ஈகரை தமிழ் களஞ்சியம்

உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
அப்பா
 M.M.SENTHIL

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 M.M.SENTHIL

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 சிவனாசான்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 சிவனாசான்

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ஜாஹீதாபானு

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ஜாஹீதாபானு

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 T.N.Balasubramanian

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஏப்ரல் 1 இனைதளங்களில் ஏமாறவேண்டாம் எச்சரிக்கை..!

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

ஏப்ரல் 1 இனைதளங்களில் ஏமாறவேண்டாம் எச்சரிக்கை..!

Post by Tamilzhan on Thu Apr 01, 2010 2:38 pm

First topic message reminder :

இன்று ஏப்ரல் 1

பலர் ஏமாற்றி இருக்கலாம்...

சிலர் ஏமாந்தும் இருக்கலாம்....

ஏமாறமல் இருக்க என்ன வழி....?

இதோ சுலபமான வழியை நான் எழுதி வைத்துள்ளேன் இதை யாரிடம் பகிர்ந்துக் கொள்ளவேண்டாம் நீங்கள் ஒருவரே அறிந்து வைத்துக்கொள்வது நன்று..! இதை டவுன் லோடு செய்ய உங்கள் கீ போர்டில் உள்ள F13 பட்டனை அழுத்தவும்..!
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8046
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: ஏப்ரல் 1 இனைதளங்களில் ஏமாறவேண்டாம் எச்சரிக்கை..!

Post by ப்ரியா on Thu Apr 01, 2010 8:48 pm

@Manik wrote:நீங்க நம்பலைனா என்ன அண்ணா பாத்தீங்களா பிரியா கூட டவுன்லோட் பன்னீட்டாங்களாம்

நன்றி நண்பா, நீங்க நம்புறிங்க தானே,அது போதும் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
avatar
ப்ரியா
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3389
மதிப்பீடுகள் : 86

View user profile

Back to top Go down

Re: ஏப்ரல் 1 இனைதளங்களில் ஏமாறவேண்டாம் எச்சரிக்கை..!

Post by Manik on Thu Apr 01, 2010 8:49 pm

நான் நம்புறேன் பிரியா கவலைப்படாத

தமிழன் அண்ணா இப்படித்தான் எப்பவும் எதை சொன்னாலும் நம்பவே மாட்டாரு
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: ஏப்ரல் 1 இனைதளங்களில் ஏமாறவேண்டாம் எச்சரிக்கை..!

Post by Tamilzhan on Thu Apr 01, 2010 8:49 pm

priyatharshi wrote:
நன்றி நண்பா , நான் f13 கியை அழுத்தி டவுன் லோடு செய்து விட்டேன், மிக்க நன்றி,

அப்படியே F14 பட்டனை அழுத்தி டிலைட் செய்துடுங்க....
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8046
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: ஏப்ரல் 1 இனைதளங்களில் ஏமாறவேண்டாம் எச்சரிக்கை..!

Post by Manik on Thu Apr 01, 2010 8:50 pm

அண்ணா அத டவுன்லோட் பன்ன அடுத்த நிமிடமே படிச்சு பாத்துட்டு டெலிட் பன்னிட்டேன்
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: ஏப்ரல் 1 இனைதளங்களில் ஏமாறவேண்டாம் எச்சரிக்கை..!

Post by ப்ரியா on Thu Apr 01, 2010 8:54 pm

@Tamilzhan wrote:
priyatharshi wrote:
நன்றி நண்பா , நான் f13 கியை அழுத்தி டவுன் லோடு செய்து விட்டேன், மிக்க நன்றி,

அப்படியே F14 பட்டனை அழுத்தி டிலைட் செய்துடுங்க....

அண்ணா f14 பட்டனை எலி களவாடி விட்டது,E42 பட்டனை அழுத்தினால் என்ன,அல்லது restore பட்டனை அழுத்தவா, கெதியாக சொல்லுங்க அண்ணா ??

ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல
avatar
ப்ரியா
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3389
மதிப்பீடுகள் : 86

View user profile

Back to top Go down

Re: ஏப்ரல் 1 இனைதளங்களில் ஏமாறவேண்டாம் எச்சரிக்கை..!

Post by Manik on Thu Apr 01, 2010 8:59 pm

நீ கேட்ட கேள்விக்கு தமிழன் அண்ணா ஓடிட்டாருப்பா
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: ஏப்ரல் 1 இனைதளங்களில் ஏமாறவேண்டாம் எச்சரிக்கை..!

Post by ப்ரியா on Thu Apr 01, 2010 9:05 pm

@Manik wrote:நீ கேட்ட கேள்விக்கு தமிழன் அண்ணா ஓடிட்டாருப்பா

அண்ணா f14 பட்டனை எலி களவாடி விட்டது,E42 பட்டனை அழுத்தினால் என்ன,அல்லது restore பட்டனை அழுத்தவா, கெதியாக சொல்லுங்க அண்ணா ??

தமிழன் அண்ணா செய்தது பிழை தானே,IBM நிறுவனம் அவருக்கு விசேடமாக விசைப்பலகை(keyboard) கொடுத்தது போல எனக்கும் தந்தது,என்னிடம் அவரைவிட சிறந்த பலகை உள்ளதால் அவர் இந்நேரம் IBM நிறுவனத்துக்கு PHONE பண்ணிக்கொண்டு இருப்பார் கவலையை விடுங்க மாணிக் அண்ணா ..

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
avatar
ப்ரியா
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3389
மதிப்பீடுகள் : 86

View user profile

Back to top Go down

Re: ஏப்ரல் 1 இனைதளங்களில் ஏமாறவேண்டாம் எச்சரிக்கை..!

Post by Manik on Thu Apr 01, 2010 9:08 pm

இப்ப எதுக்கு சிரிக்கிற மாணிக் அண்ணானு சொன்னதுக்கா
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: ஏப்ரல் 1 இனைதளங்களில் ஏமாறவேண்டாம் எச்சரிக்கை..!

Post by ப்ரியா on Thu Apr 01, 2010 9:10 pm

@Manik wrote:இப்ப எதுக்கு சிரிக்கிற மாணிக் அண்ணானு சொன்னதுக்கா

இல்லை கவனமாக இருக்க சொல்லிவிட்டு தமிழன் அண்ணா எங்கே போய்ட்டாரோ தெரியல ? அதுதான் சிப்பு வந்திட்டிடுது . ஜாலி ஜாலி ஜாலி
avatar
ப்ரியா
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3389
மதிப்பீடுகள் : 86

View user profile

Back to top Go down

Re: ஏப்ரல் 1 இனைதளங்களில் ஏமாறவேண்டாம் எச்சரிக்கை..!

Post by Tamilzhan on Thu Apr 01, 2010 9:13 pm

priyatharshi wrote:

அண்ணா f14 பட்டனை எலி களவாடி விட்டது,E42 பட்டனை அழுத்தினால் என்ன,அல்லது restore பட்டனை அழுத்தவா, கெதியாக சொல்லுங்க அண்ணா ??

தமிழன் அண்ணா செய்தது பிழை தானே,IBM நிறுவனம் அவருக்கு விசேடமாக விசைப்பலகை(keyboard) கொடுத்தது போல எனக்கும் தந்தது,என்னிடம் அவரைவிட சிறந்த பலகை உள்ளதால் அவர் இந்நேரம் IBM நிறுவனத்துக்கு PHONE பண்ணிக்கொண்டு இருப்பார் கவலையை விடுங்க மாணிக் அண்ணா ..

ஏமாந்ததுக்கு இப்படியும் ஒரு பில்டப்பா...? சரி சரி மன்னிச்சுட்டேன்..!
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8046
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: ஏப்ரல் 1 இனைதளங்களில் ஏமாறவேண்டாம் எச்சரிக்கை..!

Post by ப்ரியா on Thu Apr 01, 2010 9:18 pm

வேணாம் வேணாம் இத்தோட நிறுத்தி கொள்ளவோம் இந்த விளையாட்டை ,
நன்றி தமிழன் அண்ணா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
avatar
ப்ரியா
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3389
மதிப்பீடுகள் : 86

View user profile

Back to top Go down

Re: ஏப்ரல் 1 இனைதளங்களில் ஏமாறவேண்டாம் எச்சரிக்கை..!

Post by Tamilzhan on Thu Apr 01, 2010 9:19 pm

avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8046
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: ஏப்ரல் 1 இனைதளங்களில் ஏமாறவேண்டாம் எச்சரிக்கை..!

Post by ப்ரியா on Thu Apr 01, 2010 9:21 pm

@Tamilzhan wrote:

நன்றி அண்ணா,உங்க முகம் காண ஆசையாக இருந்தது, நன்றி

சிரி சிரி சிரி அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

Last edited by priyatharshi on Thu Apr 01, 2010 9:22 pm; edited 1 time in total
avatar
ப்ரியா
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3389
மதிப்பீடுகள் : 86

View user profile

Back to top Go down

Re: ஏப்ரல் 1 இனைதளங்களில் ஏமாறவேண்டாம் எச்சரிக்கை..!

Post by சாந்தன் on Thu Apr 01, 2010 9:21 pm

@Tamilzhan wrote:

avatar
சாந்தன்
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: ஏப்ரல் 1 இனைதளங்களில் ஏமாறவேண்டாம் எச்சரிக்கை..!

Post by kingraman on Fri Apr 02, 2010 11:41 pm

நண்பரே உண்மையில் F13 பட்டன் உள்ள தட்டச்சு பலகை உள்ளது. அதை பயன் படுத்துவர்களிடம் உங்கள் வித்தை செல்லாது

http://blogs.tech-recipes.com/tipmonkies/2005/08/05/apple-keyboards-working-in-xp/

kingraman
பண்பாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 53
மதிப்பீடுகள் : 0

View user profile http://neechalkaran.blogspot.com

Back to top Go down

Re: ஏப்ரல் 1 இனைதளங்களில் ஏமாறவேண்டாம் எச்சரிக்கை..!

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum