ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

நாவல் தேவை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

செய்யத் தகாத 16.
 சிவனாசான்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நரை கூறிய அறிவுரை
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03

Post by ப்ரியா on Sat May 01, 2010 11:53 pm

பிச்ச முத்துவின் மறுபக்கம்

இதில் நம்ம நகைச்சுவை நாயகன் சரண் , எதற்காக பாடசாலை படிப்பை இடை நிறுத்தினார் என்று பார்க்கலாம் ?
தானாக விரும்பி படிப்பை இடை நிறுத்தியதாக ஈகரையில் கூறினாலும் தற்போதுதான் அவரை இடை நிறுத்தியுள்ளார்கள் என அப்புக்குட்டியின் ஆட்கள் மூலம் தெரிய வந்திருக்கின்றது .....

என்ன நடந்தது ?
ஆய்வு இல 01

தமிழ் ஆசிரியர் படம் நடத்திக்கொண்டு இருக்கின்றார், பிச்ச , மணி , மற்றும் அப்புக் குட்டி ஆகியோர் ஒரு மேசையில் , வழமை போல சகலகலா சரண் பாடத்தை கவனிக்காது தூங்குகின்றார் , அப்போது

தமிழ் ஆசிரியர் : அப்புக் குட்டி நீரிலும் நிலத்திலும் நிலத்திலும் வாழும் பிராணி எது சொல்லுங்க ?

( அப்பு தெரியாமல் முளிக்கின்றார் , அப்போது சரண் எழுந்து )

சரண் : டீச்சர் தவளை

தமிழ் ஆசிரியர் : அச்சாப் பிள்ளை ,அப்பு நீ வரவர மோசம் ,சரண் தூங்கினாலும் காரியத்தில் கெட்டிக் காரன்...

சரண் : ஓம் டீச்சர்,,, (பாவம் அப்புவை பார்த்து நையாண்டி செய்கின்றார் )

தமிழ் ஆசிரியர் : எங்கே சரண் குட்டி , இன்னொரு நீரிலும் நிலத்திலும் வாழும் பிராணி சொல்லுங்க
பார்ப்போம் ,

சரண் : டீச்சர் இன்னொரு தவளை ...

தமிழ் ஆசிரியர்:கோபம் கோபம் கோபம் மண்டையில் அடி மண்டையில் அடி

பிறகென்ன சரணுக்கு அடி தானே ....

===================================================================================================== ஆய்வு இல ௦2
விரைவில் :

Last edited by priyatharshi on Sun May 02, 2010 2:46 pm; edited 1 time in total
avatar
ப்ரியா
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3389
மதிப்பீடுகள் : 86

View user profile

Back to top Go down

Re: பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03

Post by kalaimoon70 on Sun May 02, 2010 12:10 am

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்...

டீச்சர் ,தமிழ் ஆசிரியர் யார் ?
டீச்சர் நம்ம ஆதிரா டீச்சரா ?
தமிழ் ஆசிரியர் :கலை சாரா ?

சொல்லுங்க.???/? அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

Last edited by kalaimoon70 on Sun May 02, 2010 1:29 am; edited 1 time in total
avatar
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9666
மதிப்பீடுகள் : 112

View user profile

Back to top Go down

Re: பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03

Post by கலைவேந்தன் on Sun May 02, 2010 12:41 am

அதானே... நல்லா கேளுங்க மாஸ்டர்...!

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13394
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03

Post by சரவணன் on Sun May 02, 2010 12:49 amஅடக்கடவுளே இது என்ன இது கொடுமை. பிரியா என்னை இப்படி கலாய்க்கிறார்களே!
இனி ஈகரையில் ஒரு கணம் கூட இருக்கக்கூடாது. விடு ஜூட்.........
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11122
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03

Post by அப்புகுட்டி on Sun May 02, 2010 1:19 am

ஆஹா இங்கயும் நான்தான் முழிக்கிறேனா என்ன கொடுமை சரவணா இது.

அது சரி இந்த உண்மை எப்படி நமது குட்டிசுட்டிக்கு தெரிய வந்ததது.
சம்திங் ராங்.
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03

Post by சரவணன் on Sun May 02, 2010 1:25 am

@அப்புகுட்டி wrote:ஆஹா இங்கயும் நான்தான் முழிக்கிறேனா என்ன கொடுமை சரவணா இது.

அது சரி இந்த உண்மை எப்படி நமது குட்டிசுட்டிக்கு தெரிய வந்ததது.
சம்திங் ராங்.

ஆமாம், போன போட்டு சொல்லிபுட்டு கேள்வி வேற.....

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11122
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03

Post by அப்புகுட்டி on Sun May 02, 2010 1:28 am

பிச்ச wrote:
@அப்புகுட்டி wrote:ஆஹா இங்கயும் நான்தான் முழிக்கிறேனா என்ன கொடுமை சரவணா இது.

அது சரி இந்த உண்மை எப்படி நமது குட்டிசுட்டிக்கு தெரிய வந்ததது.
சம்திங் ராங்.

ஆமாம், போன போட்டு சொல்லிபுட்டு கேள்வி வேற.....

என் மதிப்புக்குரிய பிச்ச ஐயா என்று மரியாதையாக நான் சொல்ல மாட்டேன்.
யோவ் பிச்ச நான் சொல்ல வில்லை யாரோ கூட இருந்து இப்படி செய்து விட்டார்கள் எதுக்கும் இன்னும் கவனமாக இருங்க ஐயா இரண்டாம் பாகத்தில் இன்னும் என்னவெல்லாம் வெளி வரப்போகுதோ அநியாயம் அநியாயம்
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03

Post by சரவணன் on Sun May 02, 2010 1:45 am

@அப்புகுட்டி wrote:

நான் இந்த வாரம் ஈகரைக்கு விடுமுறை. வெளியூர் செல்கிறேன்.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11122
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03

Post by அப்புகுட்டி on Sun May 02, 2010 1:46 am

கூடாது கூடாது கூடாது கூடாது அழுகை அழுகை அழுகை
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

நம்ம பிச்ச முத்துவின் மறுபக்கம் 02 & 03

Post by ப்ரியா on Sun May 02, 2010 8:47 am

நம்ம பிச்ச முத்துவின் மறுபக்கம் 02

வழமைபோல நம்ம சாரா ,நம்ம மணி , அப்புக் குட்டி அண்ணா ,

வகுப்பு ஆரம்ப மாகி விட்டது , அப்போது சமய பாட ஆசிரியர் பாடங்களை முடித்து விட்டு கேள்விக் கணைகள் தொடுக்கின்றார் .

நம்ம சரவணனை யாரும் கேள்வி கேட்பது அவருக்கு பிடிக்காது தானே , ( அவருக்கு கேள்விகளுக்கு விடை சொல்லத் தெரியாது பாருங்க )

இப்போது நம்ம சரவணனின் நேரம் , பேஸ் மட்டும் வீக்கு பில்டிங் ச்ற்றோங்கு என்ற தத்துவத்தின் படி எழுந்து நிக்கின்றார் ... கேள்வி ஆரம்பம் ...

ஆசிரயர் : வைரவரின் வாகனம் எது சொல்லுங்க பார்ப்போம் ?

நம்ம சரவணன் : (மனசுக்குள் ... யாருக்கு தெரியும் )
முழித்துக்கொண்டு நிக்கின்றார்

இனி என்ன சாராவுக்கு வழமைபோல ஆசிரியரிடம் கிடைக்கவேண்டியது என்ன இது தானே மண்டையில் அடி மண்டையில் அடி

இதை யோசித்த நம்ம மணி நம்ம சாராவுக்கு உதவி செய்கின்றார்

அது எப்படி பார்ப்போம்

நம்ம மணி , சராவின் காலை நுள்ளி தன்னை பார்க்கும் படி செய்கின்றார் ...இப்ப மணி

நம்ம மணி : டேய் சரா , வாவ் வாவ் வாவ் ( இப்படி குரைத்தால் விடை நாய் என்று நம்ம சாரா கண்டு பிடிப்பார் என மணி நினைத்தார் )

நம்ம சரா எதோ விளங்கின மாதிரி , ஆசிரியரைபார்த்து தான் யோசித்து கண்டு பிடித்ததாக பில்ட் அப் கொடுத்துக்கொண்டு....

நம்ம சரா : டீச்சர் அது வவ்வால் தானே ...

பிறகு என்ன

ஆசிரியர் : கோபம் கோபம் கோபம் கோபம் மண்டையில் அடி மண்டையில் அடி

அப்புக்குட்டி : சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

அடுத்த பகுதி
விரைவில்

( நகைச்சுவைக்காக மட்டும் தான் நண்பர்களே யாருடைய மனதையும் புண்படுத்த இல்லை )

தவறாக நினைப்பின் தனி மடல் மூலம் அறிய தாருங்கள்
avatar
ப்ரியா
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3389
மதிப்பீடுகள் : 86

View user profile

Back to top Go down

Re: பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03

Post by Aathira on Sun May 02, 2010 9:35 am

//இப்போது நம்ம சரவணனின் நேரம் , பேஸ் மட்டும் வீக்கு பில்டிங் ச்ற்றோங்கு
என்ற தத்துவத்தின் படி எழுந்து நிக்கின்றார் ... கேள்வி ஆரம்பம் ...//

ப்ரியா ரொம்ப நல்லா இருக்கு..
பிச்சயை நினைத்தால் இருக்கு..ஒரு வேண்டுகோள்.. ஒரே திரியில் தொடர்ந்து எழுதுங்கள்..படிக்க வசதியாக இருக்கும்.. நாங்கள் இன்னும் நம்ம பிச்ச முத்துவின் மறுபக்கம் 01 படிக்கவில்லை..

avatar
Aathira
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14366
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03

Post by சிவா on Sun May 02, 2010 9:37 amசிரித்து சிரித்து வயிறு வலிக்கிறது ப்ரியா!!!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03

Post by அப்புகுட்டி on Sun May 02, 2010 9:43 am

ஐ நான் தப்பி விட்டேன் இதில் ஜாலி ஜாலி ஜாலி
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03

Post by கலைவேந்தன் on Sun May 02, 2010 11:50 am

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13394
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03

Post by ஹனி on Sun May 02, 2010 12:00 pm

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு பாவம் பிச்ச
avatar
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2571
மதிப்பீடுகள் : 30

View user profile

Back to top Go down

Re: பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03

Post by mohan-தாஸ் on Sun May 02, 2010 12:19 pm

avatar
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9988
மதிப்பீடுகள் : 41

View user profile

Back to top Go down

Re: பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03

Post by சரவணன் on Sun May 02, 2010 1:12 pm..........
எங்க போனாலும் வெரட்டி வெரட்டி வராங்களே, நான் என்ன பண்ணுவேன்!

யப்பா அய்யனாரே! என் குல தெய்வமே.என்னைய காப்பாத்துப்பா...

இவங்க கிட்ட மாட்டிகிட்டு நான் மட்டும் சிக்கி, சீரழியாம உசுரோட ஊரு போயி
சேர்ந்துட்டன்னா,
மாசா மாசாம் உனக்கு கெடா வெட்டி,பொங்க வச்சி, படையல் போடுறேன்.

அப்பா அய்யனாரே என்ன காப்பாத்துப்பா..................

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11122
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03

Post by அப்புகுட்டி on Sun May 02, 2010 1:15 pm

பிச்ச wrote:

..........
எங்க போனாலும் வெரட்டி வெரட்டி வராங்களே, நான் என்ன பண்ணுவேன்!

யப்பா அய்யனாரே! என் குல தெய்வமே.என்னைய காப்பாத்துப்பா...

இவங்க கிட்ட மாட்டிகிட்டு நான் மட்டும் சிக்கி, சீரழியாம உசுரோட ஊரு போயி
சேர்ந்துட்டன்னா,
மாசா மாசாம் உனக்கு கெடா வெட்டி,பொங்க வச்சி, படையல் போடுறேன்.

அப்பா அய்யனாரே என்ன காப்பாத்துப்பா..................
ஆறுதல் ஆறுதல் ஆறுதல்
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03

Post by ஹனி on Sun May 02, 2010 2:26 pm

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
அய்யோ அய்யோ அப்பு உங்கள் நிலமை இந்த அளவுக்கு வந்து விட்டதே அழுகை அழுகை
avatar
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2571
மதிப்பீடுகள் : 30

View user profile

Back to top Go down

Re: பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03

Post by ப்ரியா on Sun May 02, 2010 2:48 pm

@அப்புகுட்டி wrote:
பிச்ச wrote:

நான் இந்த வாரம் ஈகரைக்கு விடுமுறை. வெளியூர் செல்கிறேன்.
கூடாது கூடாது கூடாது கூடாது அழுகை அழுகை அழுகை

அப்படி சொல்லக் கூடாது ரிலாக்ஸ் ரிலாக்ஸ்
avatar
ப்ரியா
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3389
மதிப்பீடுகள் : 86

View user profile

Back to top Go down

Re: பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03

Post by ஹாசிம் on Sun May 02, 2010 3:26 pm

என்னால முடியல
avatar
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12751
மதிப்பீடுகள் : 219

View user profile http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

Re: பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03

Post by அப்புகுட்டி on Sun May 02, 2010 4:01 pm

priyatharshi wrote:
@அப்புகுட்டி wrote:
பிச்ச wrote:

நான் இந்த வாரம் ஈகரைக்கு விடுமுறை. வெளியூர் செல்கிறேன்.
கூடாது கூடாது கூடாது கூடாது அழுகை அழுகை அழுகை

அப்படி சொல்லக் கூடாது ரிலாக்ஸ் ரிலாக்ஸ்
சியர்ஸ்
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

நம்ம பிச்ச முத்துவின் மறு பக்கம் 03

Post by ப்ரியா on Sun May 02, 2010 4:50 pm

நம்ம பிச்ச முத்துவின் மறு பக்கம் 03

வழமை போல நம்ம அப்பு , நம்ம சரா , நம்ம மணி இவர்கள் மூவரும் ஒரே மேசையில் .... நம்ம சாரா மதியம் சாப்பிட கொண்டுவந்த உணவை பாடசாலை வந்தவுடனே ஒன்ன்றும் விடாமல் வழித்து சாபிட்டுவிட்டு .மப்பு ஏறிப்போச்சு மப்பு ஏறிப்போச்சு ...
நம்ம சராவுக்கு வகுப்பறையில் ஒரே தூக்கம் ( இருக்காதா ஈகரையில சாமம் சாமமா இருந்தா எப்பிடி வகுப்பறையில் பாடத்தை கவனிப்பது ) ,இதை கவனித்த புதிய ஆசிரியர் ??
அட நம்ம கலை சார் தான் ,
ஆசிரியர் சராவின் மனநிலையை மாற்றுவதற்கு கூறினார் ,

ஆசிரியர் :பிள்ளைகளா இப்ப நாங்க விளையாடப் போறோம் ..

நம்ம மணி : டேய் சரா , விளையாடப் போறோம்டா, உனக்கு தான் ஏணியும் பாம்பும் , ரூட்டில் சில்லு உருட்டி விளையாடுவது தெரியும் தானே எழும்படா ....

நம்ம சரா : எனக்கு பெரிய சில்லு தந்தா தான் நான் எழும்புவேன் ...

அப்பு பாவம் பிறந்த நாளுக்கு கொண்டுவந்த கேக்கை கூட காட்டாம வச்சிருக்கின்றார் ... தெரியும் தானே பக்கத்தில நம்ம சாப்பாட்டு ராமன் சரவணன் ......

சாராவும் , மணியும் சில்லுடுட்டுவதில் மும்மரமாக இருக்க குண்டை தூக்கி போடுகிறார் நம்ம கலை சார் ....

ஆசிரியர் : நாம தமிழ் மொழிகளில் விளையாடப் போறோம் ....

நம்ம சாராவும் , மணியும் : என்னது தமிழ் மொழியா அதிர்ச்சி என்ன கொடுமை சார் இது ஒன்னும் புரியல

அப்புக்குட்டி : போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி

ஆசிரியர் : மணித்தம்பி பத்து விலங்குகளின் பெயரை கூறுங்கள் ?

நம்ம மணி : சார் விலங்கு தானே ,,, பொறுங்க சார்
சார் பு பு பு புளி ( ஆரிரியரை பயத்துடன் பார்க்கின்றார் சரியோ பிழையோ என நம்ம மணிக்கு தெரியாது )

ஆசிரியர் : ம்ம்ம்ம் தயங்காமல் கூறுங்கள் மணி

நம்ம மணி :
புலி சார்

ஆசிரியர் : ம்ம் சொல்லுங்க , நம்ம சராகுட்டி உடனே சொல்லிடுவான் ....

நம்ம மணி : சி சி சிங்க சிங்க சிங்கம் ( பயத்துடன் கலை சாரை பார்க்கின்றார் )

ஆசிரியர் : ம்ம்ம்ம் முறைத்தபடி , சரா எங்கே நீங்க சொல்லுங்க பாப்போம் ,

நம்ம சரா வழக்கம் போல பில்ட் அப்புடன் எழுந்து நம்ம மணியையும் ,அப்புவையும் பார்த்து நக்கலாக சிரித்துவிட்டு ( இது ஒரு கேள்வி இதை என்னிட்ட கேட்ட்கிரான்கள் )

நம்ம சரா : சார் அஞ்சு புலி அஞ்சு சிங்கம் , எப்புடி நக்கல் நாயகம்

ஆசிரியர் : கோபம் கோபம் கோபம்

குறிப்பு : அப்புவின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று பிரம்பு எடுக்கப் பட மாட்டாது ..

நன்றி
ஆசிரியர்

நம்ம சரா ( அப்பாடா அடி இண்டைக்கு இல்லை ஜாலி ஜாலி ஜாலி ) மனுஷன் சொல்ல சொல்லுறதை சொல்லிட்டு நான் எஸ்கேப் )
அப்புக்கு அடிக்கடி பிறந்த நாள் வந்தாலும் நான் நான் எஸ்கேப்)

ஆசிரியர் : சரா உன்ன அடிச்சும் பார்த்தாச்சு உன் மண்ணடையை குடைஞ்சும் பார்த்தாச்சு , களி மண்ணை தவிர வேறொன்றும் இல்லை , எங்கே இதையாச்சும் ஒரு பத்து தரம் சொல்லிட்டு போய் ஆசனத்தில் இரு ...

நம்ம சரா : சொல்லுங்க சார் ( மிகவும் பணிவுடன் )

அப்புக்குட்டி
சோகம்...... உலக மகா நடிப்புடா சாமி )

ஆசிரியர் : கடற்கரையில உரல் உருளுது கண்ட புலிக்கு தொண்டைக் கறுப்பாம் ....
எங்கே இதை விரைவாக சொல்லு பார்ப்போம் ...

நம்ம சரா : கடக்கரையில் உரல் உருளுது கண்ட புலிக்கு தொண்டைக் கறுப்பாம் , கடக் கறையுள் உரல் ஊல்லுழு கண்டபுளிக்கு .....

அப்பா அய்யனாரே இதுக்கு அடி தேவல போல , என்ன கொடுமைடா சாமி அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

சார் நீங்களாச்சும் சொல்லுங்க பார்ப்போம்..

Last edited by priyatharshi on Sun May 02, 2010 5:03 pm; edited 5 times in total (Reason for editing : to change thi nunber)
avatar
ப்ரியா
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3389
மதிப்பீடுகள் : 86

View user profile

Back to top Go down

Re: பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03

Post by சிவா on Sun May 02, 2010 5:03 pm

முடியல!!!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03

Post by அப்புகுட்டி on Sun May 02, 2010 5:04 pm

ஐயோ பிரியா என்ன இது சிரிப்பை அடக்க முடியலயே
சூப்பரா பண்றமா நீ ஒரு படமே தயாரிக்கலாம் போல் உள்ளதே
நம்ம பிச்ச கதாநாயகன் சூப்பர் இன்னும் இன்னும் அசத்துங்க. நன்றி.
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum