ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 சிவனாசான்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 ayyasamy ram

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 T.N.Balasubramanian

அப்பா
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சிரிக்க மட்டுமே!. படித்துவிட்டு, சீரியசாகிவிடும் ஆசாமிகள் பதிவை விட்டு விலகவும்!

View previous topic View next topic Go down

சிரிக்க மட்டுமே!. படித்துவிட்டு, சீரியசாகிவிடும் ஆசாமிகள் பதிவை விட்டு விலகவும்!

Post by பூஜிதா on Mon Apr 19, 2010 5:51 pm

சிரிக்க மட்டுமே!. படித்துவிட்டு, சீரியசாகிவிடும் ஆசாமிகள் பதிவை விட்டு விலகவும்!
மற்றவர்கள் படித்து, சிரித்துவிட்டுப்போகலாம்!

1
"தாடிக்கார நடிகரும், அவருடைய நண்பரும் மோட்டர் சைக்கிளில் பறக்கிறார்கள்.
வண்டி வழியில் விபத்தில் சிக்கிவிடுகிறது.சரியாகச் சொல்லுங்கள்.
யார் தப்பித்திருப்பார்கள்?"

"தமிழ்நாட்டு மக்கள் தப்பித்திருப்பார்கள்"

2

அன்று அண்ணா சொன்னார்:
"கடமை, கண்ணியம் ,கட்டுப்பாடு"

இன்று கலைஞர் சொல்கிறார்:
"டீசல், மின்சாரம் தட்டுப்பாடு!"

3

"படகில் நீங்கள் சென்று கொண்டிருப்பதாக கற்பனை செய்யுங்கள்.
ஒர் இடத்தில் சிக்கிவிடுகிறீர்கள். உங்களைச்சுற்றி சுராமீன்கள்.
தப்பிக்க என்ன செய்வீர்கள்?"

"சிம்ப்பிள். கற்பனை செய்வதை நிறுத்திவிடுவேன்."

4.

ஹோட்டல் அறையில் தங்கியிருப்பவர், ஓடிவந்து மானேஜரிடம்
"என் மனைவி, ஜன்னலில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொள்ள
முயல்கிறாள்!" என்று பதட்டத்துடன் சொன்னார்.

மானேஜர்: "அதற்கு என்னை என்ன செய்யச் சொல்கிறீர்கள்?"

வந்தவர்: "ஜன்னல் கதவு திறக்க வரவில்லை! அதுதான் பிரச்சினை!"
avatar
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2776
மதிப்பீடுகள் : 370

View user profile

Back to top Go down

Re: சிரிக்க மட்டுமே!. படித்துவிட்டு, சீரியசாகிவிடும் ஆசாமிகள் பதிவை விட்டு விலகவும்!

Post by ரிபாஸ் on Mon Apr 19, 2010 6:02 pm

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12266
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

Re: சிரிக்க மட்டுமே!. படித்துவிட்டு, சீரியசாகிவிடும் ஆசாமிகள் பதிவை விட்டு விலகவும்!

Post by சபீர் on Mon Apr 19, 2010 6:05 pm

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
avatar
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22259
மதிப்பீடுகள் : 138

View user profile http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

Re: சிரிக்க மட்டுமே!. படித்துவிட்டு, சீரியசாகிவிடும் ஆசாமிகள் பதிவை விட்டு விலகவும்!

Post by ஹாசிம் on Mon Apr 19, 2010 6:17 pm

avatar
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12751
மதிப்பீடுகள் : 219

View user profile http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

Re: சிரிக்க மட்டுமே!. படித்துவிட்டு, சீரியசாகிவிடும் ஆசாமிகள் பதிவை விட்டு விலகவும்!

Post by சரவணன் on Wed Apr 21, 2010 5:42 pm



POOJITHA wrote:
4.ஹோட்டல் அறையில் தங்கியிருப்பவர், ஓடிவந்து மானேஜரிடம்
"என் மனைவி, ஜன்னலில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொள்ள
முயல்கிறாள்!" என்று பதட்டத்துடன் சொன்னார்.

மானேஜர்: "அதற்கு என்னை என்ன செய்யச் சொல்கிறீர்கள்?"

வந்தவர்: "ஜன்னல் கதவு திறக்க வரவில்லை! அதுதான் பிரச்சினை!"

அப்ப, எந்த அளவுக்கு அவர் கஷ்டம் அனுபவிச்சிருப்பாறு?


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: சிரிக்க மட்டுமே!. படித்துவிட்டு, சீரியசாகிவிடும் ஆசாமிகள் பதிவை விட்டு விலகவும்!

Post by உதயசுதா on Wed Apr 21, 2010 5:44 pm

பிச்ச wrote:

POOJITHA wrote:
4.ஹோட்டல் அறையில் தங்கியிருப்பவர், ஓடிவந்து மானேஜரிடம்
"என் மனைவி, ஜன்னலில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொள்ள
முயல்கிறாள்!" என்று பதட்டத்துடன் சொன்னார்.

மானேஜர்: "அதற்கு என்னை என்ன செய்யச் சொல்கிறீர்கள்?"

வந்தவர்: "ஜன்னல் கதவு திறக்க வரவில்லை! அதுதான் பிரச்சினை!"

அப்ப, எந்த அளவுக்கு அவர் கஷ்ட்டம் அனுபவிச்சிருப்பாறு?

அதான் இந்த கஷ்டம் வேணாமுன்னு பிச்ச எடுக்க கிளம்டீங்கலாவ்
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: சிரிக்க மட்டுமே!. படித்துவிட்டு, சீரியசாகிவிடும் ஆசாமிகள் பதிவை விட்டு விலகவும்!

Post by அப்புகுட்டி on Wed Apr 21, 2010 5:44 pm

பிச்ச wrote:

POOJITHA wrote:
4.ஹோட்டல் அறையில் தங்கியிருப்பவர், ஓடிவந்து மானேஜரிடம்
"என் மனைவி, ஜன்னலில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொள்ள
முயல்கிறாள்!" என்று பதட்டத்துடன் சொன்னார்.

மானேஜர்: "அதற்கு என்னை என்ன செய்யச் சொல்கிறீர்கள்?"

வந்தவர்: "ஜன்னல் கதவு திறக்க வரவில்லை! அதுதான் பிரச்சினை!"

அப்ப, எந்த அளவுக்கு அவர் கஷ்ட்டம் அனுபவிச்சிருப்பாறு?
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: சிரிக்க மட்டுமே!. படித்துவிட்டு, சீரியசாகிவிடும் ஆசாமிகள் பதிவை விட்டு விலகவும்!

Post by சாந்தன் on Wed Apr 21, 2010 5:47 pm

@உதயசுதா wrote:
பிச்ச wrote:

POOJITHA wrote:
4.ஹோட்டல் அறையில் தங்கியிருப்பவர், ஓடிவந்து மானேஜரிடம்
"என் மனைவி, ஜன்னலில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொள்ள
முயல்கிறாள்!" என்று பதட்டத்துடன் சொன்னார்.

மானேஜர்: "அதற்கு என்னை என்ன செய்யச் சொல்கிறீர்கள்?"

வந்தவர்: "ஜன்னல் கதவு திறக்க வரவில்லை! அதுதான் பிரச்சினை!"

அப்ப, எந்த அளவுக்கு அவர் கஷ்ட்டம் அனுபவிச்சிருப்பாறு?

அதான் இந்த கஷ்டம் வேணாமுன்னு பிச்ச எடுக்க கிளம்டீங்கலாவ்

avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: சிரிக்க மட்டுமே!. படித்துவிட்டு, சீரியசாகிவிடும் ஆசாமிகள் பதிவை விட்டு விலகவும்!

Post by dharshi on Wed Apr 21, 2010 6:01 pm

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
avatar
dharshi
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 111
மதிப்பீடுகள் : 6

View user profile http://siththarkal.blogspot.com/

Back to top Go down

Re: சிரிக்க மட்டுமே!. படித்துவிட்டு, சீரியசாகிவிடும் ஆசாமிகள் பதிவை விட்டு விலகவும்!

Post by ஹனி on Wed Apr 21, 2010 6:07 pm

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
avatar
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2571
மதிப்பீடுகள் : 30

View user profile

Back to top Go down

Re: சிரிக்க மட்டுமே!. படித்துவிட்டு, சீரியசாகிவிடும் ஆசாமிகள் பதிவை விட்டு விலகவும்!

Post by pgasok on Wed Apr 21, 2010 7:15 pm

avatar
pgasok
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 328
மதிப்பீடுகள் : 11

View user profile

Back to top Go down

Re: சிரிக்க மட்டுமே!. படித்துவிட்டு, சீரியசாகிவிடும் ஆசாமிகள் பதிவை விட்டு விலகவும்!

Post by நிலாசகி on Wed Apr 21, 2010 7:25 pm

"படகில் நீங்கள் சென்று கொண்டிருப்பதாக கற்பனை செய்யுங்கள்.
ஒர்
இடத்தில் சிக்கிவிடுகிறீர்கள். உங்களைச்சுற்றி சுராமீன்கள்.
தப்பிக்க
என்ன செய்வீர்கள்?"

"சிம்ப்பிள். கற்பனை செய்வதை நிறுத்திவிடுவேன்."
avatar
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6278
மதிப்பீடுகள் : 82

View user profile

Back to top Go down

Re: சிரிக்க மட்டுமே!. படித்துவிட்டு, சீரியசாகிவிடும் ஆசாமிகள் பதிவை விட்டு விலகவும்!

Post by Tamilzhan on Wed Apr 21, 2010 9:36 pm

"படகில் நீங்கள் சென்று கொண்டிருப்பதாக கற்பனை செய்யுங்கள்.
ஒர் இடத்தில் சிக்கிவிடுகிறீர்கள். உங்களைச்சுற்றி சுறா மீன்கள்.
தப்பிக்க என்ன செய்வீர்கள்?"

"சிம்ப்பிள். "வேட்டைக்காரன் டிவிடியை சுறாவிடம் காட்டுவேன்...!
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8046
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: சிரிக்க மட்டுமே!. படித்துவிட்டு, சீரியசாகிவிடும் ஆசாமிகள் பதிவை விட்டு விலகவும்!

Post by நிலாசகி on Wed Apr 21, 2010 11:13 pm

@Tamilzhan wrote:"படகில் நீங்கள் சென்று கொண்டிருப்பதாக கற்பனை செய்யுங்கள்.
ஒர் இடத்தில் சிக்கிவிடுகிறீர்கள். உங்களைச்சுற்றி சுறா மீன்கள்.
தப்பிக்க என்ன செய்வீர்கள்?"

"சிம்ப்பிள். "வேட்டைக்காரன் டிவிடியை சுறாவிடம் காட்டுவேன்...!

செத்துபோன கழுத :என் கல்லறை மீது எழுதுங்கள்..என் சாவுக்கு காரணம் நான்
தின்ற சுறா பட போஸ்டர் என்று
avatar
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6278
மதிப்பீடுகள் : 82

View user profile

Back to top Go down

Re: சிரிக்க மட்டுமே!. படித்துவிட்டு, சீரியசாகிவிடும் ஆசாமிகள் பதிவை விட்டு விலகவும்!

Post by வேணு on Thu Apr 22, 2010 4:11 pm

@நிலாசகி wrote:
@Tamilzhan wrote:"படகில் நீங்கள் சென்று கொண்டிருப்பதாக கற்பனை செய்யுங்கள்.
ஒர் இடத்தில் சிக்கிவிடுகிறீர்கள். உங்களைச்சுற்றி சுறா மீன்கள்.
தப்பிக்க என்ன செய்வீர்கள்?"

"சிம்ப்பிள். "வேட்டைக்காரன் டிவிடியை சுறாவிடம் காட்டுவேன்...!

செத்துபோன கழுத :என் கல்லறை மீது எழுதுங்கள்..என் சாவுக்கு காரணம் நான்
தின்ற சுறா பட போஸ்டர் என்று


அப்பா சாமிகளா ................!
எங்க இளைய தளபதியை மட்டும் இப்படி போட்டு தாக்கறீங்களே ............
சுறா படம் வரட்டும்
படம் ஓடு ஓடென்று 500 நாட்கள் ஓடி
உங்கள் எல்லாருடைய முகத்திலும் கரியை பூசாவிட்டால் ................

[ வேண்டாம் சாமி விட்டுடுவோம் ...........]
avatar
வேணு
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 531
மதிப்பீடுகள் : 12

View user profile http://onlinehealth4wealth.blogspot.com

Back to top Go down

Re: சிரிக்க மட்டுமே!. படித்துவிட்டு, சீரியசாகிவிடும் ஆசாமிகள் பதிவை விட்டு விலகவும்!

Post by Tamilzhan on Thu Apr 22, 2010 4:31 pm

@வேணு wrote:

அப்பா சாமிகளா ................!
எங்க இளைய தளபதியை மட்டும் இப்படி போட்டு தாக்கறீங்களே ............
சுறா படம் வரட்டும்
படம் ஓடு ஓடென்று 500 நாட்கள் ஓடி
உங்கள் எல்லாருடைய முகத்திலும் கரியை பூசாவிட்டால் ................

[ வேண்டாம் சாமி விட்டுடுவோம் ...........]

அட இவரும் தல ஆளுதான் போல விஜய் படம் 500 நாள் ஓடும்னு கிண்டல் செய்றாரே..!!
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8046
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: சிரிக்க மட்டுமே!. படித்துவிட்டு, சீரியசாகிவிடும் ஆசாமிகள் பதிவை விட்டு விலகவும்!

Post by பவதாரிணி on Thu Apr 22, 2010 4:55 pm

avatar
பவதாரிணி
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 412
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: சிரிக்க மட்டுமே!. படித்துவிட்டு, சீரியசாகிவிடும் ஆசாமிகள் பதிவை விட்டு விலகவும்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum