ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நரை கூறிய அறிவுரை
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 ஜாஹீதாபானு

தமிழ் நேசன் !?
 valav

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

நான் தேனி.
 ஜாஹீதாபானு

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ராஜா

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 SK

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன்: ரம்பா

View previous topic View next topic Go down

திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன்: ரம்பா

Post by mohan-தாஸ் on Tue Apr 06, 2010 10:47 am


திருமணத்திற்கு பின் கணவர் அனுமதியுடன் தொடர்ந்து நடிப்பேன் என்று நடிகை ரம்பா கூறினார்.நடிகை ரம்பாவுக்கும், கனடாவை சேர்ந்த தொழிலதிபர் இந்திரகுமாருக்கும் திருப்பதியில் வருகிற 8ந் தேதி (வியாழக்கிழமை) திருமணம் நடக்கிறது. இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்களும், நண்பர்கள் மட்டும் கலந்து கொள்கிறார்கள்.
ரம்பா இந்திரகுமார் திருமண வரவேற்பு நிகழ்ச்சி, சென்னை எழும்பூரில் உள்ள ராணி மெய்யம்மை மண்டபத்தில் வருகிற 11 ந் தேதி மாலை 6.30 மணிக்கு நடக்கிறது.
திருமணத்தையொட்டி, நடிகை ரம்பா சென்னை ஏவி.எம். ஸ்டூடியோவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
நான் நடிக்க வந்து, 14 ஆண்டுகள் ஆகிறது. எனக்கு ரசிகர்கள் இதுவரை ஆதரவு தந்ததற்காக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். எனக்கும், இந்திரகுமாருக்கும் திருப்பதியில் வருகிற 8 ந் தேதி திருமணம் நடக்கிறது. இது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம், காதல் திருமணம் அல்ல.
என் கணவர் இந்திரகுமார் ஒரு தொழிலதிபர். அவருடைய நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிட்டராக’ நான் இருந்தேன். அப்போது நான் அவரை ஒரே ஒரு முறை சந்தித்து இருக்கிறேன். அவர், என்னிடம் பெரிய தொழிலதிபர் என்ற பந்தா இல்லாமல் எளிமையாக பழகினார்.
அவர், என் குடும்பத்தினரை அணுகி மிக கண்ணியமான முறையில் என்னை பெண் கேட்டார். அவருடைய அணுகுமுறை எனக்கும், என் குடும்பத்தினருக்கும் பிடித்திருந்தது. அவர் ஒரு திறந்த புத்தகமாக இருந்தார். இரண்டு குடும்பத்தினரும் சந்தித்து பேசி எங்கள் திருமணத்தை நிச்சயம் செய்தார்கள்.
திருமணத்திற்கு பிறகும், என் கணவர் அனுமதியுடன் நான் தொடர்ந்து நடிப்பேன். திருமணத்திற்கு பின் நடிப்பது அல்லது நடிக்காதது என் விருப்பத்திற்கு விட்டு விட்டார்கள்.
பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்
கேள்வி: உங்களுக்கும், உங்கள் கணவருக்கும் ரம்பா இந்திரன் என்று பெயர் பொருத்தம் அமைந்துள்ளதே?

பதில்: எனக்கே அது ஆச்சரியமாக இருக்கிறது.
கேள்வி: உங்களை அவர்’எப்படி அழைக்கிறார்?

பதில்: லட்ஷா’ என்று என் சொந்த பெயரை சொல்லி அழைக்கிறார்.
கேள்வி: திருமணம் முடிந்ததும் உடனே குழந்தை பெற்றுக்கொள்வீர்களா? அல்லது குழந்தை பிறப்பதை தள்ளிப்போடுவீர்களா?

பதில்: (வெட்கத்துடன்) எனக்கு அது தெரியாதுங்க!
கேள்வி: தேனிலவுக்கு எங்கே செல்கிறீர்கள்?

பதில்: எனக்கு பிடித்த நியூசிலாந்துக்கு செல்கிறோம் என்றார்.
avatar
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9988
மதிப்பீடுகள் : 41

View user profile

Back to top Go down

Re: திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன்: ரம்பா

Post by ரிபாஸ் on Tue Apr 06, 2010 10:49 am

ஏன் தாஸ் ஜி இங்க கட்டாருக்கு வரமாட்டக்கலாமா தாஸ் ஜி சுற்றி பார்ப்பதற்கு
avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12265
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

Re: திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன்: ரம்பா

Post by ramesh.vait on Tue Apr 06, 2010 10:51 am

கேள்வி: திருமணம் முடிந்ததும் உடனே குழந்தை பெற்றுக்கொள்வீர்களா? அல்லது குழந்தை பிறப்பதை தள்ளிப்போடுவீர்களா?

பதில்: (வெட்கத்துடன்) எனக்கு அது தெரியாதுங்க!நம்பிவிட்டேன் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
avatar
ramesh.vait
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1711
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன்: ரம்பா

Post by mohan-தாஸ் on Tue Apr 06, 2010 10:53 am

@ரிபாஸ் wrote:ஏன் தாஸ் ஜி இங்க கட்டாருக்கு வரமாட்டக்கலாமா தாஸ் ஜி சுற்றி பார்ப்பதற்கு

நீங்கள் சொன்னால் வருவார்கள் றிபாஸ்
avatar
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9988
மதிப்பீடுகள் : 41

View user profile

Back to top Go down

Re: திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன்: ரம்பா

Post by ரிபாஸ் on Tue Apr 06, 2010 10:56 am

@mohan-தாஸ் wrote:
@ரிபாஸ் wrote:ஏன் தாஸ் ஜி இங்க கட்டாருக்கு வரமாட்டக்கலாமா தாஸ் ஜி சுற்றி பார்ப்பதற்கு

நீங்கள் சொன்னால் வருவார்கள் றிபாஸ்

நம்பர் தெரியாதே குடுங்களேன் ஃபோன் பண்ணி பார்ப்போம்
avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12265
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

Re: திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன்: ரம்பா

Post by Tamilzhan on Tue Apr 06, 2010 10:57 am

அப்போ இனிமே தொட தட்டி நடிப்பாங்கன்னு எதிர் பார்க்கலாம் ........... சிரி
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8045
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன்: ரம்பா

Post by mohan-தாஸ் on Tue Apr 06, 2010 10:59 am

@ரிபாஸ் wrote:
@mohan-தாஸ் wrote:
@ரிபாஸ் wrote:ஏன் தாஸ் ஜி இங்க கட்டாருக்கு வரமாட்டக்கலாமா தாஸ் ஜி சுற்றி பார்ப்பதற்கு

நீங்கள் சொன்னால் வருவார்கள் றிபாஸ்

நம்பர் தெரியாதே குடுங்களேன் ஃபோன் பண்ணி பார்ப்போம்

அனுப்பிட்டா போச்சு...
avatar
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9988
மதிப்பீடுகள் : 41

View user profile

Back to top Go down

Re: திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன்: ரம்பா

Post by செந்தில் on Tue Apr 06, 2010 11:02 am

கல்யாணத்துக்கு முன்னாடியே நடிக்க படம் இல்லியாம் இதுல கல்யாணத்துக்கு பின்னாடியாம் என்ன கொடுமை சாரு
avatar
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5093
மதிப்பீடுகள் : 50

View user profile

Back to top Go down

Re: திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன்: ரம்பா

Post by சிவா on Tue Apr 06, 2010 11:02 am

@Tamilzhan wrote:அப்போ இனிமே தொட தட்டி நடிப்பாங்கன்னு எதிர் பார்க்கலாம் ........... சிரி

தொட தட்டியா, காட்டியா? அதிகமா சினிமா விமர்சனம் படிப்பிங்களோ? ஒன்னும் புரியல
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன்: ரம்பா

Post by சிவா on Tue Apr 06, 2010 11:03 am

@செந்தில் wrote:கல்யாணத்துக்கு முன்னாடியே நடிக்க படம் இல்லியாம் இதுல கல்யாணத்துக்கு பின்னாடியாம் என்ன கொடுமை சாரு

சூப்பர் மாப்ளை.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன்: ரம்பா

Post by ரிபாஸ் on Tue Apr 06, 2010 11:03 am

@mohan-தாஸ் wrote:
@ரிபாஸ் wrote:
@mohan-தாஸ் wrote:
@ரிபாஸ் wrote:ஏன் தாஸ் ஜி இங்க கட்டாருக்கு வரமாட்டக்கலாமா தாஸ் ஜி சுற்றி பார்ப்பதற்கு

நீங்கள் சொன்னால் வருவார்கள் றிபாஸ்

நம்பர் தெரியாதே குடுங்களேன் ஃபோன் பண்ணி பார்ப்போம்

அனுப்பிட்டா போச்சு...

உண்மயிலே இப்படி நீங்க டுப்பாகூர் பண்ணியே காலம் போகுது உங்களுக்கு தாஸ் ஜி
avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12265
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

Re: திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன்: ரம்பா

Post by Tamilzhan on Tue Apr 06, 2010 11:06 am

@சிவா wrote:
@Tamilzhan wrote:அப்போ இனிமே தொட தட்டி நடிப்பாங்கன்னு எதிர் பார்க்கலாம் ........... சிரி

தொட தட்டியா, காட்டியா? அதிகமா சினிமா விமர்சனம் படிப்பிங்களோ? ஒன்னும் புரியல

தல இந்த கேள்வி உங்ககிட்ட நான் கேட்க்கணும்..! ஒன்னும் புரியல
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8045
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன்: ரம்பா

Post by செந்தில் on Tue Apr 06, 2010 11:06 am

@சிவா wrote:
@செந்தில் wrote:கல்யாணத்துக்கு முன்னாடியே நடிக்க படம் இல்லியாம் இதுல கல்யாணத்துக்கு பின்னாடியாம் என்ன கொடுமை சாரு

சூப்பர் மாப்ளை.

பின்ன என்னா மாமு எவ்வளவு கொடுமையா இருக்கு இத கேட்ட வுடனெ கொஞ்சம் நல்ல பிகரா இருந்தாலும் பரவாயில்லை இந்த மொக்க பிகரு போயி அறிக்கை விடலாமா?
avatar
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5093
மதிப்பீடுகள் : 50

View user profile

Back to top Go down

Re: திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன்: ரம்பா

Post by சிவா on Tue Apr 06, 2010 11:07 am

@Tamilzhan wrote:
@சிவா wrote:
@Tamilzhan wrote:அப்போ இனிமே தொட தட்டி நடிப்பாங்கன்னு எதிர் பார்க்கலாம் ........... சிரி

தொட தட்டியா, காட்டியா? அதிகமா சினிமா விமர்சனம் படிப்பிங்களோ? ஒன்னும் புரியல

தல இந்த கேள்வி உங்ககிட்ட நான் கேட்க்கணும்..! ஒன்னும் புரியல

ஏன்... ஏன்... ஏன்...
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன்: ரம்பா

Post by mohan-தாஸ் on Tue Apr 06, 2010 11:08 am

@ரிபாஸ் wrote:
@mohan-தாஸ் wrote:
@ரிபாஸ் wrote:
@mohan-தாஸ் wrote:
@ரிபாஸ் wrote:ஏன் தாஸ் ஜி இங்க கட்டாருக்கு வரமாட்டக்கலாமா தாஸ் ஜி சுற்றி பார்ப்பதற்கு

நீங்கள் சொன்னால் வருவார்கள் றிபாஸ்

நம்பர் தெரியாதே குடுங்களேன் ஃபோன் பண்ணி பார்ப்போம்

அனுப்பிட்டா போச்சு...

உண்மயிலே இப்படி நீங்க டுப்பாகூர் பண்ணியே காலம் போகுது உங்களுக்கு தாஸ் ஜி

தம்பி றிபாஸ் ஒரு நாளைக்கு உங்களின் நேரில் வந்து...டூபாகூர் தாஸ் யாரு என்று விளக்கம் சொல்லுகிறேன் அது வரை பொருத்து இருங்க
avatar
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9988
மதிப்பீடுகள் : 41

View user profile

Back to top Go down

Re: திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன்: ரம்பா

Post by mohan-தாஸ் on Tue Apr 06, 2010 11:09 am

@சிவா wrote:
@Tamilzhan wrote:
@சிவா wrote:
@Tamilzhan wrote:அப்போ இனிமே தொட தட்டி நடிப்பாங்கன்னு எதிர் பார்க்கலாம் ...........

தொட தட்டியா, காட்டியா? அதிகமா சினிமா விமர்சனம் படிப்பிங்களோ?

தல இந்த கேள்வி உங்ககிட்ட நான் கேட்க்கணும்..!

ஏன்... ஏன்... ஏன்...

ஏன் நல்ல படம் ஒன்று ஓடுதே..தல பார்க்க வில்லையா..மானாட மையிலாட வந்தவர்கள் எல்லாம் ஆட...
avatar
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9988
மதிப்பீடுகள் : 41

View user profile

Back to top Go down

Re: திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன்: ரம்பா

Post by Tamilzhan on Tue Apr 06, 2010 11:10 am

@சிவா wrote:

ஏன்... ஏன்... ஏன்...

மலேசியாவில் திருட்டு டிவிடி கிடைப்பதில்லையாம் விமர்ச்சனம் படிச்சுட்டு படம் பார்த்தா பீலாவிடுறீங்களே அதுக்கு சொன்னேன்...! சிரி
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8045
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன்: ரம்பா

Post by ரிபாஸ் on Tue Apr 06, 2010 11:12 am

உண்மயிலே இப்படி நீங்க டுப்பாகூர் பண்ணியே காலம் போகுது உங்களுக்கு தாஸ் ஜி[/quote]

தம்பி றிபாஸ் ஒரு நாளைக்கு உங்களின் நேரில் வந்து...டூபாகூர் தாஸ் யாரு என்று விளக்கம் சொல்லுகிறேன் அது வரை பொருத்து இருங்க[/quote]

ஓகே தாஸ் ஜி
avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12265
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

Re: திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன்: ரம்பா

Post by ரிபாஸ் on Tue Apr 06, 2010 11:13 am

@செந்தில் wrote:
@சிவா wrote:
@செந்தில் wrote:கல்யாணத்துக்கு முன்னாடியே நடிக்க படம் இல்லியாம் இதுல கல்யாணத்துக்கு பின்னாடியாம் என்ன கொடுமை சாரு

சூப்பர் மாப்ளை.

பின்ன என்னா மாமு எவ்வளவு கொடுமையா இருக்கு இத கேட்ட வுடனெ கொஞ்சம் நல்ல பிகரா இருந்தாலும் பரவாயில்லை இந்த மொக்க பிகரு போயி அறிக்கை விடலாமா?

avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12265
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

Re: திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன்: ரம்பா

Post by ராஜா on Tue Apr 06, 2010 11:16 am

@mohan-தாஸ் wrote:
@ரிபாஸ் wrote:
@mohan-தாஸ் wrote:
@ரிபாஸ் wrote:
@mohan-தாஸ் wrote:
@ரிபாஸ் wrote:ஏன் தாஸ் ஜி இங்க கட்டாருக்கு வரமாட்டக்கலாமா தாஸ் ஜி சுற்றி பார்ப்பதற்கு

நீங்கள் சொன்னால் வருவார்கள் றிபாஸ்

நம்பர் தெரியாதே குடுங்களேன் ஃபோன் பண்ணி பார்ப்போம்

அனுப்பிட்டா போச்சு...

உண்மயிலே இப்படி நீங்க டுப்பாகூர் பண்ணியே காலம் போகுது உங்களுக்கு தாஸ் ஜி

தம்பி றிபாஸ் ஒரு நாளைக்கு உங்களின் நேரில் வந்து...டூபாகூர் தாஸ் யாரு என்று விளக்கம் சொல்லுகிறேன் அது வரை பொருத்து இருங்க

அப்ப , அதுவரைக்கும் இப்படி சொல்லலாம்ண்ணு சொல்லுரிங்களா மோகன் ,
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30932
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன்: ரம்பா

Post by ரிபாஸ் on Tue Apr 06, 2010 11:17 am

@ராஜா wrote:
@mohan-தாஸ் wrote:
@ரிபாஸ் wrote:
@mohan-தாஸ் wrote:
@ரிபாஸ் wrote:
@mohan-தாஸ் wrote:
@ரிபாஸ் wrote:ஏன் தாஸ் ஜி இங்க கட்டாருக்கு வரமாட்டக்கலாமா தாஸ் ஜி சுற்றி பார்ப்பதற்கு

நீங்கள் சொன்னால் வருவார்கள் றிபாஸ்

நம்பர் தெரியாதே குடுங்களேன் ஃபோன் பண்ணி பார்ப்போம்

அனுப்பிட்டா போச்சு...

உண்மயிலே இப்படி நீங்க டுப்பாகூர் பண்ணியே காலம் போகுது உங்களுக்கு தாஸ் ஜி

தம்பி றிபாஸ் ஒரு நாளைக்கு உங்களின் நேரில் வந்து...டூபாகூர் தாஸ் யாரு என்று விளக்கம் சொல்லுகிறேன் அது வரை பொருத்து இருங்க

அப்ப , அதுவரைக்கும் இப்படி சொல்லலாம்ண்ணு சொல்லுரிங்களா மோகன் ,

avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12265
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

Re: திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன்: ரம்பா

Post by சிவா on Tue Apr 06, 2010 11:27 am

@Tamilzhan wrote:
@சிவா wrote:

ஏன்... ஏன்... ஏன்...

மலேசியாவில் திருட்டு டிவிடி கிடைப்பதில்லையாம் விமர்ச்சனம் படிச்சுட்டு படம் பார்த்தா பீலாவிடுறீங்களே அதுக்கு சொன்னேன்...! சிரி

திருட்டு விசிடி உலகம் முழுதும் இங்கிருந்துதான் அனுப்பப் படுகிறது ஜி. பையா வெளியான மறுநாளே டிவிடி வீட்டிற்கு வந்துவிட்டது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன்: ரம்பா

Post by செந்தில் on Tue Apr 06, 2010 11:28 am

@சிவா wrote:
@Tamilzhan wrote:
@சிவா wrote:

ஏன்... ஏன்... ஏன்...

மலேசியாவில் திருட்டு டிவிடி கிடைப்பதில்லையாம் விமர்ச்சனம் படிச்சுட்டு படம் பார்த்தா பீலாவிடுறீங்களே அதுக்கு சொன்னேன்...! சிரி

திருட்டு விசிடி உலகம் முழுதும் இங்கிருந்துதான் அனுப்பப் படுகிறது ஜி. பையா வெளியான மறுநாளே டிவிடி வீட்டிற்கு வந்துவிட்டது.

ஓ........உங்க அட்ரஸ் கொஞ்சம் சொல்லுங்க மாமு
avatar
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5093
மதிப்பீடுகள் : 50

View user profile

Back to top Go down

Re: திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன்: ரம்பா

Post by சிவா on Tue Apr 06, 2010 11:41 am

@செந்தில் wrote:

ஓ........உங்க அட்ரஸ் கொஞ்சம் சொல்லுங்க மாமு

நித்தியானந்தா தெரு,
ரஞ்சிதா அப்பார்ட்மெண்ட்,
மலேசியா!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன்: ரம்பா

Post by kalaimoon70 on Tue Apr 06, 2010 11:47 am

திருமணத்துக்கு பின்தானே நடிக்கவே கற்றுக் கொள்கிறார்கள்!
அது வரை எல்லாரும் நல்லவர்கள்!
avatar
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9666
மதிப்பீடுகள் : 112

View user profile

Back to top Go down

Re: திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன்: ரம்பா

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum