ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

பெண் சக்தி பெரும் சக்தியாக மாற புது வழி!

View previous topic View next topic Go down

பெண் சக்தி பெரும் சக்தியாக மாற புது வழி!

Post by ஹாசிம் on Thu Apr 15, 2010 12:16 pm

பிரேஸில் நாட்டின் குக்கிராமம் ஒன்றில் ஏழையாக வாழ்ந்து வந்த நில்ஜா பார்போஸா பணமே இல்லாத தன் நிலையை எண்ணி எண்ணி வருந்தினாள். தன் சகோதரியைஅழைத்து பொம்மை செய்து விற்கலாமா என்று கேட்டாள்.

எங்கு எந்தஉப்யோகமற்ற பொருட்கள் கிடைத்தாலும் அதை சேகரித்து அழகான பொம்மைகளை விதம்விதமாகத் தயாரிக்க ஆரம்பித்தாள். ஆரம்பத்தில் பொம்மைகள் விற்றன. ஆனால்அந்த வெற்றி தொடரவில்லை. தயாரித்த பொம்மைகள் பெருமளவில் குவிந்து விட்டன.மாற்று உடை வாங்கக் கூடப் பணம் இல்லாத நிலை ஏற்பட்டது.

அப்போதுதான் அவள் மைக்ரோ லோன் பற்றிக் கேள்விப்பட்டாள். உடனடியாக ஒரு நிதியுதவிக்கு விண்ணப்பித்தாள். மைக்ரோ லோன் குழுவினர் அவள் திறமையைக் கண்டு வியந்து அவளுக்கு ஆதரவளித்ததுடன் ஒரு புதிய விற்பனைக்கான சந்தை உத்தியையும்
கற்றுத் தந்தனர். ஐந்தே வருடங்களில் நில்ஜா பெரும் பணத்தை சம்பாதித்ததோடு புதிதாக ஐந்து பேருக்கு மைக்ரோ லோனைப் பெற்றுத் தந்தாள்.

இதே போல பேக்கரி ஷாப் வைத்து பெரும் பணக்காரியான ஏழைத் தாய் உள்ளிட்ட ஏராளமானோரின்வெற்றிக் கதைகள் ஆயிரக்கணக்கில் 49 நாடுகளில் உலா வருகின்றன! இந்த வெற்றிக் கதைகளை அறிந்த ஐ.நா இந்தியாவில் உள்ள பெண்களுக்கு 300 லட்சம் டாலர் கடனை சென்ற வருடம் அளிக்க முன் வந்துள்ளது ஒரு பெரிய நற்செய்திஆகும். இதன் மூலம் 108000 கிராமப் பெண்கள் பயனடையப் போகிறார்கள். இந்த மைக்ரோ லோன் திட்டம் வட இந்தியாவில் கங்கை பாயும் சமவெளியில் மிக அதிகமாகவரவேற்கப்படுகிறது. 6000 சுய உதவி குழுக்கள் இந்த கடன் உதவியை பெற்றுமுன்னேறப் போகின்றனர்.

ஐ.நா குழுவினர் ஊர் ஊராக இப்படி திறமை வாய்ந்து நிதி உதவி இல்லாமல் வாடும் பெண்களை இனம் கண்டு வருகின்றனர். பெண் சக்தி பெரும் சக்தியாக மாறுவதற்கு பண பலமே பெரும் பலம்! இதை முதலில் பெற மைக்ரோ லோன் உதவித் திட்டம் ஒரு நவீனத் திட்டம்! திறமையான பெண்மணியா நீங்கள்? . நிதி உதவி பெற்று முன்னேறி ஒரு நாற்பது பெண்மணிகளை நீங்களும் ஏன் முன்னேற்றக் கூடாது? முயன்றால் முடியாததில்லை
avatar
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12751
மதிப்பீடுகள் : 219

View user profile http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

Re: பெண் சக்தி பெரும் சக்தியாக மாற புது வழி!

Post by ரிபாஸ் on Thu Apr 15, 2010 12:21 pm

என்ன தல இப்படியல்லாம் மிரட்டுரிங்க சூப்பர்
avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12265
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

Re: பெண் சக்தி பெரும் சக்தியாக மாற புது வழி!

Post by சரவணன் on Thu Apr 15, 2010 1:21 pm

ஏழை மற்றும் கல்விகற்க முடியாத பெண்களுக்கு நல்ல வாய்ப்பு.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11122
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: பெண் சக்தி பெரும் சக்தியாக மாற புது வழி!

Post by ஹாசிம் on Thu Apr 15, 2010 2:34 pm

@ரிபாஸ் wrote:என்ன தல இப்படியல்லாம் மிரட்டுரிங்க சூப்பர்

avatar
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12751
மதிப்பீடுகள் : 219

View user profile http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

Re: பெண் சக்தி பெரும் சக்தியாக மாற புது வழி!

Post by ஹாசிம் on Thu Apr 15, 2010 2:36 pm

பிச்ச wrote:ஏழை மற்றும் கல்விகற்க முடியாத பெண்களுக்கு நல்ல வாய்ப்பு.

கண்டிப்பாக முயற்சியுடயவர்களுக்கு சிறந்த வழி
avatar
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12751
மதிப்பீடுகள் : 219

View user profile http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

Re: பெண் சக்தி பெரும் சக்தியாக மாற புது வழி!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum