புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Today at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Today at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாட்டுக்காக உயிர்த்தியாகம் : தலைநிமிர்ந்து நிற்கும் ராணுவ வீரர் குடும்பம் Poll_c10நாட்டுக்காக உயிர்த்தியாகம் : தலைநிமிர்ந்து நிற்கும் ராணுவ வீரர் குடும்பம் Poll_m10நாட்டுக்காக உயிர்த்தியாகம் : தலைநிமிர்ந்து நிற்கும் ராணுவ வீரர் குடும்பம் Poll_c10 
102 Posts - 53%
heezulia

76 Posts - 40%
mohamed nizamudeen

6 Posts - 3%
T.N.Balasubramanian

3 Posts - 2%
ஜாஹீதாபானு

2 Posts - 1%
D. sivatharan
நாட்டுக்காக உயிர்த்தியாகம் : தலைநிமிர்ந்து நிற்கும் ராணுவ வீரர் குடும்பம் Poll_c10நாட்டுக்காக உயிர்த்தியாகம் : தலைநிமிர்ந்து நிற்கும் ராணுவ வீரர் குடும்பம் Poll_m10நாட்டுக்காக உயிர்த்தியாகம் : தலைநிமிர்ந்து நிற்கும் ராணுவ வீரர் குடும்பம் Poll_c10 
1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

42 Posts - 63%

21 Posts - 31%

2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாட்டுக்காக உயிர்த்தியாகம் : தலைநிமிர்ந்து நிற்கும் ராணுவ வீரர் குடும்பம்

sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Thu Apr 08, 2010 2:00 pm

நாட்டுக்காக உயிர்த்தியாகம் : தலைநிமிர்ந்து நிற்கும் ராணுவ வீரர் குடும்பம்
ஏப்ரல் 07,2010,23:55 IST

நாட்டுக்காக உயிர்த்தியாகம் : தலைநிமிர்ந்து நிற்கும் ராணுவ வீரர் குடும்பம் TblHumanTrust_95589411259

சென்னை : ''சகோதரர், சகோதரிகள் 11 பேரில் ஒருவர் உயிரிழந்தது வருத்தத்தை ஏற்படுத்தினாலும், நாட்டுக்காக அவரது உயிர் தியாகம், எங்களை தலை நிமிரச் செய்துள்ளது,'' என, நக்சலைட் தாக்குதலில் பலியான சென்னை, கொளத்தூர் வீரரின் சகோதரர் கூறினார்.

சட்டீஸ்கர் மாநிலம் தந்தேவாடா மாவட்டத்தில், நக்சலைட்களை தேடும் பணியில் ஈடுபட்டிருந்த மத்திய ரிசர்வ் படை போலீசார் மீது, நக்சல்கள் தாக்குதலில் ஈடுபட்டனர். கண்ணிவெடி வைத்து, துப்பாக்கிச்சூடு நடத்தியதில், 75 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். பலியான மூன்று தமிழக வீரர்களில் ஒருவர் சென்னை, கொளத்தூரைச் சேர்ந்த கான்ஸ்டபிள் மோகனரங்கன்(44). கொளத்தூர் பூம்புகார் நகர், 18வது தெருவைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் - வேதவள்ளி தம்பதி. ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர். இவருக்கு ஏழு மகன்கள், நான்கு மகள்கள். இதில் 8வது மகன் தான் மோகனரங்கன். இவரது மனைவி சுஜாதா(35). இவர்களது மகள் அனுஷா (14) வில்லிவாக்கம் சிங்காரம்பிள்ளை மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார்.

கடந்த 1984ம் ஆண்டு மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலூரில் சேர்ந்தார். அதன் பின்னர் இந்தியா முழுவதும் பல இடங்களில் பணிபுரிந்துள்ளார். கருப்பு பூனை படையில் சிறிது காலம் பணியாற்றிய இவர், அத்வானி, ஜெயலலிதா உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்களின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார். காலிஸ்தான் பயங்கரவாதி சுக்வீந்தர் சிங் தாக்குதலின் போதும், அந்த பிரிவில் பணியாற்றினார். திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த சர்வதேச குற்றவாளி சோப்ராஜை கொலை செய்ய வந்தவனை தடுத்து, கைது செய்துள்ளார். மேலும், அதிரடிப் படையில் விஜயகுமார் பணியாற்றியபோது, அவருடன் இணைந்து பணியாற்றுள்ளார் மோகனரங்கன்.

நக்சல்கள் துப்பாக்கிச் சூட்டில் இறந்த தகவல் தெரிந்ததும், அவரது குடும்பமே சோகத்தில் ஆழ்ந்தது. மோகனரங்கத்தின் அண்ணன் ரகுபதி கூறுகையில், 'எங்களுடன் உடன் பிறந்தவர்கள் மொத்தம் 11 பேர். அனைவரும் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகிறோம். எங்களில் ஒருவர் உயிரிழிந்தது எங்களுக்கு வருத்தம் தான். ஆனால், நாட்டுக்காக அவர் உயிரை தியாகம் செய்தது எங்களது குடும்பத்தை தலைநிமிரச் செய்துள்ளது' என்று உருக்கமாக தெரிவித்தார். மோகனரங்கன் கடந்த நவம்பரில் விடுமுறையில் வந்திருந்து, பிப்., 8ம் தேதி மீண்டும் பணிக்கு புறப்பட்டுச் சென்றார். இவரது தந்தை தற்போது உயிருடன் இல்லை. தாயார், வேதவள்ளி (74), அவரது சகோதரர், சகோதரி என, மொத்தம் 38 பேர், கூட்டுக் குடும்பமாக வசித்து வருகின்றனர். இவரது உடல் இன்று விமானம் மூலம் கொண்டு வரப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Apr 08, 2010 2:02 pm

நாட்டுக்காக உயிர்த்தியாகம் : தலைநிமிர்ந்து நிற்கும் ராணுவ வீரர் குடும்பம் 677196 நாட்டுக்காக உயிர்த்தியாகம் : தலைநிமிர்ந்து நிற்கும் ராணுவ வீரர் குடும்பம் 677196

என் வீர வணக்கங்கள்....
வந்தே மாதரம்.
ஜெய் ஹிந்த்.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Apr 08, 2010 2:07 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் நன்றி நன்றி நன்றி

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Apr 08, 2010 2:15 pm

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
என் வீர வணக்கங்கள்

நாட்டுக்காக உயிர்த்தியாகம் : தலைநிமிர்ந்து நிற்கும் ராணுவ வீரர் குடும்பம் Uநாட்டுக்காக உயிர்த்தியாகம் : தலைநிமிர்ந்து நிற்கும் ராணுவ வீரர் குடும்பம் Dநாட்டுக்காக உயிர்த்தியாகம் : தலைநிமிர்ந்து நிற்கும் ராணுவ வீரர் குடும்பம் Aநாட்டுக்காக உயிர்த்தியாகம் : தலைநிமிர்ந்து நிற்கும் ராணுவ வீரர் குடும்பம் Yநாட்டுக்காக உயிர்த்தியாகம் : தலைநிமிர்ந்து நிற்கும் ராணுவ வீரர் குடும்பம் Aநாட்டுக்காக உயிர்த்தியாகம் : தலைநிமிர்ந்து நிற்கும் ராணுவ வீரர் குடும்பம் Sநாட்டுக்காக உயிர்த்தியாகம் : தலைநிமிர்ந்து நிற்கும் ராணுவ வீரர் குடும்பம் Uநாட்டுக்காக உயிர்த்தியாகம் : தலைநிமிர்ந்து நிற்கும் ராணுவ வீரர் குடும்பம் Dநாட்டுக்காக உயிர்த்தியாகம் : தலைநிமிர்ந்து நிற்கும் ராணுவ வீரர் குடும்பம் Hநாட்டுக்காக உயிர்த்தியாகம் : தலைநிமிர்ந்து நிற்கும் ராணுவ வீரர் குடும்பம் A
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Apr 08, 2010 2:19 pm

sathyan wrote:நாட்டுக்காக உயிர்த்தியாகம் : தலைநிமிர்ந்து நிற்கும் ராணுவ வீரர் குடும்பம்
ஏப்ரல் 07,2010,23:55 IST

நாட்டுக்காக உயிர்த்தியாகம் : தலைநிமிர்ந்து நிற்கும் ராணுவ வீரர் குடும்பம் TblHumanTrust_95589411259
மோகனரங்கத்தின் அண்ணன் ரகுபதி கூறுகையில், 'எங்களுடன் உடன் பிறந்தவர்கள் மொத்தம் 11 பேர். அனைவரும் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகிறோம். எங்களில் ஒருவர் உயிரிழிந்தது எங்களுக்கு வருத்தம் தான். ஆனால், நாட்டுக்காக அவர் உயிரை தியாகம் செய்தது எங்களது குடும்பத்தை தலைநிமிரச் செய்துள்ளது' என்று உருக்கமாக தெரிவித்தார். மோகனரங்கன் கடந்த நவம்பரில் விடுமுறையில் வந்திருந்து, பிப்., 8ம் தேதி மீண்டும் பணிக்கு புறப்பட்டுச் சென்றார். இவரது தந்தை தற்போது உயிருடன் இல்லை. தாயார், வேதவள்ளி (74), அவரது சகோதரர், சகோதரி என, மொத்தம் 38 பேர், கூட்டுக் குடும்பமாக வசித்து வருகின்றனர். இவரது உடல் இன்று விமானம் மூலம் கொண்டு வரப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் சார்பாக வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கிறோம்.
நாட்டுக்காக உயிர்த்தியாகம் : தலைநிமிர்ந்து நிற்கும் ராணுவ வீரர் குடும்பம் 678642 நாட்டுக்காக உயிர்த்தியாகம் : தலைநிமிர்ந்து நிற்கும் ராணுவ வீரர் குடும்பம் 678642 நாட்டுக்காக உயிர்த்தியாகம் : தலைநிமிர்ந்து நிற்கும் ராணுவ வீரர் குடும்பம் 678642 நாட்டுக்காக உயிர்த்தியாகம் : தலைநிமிர்ந்து நிற்கும் ராணுவ வீரர் குடும்பம் 678642 நாட்டுக்காக உயிர்த்தியாகம் : தலைநிமிர்ந்து நிற்கும் ராணுவ வீரர் குடும்பம் 678642 நாட்டுக்காக உயிர்த்தியாகம் : தலைநிமிர்ந்து நிற்கும் ராணுவ வீரர் குடும்பம் 678642 நாட்டுக்காக உயிர்த்தியாகம் : தலைநிமிர்ந்து நிற்கும் ராணுவ வீரர் குடும்பம் 678642 நாட்டுக்காக உயிர்த்தியாகம் : தலைநிமிர்ந்து நிற்கும் ராணுவ வீரர் குடும்பம் 678642 நாட்டுக்காக உயிர்த்தியாகம் : தலைநிமிர்ந்து நிற்கும் ராணுவ வீரர் குடும்பம் 678642 நாட்டுக்காக உயிர்த்தியாகம் : தலைநிமிர்ந்து நிற்கும் ராணுவ வீரர் குடும்பம் 678642 நாட்டுக்காக உயிர்த்தியாகம் : தலைநிமிர்ந்து நிற்கும் ராணுவ வீரர் குடும்பம் 678642 நாட்டுக்காக உயிர்த்தியாகம் : தலைநிமிர்ந்து நிற்கும் ராணுவ வீரர் குடும்பம் 678642 நாட்டுக்காக உயிர்த்தியாகம் : தலைநிமிர்ந்து நிற்கும் ராணுவ வீரர் குடும்பம் 678642 நாட்டுக்காக உயிர்த்தியாகம் : தலைநிமிர்ந்து நிற்கும் ராணுவ வீரர் குடும்பம் 678642 நாட்டுக்காக உயிர்த்தியாகம் : தலைநிமிர்ந்து நிற்கும் ராணுவ வீரர் குடும்பம் 678642 நாட்டுக்காக உயிர்த்தியாகம் : தலைநிமிர்ந்து நிற்கும் ராணுவ வீரர் குடும்பம் 678642
நாட்டுக்காக உயிர்த்தியாகம் : தலைநிமிர்ந்து நிற்கும் ராணுவ வீரர் குடும்பம் 154550 நாட்டுக்காக உயிர்த்தியாகம் : தலைநிமிர்ந்து நிற்கும் ராணுவ வீரர் குடும்பம் 154550 நாட்டுக்காக உயிர்த்தியாகம் : தலைநிமிர்ந்து நிற்கும் ராணுவ வீரர் குடும்பம் 154550 நாட்டுக்காக உயிர்த்தியாகம் : தலைநிமிர்ந்து நிற்கும் ராணுவ வீரர் குடும்பம் 154550 நாட்டுக்காக உயிர்த்தியாகம் : தலைநிமிர்ந்து நிற்கும் ராணுவ வீரர் குடும்பம் 154550 நாட்டுக்காக உயிர்த்தியாகம் : தலைநிமிர்ந்து நிற்கும் ராணுவ வீரர் குடும்பம் 154550 நாட்டுக்காக உயிர்த்தியாகம் : தலைநிமிர்ந்து நிற்கும் ராணுவ வீரர் குடும்பம் 154550 நாட்டுக்காக உயிர்த்தியாகம் : தலைநிமிர்ந்து நிற்கும் ராணுவ வீரர் குடும்பம் 154550 நாட்டுக்காக உயிர்த்தியாகம் : தலைநிமிர்ந்து நிற்கும் ராணுவ வீரர் குடும்பம் 154550 நாட்டுக்காக உயிர்த்தியாகம் : தலைநிமிர்ந்து நிற்கும் ராணுவ வீரர் குடும்பம் 154550 நாட்டுக்காக உயிர்த்தியாகம் : தலைநிமிர்ந்து நிற்கும் ராணுவ வீரர் குடும்பம் 154550 நாட்டுக்காக உயிர்த்தியாகம் : தலைநிமிர்ந்து நிற்கும் ராணுவ வீரர் குடும்பம் 154550 நாட்டுக்காக உயிர்த்தியாகம் : தலைநிமிர்ந்து நிற்கும் ராணுவ வீரர் குடும்பம் 154550 நாட்டுக்காக உயிர்த்தியாகம் : தலைநிமிர்ந்து நிற்கும் ராணுவ வீரர் குடும்பம் 154550 நாட்டுக்காக உயிர்த்தியாகம் : தலைநிமிர்ந்து நிற்கும் ராணுவ வீரர் குடும்பம் 154550 நாட்டுக்காக உயிர்த்தியாகம் : தலைநிமிர்ந்து நிற்கும் ராணுவ வீரர் குடும்பம் 154550 நாட்டுக்காக உயிர்த்தியாகம் : தலைநிமிர்ந்து நிற்கும் ராணுவ வீரர் குடும்பம் 154550 நாட்டுக்காக உயிர்த்தியாகம் : தலைநிமிர்ந்து நிற்கும் ராணுவ வீரர் குடும்பம் 154550 நாட்டுக்காக உயிர்த்தியாகம் : தலைநிமிர்ந்து நிற்கும் ராணுவ வீரர் குடும்பம் 154550 நாட்டுக்காக உயிர்த்தியாகம் : தலைநிமிர்ந்து நிற்கும் ராணுவ வீரர் குடும்பம் 154550

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Apr 09, 2010 5:18 pm

நாட்டுக்காக உயிர்த்தியாகம் : தலைநிமிர்ந்து நிற்கும் ராணுவ வீரர் குடும்பம் Fpnmix_31170290709

ஈகரை சார்பாக உயிரிழந்த அனைத்து வீரர்களுக்கும், வீர வணங்க்கங்கள்..

உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு எமது ஆறுதல்கள்.

பாரத் மாதாகி ஜே!
ஜெய் ஹிந்த்....!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 09, 2010 5:27 pm

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் சார்பாக வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கிறோம்.

ஜெய் ஹிந்த்....!

நாட்டுக்காக உயிர்த்தியாகம் : தலைநிமிர்ந்து நிற்கும் ராணுவ வீரர் குடும்பம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Apr 09, 2010 6:05 pm

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் சார்பாக நாட்டுக்காக தங்கள் இன்னுயிர் நீத்த வீரர்களுக்கு வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கிறோம். நாட்டுக்காக உயிர்த்தியாகம் : தலைநிமிர்ந்து நிற்கும் ராணுவ வீரர் குடும்பம் 678642 நாட்டுக்காக உயிர்த்தியாகம் : தலைநிமிர்ந்து நிற்கும் ராணுவ வீரர் குடும்பம் 154550

ஜெய் ஹிந்த்....!

நாட்டுக்காக உயிர்த்தியாகம் : தலைநிமிர்ந்து நிற்கும் ராணுவ வீரர் குடும்பம் Aநாட்டுக்காக உயிர்த்தியாகம் : தலைநிமிர்ந்து நிற்கும் ராணுவ வீரர் குடும்பம் Aநாட்டுக்காக உயிர்த்தியாகம் : தலைநிமிர்ந்து நிற்கும் ராணுவ வீரர் குடும்பம் Tநாட்டுக்காக உயிர்த்தியாகம் : தலைநிமிர்ந்து நிற்கும் ராணுவ வீரர் குடும்பம் Hநாட்டுக்காக உயிர்த்தியாகம் : தலைநிமிர்ந்து நிற்கும் ராணுவ வீரர் குடும்பம் Iநாட்டுக்காக உயிர்த்தியாகம் : தலைநிமிர்ந்து நிற்கும் ராணுவ வீரர் குடும்பம் Rநாட்டுக்காக உயிர்த்தியாகம் : தலைநிமிர்ந்து நிற்கும் ராணுவ வீரர் குடும்பம் Aநாட்டுக்காக உயிர்த்தியாகம் : தலைநிமிர்ந்து நிற்கும் ராணுவ வீரர் குடும்பம் Empty
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக