ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 SK

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 SK

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 SK

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 SK

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09
 rajeshk1975

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 SK

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 SK

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 shruthi

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 SK

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10
 பரத்வாஜன்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சும்மா தமாஸு....

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Go down

சும்மா தமாஸு....

Post by பவதாரிணி on Wed Mar 31, 2010 10:46 am

First topic message reminder :

ஒரு பொண்ணு பஸ்ஸுல் சீட் இருந்தும் உட்காரவே இல்லை..

ஏன் சொல்லுங்க பார்க்கலாம்???


ஏன்னா

ஏன்னா


ஏன்னா




அவ பேரு அமராவதி.... ஹிஹிஹி....
avatar
பவதாரிணி
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 412
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down


Re: சும்மா தமாஸு....

Post by செந்தில் on Wed Mar 31, 2010 12:16 pm

நிர்மல் wrote:
நிர்மல்
செந்தில்
பிரியா
பிச்ச
உதயசுதா
இதெல்லாம் என்ன
என்று கேட்கிறீர்களா .................


ஏற்கனவே மூன்று பேர் அவுட்டு .....
இரண்டு பேர்தான் நாட் அவுட்டு ......


நான் இன்னும் நாட் அவுட்டு தான்

avatar
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5093
மதிப்பீடுகள் : 50

View user profile

Back to top Go down

Re: சும்மா தமாஸு....

Post by சாந்தன் on Wed Mar 31, 2010 12:18 pm

@செந்தில் wrote:
நிர்மல் wrote:
நிர்மல்
செந்தில்
பிரியா
பிச்ச
உதயசுதா
இதெல்லாம் என்ன
என்று கேட்கிறீர்களா .................


ஏற்கனவே மூன்று பேர் அவுட்டு .....
இரண்டு பேர்தான் நாட் அவுட்டு ......


அதுதான் உன்னையவும் சேர்த்து தானே சொன்னேன்.
முந்திரிகொட்டை ....




நான் இன்னும் நாட் அவுட்டு தான்





அதுதான் உன்னையவும் சேர்த்து தானே சொன்னேன்.
முந்திரிகொட்டை ....
avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: சும்மா தமாஸு....

Post by செந்தில் on Wed Mar 31, 2010 12:21 pm

நீங்க எல்லாம் தப்பு தப்பா விளையாடுறீங்க போங்க நான் உங்க கூட விளையாட வரலை நான் வேற விளையாட்டு விளையாட போறேன்


avatar
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5093
மதிப்பீடுகள் : 50

View user profile

Back to top Go down

Re: சும்மா தமாஸு....

Post by பவதாரிணி on Wed Mar 31, 2010 12:23 pm

ஒரு பையனும் ஒரு பொண்ணும் பேசிட்டு இருக்காங்க...

பையன் : டிரஸ் சூப்பர்

பெண் : தாங்க்ஸ்

பையன் : லிப்ஸ்டிக்கும் சூப்பர்

பெண் : தாங்க்ஸ்

பையன் : மேகப் கூட ரொம்ப நல்லா பண்ணியிருக்க

பெண் : ரொம்ப தாங்க்ஸ் டா

பையன்: அப்புறம் ஏண்டி இன்னும் அசிங்கமா இருக்க????

பெண்: ஆ_____________________
avatar
பவதாரிணி
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 412
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: சும்மா தமாஸு....

Post by பவதாரிணி on Wed Mar 31, 2010 12:24 pm

கிக்கி குக்கு

குக்கு கிக்கி

கிக்கு குக்கி

குக்குக்குகி குர்











அடடே மக்களே படிச்சாச்சா வாழ்த்துகள்...

வெற்றி கரமாக குரங்கு பாஷை கத்துகிட்டீங்க...

வந்து உங்கள் பரிசை வாங்கிட்டு போங்க.... ஹிஹிஹி......
avatar
பவதாரிணி
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 412
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: சும்மா தமாஸு....

Post by பவதாரிணி on Wed Mar 31, 2010 12:25 pm

தயவு செய்து எனக்காக அனைவரும்

பிரார்த்தனை செய்யறீங்களா???

இப்போ தான் என்னுடைய மெடிக்கல் ரிப்போர்ட் கிடைச்சுது...

என் நிலை மிகவும் மோசமாக இருக்கிறது...

நாளுக்கு நாள் நான் அழகாயிட்டே வரேணாம்

இத குணபடுத்தவே முடியாதாம்... ஹிஹிஹி......
avatar
பவதாரிணி
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 412
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: சும்மா தமாஸு....

Post by பவதாரிணி on Wed Mar 31, 2010 12:25 pm

ஒரு நாய் ஒரு சர்தார்ஜீயை துரத்துக்கொண்டிருந்தது... சர்தார்ஜி சிரித்துக்கொண்டே ஓடுகிறார்... ஒரு ஆள் அவரை பார்த்து ஏன் சிரிக்கிறாய் என்று கேட்கிறார்... உடனே சர்தார்ஜி சொல்கிறார்... நான் போட்டதோ ஏர்டெல் சிம் கார்ட் ஆனால் என்னை ஹட்ச் நெட்வொர்க் என்னை துரத்துகிறது அது தான் சிரிக்கிறேன் என்று .... ஹிஹிஹி....
avatar
பவதாரிணி
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 412
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: சும்மா தமாஸு....

Post by வேணு on Wed Mar 31, 2010 12:26 pm

அம்மா தாயே...........

நீ இன்னும் இங்கதா இருக்கியா ...........

அப்பா நான் வாறன் ................... GoodBye
avatar
வேணு
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 531
மதிப்பீடுகள் : 12

View user profile http://onlinehealth4wealth.blogspot.com

Back to top Go down

Re: சும்மா தமாஸு....

Post by செந்தில் on Wed Mar 31, 2010 12:27 pm

@பவதாரிணி wrote:கிக்கி குக்கு

குக்கு கிக்கி

கிக்கு குக்கி

குக்குக்குகி குர்











அடடே மக்களே படிச்சாச்சா வாழ்த்துகள்...

வெற்றி கரமாக குரங்கு பாஷை கத்துகிட்டீங்க...

வந்து உங்கள் பரிசை வாங்கிட்டு போங்க.... ஹிஹிஹி......






avatar
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5093
மதிப்பீடுகள் : 50

View user profile

Back to top Go down

Re: சும்மா தமாஸு....

Post by தர்ஷினி on Wed Mar 31, 2010 12:28 pm

avatar
தர்ஷினி
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 547
மதிப்பீடுகள் : 6

View user profile

Back to top Go down

Re: சும்மா தமாஸு....

Post by பவதாரிணி on Wed Mar 31, 2010 12:28 pm

இத்துடன் என் கடிகளை இப்போதைக்கு நிறுத்திக் கொள்கிறேன் மக்களே... கொஞ்சம் வேலை இருக்குது அப்பாலிக்கா பாக்கலாம்...
avatar
பவதாரிணி
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 412
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: சும்மா தமாஸு....

Post by செந்தில் on Wed Mar 31, 2010 12:31 pm

@பவதாரிணி wrote:இத்துடன் என் கடிகளை இப்போதைக்கு நிறுத்திக் கொள்கிறேன் மக்களே... கொஞ்சம் வேலை இருக்குது அப்பாலிக்கா பாக்கலாம்...


அப்பாடா உசிருக்கு எந்த சேதாரமும் இல்ல


avatar
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5093
மதிப்பீடுகள் : 50

View user profile

Back to top Go down

Re: சும்மா தமாஸு....

Post by பவதாரிணி on Thu Apr 01, 2010 10:16 am

நகைச்சுவையை படித்து பாராட்டிய அனைத்து உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்....
avatar
பவதாரிணி
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 412
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: சும்மா தமாஸு....

Post by சாந்தன் on Thu Apr 01, 2010 10:19 am

அப்பாடா உசிருக்கு எந்த சேதாரமும் இல்ல





ஐயோ நான் இல்ல கொஞ்சம் வேலை இருக்கு அப்பால வரேன்
avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: சும்மா தமாஸு....

Post by பவதாரிணி on Thu Apr 01, 2010 10:21 am

ஹே நிர்மல் அண்ணா அதான் முடிச்சிட்டேன் இல்ல... அப்பறமே ஏன் ஓடறீங்களாம்??
avatar
பவதாரிணி
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 412
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: சும்மா தமாஸு....

Post by சாந்தன் on Thu Apr 01, 2010 10:24 am

தொடரும் என்று சொல்லி விட்டீர்கள் என்றால். நானே இப்பதான் மொள்ளமா எந்திருச்சு உக்காதிருக்கேன்
avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: சும்மா தமாஸு....

Post by பவதாரிணி on Thu Apr 01, 2010 10:30 am

ஹா ஹா அது சரி... அந்த பயம் இருக்கட்டும் நல்லதுதானுங்கோ...
avatar
பவதாரிணி
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 412
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: சும்மா தமாஸு....

Post by சாந்தன் on Thu Apr 01, 2010 10:31 am

@பவதாரிணி wrote:ஹா ஹா அது சரி... அந்த பயம் இருக்கட்டும் நல்லதுதானுங்கோ...

ஏன் கடி ஜோக் ஒன்னும் இப்ப கையிலே இல்லையா
avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: சும்மா தமாஸு....

Post by பவதாரிணி on Thu Apr 01, 2010 10:32 am

ஹிஹி யார் சொன்னா இல்லேன்னு??? ஏன் ஆரம்பிக்கலாமா??
avatar
பவதாரிணி
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 412
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: சும்மா தமாஸு....

Post by ஹாசிம் on Thu Apr 01, 2010 10:33 am

ஆரம்பிச்சிட்டாங்கைய்யா அரம்பிச்சிட்டாங்க
avatar
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12751
மதிப்பீடுகள் : 219

View user profile http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

Re: சும்மா தமாஸு....

Post by சாந்தன் on Thu Apr 01, 2010 10:35 am

வேண்டாம் வேண்டாம் .........

அம்மா பாரும்மா இந்த பவா அக்கா என்னை பயமுறுத்திக்கிடே இருக்காங்க
avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: சும்மா தமாஸு....

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum