புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:45 pm

» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm

» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm

» Peak 8 CBD Gummies
by NewsVibes Today at 2:38 pm

» https://www.facebook.com/Peak8CBD/
by NewsVibes Today at 2:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm

» Sight Care Australia [Benefits] - Is Truth or Myth Science?
by KristLowry Today at 1:11 pm

» ASPEN GREEN CBD GUMMIES - Immune Strength & Cardiovascular Health!
by shakigullo Today at 9:56 am

» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:07 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
முடியல .....முடியல ...... இணைக்க Poll_c10முடியல .....முடியல ...... இணைக்க Poll_m10முடியல .....முடியல ...... இணைக்க Poll_c10 
50 Posts - 48%
ayyasamy ram
முடியல .....முடியல ...... இணைக்க Poll_c10முடியல .....முடியல ...... இணைக்க Poll_m10முடியல .....முடியல ...... இணைக்க Poll_c10 
34 Posts - 33%
mohamed nizamudeen
முடியல .....முடியல ...... இணைக்க Poll_c10முடியல .....முடியல ...... இணைக்க Poll_m10முடியல .....முடியல ...... இணைக்க Poll_c10 
4 Posts - 4%
லதா மெளர்யா
முடியல .....முடியல ...... இணைக்க Poll_c10முடியல .....முடியல ...... இணைக்க Poll_m10முடியல .....முடியல ...... இணைக்க Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
முடியல .....முடியல ...... இணைக்க Poll_c10முடியல .....முடியல ...... இணைக்க Poll_m10முடியல .....முடியல ...... இணைக்க Poll_c10 
3 Posts - 3%
prajai
முடியல .....முடியல ...... இணைக்க Poll_c10முடியல .....முடியல ...... இணைக்க Poll_m10முடியல .....முடியல ...... இணைக்க Poll_c10 
3 Posts - 3%
Ratha Vetrivel
முடியல .....முடியல ...... இணைக்க Poll_c10முடியல .....முடியல ...... இணைக்க Poll_m10முடியல .....முடியல ...... இணைக்க Poll_c10 
2 Posts - 2%
manikavi
முடியல .....முடியல ...... இணைக்க Poll_c10முடியல .....முடியல ...... இணைக்க Poll_m10முடியல .....முடியல ...... இணைக்க Poll_c10 
2 Posts - 2%
NewsVibes
முடியல .....முடியல ...... இணைக்க Poll_c10முடியல .....முடியல ...... இணைக்க Poll_m10முடியல .....முடியல ...... இணைக்க Poll_c10 
2 Posts - 2%
சிவா
முடியல .....முடியல ...... இணைக்க Poll_c10முடியல .....முடியல ...... இணைக்க Poll_m10முடியல .....முடியல ...... இணைக்க Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முடியல .....முடியல ...... இணைக்க Poll_c10முடியல .....முடியல ...... இணைக்க Poll_m10முடியல .....முடியல ...... இணைக்க Poll_c10 
216 Posts - 42%
heezulia
முடியல .....முடியல ...... இணைக்க Poll_c10முடியல .....முடியல ...... இணைக்க Poll_m10முடியல .....முடியல ...... இணைக்க Poll_c10 
191 Posts - 37%
Dr.S.Soundarapandian
முடியல .....முடியல ...... இணைக்க Poll_c10முடியல .....முடியல ...... இணைக்க Poll_m10முடியல .....முடியல ...... இணைக்க Poll_c10 
52 Posts - 10%
mohamed nizamudeen
முடியல .....முடியல ...... இணைக்க Poll_c10முடியல .....முடியல ...... இணைக்க Poll_m10முடியல .....முடியல ...... இணைக்க Poll_c10 
18 Posts - 4%
sugumaran
முடியல .....முடியல ...... இணைக்க Poll_c10முடியல .....முடியல ...... இணைக்க Poll_m10முடியல .....முடியல ...... இணைக்க Poll_c10 
16 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
முடியல .....முடியல ...... இணைக்க Poll_c10முடியல .....முடியல ...... இணைக்க Poll_m10முடியல .....முடியல ...... இணைக்க Poll_c10 
6 Posts - 1%
manikavi
முடியல .....முடியல ...... இணைக்க Poll_c10முடியல .....முடியல ...... இணைக்க Poll_m10முடியல .....முடியல ...... இணைக்க Poll_c10 
4 Posts - 1%
prajai
முடியல .....முடியல ...... இணைக்க Poll_c10முடியல .....முடியல ...... இணைக்க Poll_m10முடியல .....முடியல ...... இணைக்க Poll_c10 
4 Posts - 1%
Kavithas
முடியல .....முடியல ...... இணைக்க Poll_c10முடியல .....முடியல ...... இணைக்க Poll_m10முடியல .....முடியல ...... இணைக்க Poll_c10 
3 Posts - 1%
Abiraj_26
முடியல .....முடியல ...... இணைக்க Poll_c10முடியல .....முடியல ...... இணைக்க Poll_m10முடியல .....முடியல ...... இணைக்க Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முடியல .....முடியல ...... இணைக்க


   
   
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed Mar 31, 2010 4:41 pm


முடியல.....முடியல ......

அந்த கோயில் மண்டபத்துல இரவில் யாரும்
தங்குவது இல்லையாமே...ஏன்?

அங்குள்ள கோயில் யானைக்கு தூக்கத்துல
நடக்குற வியாதியாம்

முடியல .....முடியல ...... இணைக்க Download-1



***

டாக்டர்:ஏனப்பா...நாந்தான்

உனக்கு ஆப்பிரேஷன் பண்ணனும்மின்னு ஒத்தக் கால்ல நிக்கிற?

நோயாளி:எனக்கு

வாழ்க்கையே வெறுத்துப்போச்சி டாக்டர்...சாகலாம்னு நினைக்கிறேன்...

தற்கொலை

பண்ணுறது கோழைத்தனம்னு தெரியும்...வேற வழியில்ல்லாமத்தான் உங்களைத்

தேடி

வந்தேன்



முடியல .....முடியல ...... இணைக்க 2-3


***

''ஏண்டா,தலையெல்லாம்

காயமாயிருக்கு?''

'கொட்டற மழையில்நடந்து வந்தேன்.'


முடியல .....முடியல ...... இணைக்க 3-3


****

''டாக்டர்,என்
கனவில் எலிகள் கால் பந்து விளையாடுகின்றன.''

'அப்படியானால் இன்று
இரவிலிருந்து நான் கொடுக்கும் மருந்தை சாப்பிடுங்கள்.'

''நாளையிலிருந்து

ஆரம்பிக்கட்டுமா,டாக்டர்?'

'இன்றைக்கு ஏன் வேண்டாம்?'

''இன்று

தான் இறுதி மேட்ச்.''

முடியல .....முடியல ...... இணைக்க 4-3



****

ஆண்கள்
நிரம்பிய கூட்டத்தில் பேச்சாளர் கேட்டார்,''இங்கு தன மனைவியுடன் சொர்க்கம்
போக விரும்புபவர்கள் கை தூக்குங்கள்.''

ஒருவனைத் தவிர அனைவரும் கை
தூக்கினர்.பேச்சாளர் கேட்டார்,''ஏனய்யா,உனக்கு மட்டும் மனைவியுடன்
சொர்க்கம் போக ஆசையில்லையா?''

'என் மனைவி மட்டும் சொர்க்கம் போனால்
போதும்'

''ஏன்அப்படிச் சொல்கிறீர்கள்?''

'என் மனைவி
சொர்க்கம் போய் விட்டால்,பூலோகமே எனக்கு சொர்க்கம் போல் தான் இருக்கும்.'




காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

முடியல .....முடியல ...... இணைக்க Logo12
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Mar 31, 2010 4:43 pm

ஒருவனைத் தவிர அனைவரும் கை
தூக்கினர்.பேச்சாளர் கேட்டார்,''ஏனய்யா,உனக்கு மட்டும் மனைவியுடன்
சொர்க்கம் போக ஆசையில்லையா?''

'என் மனைவி மட்டும் சொர்க்கம் போனால்
போதும்'

''ஏன்அப்படிச் சொல்கிறீர்கள்?''

'என் மனைவி
சொர்க்கம் போய் விட்டால்,பூலோகமே எனக்கு சொர்க்கம் போல் தான் இருக்கு
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சிரி சிரி சிரி சிரி



முடியல .....முடியல ...... இணைக்க Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Mar 31, 2010 4:48 pm

Appukutty wrote:ஒருவனைத் தவிர அனைவரும் கை
தூக்கினர்.பேச்சாளர் கேட்டார்,''ஏனய்யா,உனக்கு மட்டும் மனைவியுடன்
சொர்க்கம் போக ஆசையில்லையா?''

'என் மனைவி மட்டும் சொர்க்கம் போனால்
போதும்'

''ஏன்அப்படிச் சொல்கிறீர்கள்?''

'என் மனைவி
சொர்க்கம் போய் விட்டால்,பூலோகமே எனக்கு சொர்க்கம் போல் தான் இருக்கு
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சிரி சிரி சிரி சிரி

அப்படியா அப்பு ....
முடியல .....முடியல ...... இணைக்க Icon_lol முடியல .....முடியல ...... இணைக்க Icon_lol முடியல .....முடியல ...... இணைக்க Icon_lol

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed Mar 31, 2010 4:50 pm

Appukutty wrote:ஒருவனைத் தவிர அனைவரும் கை
தூக்கினர்.பேச்சாளர் கேட்டார்,''ஏனய்யா,உனக்கு மட்டும் மனைவியுடன்
சொர்க்கம் போக ஆசையில்லையா?''

'என் மனைவி மட்டும் சொர்க்கம் போனால்
போதும்'

''ஏன்அப்படிச் சொல்கிறீர்கள்?''

'என் மனைவி
சொர்க்கம் போய் விட்டால்,பூலோகமே எனக்கு சொர்க்கம் போல் தான் இருக்கு
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சிரி சிரி சிரி சிரி


முடியல .....முடியல ...... இணைக்க 705463 முடியல .....முடியல ...... இணைக்க 705463 முடியல .....முடியல ...... இணைக்க 678642 முடியல .....முடியல ...... இணைக்க 678642



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

முடியல .....முடியல ...... இணைக்க Logo12
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Mar 31, 2010 5:52 pm

முடியல .....முடியல ...... இணைக்க 705463 முடியல .....முடியல ...... இணைக்க 705463 முடியல .....முடியல ...... இணைக்க 705463 முடியல .....முடியல ...... இணைக்க 705463





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Mar 31, 2010 6:01 pm

முடியல .....முடியல ...... இணைக்க Icon_lol முடியல .....முடியல ...... இணைக்க Icon_lol முடியல .....முடியல ...... இணைக்க Icon_lol



தீதும் நன்றும் பிறர் தர வாரா முடியல .....முடியல ...... இணைக்க 154550
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Wed Mar 31, 2010 6:39 pm

''டாக்டர்,என்
கனவில் எலிகள் கால் பந்து விளையாடுகின்றன.''

'அப்படியானால் இன்று
இரவிலிருந்து நான் கொடுக்கும் மருந்தை சாப்பிடுங்கள்.'

''நாளையிலிருந்து

ஆரம்பிக்கட்டுமா,டாக்டர்?'

'இன்றைக்கு ஏன் வேண்டாம்?'

''இன்று

தான் இறுதி மேட்ச்.''


முடியல .....முடியல ...... இணைக்க 4-3



முடியல .....முடியல ...... இணைக்க 705463 முடியல .....முடியல ...... இணைக்க 705463 முடியல .....முடியல ...... இணைக்க 705463 முடியல .....முடியல ...... இணைக்க 705463 முடியல .....முடியல ...... இணைக்க 705463



விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Mar 31, 2010 6:42 pm

முடியல .....முடியல ...... இணைக்க 677196 முடியல .....முடியல ...... இணைக்க 677196 முடியல .....முடியல ...... இணைக்க Icon_smile




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Wed Mar 31, 2010 6:56 pm

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி



முடியல .....முடியல ...... இணைக்க Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
jahubar
jahubar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010

Postjahubar Wed Mar 31, 2010 8:25 pm

முடியல .....முடியல ...... இணைக்க 677196 முடியல .....முடியல ...... இணைக்க 677196 முடியல .....முடியல ...... இணைக்க 678642

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக