புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Today at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Today at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Today at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Today at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Today at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Today at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாவேந்தரின் நினைவு நாள் இன்று...... Poll_c10பாவேந்தரின் நினைவு நாள் இன்று...... Poll_m10பாவேந்தரின் நினைவு நாள் இன்று...... Poll_c10 
62 Posts - 57%
heezulia
பாவேந்தரின் நினைவு நாள் இன்று...... Poll_c10பாவேந்தரின் நினைவு நாள் இன்று...... Poll_m10பாவேந்தரின் நினைவு நாள் இன்று...... Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
பாவேந்தரின் நினைவு நாள் இன்று...... Poll_c10பாவேந்தரின் நினைவு நாள் இன்று...... Poll_m10பாவேந்தரின் நினைவு நாள் இன்று...... Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
பாவேந்தரின் நினைவு நாள் இன்று...... Poll_c10பாவேந்தரின் நினைவு நாள் இன்று...... Poll_m10பாவேந்தரின் நினைவு நாள் இன்று...... Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாவேந்தரின் நினைவு நாள் இன்று...... Poll_c10பாவேந்தரின் நினைவு நாள் இன்று...... Poll_m10பாவேந்தரின் நினைவு நாள் இன்று...... Poll_c10 
104 Posts - 59%
heezulia
பாவேந்தரின் நினைவு நாள் இன்று...... Poll_c10பாவேந்தரின் நினைவு நாள் இன்று...... Poll_m10பாவேந்தரின் நினைவு நாள் இன்று...... Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
பாவேந்தரின் நினைவு நாள் இன்று...... Poll_c10பாவேந்தரின் நினைவு நாள் இன்று...... Poll_m10பாவேந்தரின் நினைவு நாள் இன்று...... Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
பாவேந்தரின் நினைவு நாள் இன்று...... Poll_c10பாவேந்தரின் நினைவு நாள் இன்று...... Poll_m10பாவேந்தரின் நினைவு நாள் இன்று...... Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாவேந்தரின் நினைவு நாள் இன்று......


   
   
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Wed Apr 21, 2010 8:21 am

புரட்சிக்கவி


பாவேந்தரின் நினைவு நாள் இன்று...... Bharathidasan


பெரியார்காட்டியவழி :
பகுத்தறிவு
இயக்கத்தில் ஈடுபடத் தொடங்கிய பின் பாரதிதாசனார் "புரட்சிக்கவிஞர் " எனப்
போற்றப்பட்டார் . பாரதிதாசனாரின் கவிதைகள் இடி முழக்கமாகவும் , பகுத்தறிவு
பெருமழையாகவும், தமிழ் தேசிய சுடர் விளக்காகவும் தமிழ் இலக்கிய வரலாற்றில்
தனியிடம் பெற்றன

1928 -இல் தான் பாவேந்தருக்கு குடியரசு இதழும்,
அய்யா பெரியாரின் சொற்பொழிவுகளும் அறிமுகமாயின. 1928 - இல் நவம்பர் மாதம்
தீபாவளி வந்தது. பண்டிகைக்கு துணிமணி சாமான் வாங்குவது பற்றி கவலையோடு
தன்னிடம் வினவிய துணைவியாரிடம், "தீபாவளியும் இல்லை, மதப் பண்டிகை எதுவும்
நம் வீட்டில் இனிமேல் இல்லை. நீ ஓய்வாக இருந்துக்கொள்" - என பாவேந்தர்
பதில் தந்தார்.

"உள்ளத்திற்கு சரியெனப் பட்டதை உலகிற்கு அறிவிக்க
வேண்டும் " எனக் கூறுபவர் பாரதிதாசன். " கடவுள், மதம், அதிகாரம் என எது
வந்து ஆசை காட்டினாலும் , அச்சமூடினாலும் அவற்றை தூசியாக நினைக்க
வேண்டும்; துணிந்து எதிர்க்க வேண்டும் . அவ்வாறு செய்பவன் மட்டுமே மனிதன்"
என அறிவுறுத்துகிறார்.

பகுத்தறிவை வெறும் கொள்கையாக மட்டும் நிறுத்திக்கொள்ளாமல்- இலக்கியமாகவும், இயக்கமாகவும் தாங்கி நின்றவர் பாவேந்தர்.
மறக்கமுடியாநிகழ்வு :

புதுவை மாநிலம் கூனிச்சம்பட்டு என்னும் ஊரில் பாரதிதாசன் பணியாற்றிய போது
அவர் மனைவிக்கு மகப்பேறு. உதவி செய்ய யாரும் முன்வரவில்லை . பிறந்த
குழந்தையும் இரண்டே நாளில் இறந்து விட்டது." சுப்புரத்தின வாத்தியாருக்கு
யாரும் உதவ கூடாது" என்று ஊர் கட்டுப்பாடு. அதனால், குழந்தையின் உடலை
எவருதவியும் இல்லாமல் பாரதிதாசனே புதைத்து வந்த அவலம் நிகழ்ந்தது.

புதுவையின் ஆட்சி அதிகாரத்தை தீர்மானிக்கும் கிறிஸ்தவப் பாதிரிமார்களால் "மதவிரோதி" என்று வெறுத்து ஒதுக்கப்பட்டார்.

1942
-இல் புதுவை திராவிட கழக மாநாட்டிற்கு வந்த தந்தை பெரியாரையும், அறிஞர்
அண்ணாவையும் வரவேற்க சென்ற பாரதிதாசனாரை கலகக்காரர்கள் நூறுபேர்
சூழ்ந்துக்கொண்டு செருப்புகளாலேயே தாக்கினர்.
பகுத்தறிவுப்பாதை :
சலுகை போனால் போகட்டும் - என்
அலுவல் போனால் போகட்டும்
என தாம் எழுதிய வரிகளுக்கு இலக்கியமாக வாழ்ந்த சிறப்பு பாரதிதாசன் அவர்களையே சாரும்.

கவிஞன் எல்லோருக்கும் ஓர் அரசியல் கொள்கை கட்டாயம் இருக்க வேண்டும். அரசியல் இல்லாமல் வெறுமனே எழுதிக் கொண்டு இருக்க என்னால் முடியாது - எனக் கூறுபவர் பாரதிதாசன்.

புராண இதிகாசங்களையும், மூட நம்பிக்கைப் புரட்டையும் அம்பலப்படுத்த அவர் எழுதிய சிறுக் காப்பியமே " சஞ்சீவிபர்வதத்தின்சாரல் ". " பக்தப் பிரகலாதா" என பத்தர்கள் கொண்டாடும் இராமாயணக் கதை பாவேந்தரால் பகுத்தறிவு வண்ணம் பெற்றது. " இரணியன்அல்லதுஇணையற்றவீரன்"
என்னும் பெயரில் 1934 இல் நாடகமாக உருவெடுத்தது.

"பகுத்தறிவுஎன்பதுஆதாரத்தைக்கொண்டுதெளிவடைவது. மூடநம்பிக்கை என்பது, ஆராயாமல்ஏற்றுக்கொள்வது. நமதுஇழிநிலை, முட்டாள்தனம்மாற வேண்டுமானால்பகுத்தறிவுக்கொண்டுதாராளமாகசிந்தித்தால்போதும்"- இது பெரியார்வழங்கியபகுத்தறிவுவிளக்கம் . [b]

"தமிழ் பாடல் மதம் சாதி மூட எண்ணம்
தரும் பாட்டை இருப்பதிலும் இல்லாமை நன்று "
[b]
[/b][/b] - என அடித்துப் பேசும் ஆண்மை பாவேந்தருக்கு இப்படி தான் கிடைத்தது.

" தெய்வம்தொழவேண்டா -அது
தீது செய்யத்தூண்டும் "


- என ஆத்திகசிந்தனையின் ஆணிவேரை அசைத்தார் பாவேந்தர்.

மதங்களை வெறுத்த பாரதிதாசன்,
" துருக்கன்என்றசொல்லைநீக்கு!
கத்தோலிக்க
பித்தம்தொலைப்பாய்!

இந்துஎன்றசிந்தனைவேண்டாம் ! "


- என்கிறார்.



" காசைப்பிடுங்கிடுதர்க்கே - பலர்
கடவுள் என்பார் இருகாதையும்மூடு !
கூசிநடுங்கிடுதம்பி - கெட்ட
கோயில்என்றால்ஒருகாதத்தில் ஓடு "
-என மனிதனுக்கு அறிவுறுத்துகிறார்.

"சாதிஒழித்தல்ஒன்று - நல்ல
தமிழ்வளர்த்தல்மற்றொன்று
பாதியை
நாடுமறந்தால் - மற்ற
பாதி
துலங்குவதில்லை"
- என்று தமிழர் தமிழராக ஒன்று பட வேண்டும் என வலியுறுத்துகிறார்.

தாலாட்டில்,
" சாணிக்குபோட்டிட்டுசாமிஎன்பார்செய்கைக்கு
நாணிகண்ணுறங்குநகைத்துநீகண்ணுறங்கு"
- என அறியாமையை எண்ணி சிரித்தபடி கண்ணுறங்குமாறு தாலாட்டுகிறார்.

அறியாமையை,
"ஆலயம்அமைத்தவர்யாரடிதோழி? - மக்கள்
அறிவைஇருட்டாக்கிஆளநினைப்பவர்தோழா "
- என்று விளக்குகிறார்.

புராண இதிகாச பேச்சு வணிகர்களை,
" ராமாயணம்சொல்லிநாளைக்கிழிக்கின்ற
ஏமாந்தார்க்காசுக் (கு ) எசமானன் "
- என்று கூறி எச்சரித்தார்.

புராண இதிகாசங்களை,
" பேதம்வளர்க்கபெரும்பெரும்புராணங்கள்
சாதிசண்டைவளர்க்கதக்கஇதிகாசங்கள் "
- இவ்வாறு கட்டுக்கதைகளைப் படம் பிடிக்கிறார்.

மூடர்களை,
" முகத்தில்பிறப்பதும்உண்டாமுட்டாளே ?
தோளில்பிறப்பார்உண்டாதொழும்பனே ?
இடையில்
பிறப்பார்உண்டாஎருமையே ?
காலில்பிறப்பார்உண்டாகழுதையே?
நான்முகன்
என்பான்உளனோநாயே?
புளுகடா
புகன்றவை ..."
- என்று மூடர்களை தான் எழுத்துக்களால் சுட்டெரிக்கிறார்.

பெண்ணடிமை:

" மாண்டவர்மாந்தப்பின்னர் - அவனின்
மனைவியின்உளத்தை ஆண்டையர்காண்பதில்லை - ஐயகோ
அடிமைப்பெண்கதியே ! "

மறுமணத்தை,
" காதல்சுரக்கின்றநெஞ்சத்திலே
கெட்ட
கைம்மையைதூர்க்காதீர் - ஒரு
கட்டழகன்
திருத்தோளினைசேர்ந்திட
சாத்திரம்பார்க்காதீர் "
-இவ்வாறு விதவை மறுமணத்தை வலியுறுத்துகிறார்.

இல்வாழ்க்கை :
மனிதர்கள் அனைவருக்கும் இனிமையான இல்வாழ்க்கை அமைய பாவேந்தர் இயற்றியதே "குடும்பவிளக்கு "ஆகும்
இதில் முதியோர் காதலில்,

" புதுமலர் அல்ல; காய்ந்த
புற்கட்டே
அவள் உடம்பு!
சதிராடும் நடையாள் அல்லள்
தள்ளாடி விழும் மூதாட்டி

மதியல்ல முகம் அவட்கு
வறள்நிலம்! குழிகள் கண்கள்!
எது
எனக்கின்பம் நல்கும்?
‘இருக்கின்றாள்’ என்ப தொன்றே! "
- என்று மெய் சிலிர்க்க வைக்கிறார் கவிஞர்.

நமதுஇழப்பு:

இம் மாபெரும் புரட்சி கவி இன்று நம்மிடையே இல்லாமல் இருந்தாலும் அவர்
ஊட்டிய தமிழ் வீரமும், பகுத்தறிவும் நம்மிடையே உள்ளது. இனி இவரைப் போன்ற
ஒரு புரட்சிகவி பிறக்கபோவதும் இல்லை.
எனவே ,பாவேந்தர் காட்டிய பாதையில் அவரின் சிந்தனையோடு பயணித்தால் நம் வாழ்க்கை சிறக்கும் , தமிழ் வானம் திறக்கும் .




பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Apr 21, 2010 8:34 am

நல்ல தகவல். பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி தமிழ்.. பாவேந்தரின் நினைவு நாள் இன்று...... 678642 பாவேந்தரின் நினைவு நாள் இன்று...... 154550
Aathira
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Aathira



பாவேந்தரின் நினைவு நாள் இன்று...... Aபாவேந்தரின் நினைவு நாள் இன்று...... Aபாவேந்தரின் நினைவு நாள் இன்று...... Tபாவேந்தரின் நினைவு நாள் இன்று...... Hபாவேந்தரின் நினைவு நாள் இன்று...... Iபாவேந்தரின் நினைவு நாள் இன்று...... Rபாவேந்தரின் நினைவு நாள் இன்று...... Aபாவேந்தரின் நினைவு நாள் இன்று...... Empty
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Apr 21, 2010 11:09 am

பாவேந்தரின் நினைவு நாள் இன்று...... 677196 ................. பாவேந்தரின் நினைவு நாள் இன்று...... 678642

பகிர்ந்தமைக்கு நன்றி தமிழ்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக