புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓரு தலைக்காதல் Poll_c10ஓரு தலைக்காதல் Poll_m10ஓரு தலைக்காதல் Poll_c10 
87 Posts - 55%
heezulia
ஓரு தலைக்காதல் Poll_c10ஓரு தலைக்காதல் Poll_m10ஓரு தலைக்காதல் Poll_c10 
59 Posts - 37%
mohamed nizamudeen
ஓரு தலைக்காதல் Poll_c10ஓரு தலைக்காதல் Poll_m10ஓரு தலைக்காதல் Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
ஓரு தலைக்காதல் Poll_c10ஓரு தலைக்காதல் Poll_m10ஓரு தலைக்காதல் Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
ஓரு தலைக்காதல் Poll_c10ஓரு தலைக்காதல் Poll_m10ஓரு தலைக்காதல் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
ஓரு தலைக்காதல் Poll_c10ஓரு தலைக்காதல் Poll_m10ஓரு தலைக்காதல் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஓரு தலைக்காதல் Poll_c10ஓரு தலைக்காதல் Poll_m10ஓரு தலைக்காதல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓரு தலைக்காதல் Poll_c10ஓரு தலைக்காதல் Poll_m10ஓரு தலைக்காதல் Poll_c10 
27 Posts - 79%
heezulia
ஓரு தலைக்காதல் Poll_c10ஓரு தலைக்காதல் Poll_m10ஓரு தலைக்காதல் Poll_c10 
4 Posts - 12%
T.N.Balasubramanian
ஓரு தலைக்காதல் Poll_c10ஓரு தலைக்காதல் Poll_m10ஓரு தலைக்காதல் Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
ஓரு தலைக்காதல் Poll_c10ஓரு தலைக்காதல் Poll_m10ஓரு தலைக்காதல் Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓரு தலைக்காதல்


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Mar 24, 2010 2:21 pm

ngz;Nz
cidf;fz;l ehs; Kjy;

gpj;Jg;gpbj;j gpj;jdhNdd;
cd; juprdj;Jf;fha;
jtk; fple;Njd;
cd; ghu;itf;fha;
Nts;tp nfhz;Nld;
cd; fhjYf;fha;
ahfk; nra;Njd;..
mj;jidAk; tPzhf;FtJ Nghy;
,d;W cdf;F
jpUkz ehs;


Vd; vd; mUik
Gupa tpy;iy cdf;F
cd;id ehd; fhjypj;jJ
cd; M];j;jpf;fhf my;y
cd; me;j];Jf;fhfTk; my;y
cd; moFf;fhfTky;y
cd; Foe;ij Nghd;w
Fzj;Jf;fhf kl;Lk;jhd;

Mdhy;
..
eP ep&gpj;jpUf;fpwha;
uhlrj kdKs;sts; vd;W
eP eP^op tho
tho;j;JfpNwd; cd;id

ஓரு தலைக்காதல் 154550 ஓரு தலைக்காதல் 154550 ஓரு தலைக்காதல் 154550 ஓரு தலைக்காதல் 154550 ஓரு தலைக்காதல் 154550 ஓரு தலைக்காதல் 154550

நேசமுடன் ஹாசிம்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Mar 24, 2010 2:24 pm

பெண்ணே…
உனைக்கண்ட நாள் முதல்
பித்துப்பிடித்த பித்தனானேன்
உன் தரிசனத்துக்காய்
தவம் கிடந்தேன்
உன் பார்வைக்காய்
வேள்வி கொண்டேன்
உன் காதலுக்காய்
யாகம் செய்தேன்..
அத்தனையும் வீணாக்குவது போல்
இன்று உனக்கு
திருமண நாள்

ஏன் என் அருமை
புரிய வில்லை உனக்கு
உன்னை நான் காதலித்தது
உன் ஆஸ்த்திக்காக அல்ல
உன் அந்தஸ்துக்காகவும் அல்ல
உன் அழகுக்காகவுமல்ல
உன் குழந்தை போன்ற
குணத்துக்காக மட்டும்தான்

ஆனால்…..
நீ நிரூபித்திருக்கிறாய்
ராடசத மனமுள்ளவள் என்று
நீ நீடூழி வாழ
வாழ்த்துகிறேன் உன்னை


ஓரு தலைக்காதல் 154550 ஓரு தலைக்காதல் 154550 ஓரு தலைக்காதல் 154550 ஓரு தலைக்காதல் 154550 ஓரு தலைக்காதல் 154550 ஓரு தலைக்காதல் 154550

நேசமுடன் ஹாசிம்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஓரு தலைக்காதல் Ila
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Mar 24, 2010 2:27 pm

ஓரு தலைக்காதல் 440806 ஓரு தலைக்காதல் 677196 குழந்தை மனசுக்கு என்ன தெரியும் பாவம்



தீதும் நன்றும் பிறர் தர வாரா ஓரு தலைக்காதல் 154550
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 24, 2010 2:28 pm

குழந்தை போன்ற குணத்திற்காகக் கதலித்ததால் அக்காதல் குழந்தைத் தனமாகவே முடிந்து விட்டது போலும்! (சின்னப் பிள்ளை தனமால்ல இருக்கு)




ஓரு தலைக்காதல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Mar 24, 2010 2:28 pm

நன்றி இளா ஓரு தலைக்காதல் 678642 ஓரு தலைக்காதல் 154550 ஓரு தலைக்காதல் 154550

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Mar 24, 2010 2:28 pm

ஓரு தலைக்காதல் Th002s053tzab1 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Mar 24, 2010 2:30 pm

சிவா wrote:குழந்தை போன்ற குணத்திற்காகக் கதலித்ததால் அக்காதல் குழந்தைத் தனமாகவே முடிந்து விட்டது போலும்! (சின்னப் பிள்ளை தனமால்ல இருக்கு)

ஓரு தலைக்காதல் 678642 ஓரு தலைக்காதல் 678642 ஓரு தலைக்காதல் 678642 ஓரு தலைக்காதல் 678642 ஓரு தலைக்காதல் 154550 ஓரு தலைக்காதல் 154550 ஓரு தலைக்காதல் 154550

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Wed Mar 24, 2010 2:30 pm

அருமையான கவிதை வாழ்த்துக்கள் ஓரு தலைக்காதல் 154550



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Mar 24, 2010 2:31 pm

அருமையான கவிதை ஹசீம் வாழ்த்துக்கள் ஓரு தலைக்காதல் 154550 ஓரு தலைக்காதல் 154550



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஓரு தலைக்காதல் Ila
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Wed Mar 24, 2010 2:33 pm

வாழ்த்துக்கள் ஓரு தலைக்காதல் 677196 ஓரு தலைக்காதல் 677196



பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக