டி வடை சுட்ட கதைல வடையை சுட்டது யாரு ?

Post by V.Annasamy on Thu May 06, 2010 5:24 pm

டீலப்பத்தி கேட்டால்
sபாyiலர்ன்னு சொல்றாங்க.
avatar
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3716
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: பாட்டி வடை சுட்ட கதைல வடையை சுட்டது யாரு ?

Post by சாந்தன் on Thu May 06, 2010 5:25 pm

@சிவா wrote:
நிர்மல் wrote:

கிரேட் எஸ்கேப் தல இப்படி ஓடுர மாதிரி தெரியுது ...

இப்படியெல்லாம் இந்த நேரத்தில் ஓடக்கூடாது! அப்படியே தலையில் துண்டைப் போட்டுக் கொண்டு பதுங்கிவிட வேண்டியதுதான்!!!

எல்லாம் தெரிஞ்சு வச்சுருக்கீங்க தல ...
avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: பாட்டி வடை சுட்ட கதைல வடையை சுட்டது யாரு ?

Post by இளமாறன் on Thu May 06, 2010 5:26 pm

நிர்மல் wrote:
@இளமாறன் wrote: கதை சொல்லிட்டு விடை கேட்டா சொல்லலாம் வெறும் விடை மட்டும் கேட்டா எப்படி சொல்றது...
பழைய வடை சுட்ட கதையா இல்லைபுது வடைசுட்ட கதையா

நீங்க பழைய புதிய இரண்டு கதையையும் சொல்லுங்களேன் ... நாங்க கேட்டுக்கிறோம் ..
எங்களுக்கு தெரியாது இல்ல

கதை தெரியாம தான் இவ்வளவு நேரம் கலாய்ச்சிகிட்டு இருக்கீங்க பக்கமும் 8 ஆச்சு என்கே போய் முடியுமோ


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13977
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: பாட்டி வடை சுட்ட கதைல வடையை சுட்டது யாரு ?

Post by இளமாறன் on Thu May 06, 2010 5:28 pm

நிர்மல் wrote:
@சிவா wrote:
நிர்மல் wrote:

கிரேட் எஸ்கேப் தல இப்படி ஓடுர மாதிரி தெரியுது ...

இப்படியெல்லாம் இந்த நேரத்தில் ஓடக்கூடாது! அப்படியே தலையில் துண்டைப் போட்டுக் கொண்டு பதுங்கிவிட வேண்டியதுதான்!!!

எல்லாம் தெரிஞ்சு வச்சுருக்கீங்க தல ...

தலையில துண்டப்போட்டா ... ஏதோ கட்ட பஞ்சாயத்துல செஞச மாதிரி இருக்கு ரொம்ப விவரமாக தான் இருக்கீங்க


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13977
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: பாட்டி வடை சுட்ட கதைல வடையை சுட்டது யாரு ?

Post by சாந்தன் on Thu May 06, 2010 5:29 pm

நாட்டாமை தீர்ப்பை மாத்தி சொல்லு ... இப்படி வசனம் பேசுவாரோ நம்ம தல ...
என்ன இளா நான் சொல்றது சரிதானே
avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: பாட்டி வடை சுட்ட கதைல வடையை சுட்டது யாரு ?

Post by சிவா on Thu May 06, 2010 5:30 pm

@இளமாறன் wrote:
நிர்மல் wrote:
@சிவா wrote:
நிர்மல் wrote:

கிரேட் எஸ்கேப் தல இப்படி ஓடுர மாதிரி தெரியுது ...

இப்படியெல்லாம் இந்த நேரத்தில் ஓடக்கூடாது! அப்படியே தலையில் துண்டைப் போட்டுக் கொண்டு பதுங்கிவிட வேண்டியதுதான்!!!

எல்லாம் தெரிஞ்சு வச்சுருக்கீங்க தல ...

தலையில துண்டப்போட்டா ... ஏதோ கட்ட பஞ்சாயத்துல செஞச மாதிரி இருக்கு ரொம்ப விவரமாக தான் இருக்கீங்க

தீப்பொறி ஆறுமுகம் பார்த்து குடிசை பற்றி எறியும் பொழுது வடிவேலுவை விரட்டி விரட்டி அடிப்பாரே ஒரு பெண்மணி, அதுபோல் சுதா வந்துவிட்டால்... அதனால்தான் பதுங்க வேண்டியுள்ளது!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாட்டி வடை சுட்ட கதைல வடையை சுட்டது யாரு ?

Post by உதயசுதா on Thu May 06, 2010 5:38 pm

என் தல என்னை வம்புக்கு இழுக்கரிங்க.நான் paattukku வந்தோமா போனோமான்னு இருக்கேன்.என்னை போய்
அழுகை அழுகை அழுகை
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11837
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: பாட்டி வடை சுட்ட கதைல வடையை சுட்டது யாரு ?

Post by இளமாறன் on Thu May 06, 2010 5:39 pm

@உதயசுதா wrote:என் தல என்னை வம்புக்கு இழுக்கரிங்க.நான் paattukku வந்தோமா போனோமான்னு இருக்கேன்.என்னை போய்
அழுகை அழுகை அழுகை

சொர்னாக்கா இருந்தா தானெ கொஞ்சம் நல்லா இருக்கு காமெடி பண்ண


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13977
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: பாட்டி வடை சுட்ட கதைல வடையை சுட்டது யாரு ?

Post by சிவா on Thu May 06, 2010 5:39 pm

@உதயசுதா wrote:என் தல என்னை வம்புக்கு இழுக்கரிங்க.நான் paattukku வந்தோமா போனோமான்னு இருக்கேன்.என்னை போய்
அழுகை அழுகை அழுகை


ம்ம்ம்ம்...! ரொம்ப நல்ல புள்ளையா தெரியுதே!!!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாட்டி வடை சுட்ட கதைல வடையை சுட்டது யாரு ?

Post by Tamilzhan on Thu May 06, 2010 5:41 pm

தல முதலை கண்ணீர் அது உங்களுக்காக எடுத்து வந்த மிளகாய் பொடி காற்றுல அவங்க கண்ணுல விழுந்துடுச்சு..!
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8045
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: பாட்டி வடை சுட்ட கதைல வடையை சுட்டது யாரு ?

Post by சிவா on Thu May 06, 2010 5:46 pm

@Tamilzhan wrote:தல முதலை கண்ணீர் அது உங்களுக்காக எடுத்து வந்த மிளகாய் பொடி காற்றுல அவங்க கண்ணுல விழுந்துடுச்சு..!

ஏன், போர்க்களம் அமைதியாகி விட்டது என மறுபடியும் வந்து விட்டீரா?
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாட்டி வடை சுட்ட கதைல வடையை சுட்டது யாரு ?

Post by V.Annasamy on Thu May 06, 2010 5:50 pm

உதயசுதா wrote:என் தல என்னை வம்புக்கு இழுக்கரிங்க.நான் paattukku

என்ன பாட்டு? என்ன தாளம்
( நான் ஓர் இசை ப்ரியன் )
avatar
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3716
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: பாட்டி வடை சுட்ட கதைல வடையை சுட்டது யாரு ?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum