ஈகரை தமிழ் களஞ்சியம்

உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 SK

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 SK

புத்தகங்கள் தேவை !
 PKishanthini

``2 நிமிசம்தான் டைம்... அதுக்குள்ள தப்பிச்சி ஓடிரு!"
 ஜாஹீதாபானு

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 SK

பூங்கொத்து விளையாட்டு
 SK

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ஜாஹீதாபானு

ஏழு தாளங்கள்
 SK

கரையே இல்லாத ஆறு
 T.N.Balasubramanian

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 SK

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 SK

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 SK

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 SK

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 SK

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 SK

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 SK

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 SK

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 SK

என் அப்பா.
 SK

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 SK

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 SK

வில்லியாக நடிக்க ஆசை!
 SK

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 SK

வானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)
 SK

போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 SK

‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
 SK

சினி துளிகள்
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

படம் சொல்லும் பாடம்.

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

படம் சொல்லும் பாடம்.

Post by சரவணன் on Mon Mar 29, 2010 12:57 pm

1.model on the catwalk , turn , smile , then ...

பாடம் :உங்க முன்னாடி என்ன நடந்தாலும் சரி, சூனா பானா நீ பாட்டுக்கு போயிகிட்டே இரு

2.கமலஹாசனுக்கே நடிப்பு சொல்லிக்கொடுப்பவர்.

lesson -
express yourself.. even if you are late to do so..

3.
this kid has potential in gymnastics

lesson - study something new from each mis-takes4.cat with bad eye-sight

lesson - keep your eyes open, even when you are sad, happy or tensed5.this guy is cool ... but bad luck too..

lesson - never believe that you can rely on something for a long time.. 6. ka me ha me haaaaa!!!!

lesson - never underestimate your power

7.brazil vs argentina , hahaha..sengal. .

lesson - one cannot play tricks on someone for a long time..
8.wachaaa!!!! scissor legs ...

lesson- do your best, if you are attacking, or being attacked
9.Woohooo! murder on the dance floor ??

Woohooo! murder on the dance floor

lesson - concentrate more when you require more energy.. 10.don't run on jogging machine when ur

wearing jeans

lesson- do not try to hold on something which can change anytime..

Last edited by பிச்ச on Mon Mar 29, 2010 1:30 pm; edited 4 times in total

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11122
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: படம் சொல்லும் பாடம்.

Post by நிலாசகி on Mon Mar 29, 2010 1:02 pm

இது என்ன தெலுங்கா நு ஒருத்தர் கேப்பாரு....
avatar
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6278
மதிப்பீடுகள் : 82

View user profile

Back to top Go down

Re: படம் சொல்லும் பாடம்.

Post by சரவணன் on Mon Mar 29, 2010 1:04 pm

@நிலாசகி wrote: இது என்ன தெலுங்கா நு ஒருத்தர் கேப்பாரு....

நீங்களே இத அப்படியே தமிழ்ல மாத்தி கொடுத்தீங்கன்னா நல்ல இருக்கும்.
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11122
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: படம் சொல்லும் பாடம்.

Post by ராஜா on Mon Mar 29, 2010 1:04 pm

ஹா ஹா -
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30935
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: படம் சொல்லும் பாடம்.

Post by நிலாசகி on Mon Mar 29, 2010 1:06 pm

@ராஜா wrote: ஹா ஹா -
avatar
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6278
மதிப்பீடுகள் : 82

View user profile

Back to top Go down

Re: படம் சொல்லும் பாடம்.

Post by நிலாசகி on Mon Mar 29, 2010 1:20 pm

பிச்ச wrote:1.

பாடம் :உங்கள் முன் என்ன நடந்தாலும் ,நடந்து கொண்டே இருங்கள்.

2.

பாடம்:தாமதமானாலும் சரி உங்களை நீங்கள் பிரதிபளியுங்கள்

3.

நீங்க செய்யும் ஒவ்வொரு தவருகளிடமும் புதிதாய் ஏதேனும் கற்று கொள்ளுங்கள்

4.

நீங்கள் சந்தோஷப்படும் பொழுதும்,துக்கப்படும் பொழுதும் ஏன் பதட்டத்திலும்
கூட கண்களை திறந்தே வைத்திருங்கள்

5

சிலவற்றின் மீது அதிகநேரம் சார்ந்திருப்பதை என்றுமே நம்பாதீர்கள்

6.

என்றுமே உங்கள் சக்தியை குறைத்து மதிப்பிடாதீர்கள்

7.

சிலரிடம் தன் தந்திரங்களினால் ஒருவர் நெடுநேரம் விளையாட முடியாது

8.

உங்களினால் முடிந்த மிகசிறப்பான செயலையே நீங்கள் செய்யவேண்டும்..நீங்கள்
தகும் பொழுதும் தாக்கப்படும் பொழுதும்

9.

உங்களுக்கு அதிக சக்தி தேவைப்படும் பொழுது மிகவும் கவனமாய் இருங்கள்

10.

நேரத்தால் எப்பொழுதும் மாறக்கூடிய பொருளை பற்ற நினைக்காதீர்கள்
.

என்னால் முடிந்தது சரா
avatar
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6278
மதிப்பீடுகள் : 82

View user profile

Back to top Go down

Re: படம் சொல்லும் பாடம்.

Post by சரவணன் on Mon Mar 29, 2010 1:24 pm

@நிலாசகி wrote:

ரெம்ப நன்றி நிலா.
சரா?
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11122
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: படம் சொல்லும் பாடம்.

Post by நிலாசகி on Mon Mar 29, 2010 1:28 pm

சரி சரவணன் பிச்ச ஆகிட்டீங்க

avatar
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6278
மதிப்பீடுகள் : 82

View user profile

Back to top Go down

Re: படம் சொல்லும் பாடம்.

Post by mohan-தாஸ் on Mon Mar 29, 2010 1:29 pm

அத்தனையும் அருமை ஆனால் இதில் விழுவது நம்ம ஈகரையில் இருக்கும் ஒரு பெண் மணிதான் போல் உள்ளது
avatar
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9988
மதிப்பீடுகள் : 41

View user profile

Back to top Go down

Re: படம் சொல்லும் பாடம்.

Post by சாந்தன் on Mon Mar 29, 2010 1:30 pm

@mohan-தாஸ் wrote:

அத்தனையும் அருமை ஆனால் இதில் விழுவது நம்ம ஈகரையில் இருக்கும் ஒரு பெண் மணிதான் போல் உள்ளது

யார் என்று சொல்லி விடுங்கள் தாஸ்
avatar
சாந்தன்
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: படம் சொல்லும் பாடம்.

Post by ராஜா on Mon Mar 29, 2010 1:30 pm

@mohan-தாஸ் wrote:

அத்தனையும் அருமை ஆனால் இதில் விழுவது நம்ம ஈகரையில் இருக்கும் ஒரு பெண் மணிதான் போல் உள்ளது

ஏதாவது ஒரு குளூ கொடுங்க தாஸ் , கண்டுபிடிப்போம்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30935
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: படம் சொல்லும் பாடம்.

Post by mohan-தாஸ் on Mon Mar 29, 2010 1:37 pm

@ராஜா wrote:
@mohan-தாஸ் wrote:

அத்தனையும் அருமை ஆனால் இதில் விழுவது நம்ம ஈகரையில் இருக்கும் ஒரு பெண் மணிதான் போல் உள்ளது

ஏதாவது ஒரு குளூ கொடுங்க தாஸ் , கண்டுபிடிப்போம்

ஐயோ நீங்களே கண்டு பிடித்து கொள்ளுங்கள் இல்லா விட்டால் தேடி வந்து உதைப்பார் அவர் ரொம்ப தைரிய சாலி
avatar
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9988
மதிப்பீடுகள் : 41

View user profile

Back to top Go down

Re: படம் சொல்லும் பாடம்.

Post by சாந்தன் on Mon Mar 29, 2010 1:42 pm

ஐயோ நீங்களே கண்டு பிடித்து கொள்ளுங்கள் இல்லா விட்டால் தேடி
வந்து உதைப்பார்
அவர் ரொம்ப தைரிய சாலி

தாஸ் உங்க முடிவே நீங்களே தேடிக்கிடீன்களே தாஸ்
கடவுளே வந்தாலும் உங்களை காப்பாத்த முடியாது ....
avatar
சாந்தன்
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: படம் சொல்லும் பாடம்.

Post by சரவணன் on Mon Mar 29, 2010 1:47 pm

Last edited by பிச்ச on Mon Mar 29, 2010 2:15 pm; edited 2 times in total
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11122
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: படம் சொல்லும் பாடம்.

Post by இளமாறன் on Mon Mar 29, 2010 1:47 pm

நல்ல படங்களின் தொகுப்பு

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13977
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: படம் சொல்லும் பாடம்.

Post by mohan-தாஸ் on Mon Mar 29, 2010 1:48 pm

நிர்மல் wrote:

ஐயோ நீங்களே கண்டு பிடித்து கொள்ளுங்கள் இல்லா விட்டால் தேடி
வந்து உதைப்பார்
அவர் ரொம்ப தைரிய சாலி

தாஸ் உங்க முடிவே நீங்களே தேடிக்கிடீன்களே தாஸ்
கடவுளே வந்தாலும் உங்களை காப்பாத்த முடியாது ....

கண்டு பிடித்து விட்டீர்களா?
avatar
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9988
மதிப்பீடுகள் : 41

View user profile

Back to top Go down

Re: படம் சொல்லும் பாடம்.

Post by சரவணன் on Mon Mar 29, 2010 1:49 pm

@இளமாறன் wrote:நல்ல படங்களின் தொகுப்பு

avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11122
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: படம் சொல்லும் பாடம்.

Post by உதயசுதா on Mon Mar 29, 2010 1:55 pm

இன்னாப்பா மோகன் உடம்பு எப்படிக்கீது?புத்தூர் ஆஸ்பத்திரி பார்த்து இருக்கீங்களா?இல்ல பார்க்கணும்ன்னு ஆசை இருக்கா?
அப்படி இருந்தா சொல்லுங்க என் செலவுல அனுப்பி வைக்கிறேன்.அப்புறம் மெதுவா ஆசை தீர இருந்து பார்த்துட்டு வரலாம்.பதிவு போட்ட அது வாய் வார்த்தையோட இருக்கணும்.
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11837
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: படம் சொல்லும் பாடம்.

Post by இளமாறன் on Mon Mar 29, 2010 2:00 pm

@உதயசுதா wrote:இன்னாப்பா மோகன் உடம்பு எப்படிக்கீது?புத்தூர் ஆஸ்பத்திரி பார்த்து இருக்கீங்களா?இல்ல பார்க்கணும்ன்னு ஆசை இருக்கா?
அப்படி இருந்தா சொல்லுங்க என் செலவுல அனுப்பி வைக்கிறேன்.அப்புறம் மெதுவா ஆசை தீர இருந்து பார்த்துட்டு வரலாம்.பதிவு போட்ட அது வாய் வார்த்தையோட இருக்கணும்.

ஏன் பா மோகன் நம்ம மகளிர் அணி கிட்ட வச்சுகாதீங்க அப்புறம் அனுபவிப்பீங்க

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13977
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: படம் சொல்லும் பாடம்.

Post by mohan-தாஸ் on Mon Mar 29, 2010 2:00 pm

@உதயசுதா wrote:இன்னாப்பா மோகன் உடம்பு எப்படிக்கீது?புத்தூர் ஆஸ்பத்திரி பார்த்து இருக்கீங்களா?இல்ல பார்க்கணும்ன்னு ஆசை இருக்கா?
அப்படி இருந்தா சொல்லுங்க என் செலவுல அனுப்பி வைக்கிறேன்.அப்புறம் மெதுவா ஆசை தீர இருந்து பார்த்துட்டு வரலாம்.பதிவு போட்ட அது வாய் வார்த்தையோட இருக்கணும்.

நான் உங்களை பத்தி இங்க ஒன்றும் சொல்லவே இல்லையே...
என்ன கொடும இது தானகவே நீங்களா சொல்லுரிங்க அப்போ யாரு என்று எல்லோரும் புரிந்து விடுவார்கள் நான் இல்லை

avatar
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9988
மதிப்பீடுகள் : 41

View user profile

Back to top Go down

Re: படம் சொல்லும் பாடம்.

Post by சாந்தன் on Mon Mar 29, 2010 2:01 pm

@உதயசுதா wrote:இன்னாப்பா மோகன் உடம்பு எப்படிக்கீது?புத்தூர் ஆஸ்பத்திரி பார்த்து இருக்கீங்களா?இல்ல பார்க்கணும்ன்னு ஆசை இருக்கா?
அப்படி இருந்தா சொல்லுங்க என் செலவுல அனுப்பி வைக்கிறேன்.அப்புறம் மெதுவா ஆசை தீர இருந்து பார்த்துட்டு வரலாம்.பதிவு போட்ட அது வாய் வார்த்தையோட இருக்கணும்.

தாஸ் அண்ணா தாஸ் அண்ணா எங்கே இருக்கேங்க !எங்கே இருக்கேங்க! எங்கே இருக்கேங்க
avatar
சாந்தன்
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: படம் சொல்லும் பாடம்.

Post by mohan-தாஸ் on Mon Mar 29, 2010 2:03 pm

இப்படி விழுந்த பிறகு புத்தூர் ஆஸ்பத்திரில காட்டி இருப்பார்களா
avatar
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9988
மதிப்பீடுகள் : 41

View user profile

Back to top Go down

Re: படம் சொல்லும் பாடம்.

Post by mohan-தாஸ் on Mon Mar 29, 2010 2:04 pm

நிர்மல் wrote:
@உதயசுதா wrote:இன்னாப்பா மோகன் உடம்பு எப்படிக்கீது?புத்தூர் ஆஸ்பத்திரி பார்த்து இருக்கீங்களா?இல்ல பார்க்கணும்ன்னு ஆசை இருக்கா?
அப்படி இருந்தா சொல்லுங்க என் செலவுல அனுப்பி வைக்கிறேன்.அப்புறம் மெதுவா ஆசை தீர இருந்து பார்த்துட்டு வரலாம்.பதிவு போட்ட அது வாய் வார்த்தையோட இருக்கணும்.

தாஸ் அண்ணா தாஸ் அண்ணா எங்கே இருக்கேங்க !எங்கே இருக்கேங்க! எங்கே இருக்கேங்க

தம்பி நான் இங்கதான் இருக்கிறேன்
avatar
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9988
மதிப்பீடுகள் : 41

View user profile

Back to top Go down

Re: படம் சொல்லும் பாடம்.

Post by ராஜா on Mon Mar 29, 2010 2:13 pm

@உதயசுதா wrote:இன்னாப்பா மோகன் உடம்பு எப்படிக்கீது?புத்தூர் ஆஸ்பத்திரி பார்த்து இருக்கீங்களா?இல்ல பார்க்கணும்ன்னு ஆசை இருக்கா?
அப்படி இருந்தா சொல்லுங்க என் செலவுல அனுப்பி வைக்கிறேன்.அப்புறம் மெதுவா ஆசை தீர இருந்து பார்த்துட்டு வரலாம்.பதிவு போட்ட அது வாய் வார்த்தையோட இருக்கணும்.

இவங்க எதுக்கு இவ்வளவு கோப படுறாங்க ????, அப்ப ..... ,

இல்ல இல்ல நான் எதுவும் கேட்கல ,
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30935
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: படம் சொல்லும் பாடம்.

Post by mohan-தாஸ் on Mon Mar 29, 2010 2:16 pm

@ராஜா wrote:
@உதயசுதா wrote:இன்னாப்பா மோகன் உடம்பு எப்படிக்கீது?புத்தூர் ஆஸ்பத்திரி பார்த்து இருக்கீங்களா?இல்ல பார்க்கணும்ன்னு ஆசை இருக்கா?
அப்படி இருந்தா சொல்லுங்க என் செலவுல அனுப்பி வைக்கிறேன்.அப்புறம் மெதுவா ஆசை தீர இருந்து பார்த்துட்டு வரலாம்.பதிவு போட்ட அது வாய் வார்த்தையோட இருக்கணும்.

இவங்க எதுக்கு இவ்வளவு கோப படுறாங்க ????, அப்ப ..... ,

இல்ல இல்ல நான் எதுவும் கேட்கல ,

ராஜா சார் உசுப்பி விட்டு ஓட்டமா எடுக்கங்க இந்த கொடுமைய நான் சுதாவிடம் சொல்ல மாட்டேன் சரியா
avatar
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9988
மதிப்பீடுகள் : 41

View user profile

Back to top Go down

Re: படம் சொல்லும் பாடம்.

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum