ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)
 ayyasamy ram

என் அப்பா.
 ayyasamy ram

‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
 ayyasamy ram

போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 ayyasamy ram

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 ayyasamy ram

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 ayyasamy ram

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 ayyasamy ram

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 ayyasamy ram

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 ayyasamy ram

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 ayyasamy ram

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 ayyasamy ram

வில்லியாக நடிக்க ஆசை!
 ayyasamy ram

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 ayyasamy ram

சினி துளிகள்
 ayyasamy ram

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 ayyasamy ram

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 ayyasamy ram

பூங்கொத்து விளையாட்டு
 ayyasamy ram

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 ayyasamy ram

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Top posting users this week
ayyasamy ram
 

Admins Online

சுறா ஸ்பெஷல்

View previous topic View next topic Go down

சுறா ஸ்பெஷல்

Post by நிலாசகி on Tue Apr 27, 2010 1:24 pm

அப்பா :டாக்டர் என் மகனை காப்பாத்தவே முடியாதா ?
டாக்டர்:விஷம் சாப்பிட்டுருந்தா காப்பாத்திருக்கலாம் பய்யன் விவரமா சுறா பட
பாட்டை முழுசா கேட்டிருக்கான்
அப்பா:மூணு பாட்ட கேட்டுட்டு இருக்கப்பவே கொண்டுவந்திருந்தா
காப்பாதிருக்கலாமா ?
டாக்டர் :வாய்ப்பே இல்ல ..முதல் பாட்டிலேயே உயிர் போயிருக்கும் நு
நினைக்கிறேன்



-----------------------------------------------------


சுப்பிரமணியபுரம் டயலாக் ரீமிக்ஸ்
:ஐயோ நீ என்ன சொன்னாலும் கேக்குறேன் பரமா
சண் நெட்வொர்க்க தூக்கணும்
எனக்கு சாவ பத்திய பயத்த காட்டிட்டாங்க
சுறா டிரைலர பாக்க வச்சிட்டாங்க பரமா
-----------------------------------------------------------
இபோதெல்லாம் அதர்மம் தலைவிரிக்குமோ அப்பொழுது நான் அவதரிப்பேன் -கீதை
உண்மைதான் போல ஏப்ரல் முப்பது சுறா ரிலீஸ் மே ஒன்னு யாரோடவோ பிறந்த நாள்

-----------------------------------------------------------
சுறா கதை






























என் எதிரிக்கு கூட இந்த கதைய சொல்ல மாட்டேன் என் பிரண்டு உங்களுக்கு
சொல்வேனா

avatar
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6278
மதிப்பீடுகள் : 82

View user profile

Back to top Go down

Re: சுறா ஸ்பெஷல்

Post by அன்பு தளபதி on Tue Apr 27, 2010 1:35 pm

கலக்கிட்டிங்க நிலா சூப்பர் சூப்பர்
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9228
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: சுறா ஸ்பெஷல்

Post by சபீர் on Tue Apr 27, 2010 1:36 pm

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
avatar
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22259
மதிப்பீடுகள் : 138

View user profile http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

Re: சுறா ஸ்பெஷல்

Post by நிலாசகி on Tue Apr 27, 2010 1:42 pm

avatar
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6278
மதிப்பீடுகள் : 82

View user profile

Back to top Go down

Re: சுறா ஸ்பெஷல்

Post by உதயசுதா on Tue Apr 27, 2010 1:42 pm

ஐயோ பாவம், விஜய். அவரும் ஆரம்பத்துல இருந்து நல்லா நடிக்கணும்ன்னு முயற்சி பண்றார். என்னமோ அவருக்கு நடிப்பே வர மாட்டேங்குது.
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11837
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: சுறா ஸ்பெஷல்

Post by நிலாசகி on Tue Apr 27, 2010 1:44 pm

@உதயசுதா wrote:ஐயோ பாவம், விஜய். அவரும் ஆரம்பத்துல இருந்து நல்லா நடிக்கணும்ன்னு முயற்சி பண்றார். என்னமோ அவருக்கு நடிப்பே வர மாட்டேங்குது.
அவரின் வெற்றியின் ரகசியத்த இப்படி பப்ளிக்ல சொல்லிபுட்டீங்களே
avatar
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6278
மதிப்பீடுகள் : 82

View user profile

Back to top Go down

Re: சுறா ஸ்பெஷல்

Post by ரமீஸ் on Tue Apr 27, 2010 2:35 pm

அதிகமா காய்க்கிற மரத்துக்குத்தான் கல்லடி அதிகமாம்
அப்படி நான் சொல்லல்ல. யாரோ சொல்லி இருக்காரு.
avatar
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6205
மதிப்பீடுகள் : 24

View user profile

Back to top Go down

Re: சுறா ஸ்பெஷல்

Post by நிலாசகி on Tue Apr 27, 2010 3:22 pm

mhmramees wrote:அதிகமா காய்க்கிற மரத்துக்குத்தான் கல்லடி அதிகமாம்
அப்படி நான் சொல்லல்ல. யாரோ சொல்லி இருக்காரு.


எவ்வளவு அடிச்சாலும் இவன் தாங்குறாண்டா..ரொம்ப நல்லவன்னு சொல்லிடாங்க ,
avatar
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6278
மதிப்பீடுகள் : 82

View user profile

Back to top Go down

Re: சுறா ஸ்பெஷல்

Post by ஹாசிம் on Tue Apr 27, 2010 3:26 pm

avatar
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12751
மதிப்பீடுகள் : 219

View user profile http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

Re: சுறா ஸ்பெஷல்

Post by அப்புகுட்டி on Tue Apr 27, 2010 5:05 pm

சிரி சிரி மகிழ்ச்சி
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: சுறா ஸ்பெஷல்

Post by கலைப்பிரியன் on Tue Apr 27, 2010 5:10 pm

விஜயின்
வரவிருக்கும் 50வது படமான சுறாவின் கதை.







கதைப்படி
விஜய்க்கு ஒரு சீன நண்பர் உள்ளார். அவர் ஒரு விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு
உள்ளார். அவரை சந்திக்க விஜய் மருத்துவமனை செல்லும் போது சீன நண்பர் விஜய் காதில்
"நிக் மா கியா கிஹ் மியா கியா மங்க் ஷங்க் டா
கங்க்"
எனச் சொல்லிவிட்டு இறந்து போகிறார். விஜய் இதற்கு அர்த்தம்
கண்டறிவதற்காக சுறா போல் சீனாவுக்கு கடலில் சைக்கிளில் செல்கிறார். வழியில் இன்னொரு
சைக்கிளில் வரும் தம்மன்னாவை சந்திக்கிறார். வழியில் 6 பாட்டு 3 பைட்டு போடுகிறார்.
கடைசியில் கிளைமாக்ஸில் சீன நண்பர் இறக்கும் போது சொன்ன வார்த்தைகளின் அர்த்தத்தை கண்டுபிடிக்கிறார்.
அது என்னவென்றால்



"அட நாயே ஆக்சிஜன் டியூப்பிலருந்து கைய எடுடா லூசு"
avatar
கலைப்பிரியன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 408
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: சுறா ஸ்பெஷல்

Post by சரவணன் on Tue Apr 27, 2010 6:28 pm

உங்கள் இடையறாத பனியில எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க.

இப்படிக்கு,
விஜையால் பாதிக்கப்பட்டோர் சங்கம்.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11122
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: சுறா ஸ்பெஷல்

Post by சிவா on Tue Apr 27, 2010 6:36 pm

சர்தார்ஜிகள் எல்லாம் இப்பொழுது விஜய் வேஷம் கட்ட ஆரம்பித்துவிட்டார்களா, பலே பலே!!!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சுறா ஸ்பெஷல்

Post by ரிபாஸ் on Tue Apr 27, 2010 6:40 pm

பிச்ச wrote:உங்கள் இடையறாத பனியில எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க.

இப்படிக்கு,
விஜையால் பாதிக்கப்பட்டோர் சங்கம்.

சியர்ஸ் சியர்ஸ் சிரி சிரி
avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12265
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

Re: சுறா ஸ்பெஷல்

Post by ப்ரியா on Wed Apr 28, 2010 12:39 pm

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
avatar
ப்ரியா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3389
மதிப்பீடுகள் : 86

View user profile

Back to top Go down

Re: சுறா ஸ்பெஷல்

Post by mohan-தாஸ் on Wed Apr 28, 2010 12:51 pm



Last edited by mohan-தாஸ் on Wed Apr 28, 2010 12:58 pm; edited 1 time in total
avatar
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9988
மதிப்பீடுகள் : 41

View user profile

Back to top Go down

Re: சுறா ஸ்பெஷல்

Post by உதயசுதா on Wed Apr 28, 2010 12:55 pm

இன்னிக்கு எனக்கு வந்த சுறா பட டயலாக் ரீ மிக்ஸ் MAIL


என் படத்த பார்க்குறதுக்கு முன்னாடி நல்லா யோசிச்சுக்கோ
என் படத்த பார்த்த பின்னாடி VERA படத்த PAARKKA NEE IRUKKAMAATTA.
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11837
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: சுறா ஸ்பெஷல்

Post by ஹாசிம் on Wed Apr 28, 2010 2:21 pm

avatar
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12751
மதிப்பீடுகள் : 219

View user profile http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

Re: சுறா ஸ்பெஷல்

Post by றிமாஸ் on Wed Apr 28, 2010 2:24 pm

கலக்கிட்டிங்க ..
avatar
றிமாஸ்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1755
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: சுறா ஸ்பெஷல்

Post by கலைப்பிரியன் on Fri Apr 30, 2010 9:19 am

இன்று இளைய-தளபதி யின் சுறா.......

தியேட்டரில் விஜயம்

நான் இன்று மாலை செல்லவிருக்கிறேன்!..

விமர்சனம் நாளை!

avatar
கலைப்பிரியன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 408
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: சுறா ஸ்பெஷல்

Post by சாந்தன் on Fri Apr 30, 2010 9:26 am

@கலைப்பிரியன் wrote:இன்று இளைய-தளபதி யின் சுறா.......

தியேட்டரில் விஜயம்

நான் இன்று மாலை செல்லவிருக்கிறேன்!..

விமர்சனம் நாளை!


நாளை விமர்சனம் சொல்ல நல்ல நிலைமையில் வருவீர்களா தோழரே ....
நீங்கள் நல்ல படியாய் வர நாங்கள் அனைவரும் கடவுளை பிரார்த்திக்கிறோம் பிரியன் .............
avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: சுறா ஸ்பெஷல்

Post by கலைப்பிரியன் on Fri Apr 30, 2010 9:33 am

எவ்வளவோ பாத்துட்டோம்!

இத பாக்கமாட்டமா!...........

இருந்தாலும் கொஞ்சம் பீதியாதான் இருக்கு
avatar
கலைப்பிரியன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 408
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: சுறா ஸ்பெஷல்

Post by அலட்டல் அம்பலத்தார் on Fri Apr 30, 2010 11:58 am

அட தம்பியலவை, நானும் எதோ சுறா கறியாக்கும் எண்டு கொஞ்சம் எட்டிப் பார்த்தனான் , இந்தக்கால பசங்கள் சுறாவும் புறாவும் என்டுகிட்டு.... அன்பு மலர்
avatar
அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 724
மதிப்பீடுகள் : 9

View user profile

Back to top Go down

Re: சுறா ஸ்பெஷல்

Post by வேணு on Fri Apr 30, 2010 12:05 pm

@கலைப்பிரியன் wrote:இன்று இளைய-தளபதி யின் சுறா.......

தியேட்டரில் விஜயம்

நான் இன்று மாலை செல்லவிருக்கிறேன்!..




படம் : சுட்டபொம்மன்
ராகம் : சாவாட்டு (தாலாட்டு போல இது சாவாட்டு....)
இசை : சாவு மோளம்

போகாதே போகாதே என் நண்பா...........
பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன் ........
உன் தலை விட்டு மூளை சாகக் கண்டேன் ....
அந்த தியேட்டரில் ரத்த ஆறு ஓடக்கண்டேன் ......... (போகாதே ........)


avatar
வேணு
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 531
மதிப்பீடுகள் : 12

View user profile http://onlinehealth4wealth.blogspot.com

Back to top Go down

Re: சுறா ஸ்பெஷல்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum