ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
உன்னை அடிச்சிக்கவே முடியாது
 Mr.theni

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

நரை கூறிய அறிவுரை
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 SK

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

கட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்
 Dr.S.Soundarapandian

பிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை
 Dr.S.Soundarapandian

ஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்
 Dr.S.Soundarapandian

தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை
 T.N.Balasubramanian

காலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2
 SK

எந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு
 T.N.Balasubramanian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சூடு பிடிக்குது கார்த்தி-தமன்னா காதல் - காதலை தடுத்து நிறுத்த யாருமில்லை,

View previous topic View next topic Go down

சூடு பிடிக்குது கார்த்தி-தமன்னா காதல் - காதலை தடுத்து நிறுத்த யாருமில்லை,

Post by mohan-தாஸ் on Mon Mar 29, 2010 6:22 pm

என்பதுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் பேசப்பட்ட நட்சத்திரக் காதலர்கள் வெகுசிலர். பிரபு-குஷ்பு, ராம்கி-நிரோஷா, பார்த்தீபன்-சீதா, சூரியா-ஜோதிகா என்று போடப்படும் தீர்க்கமான பட்டியலில்
தமன்னா புதிய படங்கள்
சுருதி ஹாசன் கேலரி
இப்போது கார்த்தி தமன்னா இருவரும் இடம்பிடித்து விட்டதாகவும், இனி இவர்களது காதலை தடுத்து நிறுத்த யாருமில்லை, நிலைமை கைமீறிப்போய்விட்டது என்று கோடாம்பாக்கத்து செய்திப் பட்ஷிகள் சூடான செய்தியை கக்குகின்றன.
கார்த்தி-தமன்னா இருவரும் இணைந்து நடித்திருக்கும் பையா திரைப்படம் ஏப்ரல் இரண்டாம் தேதி வெளியாகும் சூழ்நிலையில் நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் பையா படத்துக்கான புரமோ சூட் நடத்தப்பட்டது. பிரபல தனியார் தொலைக்காட்சிகள், முக்கிய இணைய தளங்கள் புரமோசூட்டுக்கு அழைப்பட்டிருந்த நிலையில் அந்த ஹோட்டலில் கார்த்தி, தமன்னா, படத்தின் இயக்குனர் லிங்குசாமி உள்ளிட்ட தொழில் நுட்பக்கலைஞர்கள் பேட்டியளித்திருக்கிறார்கள்.
நேற்று தமன்னா- கார்த்தி இருவரிடமும் மறக்காமல் காதல் பற்றி அணைவரும் கேள்வி எழுப்பியதாகவும், தமன்னா கார்த்தியை புகழ்ந்து தள்ளிவிட்டு, “ மனசுக்கு நெருக்கமா சில பேர மட்டும் வச்சுக்குவோம் இல்ல! கார்த்தியும் அப்படித்தான் “ என்று பிரபல ஆங்கிலப்பத்திரிகையின் பெண் நிருபரிடம் தமன்னா சொல்லியிருப்பதாக நம்பிக்கையான தகவல் நம் காதுகளை எட்டுகிறது. பொதுவாக ஒரு படத்தில் இடம்பெரும் 30 விழுக்காடு காட்சிகளில் மட்டும்தான் கதாநாயகி நடிப்பார். ஆனால் பையாவின் கதையில் நாயகனோடு வணக்கம் போடுகிறவரை நாயகி தமன்னா நடித்திருக்கிரார்.
இதற்க்காக 80 நாட்கள் கால் ஷீட் கொடுத்தாராம் தமன்னா. காரில் டிராவல் செய்வதே கதை என்பதால் சென்னையில் தொடங்கி மும்பை வரை பல்வேறு லொக்கேஷன்களில் படம்பிடித்தபோது ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. மைசூரில் நெடுஞ்சாலை அருகிலேயே உள்ள ஒரு அருவியில் படப்பிடிப்பு முடித்து மாலை கார்த்தியும் தமன்னாவும் ஒரே காரில் ஹோட்டலுக்கு கிளம்பியவர்கள் இரவு பத்துமணிக்குத்தான் திரும்பினார்களாம்.
கார்த்தியை தமன்னா மைசூரில் உள்ள தமது உறவினர் வீட்டுக்கு அழைத்து சென்று அறிமுகப்படுத்தியதாக நம்பகமான தகவல்கள் கிடைக்கின்றன். தவிர கடைசி கட்ட ஷெட்யூலில் “ வாங்க தமன்னா” என்று கார்த்தியையும் “ வாங்க கார்த்தி” என்று தமன்னாவையும் அழைத்து கலாய்த்தாராம் இயக்குனர் லிங்குசாமி.
இவர்களுக்குள் காதல் கெட்டிப்பட இன்னொரு சம்பவத்தையும் சொல்கிறது பையா பட வட்டாரம். இங்கேதான் சூரியா– ஜோதிகாவின் காதல் வந்து நிற்கிறது. சூரியா- ஜோதிகா காதலை பற்றிய சக்சஸ் ஸ்டோரியை மூன்று வருடங்களுக்கு முன் ஃபிலிம்பேர் பத்திரிகையில் படித்ததை நினைவில் வைத்து பையா படப்பிடிப்பில் கார்த்தியிடம் விசாரித்த தமன்னா “உங்க ஃபேமிலி ஆல்பம் பார்க்க வேண்டும்” என்றாராம்.
இதோ கையிலேயே இருக்கே என்று லாப்டாப்பை பிரித்து கார்த்தி காட்ட,,, காதல் மேலும் இருகியிருக்கிறது. இந்தக் காதலின் உச்சமாக கார்த்தியின் வீட்டுக்கு விசிட் செய்த தமன்னா கார்த்தியின் பேற்றோரிடம் ஆசி வாங்கித் திரும்பியிருக்கிறார். நம்ம வீட்டுக்கு சினிமாலேர்ந்து ஒரு மருமகள் போதும்ப்பா என்று சிவகுமார் எச்சரித்துள்ளதாகவும், அதை கார்த்தி காதில் போட்டுக்கொண்டதுபோல் நடித்துக்கொண்டே தமன்னாவை உயிருக்குயிராக காதல் செய்ய ஆரம்பித்திருப்பதாகவும் தகவல்கள் அணல் பறக்கின்றன.
பிரபல ஒளிப்பதிவாளர் சிவா இயக்கத்தில் உருவாக உள்ள சிறுத்தை படத்திலும் தமன்னாவையே ஜோடியாக கார்த்தி அடம்பிடித்து கேட்டு வாங்கியுள்ளார் எனவும், இந்தப் பட்த்தில் காதல் இன்னும் திவிரமாகுமென்று எதிர்பார்க்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
avatar
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9988
மதிப்பீடுகள் : 41

View user profile

Back to top Go down

Re: சூடு பிடிக்குது கார்த்தி-தமன்னா காதல் - காதலை தடுத்து நிறுத்த யாருமில்லை,

Post by நிலாசகி on Mon Mar 29, 2010 6:24 pm

பையா படத்துக்கு பப்ளிசிட்டி தேடியாச்சு அப்புறம்??
avatar
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6278
மதிப்பீடுகள் : 82

View user profile

Back to top Go down

Re: சூடு பிடிக்குது கார்த்தி-தமன்னா காதல் - காதலை தடுத்து நிறுத்த யாருமில்லை,

Post by இளமாறன் on Mon Mar 29, 2010 6:27 pm



பாடல் நன்றாக இருந்தது


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13977
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: சூடு பிடிக்குது கார்த்தி-தமன்னா காதல் - காதலை தடுத்து நிறுத்த யாருமில்லை,

Post by Aathira on Mon Mar 29, 2010 6:59 pm



avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14366
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: சூடு பிடிக்குது கார்த்தி-தமன்னா காதல் - காதலை தடுத்து நிறுத்த யாருமில்லை,

Post by சாந்தன் on Mon Mar 29, 2010 7:00 pm

பையா படத்துக்கு பப்ளிசிட்டி தேடியாச்சு அப்புறம்??

சரிதான் நிலா ....

சபாஷ் சரியாக சொன்னீர்கள்
avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: சூடு பிடிக்குது கார்த்தி-தமன்னா காதல் - காதலை தடுத்து நிறுத்த யாருமில்லை,

Post by ஹாசிம் on Mon Mar 29, 2010 7:29 pm

பையா தூள் போல
avatar
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12751
மதிப்பீடுகள் : 219

View user profile http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

Re: சூடு பிடிக்குது கார்த்தி-தமன்னா காதல் - காதலை தடுத்து நிறுத்த யாருமில்லை,

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum