ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

பற்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு முன் எம் மாதிரியானமருத்துவ பரிசோதனைக ளைச் செய்கிறீர்கள்?

View previous topic View next topic Go down

பற்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு முன் எம் மாதிரியானமருத்துவ பரிசோதனைக ளைச் செய்கிறீர்கள்?

Post by rikniz on Tue Jun 23, 2009 10:19 am

எக்ஸ்ரே எடுப்பதன் மூலமே துல்லிய மான சிகிச்சையை வழங்க இயலும். ஒரு சிலருக்கு ஓ.பி.டி என்கிற பரிசோதனை யை யும் பரிந்துரைக்கிறோம்.

கர்ப்பிணிப் பெண்களுக்குப் பல்லில் வலிஏற்பட்டால் சிகிச்சை எடுத்துக் கொள்ளக்கூடாது என்கிறார்களே, ஏன்?

இது முற்றிலும் தவறான கருத்து. கருத் தரித்திருக்கும் பெண்களுக்கு முதல் மூன்று மாதங்கள் மற்றும் பிரசவம் நிகழும் இறுதி மூன்று மாதங்களில் மட்டும்தான் பற்களுக்கு சிகிச்சை எடுக்கக்கூடாது. ஏனெனில் முதல் மூன்று மாதங்களின்போது கரு, கர்ப்பப் பையில் தங்கி, வளர்ச்சியடைவதற்காக வலுப்படுத்திக்கொள்வதால், அந்தத் தரு ணங்களில் பற்களுக்கு சிகிச்சை எடுத்தால், அதற்குரிய மாத்திரைகளும் மருந்துகளும் வயிற்றில் வளரும் கருவினைப் பாதிக்கக் கூடும். இறுதி மூன்று மாதங்களில் ஏன் சிகிச்சை எடுக்கக் கூடாது என்றால், அவர் களால் மல்லாந்து படுக்க இயலாது. இத னால் பற்களுக்கு சிகிச்சையளிக்க முடியாது. ஆனால் இடைப்பட்ட காலகட்டத்தில் கர்ப் பிணிப் பெண்களுக்கு பற்களுக்கான சிகிச் சையை வழங்கலாம். இந்தக் காலகட்டத்தில் தற்காலிகமான தீர்வு மட்டுமே வழங்கப் படுகிறது. அதே தருணத்தில் மற்றைய பெண்களை விட, கர்ப்பிணிப் பெண்களுக்கு ஈஸ்ட் ரோஜன் சுரப்பி அதிகமாக இயங்குவதால், வாய் மற்றும் பல்லைச் சுற்றிய பகுதிகள் சிவந்து காணப்படும். ஈறுகள் வீங்கி, ஒரு சிலருக்கு ரத்தம் வழியத் தொடங்கும். பிர சவம் ஆனவுடன் இது குறைந்துவிடும். என் றாலும் இவர்கள் வாயையும் பற்களையும் அதிகமாகச் சுத்தப்படுத்திக்கொள்ளவேண் டும். நிர்ணயிக்கப்பட்ட எடையை விட குறைந்த எடையில் பிறக்கும் குழந்தைகளுக் கும் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு முன் பிறக்கும் குழந்தைகளுக்கும் நோய்த் தொற்று வருவது உறுதி என்று ஆய்வின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருப்பதால், தாய் மார்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் கர்ப்ப காலத்தைப் பேண வேண்டும். கருத்தரிக்கும் பெண்களுக்கு வாயிலும் பற்களிலும் நோய்த்தொற்று ஏற்பட்டால், பிறக்கும் குழந் தைக்கும் நோய்த்தொற்று உருவாகும் என் பதையும் கண்டறிந்திருக்கிறார்கள்.

பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் முளைக்கும் பாற்பற்கள் அவர்களுடைய பன்னிரண்டு வயதிற்குள் விழுந்து, மீண் டும் வேறு பற்கள் முளைத்துவிடும் என்கி றார்கள். இனிப்பும் குளிர்பானமும் குழந் தைகளுக்கு மிகவும் பிடித்தமானவை. இத னால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு நவீன முறையில் சிகிச்சையளிக்க வேண் டுமென்றால், அவர்கள் பதினைந்து வயது வரை காத்திருக்கவேண்டும் என்கிறார்கள். ஆக, ஆறு வயதில் பற்களைப் பறி கொடுத்த ஒரு குழந்தை, தன்னுடைய பற்களைச் சீரமைக்க பதினைந்து வயது வரை காத்திருக்கும் நிலை உருவாகிறது.

இதன்உண்மையான பின்னணி என்ன?

இதுவும் ஒரு தவ றான கருத்து. ஒவ் வொரு குழந்தைக்கும் முளைக்கும் இருபது பாற்பற்கள் ஆறாவது வயதிலிருந்து பன்னி ரண்டாவது வயது வரைக்குள் விழுந்து, புதிதாக முளைத்து விடும். பாற்பற்கள் விழும்போது அதன் உறுதியான பற்களின் வேர்கள் இருக்கும். பாற்பற்கள் விழுந்தவு டன் நிரந்தர பற்கள் வளரத் தொடங்கும். குழந்தைகள் இனிப்பு சாப்பிடுவதாலோ அல்லது ஐஸ்கிறீமைச் சாப்பிடுவதாலோ அவர்களின் பற்கள் பாதிக்கப்பட்டு விட் டால் உடனடியாக மருத்துவரை அணுகித் தீர்வு காணுங்கள். பால் பற்கள்தானே! அவை தானே விழுந்து, புதிய பற்கள் முளைத்துவிடும் என்று கவனிக்காமல் இருந்துவிட்டால், பற்களின் அமைப்பு சீரற்ற தாக மாறுவதற்கு அதிக சாத்தியக்கூறு உண்டு. எனவே பாற் பற்கள் நிலையில் ஏதேனும் பிரச்சினை வந்துவிட்டால், அதற்குரிய சிகிச்சையினை தவறாமல் எடுத்துக்கொள்ளுங்கள். நவீன சிகிச்சையை அதாவது பற்கள் இம்பிளான்டேசன் செய் வதற்குத் தான் வயது வரம்பு இருக்கிறதே தவிர மற்ற சிகிச்சைகளுக்கு இல்லை.
avatar
rikniz
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1346
மதிப்பீடுகள் : 45

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum