ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மின்னூலகம் இணையதளத்தினுள் நுழைய அனுமதி பெறுவது எப்படி??
 sudhagaran

'50 ஆண்டுகளுக்கு சுத்தம்செய்ய வேண்டாம்'- பசுமைக் கழிப்பறையை உருவாக்கி அசத்திய மாணவர்கள்
 பழ.முத்துராமலிங்கம்

தேங்காய்ப்பாலுக்கு "அப்படி" ஒரு சக்தி...!
 பழ.முத்துராமலிங்கம்

வரும் மாதம் வானில் நடக்க இருக்கும் அதிசியம்..! மிஸ் பண்ணிடாதீங்க..!! இப்பவே ரெடியா இருங்க..!!!
 பழ.முத்துராமலிங்கம்

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 T.N.Balasubramanian

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

எனக்குள் ஒரு கவிஞன் SK
 T.N.Balasubramanian

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 ஜாஹீதாபானு

என்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு?
 SK

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 SK

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 SK

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 SK

சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..
 sudhagaran

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 anikuttan

மாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்!
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 ஜாஹீதாபானு

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 SK

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஈகரை நாடக சபா - காண வாருங்கள்

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Go down

ஈகரை நாடக சபா - காண வாருங்கள்

Post by ப்ரியா on Wed May 05, 2010 3:48 pm

ஈகரை கலை பண்பாட்டுக் கழகம் பெருமையுடன் வழங்கும்
சத்தியவான் சாவித்திரி

முக்கியமாக நாடக ஒத்திகையின் போது எதிர்பாராமல் நிகழ்ந்த நிகழ்வுகளின் தொகுப்பை மட்டும் நீங்கள் இந்த வலையினூடாக பார்க்கலாம்.நாடகத்தின் முழுவடிவமும் நீங்கள் பார்க்க விரும்பினால், நாளை நீங்கள் துபாயிலுள்ள பிச்சியப்பா அரங்குக்கு போகவேண்டும்,முகவரி இதுதான்
முகவரி இதுதான்
ठुबाई विवेकनान्थर 0525
ठुबाई कुरुक्कू संतहु
ठुबाई

நம்ம பிச்சை அண்ணனுக்கு கிந்தி தெரியுமாம் , "யோ பிச்ச தமிழ்ல முகவரியை போடுய்யா" என அப்பு அண்ணா கேட்டபது புரிகின்றது ..

உங்களுக்காக நானே தருகின்றேன்

இலக்கம் 0525
விவேகானந்தர் தெரு,
துபாய் குறுக்கு சந்து ,
துபாய் ...

கலைஞர்கள் : பிச்ச , அப்புக்குட்டி ,கலை அண்ணா,மற்றும் நீங்கள் எதிர் பார்க்காத
உங்கள் அபிமான நட்சத்திரங்கள்
தயாரிப்பு : சிவா அண்ணன்
இயக்கம் : கலை அண்ணா

சில பகுதிகள் உங்களுக்காக வருகின்றது ..பொறுத்திருங்கள் அன்பர்களே .....


Last edited by priyatharshi on Fri May 07, 2010 9:10 am; edited 1 time in total
avatar
ப்ரியா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3389
மதிப்பீடுகள் : 86

View user profile

Back to top Go down

Re: ஈகரை நாடக சபா - காண வாருங்கள்

Post by ஹாசிம் on Wed May 05, 2010 4:35 pm

avatar
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12751
மதிப்பீடுகள் : 219

View user profile http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

Re: ஈகரை நாடக சபா - காண வாருங்கள்

Post by V.Annasamy on Wed May 05, 2010 4:49 pm

மகளிர் அணியின் தலைவி தயாரிப்பில்
அகமகிழ்விக்கும் அருமையான நாடகம் -இடுக்கண் வருங்கால்
நகுக என்பதற்கு இடமில்லாமல், மிடுக்கான
வெகுவான பாராட்டுக்களை பெறட்டும் !!!
avatar
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3716
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: ஈகரை நாடக சபா - காண வாருங்கள்

Post by சிவா on Wed May 05, 2010 6:33 pm

சத்தியவான் சாவித்திரி காண ஆவலுடன் உள்ளோம் ப்ரியா~!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84429
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஈகரை நாடக சபா - காண வாருங்கள்

Post by நிலாசகி on Wed May 05, 2010 7:30 pm

avatar
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6278
மதிப்பீடுகள் : 82

View user profile

Back to top Go down

Re: ஈகரை நாடக சபா - காண வாருங்கள்

Post by இளமாறன் on Wed May 05, 2010 7:48 pm



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13977
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: ஈகரை நாடக சபா - காண வாருங்கள்

Post by கலைவேந்தன் on Wed May 05, 2010 7:57 pm

@சிவா wrote:சத்தியவான் சாவித்திரி காண ஆவலுடன் உள்ளோம் ப்ரியா~!

ஆமாம்.. நாங்களும்.....

- இயக்குநர்

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13394
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: ஈகரை நாடக சபா - காண வாருங்கள்

Post by இளமாறன் on Wed May 05, 2010 8:01 pm

சாவித்திரியாக கலை அண்ணா நடிக்க போறாங்க ...


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13977
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: ஈகரை நாடக சபா - காண வாருங்கள்

Post by கலைவேந்தன் on Wed May 05, 2010 8:07 pm

ஆமாம் ஆமாம்....

- மேக்கப் ரூமில்

Spoiler:

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13394
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: ஈகரை நாடக சபா - காண வாருங்கள்

Post by இளமாறன் on Wed May 05, 2010 8:12 pm

கலை wrote:ஆமாம் ஆமாம்....

- மேக்கப் ரூமில்

Spoiler:



ஏன் வெட்கமா மேடைக்கு வர

இவங்களூக்கு டென்னிஸ் மட்டும் தான் விளையாட தெரியுமாம்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13977
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: ஈகரை நாடக சபா - காண வாருங்கள்

Post by கலைவேந்தன் on Wed May 05, 2010 8:18 pm

பேயாதே பேயாதே என்கணவா...

பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன்....

மாடு முட்டக்கண்டேன்..
ஆடு முட்டை கண்டேன்...

இளமாறன் அடிக்கக்கண்டேன்..
குளமாக ஜொள்ளுகண்டேன்,,,

போகாதே போகாதே என் கணவாஆஆஆஆஆஆஆ.....

- சாவித்திரிகலை

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13394
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: ஈகரை நாடக சபா - காண வாருங்கள்

Post by அன்பு தளபதி on Wed May 05, 2010 8:21 pm

நகைச்சுவை இளவரசி கலக்குங்க
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9228
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: ஈகரை நாடக சபா - காண வாருங்கள்

Post by நிலாசகி on Wed May 05, 2010 8:37 pm

கலை wrote:பேயாதே பேயாதே என்கணவா...

பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன்....

மாடு முட்டக்கண்டேன்..
ஆடு முட்டை கண்டேன்...

இளமாறன் அடிக்கக்கண்டேன்..
குளமாக ஜொள்ளுகண்டேன்,,,

போகாதே போகாதே என் கணவாஆஆஆஆஆஆஆ.....

- சாவித்திரிகலை
avatar
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6278
மதிப்பீடுகள் : 82

View user profile

Back to top Go down

Re: ஈகரை நாடக சபா - காண வாருங்கள்

Post by சரவணன் on Wed May 05, 2010 10:26 pm

என்ன இன்னும் நாடகம் ஆரம்பிக்கவே இல்லை?
மாப்ள கல்லு, தக்காளி, முட்டைய ரெடி பண்ணுங்கப்பா...!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11123
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: ஈகரை நாடக சபா - காண வாருங்கள்

Post by Aathira on Wed May 05, 2010 11:35 pm

maniajith007 wrote:நகைச்சுவை இளவரசி கலக்குங்க


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14366
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: ஈகரை நாடக சபா - காண வாருங்கள்

Post by இளமாறன் on Wed May 05, 2010 11:53 pm

நாடகம் எப்போ ஆரம்பிப்பீங்க


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13977
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: ஈகரை நாடக சபா - காண வாருங்கள்

Post by அப்புகுட்டி on Thu May 06, 2010 2:55 am

priyatharshi wrote:
ஈகரை கலை பண்பாட்டுக் கழகம் பெருமையுடன் வழங்கும்
சத்தியவான் சாவித்திரி

முக்கியமாக நாடகத்தில் இடம் பெற்ற நகை சுவை பகுதிகள் மட்டுமே நீங்கள் இந்த வலையினூடாக பார்க்கலாம்.நாடகத்தின் முழுவடிவமும் நீங்கள் பார்க்க விரும்பினால், நாளை நீங்கள் துபாய் போகவேண்டும் ,முகவரி இதுதான்
முகவரி இதுதான்
ठुबाई विवेकनान्थर ठरू
ठुबाई कुरुक्कू संतहु
ठुबाई

நம்ம பிச்சை அண்ணனுக்கு கிந்தி தெரியுமாம் , "யோ பிச்ச தமிழ்ல முகவரியை போடுய்யா" என அப்பு அண்ணா கேட்டபது புரிகின்றது ..

உங்களுக்காக நானே தருகின்றேன்

இலக்கம் 0525
விவேகானந்தர் தெரு,
துபாய் குறுக்கு சந்து ,
துபாய் ...

கலைஞர்கள் : பிச்ச , அப்புக்குட்டி ,கலை அண்ணா
தயாரிப்பு : சிவா அண்ணன்
இயக்கம் : கலை அண்ணா

சில பகுதிகள் உங்களுக்காக வருகின்றது ..பொறுத்திருங்கள் அன்பர்களே .....

அட்றஸ் பிளை காரணம் ஹிந்தியில் இலக்கம் இல்லை பிறகு எப்படி இலக்கம் வந்தது எது எப்படியோ நாடகம் எங்கே நானும் நடிகனா ஜாலி ஜாலி
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: ஈகரை நாடக சபா - காண வாருங்கள்

Post by செங்கை ஆழியன் on Thu May 06, 2010 9:39 pm

எனக்கும் ஒரு வேஷம் கிடைக்குமா தோழி ...
avatar
செங்கை ஆழியன்
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 197
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: ஈகரை நாடக சபா - காண வாருங்கள்

Post by அலட்டல் அம்பலத்தார் on Thu May 06, 2010 9:46 pm

கெதியா ஆரம்பியுங்களேன் கண்ணுகளா ...
avatar
அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 724
மதிப்பீடுகள் : 9

View user profile

Back to top Go down

Re: ஈகரை நாடக சபா - காண வாருங்கள்

Post by சரவணன் on Thu May 06, 2010 9:50 pm

@அலட்டல் அம்பலத்தார் wrote:கெதியா ஆரம்பியுங்களேன் கண்ணுகளா ...

நீங்க தான் ஆரம்பிக்கணும், எதோ கோவமாக இருப்பதாக மச்சான் சொன்னார். ஏன் கோவம்?


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11123
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: ஈகரை நாடக சபா - காண வாருங்கள்

Post by அலட்டல் அம்பலத்தார் on Thu May 06, 2010 9:55 pm

பிச்ச wrote:
@அலட்டல் அம்பலத்தார் wrote:கெதியா ஆரம்பியுங்களேன் கண்ணுகளா ...

நீங்க தான் ஆரம்பிக்கணும், எதோ கோவமாக இருப்பதாக மச்சான் சொன்னார். ஏன் கோவம்?

என்னடா மகனே, புரியலடா ,உனக்கு பித்தம் தலைக்கு ஏறிட்டுது போல ... டாகுத்தர் பரமனை போய் பாரடா ..
avatar
அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 724
மதிப்பீடுகள் : 9

View user profile

Back to top Go down

Re: ஈகரை நாடக சபா - காண வாருங்கள்

Post by உதயசுதா on Thu May 06, 2010 10:17 pm

அது யாரு டாகுத்தர் பரமன்
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11837
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: ஈகரை நாடக சபா - காண வாருங்கள்

Post by சரவணன் on Thu May 06, 2010 10:53 pm

சிவா அண்ணாவ பத்தி சொல்றாரோ!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11123
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: ஈகரை நாடக சபா - காண வாருங்கள்

Post by கலைவேந்தன் on Thu May 06, 2010 10:56 pm

பிச்ச wrote:சிவா அண்ணாவ பத்தி சொல்றாரோ!

சிவா டாகுத்தா பரமன்....

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13394
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: ஈகரை நாடக சபா - காண வாருங்கள்

Post by Aathira on Thu May 06, 2010 10:57 pm

@உதயசுதா wrote:அது யாரு டாகுத்தர் பரமன்

சுதா அது டாக்டர் சிவா


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14366
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: ஈகரை நாடக சபா - காண வாருங்கள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum