புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொர்க்கம் யாருக்கு? Poll_c10சொர்க்கம் யாருக்கு? Poll_m10சொர்க்கம் யாருக்கு? Poll_c10 
87 Posts - 55%
heezulia
சொர்க்கம் யாருக்கு? Poll_c10சொர்க்கம் யாருக்கு? Poll_m10சொர்க்கம் யாருக்கு? Poll_c10 
59 Posts - 37%
mohamed nizamudeen
சொர்க்கம் யாருக்கு? Poll_c10சொர்க்கம் யாருக்கு? Poll_m10சொர்க்கம் யாருக்கு? Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
சொர்க்கம் யாருக்கு? Poll_c10சொர்க்கம் யாருக்கு? Poll_m10சொர்க்கம் யாருக்கு? Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
சொர்க்கம் யாருக்கு? Poll_c10சொர்க்கம் யாருக்கு? Poll_m10சொர்க்கம் யாருக்கு? Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
சொர்க்கம் யாருக்கு? Poll_c10சொர்க்கம் யாருக்கு? Poll_m10சொர்க்கம் யாருக்கு? Poll_c10 
1 Post - 1%
rajuselvam
சொர்க்கம் யாருக்கு? Poll_c10சொர்க்கம் யாருக்கு? Poll_m10சொர்க்கம் யாருக்கு? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொர்க்கம் யாருக்கு? Poll_c10சொர்க்கம் யாருக்கு? Poll_m10சொர்க்கம் யாருக்கு? Poll_c10 
27 Posts - 79%
heezulia
சொர்க்கம் யாருக்கு? Poll_c10சொர்க்கம் யாருக்கு? Poll_m10சொர்க்கம் யாருக்கு? Poll_c10 
4 Posts - 12%
T.N.Balasubramanian
சொர்க்கம் யாருக்கு? Poll_c10சொர்க்கம் யாருக்கு? Poll_m10சொர்க்கம் யாருக்கு? Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
சொர்க்கம் யாருக்கு? Poll_c10சொர்க்கம் யாருக்கு? Poll_m10சொர்க்கம் யாருக்கு? Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொர்க்கம் யாருக்கு?


   
   
Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Thu Feb 12, 2009 3:22 am

அண்ணல் நபி (ஸல்) கூறியதாக அபூஹுரைரா (ரலி) பின் வருமாறு தெரிவிக்கிறார்கள். அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், வழியிலேயே தங்கிவிடுவோம். இந்த நேரத்தில் நாம் செல்ல வேண்டிய இடத்தை அடையமாட்டோம் என்று அஞ்சுகிற பயணி இரவில் உறங்குவதில்லை. மாறாக தன் பயணத்தை இரவிலேயே தொடங்கி விடுகிறான். இவ்வாறு செய்பவன் நலமாக குறித்த நேரத்தில் தன் இலக்கை அடைந்து விடுகிறான். கேட்டுக் கொள்ளுங்கள் அல்லாஹ்வின் செல்வம் விலை மதிப்பு மிக்கது. கேட்டுக்கொள்ளுங்கள் அல்லாவின் செல்வம் சுவனமாகும்.

- இதன் விளக்கம் சுவனத்திற்கான வழியைக் காட்டுகிறது. மனிதன் எதார்த்த நிலையில் ஒரு பயணியாகவே திகழ் கின்றான். மறுமையே அவனது உண்மையான தாயகம் ஆகும். இங்கு அவன் சம்பாதிப்பதற்காக வந்துள்ளான். இனி எவருக்கு தம் அசல் தாயகம் நினைவில் இருக்கும் நிலையில், அவர்கள் நலமுடன் தம் தாயகம் சேர்ந்திட விரும்பினால் பாதையில் வரக்கூடிய ஆபத்துக்களிலிருந்து தப்பித்திட விரும்பினால் அவர்கள் அசட்டையாக செயல்படக்கூடாது. விரைவில் தமது பயணத்தைத் தொடங்கிவிட வேண்டும்.

எவன் இறை உவப்பையும், இறைவனின் வெகுமதியான சுவன வீட்டையும் பெற்றிட வேண்டும் என தீர்மானித்துக் கொண்டானோ அவன் இறைவனின் பொருளை அடைந்திட, தன் நேரத்தை, செல்வத்தை, உடலுக்கும், உயிருக்கும் உள்ள ஆற்றல்களை தியாகம் செய்ய வேண்டியிருக்கும். இப்படி அனைத்தையும் செய்தால்தான் துன்பங்கள் அனைத்தையும் மறக்கச் செய்யும் சுவனம் எனும் இறைவனின் செல்வத்தை அடைந்திட முடியும்.


சொர்க்கம் யாருக்கு? Allaig2


நிஷா
நிஷா
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 13/01/2010

Postநிஷா Sun Apr 04, 2010 5:10 am

நன்றி நன்றி அன்பு மலர்

எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sun Apr 04, 2010 11:16 am

நன்றாக சொன்னீகள் அருமையான பதிவு



சொர்க்கம் யாருக்கு? Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Sun Apr 04, 2010 11:40 am

.

எவன் இறை உவப்பையும், இறைவனின் வெகுமதியான சுவன வீட்டையும் பெற்றிட வேண்டும் என தீர்மானித்துக் கொண்டானோ அவன் இறைவனின் பொருளை அடைந்திட, தன் நேரத்தை, செல்வத்தை, உடலுக்கும், உயிருக்கும் உள்ள ஆற்றல்களை தியாகம் செய்ய வேண்டியிருக்கும். இப்படி அனைத்தையும் செய்தால்தான் துன்பங்கள் அனைத்தையும் மறக்கச் செய்யும் சுவனம் எனும் இறைவனின் செல்வத்தை அடைந்திட முடியும்.


சொர்க்கம் யாருக்கு? Allaig2
[/quote]
இறைவா எங்களுக்கும் அந்த பாக்கியத்தைத் தந்தருள்வாயாக ஆமீன்.



சொர்க்கம் யாருக்கு? Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Jun 12, 2010 10:38 am

நல்லதொரு பதிவு அறியத்தந்தமைக்கு நன்றி





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக